PAGE LOAD TIME

பொங்கல் வாழ்த்துக்கள்.
சர்க்கரைப் பொங்கல் அளவா சாப்பிடுங்க.
கரும்பை பார்த்து கடிங்க.பல்லு பத்திரம்
மாட்டுப் பொங்கல் அன்னைக்கு ஒரு கட்டு கட்டுங்க.
காணும் பொங்கல் அன்று எல்லாரையும் கண்டுகிடுங்க
பிறகென்ன வழக்கம் போல தமிழ்மணத்துல சந்திப்போ
[கோச்சுக்கிடாதீங்க..வித்தியாசமா வாழ்த்த நினைச்சேன்..ஹி..ஹி]

9 மறுமொழிகள்::

அரை பிளேடு said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆதிபகவன் said...

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கண்மணி said...

thank you aadhi

கண்மணி said...

thank you semi blade

cheena (சீனா) said...

இனிய 2008ம் ஆண்டு தைத்திங்கள் பொங்கல் நல்வாழ்த்துகள்

முத்துலெட்சுமி said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் கண்மணி ஊருல சந்தோஷமா கொண்டாடுங்க..இங்க தான் போகியை லோடின்னும் சூரியன கண்னுல பாக்காமலே சூரியனை கோலத்தில் வரைஞ்சு கொண்டாடற நிலைமை..

லக்ஷ்மி said...

கண்மணி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

தருமி said...

உங்களுக்கும், பேராசிரியருக்கும், ""உங்கள்"" பாசக்காரக் குடும்பத்துக்கும் (நான் தான் eased out ஆச்சே!) :(

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.

தருமி said...

அய்யோடா! எழுத்துத் தப்பு போட்டுட்டேன். யாரும் அடிக்க வர்ரதுக்குள்ள ..
பொங்கல் வாழ்த்துக்கள்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)