PAGE LOAD TIME

ஒரு புதுவித தோசை..அரிசியில்லாமல்...

அரிசி இல்லாமல் ஒரு புது விதமான தோசை சொல்கிறேன்...செய்து பாருங்க

தேவை:முழு பச்சைப்பயறு [தேவையான அளவு]
[தோல் நீக்காதது]
வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை

செய்முறை:
பயிறை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.ம்றுநாள் அதை நன்றாக மாவாக அரைக்கவும்[மிக்ஸி [அ] கிரைண்டரில்].பிறகு வெங்கயம்,மிளகாய் பொடியாய் நறுக்கிப் போட்டு,கறி இலை,மல்லித்தழை சேர்த்து கலந்து [தேவையானால் பெருங்காயம் சேர்க்கலாம்]......தோசைக்கல்லில் வார்க்கவும்.
காரசட்னி அ தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்
நல்ல சுவையுடன்,அதிக "புரத சத்தும்" கொண்டது
செய்து சுவைத்து விட்டு....சொல்லுங்களேன்.....

4 மறுமொழிகள்::

லட்சுமி said...

அதையே கொஞ்சம் முளைகட்ட செய்து செய்யுங்கள் இன்னும் உடலுக்கு நல்லது.
பல்சுவை தர வந்ததற்கு வாழ்த்துக்கள்.

கண்மணி said...

முளைப்பயறு ம்மிக நல்லது ....சிறு கசப்பு சுவை சிலருக்கு பிடிக்குமோ

Salma Ayup said...

அழகாக ஒரு பண்டம். செய்து கொடுப்பார் இல்லை. இருந்தால் ருசிக்கலாம். நாமே டிரை பண்ணி பார்க்க வேண்டியதுதான். நன்றி

cheena (சீனா) said...

பயறு தோசை நல்லாத் தான் இருக்கும் - யாராச்சும் செஞ்சு கொடுத்தா

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)