PAGE LOAD TIME

மீண்டும் கடிக்கிறேன்

ஒரு பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.ஓட்டுநர் அருகிலும் நிறைய கூட்டம்.ஒரு கிழவி கையில் இருந்த கூடையை கியர் பெட்டி அருகே வைக்க, ஓட்டுநர் எரிச்சலுடன் கேட்டார்"ஏன் பாட்டி கூடையை இங்க வச்சா நான் எப்படி கியர் போடுவேன்?"
கிழவி கூலாக சொன்னது"ஏன் என் கூடையில் போட்டால் நான் பாத்துக்க மாட்டேனா?"

அம்மா தன் பிள்ளையிடம்,"ரகு இனிமே யூரின் வந்தா அசிங்கமா "மூச்சா வருது என்று சொல்லாதே...விசில் அடிக்கணும் என்று சொல் நான் தெரிந்துகொள்வேன்" என்றாள்.
அன்று இரவு தூக்கத்தில் ரகுவுக்கு மூச்சா போக தோன்றவே,பக்கத்தில் படுத்திருந்த அப்பாவிடம் சொன்னான்"அப்பா நான் விசில் அடிக்கணும்"
நல்ல உறக்கத்தில் இருந்த அவர் சொன்னார்"சரி...சரி யாருக்கும் கேட்காம என் காதில் அடி"

வெளியே சென்று வீடு திரும்பிய கணவர் கதவை தட்டினார்
கதவை திறந்த மனைவி முகம் வீங்கி அழுதபடி இருக்க கணவர் பதறிப்போய்
"என்னம்மா உடம்பு சரியில்லையா'' என்றார்
மனைவி''அதெல்லாம் இல்லைங்க"
" என் அம்மா சண்டை போட்டாங்களா?"
"இல்லைங்க"
"பிள்ளைகளுக்கு சுகமில்லையா?"
"இல்லைங்க"
"பிறகு ஏன் அழுகிறாய்?"
மனைவி கோபத்துடன் கேட்டாள்"ச்சே இந்த வீட்டில் சீரியல் பாத்து அழக்கூட எனக்கு உரிமை இல்லையா?"

3 மறுமொழிகள்::

Guru said...

:))))))))))

கண்மணி said...

ஞாயிற்று கிழமை பொழுது போகலையா?என் கடி ஜோக்கிட்ட மாட்டினீங்க
அது சரி ஸ்மைலி என்னவென்று வெளங்கலையே சாமி

cheena (சீனா) said...

இதற்கெல்லாம் ஒரு பதிவா - ஹெட் லெட்டர்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)