PAGE LOAD TIME

வல்லினமா? மெல்லினமா?

முன் குறிப்பு: இது கவிதை அல்ல கவிதை மாதிரி

மெல்லினப் பெண்மையொன்று
வாடி உருக்குலைந்து
ஓடி முயற்சித்து
வல்லினமாய் வன்மைபெற்று
வாங்கிய வெள்ளியொன்று
இடையினம் ஆனதெவ்வாறு?
கயவர்களின் சூழ்ச்சியா?
சுரப்பிகளின் வீழ்ச்சியா?

பின் குறிப்பு: அரவாணிகள் சங்கம் குரல் கொடுக்கிறதே எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன மாதர்சங்கங்கள்?

3 மறுமொழிகள்::

Anonymous said...

இடையினம் ஆக ஆக்கியது இடைத்தரகர்களோ

அபி அப்பா said...

நல்ல கவிதை! நச்சுன்னு ஒரு கவிதை!!

cheena (சீனா) said...

அந்நிகழ்வின் போதே மனம் வருந்தினேன். கவைதை அருமை - மெல்லின வல்லின இடையின உவமைகள் அருமை. கயவர்களும் சுரப்பிகளும் சேர்ந்து செய்த சதி. இது தான் தலைவிதி என்பதோ ?

திருநங்கைகள் என அழைக்கலாமோ -

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)