PAGE LOAD TIME

மொக்கைதான்...மொக்கையைத்தவிர வேறில்லை.

அவசரமாய்....அவசியமாய் ஒரு மொக்கை பதிவு.

ஒரு புதுவகையான சாட் தளம்.ஐ.டி தேவையில்லை.மெசஞ்சர் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை.யாரும் யாருடன் வேணுமானாலும்
அரட்டை அடிக்கலாம் ,கும்மியடிக்கலாம்.காலை வாரலாம்.

சாட் பண்ணனும்னா நாம என்ன செய்வோம்.

ஆர்குட்?

யாகூ?

எம்.எஸ்.என்?

ஜி.டாக்?

ஸ்கைப்பீ?

இப்படித் தேடிப் போவோம்.

இதுக்கெல்லாம் என்ன வேணும்?

ஒரு சாட் ஐ.டி தரவிறக்கம் செய்யப்பட்ட ஒரு சாட் மெசஞ்சர்.

அப்படியே போனாலும் யாரோடு சேட் பண்ணலாம்.நாம் அட்ரஸ்புக்கில் சேமித்து வைக்கப் பட்ட ஐ.டி உள்ளவர்களோடு தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ சாட் பண்ணலாம்.

ஆனால் இந்த தளத்தில் ஐடி இல்லாமல் அனானியாகவும் பேசலாம்.
இலவசமாகக் கிடைக்கும்.

இந்தத் தளத்தின் ஜெனரல் ரூம் சாட்டுக்கு
இங்கே சொடுக்கவும்.

சீரியஸ் ரூம் சாட்டுக்கு இங்கே சொடுக்கவும்நேற்று இந்த தளத்தில் 'மங்கை' சொன்ன ஒரு கருத்து


மங்கைsaid...
அபி அப்பா
இன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் பகுதிக்குத்தான் வர்ராங்க..
நீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க.

இந்த அறிவிப்பு பதிவுக்கு ஒரு காரணமாக அமைந்து அனைவருக்கும் கும்மியடிக்க உதவும் என்பதால் இதை அவசரமாகப் பதிவிடுகிறேன்.
அந்த தளத்தின் உரிமையாளர் ரொம்ப நல்ல்ல்ல்லவர் என்பதால் யாரும் போய் இலவச கும்மியடிக்கலாம்.

வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்கள்ஸ்.

45 மறுமொழிகள்::

முத்துலெட்சுமி said...

ரொம்ப வேகமா கிளிக்கினேனுங்க..
அங்க போனா ஆக்டிவா இருக்கற சேட் ரூம்முக்கு போகாம மொத்தமா ஹால் ல கொண்டு போய் விட்டுட்டீங்க்...ஆக்டிவ் சேட் ரூம் லிங்க் குடுங்க ப்ளீஸ் எல்லாருக்குமசேட் உடனே ஆரம்பிக்க ஈஸியா இருக்கும்.

கண்மணி said...

முத்துலஷ்மி வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள். இதவிட ஒரு ஆக்டிவ் சேட் ரூம் கேட்டு ஜோக்கடிக்காதீங்க முத்துலஷ்மி..ஹி.ஹி

அபி அப்பா said...

ஆஹா! கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா...அவசர அவசரா கால் வலிக்க ஓடிப்போய் பாத்தா...ஆமாமா அவரு ரொம்ப நல்லவரு எவ்ளோவ் அடிச்சாலும் தாங்குவாரு அவ்வ்வ்வ்:-))

முத்துலெட்சுமி said...

டீச்சர் டீச்சர் நேரா அந்த லிங்க் நேரா அபிஅப்பா.ப்ளாக் ஸ்பாட் ன்னு போகுது..அதுல நிறைய போஸ்ட் இருக்கு...

எங்க அதிகம் பேர் சே ட் பண்ணறாங்கன்னு தெரியாமபோனா கூட்டம் குறைவா வருமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல சொன்னேன்..நேரா எந்த பதிவுல கூட்டம் இருக்கு அப்படின்னு சுட்டினீங்கன்னா மக்கள் அங்கேயே குவிஞ்சுடுவாங்க...ஆலமரமா இல்ல
சீரியஸ் பதிவான்னு குழப்பம் வரக்கூடாது இல்லயா...? :)

சென்ஷி said...

இதுல இந்த பின்னூட்டம்தான் டாப்புன்னு நினைக்கிறேன்.. :))

//அய்யனார் said...
தேவ் எப்படியிருக்கிங்க ??

போன கும்மில பாத்தது//

:)))

சென்ஷி

உங்கள் நண்பன் said...

