PAGE LOAD TIME

ஸாரி..கொஞ்சம்..ஓவர்

மூன்று கொரில்லாக்க்ள் ஒரு மிருக காட்சிசாலையிலிருந்து தப்பி ஓடி விட்டனவாம்.
முதலாவது ஆந்திரா பக்கமும்
இரண்டாவது கேரளா பக்கமும் ஓடி விட்டனவாம்
மூன்றாவது...?
இந்த கடி ஜோக் படித்துக்கொண்டு இருக்காம்...[ஸாரி..]

ஒரு சர்தார்ஜி ஒரு ஓவியக் கண்காட்சிக்கு போனாராம்.
அங்கிருந்த ஓவியங்களை இரசித்தவர் திடீரென்று அலறினாராம்.
"ஐய்யோ இந்த ஓவியம் மகா பயங்கரமாக இருக்கு"
அருகில் இருந்தவர் சொன்னாராம்"அது முகம் பார்க்கும் கண்ணாடி"....என்று...

ஒரு திருடனை துரத்திக்கொண்டு வந்ததாம் ஒரு நாய்.தலை தெரிக்க ஓடியவன் ஓரிடத்தில் நின்று ஏதோ வாங்கினானாம்
என்ன?
"மூச்சு வாங்கினான்"





4 மறுமொழிகள்::

Anonymous said...

not over toooooooooooooo much

அரை பிளேடு said...

சாரி.. சிரிக்க முடியலடா சாமி...

கண்மணி said...

முழு பிளேடா மாருங்க சாமீ நல்லா சிரிக்க முடியும்....ஹஹஹா

cheena (சீனா) said...

படிச்சுட்டு இருக்கா இல்ல எழுதிட்டு இருக்கா - எழுதுனா போடுறதுக்கு முன்னாடி படிக்கற பழக்கம் உண்டா - அப்போ மூனாவது யாரு

நாமெல்லாம் கொரில்லாவோட வாரிசுதானெ

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)