PAGE LOAD TIME

கவிதை முயற்சி

கவிதை என்ன காஃபியா

பட்டனைத் தட்டியவுடன்

கோப்பையில் வந்து விழ

எண்ணத்தில் கருவாகி

சிந்தனையில் உருவாகி

விரலசைவில் வார்த்தையாகி

வலைப் பூவில் பதிவாக

ஆக........யோசித்துக் கொண்டிருக்கிறேன்

21 மறுமொழிகள்::

cheena (சீனா) said...

எப்போது யோசித்து முடிப்பீர்கள் - எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் என்ன வேறுபாடு

சென்ஷி said...

என் காஃபி முயற்சி

காபி என்ன கவிதையா

பேனா எடுத்ததுமே

வார்த்தைகள் கொட்ட‌

தண்ணீர் சூடாகி

பில்டரில் தூளாகி

பாலும் ரெடியாகி

டம்ளரில் ஆவியாகி

உதடுக்கு பக்கமாகி

இனி

காபி சாப்பிட வேண்டியதுதான்... :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

கவிதை காப்பிதான்
பில்டர் பண்ணாலும்
பீல்டர் பண்ணாட்டினாலும்
இது எனக்கு பிடிக்காது
பிடிக்கவே பிடிக்காது..

அட.. து கூட கவிதையா தேர்யுதே! :-P

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கவிதை காப்பிதான்
பில்டர் பண்ணாலும்
பீல்டர் பண்ணாட்டினாலும்
இது எனக்கு பிடிக்காது
பிடிக்கவே பிடிக்காது..

அட.. து கூட கவிதையா தேர்யுதே! :-//

ரொம்ப ஃபீல் பண்ணிட்ட தங்கச்சி :))

TBCD said...

என்னாது எம்.ஜி.ஆர். செத்துட்டாரா....?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//TBCD said...
என்னாது எம்.ஜி.ஆர். செத்துட்டாரா....?
/

அட.. சிவாஜி கணேசன் கூட செத்து போய்யிட்டாராம்ல.. :-P

சென்ஷி said...

என்னாது சிவாஜி கணேசனும் செத்துட்டாரா

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சென்ஷி said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
கவிதை காப்பிதான்
பில்டர் பண்ணாலும்
பீல்டர் பண்ணாட்டினாலும்
இது எனக்கு பிடிக்காது
பிடிக்கவே பிடிக்காது..

அட.. து கூட கவிதையா தேர்யுதே! :-//

ரொம்ப ஃபீல் பண்ணிட்ட தங்கச்சி :))
//

எல்லாம் அண்ணனோட கவிதையின் உல்டாதான். ;-)

சென்ஷி said...

அடக்கொடுமையே... அவங்கல்லாம் இந்த கவிதைய படிக்கறதுக்கு முன்னாடி செத்தாங்களா.. இல்ல படிச்சப்புறமா :))

சென்ஷி said...

//எல்லாம் அண்ணனோட கவிதையின் உல்டாதான். ;-)//

அது சரி.. அண்ணனே டீச்சரை பார்த்து காப்பி போட்டா நீ என்னை பார்த்து கவுஜ எழுதறியா :))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
அடக்கொடுமையே... அவங்கல்லாம் இந்த கவிதைய படிக்கறதுக்கு முன்னாடி செத்தாங்களா.. இல்ல படிச்சப்புறமா
//

எங்க கவித..!

எங்க கவித..!

ஒ சாரி எந்த கவித?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆயில்யன் said...

எங்க கவித..!

எங்க கவித..!

ஒ சாரி எந்த கவித?
//

ஓ.. இது உங்க கவிதையா?? இதைத்தான் டீச்சர் காப்பி அடிச்சாங்கான்னு சொல்றீங்களா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சென்ஷி said...
//எல்லாம் அண்ணனோட கவிதையின் உல்டாதான். ;-)//

அது சரி.. அண்ணனே டீச்சரை பார்த்து காப்பி போட்டா நீ என்னை பார்த்து கவுஜ எழுதறியா :))
//

கோபி அண்ணே சொன்னாரு.. போர்த்திட்டு படுத்தா என்ன.. படுத்துட்டு போர்த்துனா என்னன்னு.. :-)))

கண்மணி said...

எல்லோரும் ஒரு முடிவோடதான் கெளம்பியிருக்கீங்க போல!

அடக் கடவுளே காந்தியைச் சுட்டுட்டாங்களாமே நெஜமா?

சீனா சார் எண்ணம் என்பது கற்பனை கல் மாதிரி சிந்தனை என்பது வடிவம் கொடுப்பது சிலை மாதிரி

கருப் பொருள் எண்ணம் னா கவிதை எழுத்து உருப்பெற்ற சிந்தனை.

வலைச்சரத்துல கும்மி கூடாதுன்னு சொன்னா இங்க வந்து 'அடாசு' எல்லாம் தூசி தட்டி 'பொங்கல் வேலையா'[கிளீனிங்] பாக்கறீங்க?

cheena (சீனா) said...

ஒரு மறுமொழி கூட இல்லையே பழைய பதிவுகளுக்கு என நினைத்து - படிது - ரசித்து - ஒரு மறு மொழி இட்டால் - கும்மி அடிப்பதற்கு சென்ஷியும் .::மை ஃபிரண்ட் ::. ம் சேந்துட்டாங்களே - தூள் கிளப்ப்புறாங்களே - 14 மறு மொழியா - இதுக்க்கா

ம்ம்ம் - கண்மணி நல்லா கவனிப்பாங்க போல இருக்கு

cheena (சீனா) said...

எண்ணம் சிந்தனை - விளக்கத்திற்கு நன்றி கண்மணி

.:: மை ஃபிரண்ட் ::. said...

வில்லனா நடிச்சிட்டு இருந்த ரஜினி ஹீரோ ஆகிட்டாராமே??

My days(Gops) said...

என் பங்குக்கு...

8 மணி பஸ், 10 மணிக்கே கிளம்பிடுச்சாமே...

.:: மை ஃபிரண்ட் ::. said...

அந்த 10 மணி பஸ்ஸுல ஒரு ஃபிகரு மிஸ் ஆயிடுச்சாமே?

My days(Gops) said...

//எண்ணத்தில் கருவாகி

சிந்தனையில் உருவாகி

விரலசைவில் வார்த்தையாகி

வலைப் பூவில் பதிவாக

ஆக.....//

இவ்வளவையும் பார்க்கும் போது, ஒரு வேளை கவிதை => இட்லி மாவா இருக்குமோ?

ஆமாங்க,
அரிசி'ய கழுவி,
அதை ஊர வச்சி,
அப்புறம் அதை அறைச்சி,
அப்புறம் சட்டி'ல ஊத்தி,
அப்புறம் அடுப்புல வேக வச்சி,
etc etc..

My days(Gops) said...

//அந்த 10 மணி பஸ்ஸுல ஒரு ஃபிகரு மிஸ் ஆயிடுச்சாமே?//

ஒன்னு இல்லை பல :P

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)