PAGE LOAD TIME

கண்களால்..கைது செய்..!!!!!!!!!!

என் அன்பே
உன் கண்கள்

கனவுப் படகுகள்
கற்பனை ஊர்வலம் போகும்
மைக் கறையிட்ட
சமுத்திரங்கள்

சமுத்திரக் கரையிலே
சுழன்றாடும் கெண்டைகள்

மௌனமாய் என்னை
சிறை பிடிக்கும்
தானியங்கி கேமராக்கள்

இன்னும் என்ன சொல்வேன்
கம்பியில்லா சிறைக்குள்
என்னை அடைத்துவிட்டாய் என்றா?

4 மறுமொழிகள்::

Anonymous said...

கொடுமை இது எல்லாம் ஒரு கவிதை!
இதற்கு ஓட்டுப் போட்டு வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கிறது.

அருட்பெருங்கோ said...

தலைப்பு கண்கள்களால் கைது செய்யா... இல்லை கண்களால் கைது செய்யா?

தலைப்பைப் பார்த்து தான் வந்தேன்....
காரணம்
இதே மாதிரி தலைப்பில் என் கவிதை(?)

நல்லவன் said...

//கொடுமை இது எல்லாம் ஒரு கவிதை!
இதற்கு ஓட்டுப் போட்டு வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கிறது.//

சரியாக சொன்னாயடா அனானி!

கககபோ....

cheena (சீனா) said...

சரி சரி இதே கவுதன்னு ஒத்துக்கறோம்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)