PAGE LOAD TIME

ஓடும் பஸ்ஸில் ஒரு காயின் பாக்ஸ்[டெலிபோன் தாங்க]

அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர்
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்.தமிழ்ப்புத்தாண்டுன்னா தமிழ்ல வாழ்த்துகிறோம்.அப்ப ஆங்கில புத்தண்டை;ஹாப்பி நியூ இயர்ன்னுதானே சொல்லணும் சரிதானுங்களா?
அது போகட்டும் நான்சொல்லவந்தசங்கதியே வேறுங்க.
பேருந்துகளில் குளிர்சாதன வசதி,வீடியோ படம் போன்ற பலவசதிகள் வந்துவிட்டன.இப்போது இன்னுமொரு புதிய பயனுள்ள வசதியும் வந்திருப்பது வரவேற்க தக்கது.
ஓடும் பஸ்ஸில் ஒரு காயின் பாக்ஸ் ..அதாங்க இந்த புது ஒத்த ரூபா போட்ட டில்லிவரைக்கும் பேசலாமே அந்த டெலிஃபோன் பாக்ஸ் வச்சிருக்கிறாங்களாம் ஒரு தனியார் பருந்தில்.
தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் ஒரு தனியார் பேருந்தில்தான் இப்படி ஒரு வசதி.அதான் மொபைல்இருக்கேஎன்கிறீர்களா?.இல்லாதவர்களுக்கும்,இருந்தும் 'சிக்னல்' கிடைக்காதவங்களுக்கும் இது தேவைதானே.அந்த வழித்தடத்தில் செல்லும் கல்லூரி மாணவ்ர்கள் குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு அருமையான வசதி என்கின்றனர்.
இதை அரசு பேருந்துகளிலும் விரைவில் செயல்படுத்தலாமே?
செய்வார்களா?

2 மறுமொழிகள்::

Anonymous said...

அங்கேயும் யாராவது தன் 'ஆளுகிட்ட, மணிகணக்கா பேசி அடுத்தவங்க வயித்தெரிச்சலை கொட்டிக்காம இருந்தா சரி

cheena (சீனா) said...

சில பேருந்துகளில் இன்றும் இருக்கின்றன

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)