கண்மணி தாங்கள் கலாய்த்தது தெரியாமல் சீரியசாக "இங்கே" செடுக்கிவிட்டேன்!
ஆனால் பின்புதான் தெரிந்தது தாங்கள் சொன்னது தவறில்லை என்று போனதுக்கு நானும் கொஞ்சம் கும்மினேன்!:)

அன்புடன்...
சரவணன்.

அபி அப்பா said...

பல்பு அவர்களே!

சகோதரி முத்து லெஷ்மி என்ன சொல்றாங்கன்னா நீங்க குடுத்த லிங்க் பிளாக் லிங். அந்த பர்டிகுலர் போஸ்ட் லிங் குடுங்கன்னு கேக்குறாங்க :-)))

delphine said...

சரியான வாலும்மா நீ...

கண்மணி said...

உங்களை கலாய்ச்சதால பல்புன்னு சொல்லி எனக்கு பட்டமா?எல்லாமே கும்மி ரூம்தான் அதான் பொது உரல் குடுத்தேன்.
உங்க திருப்திக்கு ஜெனரல் சீரியஸ் ரெண்டும் குடுத்துட்டேன்.போதுமா?
நாளை ப.பா.சவில் சந்திக்கிறேன்.

கண்மணி said...

சாரி டெல்பின் அப்பப்ப இந்த மாதிரி மொக்கையும் போடப்படும் ஹி..ஹி

கண்மணி said...

என்னங்க முத்தக்கா அவுரு ரூம் எல்லாமே கும்மிதானே அதன் பொது உரல் குடுத்தேன்.இப்ப சரி பண்ணிட்டேன்.
லிங்க் உரல் குடுக்கறதுல டாப் நீங்கதாங்கோ [குழந்தைகளுக்கு]

கோபிநாத் said...

;-))))))))))))))))))))))

சாரிக்கா நேரம் இல்லை அதான் ;)

முத்துலெட்சுமி said...

கண்மணி பாராட்டுக்கு நன்றிங்க..
அப்பறம் எங்களுக்கு ஒரு சந்தேகம் அதாவது எனக்கு சென்ஷிக்கு
ரெண்டுபேருக்கும்.
நாங்க சந்திப்பு அப்பவும் ஒருத்தர ஒருத்தர் கேட்டுக்கிட்டோம் ...
பல்புன்னா என்ன..
ட்யுப்லைட் தெரியும் லேட்டாத்தான் எரியும் சோ கொஞ்சம் மூளை வேலை மெதுவா செய்யும்ன்னு தெரியும்..

ஆனா பல்பு ஒடனே எரியுமே ...நல்லா புத்திசாலின்னு அர்த்தமாகுதே...அதுவும் இல்லாமா எதாச்சும் நல்ல ஐடியா வந்தாக்கூட நாம பல்பு எரியறமாதிரி படம் போடறமே...கொஞ்சம் வெளக்க முடியுமா...??

கண்மணி said...

கோபி தம்பி இட்ஸ் ஓகே ஆணியாச்சும் ஒழுங்காப் புடுங்கு.அபிஅப்பா மாதிரி புடுங்காதே.[பிரண்ட்ஸ் படத்துல வடிவேலு மண்டையில ரமேஷ் கண்ணா போடுவாரே அதுமாதிரி]

கண்மணி said...

முத்துலஷ்மி எனக்கும் 'பல்பு'ன்னா இன்னான்னு தெரியாது.அபிஅப்பா கிட்ட கேட்டுச் சொல்லுங்க.

.:: மை ஃபிரண்ட் ::. said...

நாங்கெல்லாம் அங்கே ஆக்டிவ் சேட்டர்தான்... :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

இப்படிப்பட்ட சேட்டிங் ரூம் எங்கேயு கிடைக்காதே!!! ;-)

அண்ணாவுக்கு ஒரு டாங்க்ஸு! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்னைக்கு கும்மி இங்கேதான்.. வங்க மக்களே.. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

பாசக்கார குடும்பமே.. இன்னைக்கு கும்பி இங்கேதான்பா.. அபி அப்பா செர்வெர் ஓவர் லோடட்.. நாம இங்கே அடிக்கலாம்.. வாங்கோ வாங்கோ!!! :-D

கோபிநாத் said...

தலைப்பை மாத்தி பாசகார குடும்பம்ன்னு வையுங்க அப்ப தான் சரியா இருக்கும்

என்ன குடும்ப பாசமலர்களே சரிதானே ;-)))

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
இன்னைக்கு கும்மி இங்கேதான்.. வங்க மக்களே.. :-D\\

அப்படியா.....சரி....ஆரம்பிச்சிடுவோம் ;-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...

