PAGE LOAD TIME

லவ்வோ மீட்டர்

ஒரு கட்டத்தில் என் பெயர்
ஒரு கட்டத்தில் உன் பெயர்
எழுதி அனுப்பினால்
சதவீதம் காட்டும்
நம் காதலின் ஆழத்தை
நீ பார்த்தால் 25%
நீ புன்னகைத்தால் 50%
நீ சிரித்தால் 75%
நீ பேசினால் 100%
அன்பே நீதானே என்
லவ் கால்குலேட்டர்

9 மறுமொழிகள்::

ஜி said...

aahaa... kavitha... kavitha....

Feb 14 sick ellaa edathulaiyum aarambitchiditchudaa...

கண்மணி said...

ஹி.ஹி..இருக்காதா பின்னே எங்களுக்கு என்ன 50 வயசா?[50லிம் ஆசை வரும்]

Hariharan # 26491540 said...

காதலித்த தருணங்களில் ஒரு கட்டத்தில் அன்பொழுக வட்டமான முழுநிலவு நீ என்றேன்...

கல்யாணத்திற்கு அப்புறம் அதிகாரத்தில் மாவட்டமாகி மாவாட்டச் சொல்லி அழுக வைக்கிறாய் என்னை..

காதலித்த நாட்களில் அன்பே
நீ நம் லவ்வைக் கணக்கிட்ட
Sharp கால்குலேட்டர்
ஆக இருந்தாய்...

ஆனால் கல்யாணம் ஆன பின்னே அன்பே நீ என்
சம்பள கேஷ்-ஐக் கரெக்டாகக் கேட்கும்
கேஷியோ கால்குலேட்டர்
ஆகிப்போனதேன்...

அன்பே நீ நாம் காதலிக்கும் போது உன்னைப் பின் தொடர்ந்து வரும்போதெல்லாம் சில்லறை சிந்துவதுமாதிரி சிரிப்பான சிரிப்பு சிரித்தாய்...

ஆனால் கல்யாணமான பின்பு சில்லறைத் தேவைகட்குச் வேண்டும் சில்லறைக்குச் சில்லறைத்தனமாய் என்னை உன் பின்னால் அலையவிடுவது கண்டு சிரிப்பான சிரிப்பு சிரிக்கிறார்கள் நம் மக்கள்...

அன்பே உன் லவ் மீட்டர் சென்னை ஆட்டோ மீட்டரைவிட பிழையாகிவிட்டதா?

(லவ்வுக்கு அப்பால்... எனும் சுயசரிதை மனைவி இல்லாத நேரத்தில் எழுதும் ஒரு ஆணீய அபலை)

தெனாலி said...

அருமை! ரொம்ப நல்ல கவிதை

தெனாலி said...

அருமை! ரொம்ப நல்ல கவிதை

கண்மணி said...

ஹரிஹரன் சார் பின்னூட்டமா போட்டதுக்கு பதில் பதிவாகவே இட்டிருக்கலாம் .அருமை

கண்மணி said...

நன்றி தெனாலி....ஹிஹி

Hariharan # 26491540 said...

//ஹரிஹரன் சார் பின்னூட்டமா போட்டதுக்கு பதில் பதிவாகவே இட்டிருக்கலாம் .அருமை//

உங்களுக்குப் பின்னூட்டமாக இட்டுவிட்டு கொஞ்சம் அலங்காரம் செய்து தனிப்பதிவாகவும் இட்டிருக்கிறேன் எனது வலைப்பூவில்;
பிப்ரவரி14..காதல்..கல்யாணம்..ம்மமனைவிவீவீ..

cheena (சீனா) said...

லவ் கால்குலேட்டர் - அவள் பார்த்து, புன்னகைத்து, சிரித்துப் பேசினால் இன்ஃபினிடி காட்டுகிறது.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)