PAGE LOAD TIME

கடிஜோக்....சில ஹி..ஹி பிடிச்சிருக்கா

நபர்1: ஊசியால் குத்தினால் இரத்தம் வரும்
ஏன் தெரியுமா?

நபர்2: ஏன்?

நபர்1: குத்தியது யாரென்று எட்டிப் பார்க்கும்...ஹி..ஹி

******************************************************************************************
நபர்1: சைக்கிளை ஏன் மரத்திற்கு கீழே நிறுத்துகிறோம்??
நபர்2 : தெரியலை?
நபர்1: ஏன்னா மரத்து மேல நிறுத்த முடியாதே......
****************************************************************************************

நபர்1:ஒரு ஆடு நேருபார்க்கில் புல் மேயும்...ஆனால் காந்தி பார்க்கில் மேயாது ஏன்?
நபர்2:ஹூம்..ஹூம்
நபர்1:ஏன்னா காந்தி கையில் தடி [கொம்பு] இருக்கே...ஹா..ஹா

5 மறுமொழிகள்::

ஜி said...

ஏன் இந்த கொலவெறி... இல்ல ஏன்னு கேக்குறேன்...

காலங்காத்தாலயா?

கண்மணி said...

இது என்ன சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு.எல்.கே.ஜி ஜோக்கெல்லாம் ?
ஹஹா இதைப் படிக்கவும் தான் நம்ப 'ஜி' இருக்காரே...ஹி..ஹி..ஹி

Hariharan # 26491540 said...

//நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா.//

ஆத்மா பற்றிய மெய்ஞானத்துடன் இருக்கும் உங்கள் புரோபைஃல் தனிச்சிறப்பு பெறுகிறது!

கடி ஜோக் ஆத்மா :-)))

கண்மணி said...

நன்றி ஹரிஹரன் சார்.எவ்வளவுதான் சேத்து வச்சாலும் போகும்போது சும்மாதானே போகிறோம்.என்வே இருக்கும்போது சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கணும் நல்லமுறையிலே.
சார் உங்க 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். இதுபோல் பயனுள்ள பதிவுகள் நிறைய தரவும்

cheena (சீனா) said...

ம்ம் கடி ஜோக்ஸ் நெரெய இருக்கு -
அடிக்க வருவாங்க - அதனாலே போடலே

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)