PAGE LOAD TIME

கண்மணியின் ***50***வது பதிவு குட் பார் நத்திங் .ஜஸ்ட் பார் லாஃபிங்

தமிழ்மணப் பதிவர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்


அன்பான தமிழ்மண பதிவர்களுக்கும்

இதுநாள்வரை என் பதிவுகளை வேறு வழியில்லாமல் படித்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும்

கொசுவையும்.நாயையும் வைத்து கதை விட்டுக் கொண்டிருந்த என்னையும்

ஒரு எதிரியாகப் பாவித்து மைனஸ் ஸ்கோர் அளித்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்........நன்றிகள்.......நன்றிகள்.

நான் இன்றுடன் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டேன்


எல்லோரும் சந்தோஷமா இருங்க மக்கா


தேதியப் பாருங்க மாசத்தையும் பாருங்க......ஹி.ஹி.....................ஹி
உங்களையெல்லாம் விட்டுட்டு நானாவது போறதாவது..................நோ ..சான்ஸ்

14 மறுமொழிகள்::

கோபிநாத் said...

50வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் அக்கா ;-))))

\\உங்களையெல்லாம் விட்டுட்டு நானாவது போறதாவது..................நோ ..சான்ஸ்\\

உங்களை விட்டா எங்களுக்கும் யாருக்கா இருக்காங்க......சீக்கிரம் 51ன்னை ஆரம்பிச்சிடுங்க ;-)))

மீண்டும்....மீண்டும்....வாழ்த்துக்கள் ;-)))

நெல்லை காந்த் said...

ஹி.ஹி.

நாமக்கல் சிபி said...

//தேதியப் பாருங்க மாசத்தையும் பாருங்க......ஹி.ஹி.....................ஹி
உங்களையெல்லாம் விட்டுட்டு நானாவது போறதாவது..................நோ ..சான்ஸ் //

:((

நாமக்கல் சிபி said...

//நான் இன்றுடன் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டேன்
//

:))

//நான் இன்றுடன் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டேன்
//

அப்படியாவது இந்த நல்ல(!?) செய்தி கண்ணில் படுதே!

தம்பி said...

சரி போறேன்னு சொல்றிங்க.. :((
நாங்க சொன்னா கேக்கவா போறிங்க. நல்லபடியா பிச்சு,கிச்சு, தங்கமணிய பாத்துக்கோங்க. உங்க பின்னூட்டம் வரலன்னு நாங்க கவலைப்படமாட்டோம்.

நல்லா இருங்க.

துளசி கோபால் said...

தேதிக்கு என்ன?

இன்னிக்கு ஏப்ரல் 2 எனக்கு :-)))))

அதுபோட்டும், உண்மைக்குமே இது(தான்) 50தா?

வாழ்த்து(க்)கள்.!

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் சகோதரி! என்னாங்க இது, 50வது பதிவு சும்மா கலக்கலா இருக்கும்ன்னு வந்தா மொக்கை பதிவா போட்டுட்டீங்களே:-))

இந்த அநியாயத்த பாருங்க நான் அனானியா அலைகிறேன். என் பிளாக்கர், சர்வர் ரெண்டுமே தொல்லை குடுக்குது

அன்புடன்
அபி அப்பா

சென்ஷி said...

நான்கூட உண்மையோன்னு நினைச்சு கொஞ்சம் சந்தோஷப்பட்டுட்டேன்.
(பி.கு. இதுவும் ஏப்ரல் - 1 மேட்டர்தான்) :)

சென்ஷி

செந்தழல் ரவி said...

கொஞ்ச நாள் லீவ்ல போனா மொக்கை போட உங்களை அப்பாயிண்ட் பண்ணிட்டு போலாம் போலிருக்கே...நல்ல மொக்கைகளை போட்டு சீக்கிறம் 100 அடிங்க..

Boston Bala said...

quick 50 !!

வாழ்த்துக்கள்

சென்ஷி said...

//செந்தழல் ரவி said...
கொஞ்ச நாள் லீவ்ல போனா மொக்கை போட உங்களை அப்பாயிண்ட் பண்ணிட்டு போலாம் போலிருக்கே...நல்ல மொக்கைகளை போட்டு சீக்கிறம் 100 அடிங்க..//

NO.. உங்க லெவலே வேற... இதுல யாரையும் கம்ப்பேரே பண்ண முடியாது :))

சென்ஷி

-L-L-D-a-s-u said...

;)

Congrats for the quick 50

இலவசக்கொத்தனார் said...

இப்படி ஏமாத்திட்டீங்களே!

50க்கு வாழ்த்துக்கள்.

கவியோவியத்தமிழன் said...

kanmani anbodu naan eluthum kaditham...
elloraium konnu vathakkuringale unga paniya unga sisyan naan seiyalaamthaane......

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)