PAGE LOAD TIME

இனிப்பு [காதலி] க்கு..என்ன தேவை? [சமையல் குறிப்பில்லை]

20 கிலோ சர்க்கரை
20 கிலோ தேன்
10 கிலோ சாக்லெட்

வாசனைக்கு பன்னீரும்

கலருக்கு குங்குமப் பூவும்

சேர்த்த பின்னும் கிடைக்கவில்லை

'இனிப்பான' ஒரு [50K.G ] கலவை

இனியவளே எதைக் கொண்டு

வார்த்தெடுத்தார்கள் உன்னை.

5 மறுமொழிகள்::

தம்பி said...

கவித! கவித!!

எறும்பு வந்து மொய்ச்சிட போகுதுங்க!

கண்மணி said...

ஹி..ஹி..தம்பி சும்மா கவித முயற்சி அப்பப்ப [ஜல்லி போட சரக்கு இல்லாத போது].

Anonymous said...

ஜல்லியே போடுங்கள் கவித போட்டு கொல்லாதீங்க அக்காவ்

அபி அப்பா said...

கண்மணி, தோ பாருங்க.. எனக்கு கவிதை வரமாட்டங்குதுன்னு வெறுப்பேத்தாதீங்க!!! சூப்பர். சக்கர வியாதி வராமயிருக்கனும்.

கண்மணி said...

அபி அப்பா நீங்க கட்டாயம் கேப்பீங்கன்னு தெரியும்.உங்ககிட்ட நகைச்சுவை சரக்கு டன் டன்னா இருப்பதாலே கவிதை வேண்டாம் அதையே எடுத்து விடுங்கன்னு சொன்னேன்[அப்பத்தானே நம்ம கவிதய நாலு பேர் பாப்பாங்க.அதுக்கும் அபி அப்பா போட்டி போட்டா?]ஹி..ஹி..மத்தபடி நம்ம மேல் மாடி காலியா இருந்திச்சின்னா டக்குனு ஒரு சமயல் குறிப்பும் வரும்.உமக்கு ஏன் கவலை நீர்தான் பின்றீரே

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)