//தலைப்பை மாத்தி பாசகார குடும்பம்ன்னு வையுங்க அப்ப தான் சரியா இருக்கும்

என்ன குடும்ப பாசமலர்களே சரிதானே ;-))) //

வாங்கோ கோபியண்ணே.. 100 என்ன.. 200 % ரைட்டூ!!! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆனால் இந்த தளத்தில் ஐடி இல்லாமல் அனானியாகவும் பேசலாம்.
இலவசமாகக் கிடைக்கும்.
//

அட, இங்கே கூட அனானியா சேட் பண்ணலாம் போலிருக்கே??

கோபிநாத் said...

\\கண்மணி said...
கோபி தம்பி இட்ஸ் ஓகே ஆணியாச்சும் ஒழுங்காப் புடுங்கு.அபிஅப்பா மாதிரி புடுங்காதே.[பிரண்ட்ஸ் படத்துல வடிவேலு மண்டையில ரமேஷ் கண்ணா போடுவாரே அதுமாதிரி]\\

;-)))))))

அப்படி எல்லாம் அவ்வளவு சிக்கிரத்தில் போட முடியாதுக்கா
எல்லாம் ரொம்ப தெளிவானவனுங்க ;-(((

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சீரியஸ் ரூம் சாட்டுக்கு இங்கே சொடுக்கவும்//

அது சீரியஸ் பதிவு இல்லைங்கோ!! சிரி-யெஸ் பதிவுங்கோ! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. குவாட்டர் கிடைச்சாச்சு. அது கோபியண்ணனுக்கு பரிசா கொடுத்துடுறேன். ;-)

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//ஆனால் இந்த தளத்தில் ஐடி இல்லாமல் அனானியாகவும் பேசலாம்.
இலவசமாகக் கிடைக்கும்.
//

அட, இங்கே கூட அனானியா சேட் பண்ணலாம் போலிருக்கே??\\\


ஆமாம்....அக்காவும் ரொம்ப நல்லலலலலலலலலவுங்க ;-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

@முத்துலெட்சுமி

//ரொம்ப வேகமா கிளிக்கினேனுங்க..
அங்க போனா ஆக்டிவா இருக்கற சேட் ரூம்முக்கு போகாம மொத்தமா ஹால் ல கொண்டு போய் விட்டுட்டீங்க்...ஆக்டிவ் சேட் ரூம் லிங்க் குடுங்க ப்ளீஸ் எல்லாருக்குமசேட் உடனே ஆரம்பிக்க ஈஸியா இருக்கும். //

அதுக்குதான் கண்மணியக்கா இங்கவே சேட் ரூம் திறந்துட்டாங்க.. வாங்கோ வாங்கோ.. இங்கேயே சேட்டலாம்.. :-D

கண்மணி said...

வெவரமில்லாப் புள்ளையா இருக்கியே கோபி யாராயிருந்தாலும் ஆணியும் அடிப்பாரு ஆப்பும் வைப்பாரே ஒருத்தர்

கண்மணி said...

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் பாசக்கார குடும்பம்தான்.கண்ணு வைக்காதீங்கப்பா.

கண்மணி said...

கோபி நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லல அக்கா மட்டுமில்ல கண்டிப்பான டீச்சரும் வாலாட்டுனா பின்னிடுவேன்.
ஆமா ப.பா.சவுல இன்னைக்கு என்னோஒட மண்டகப்படி. நான் இல்ல கஞ்சி ஊத்துனேன்.பாக்கலையா இன்னும்.அப்பாவையும் கூட்டிப்போ எல்லோருக்கும் சேர்த்துத்தான் கஞ்சி.

கோபிநாத் said...

\\:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா.. குவாட்டர் கிடைச்சாச்சு. அது கோபியண்ணனுக்கு பரிசா கொடுத்துடுறேன். ;-)\\

குவாட்டர் மட்டும் எனக்கு புல்லு உனக்கா??......எனக்கும் பாதி வரணும் ;-)))

கோபிநாத் said...

\\கண்மணி said...
கோபி நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லல அக்கா மட்டுமில்ல கண்டிப்பான டீச்சரும் வாலாட்டுனா பின்னிடுவேன்.
ஆமா ப.பா.சவுல இன்னைக்கு என்னோஒட மண்டகப்படி. நான் இல்ல கஞ்சி ஊத்துனேன்.பாக்கலையா இன்னும்.அப்பாவையும் கூட்டிப்போ எல்லோருக்கும் சேர்த்துத்தான் கஞ்சி.\\

அப்படியா......சொல்லவேல்ல ;-((((((

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கண்மணி said...
//நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் பாசக்கார குடும்பம்தான்.கண்ணு வைக்காதீங்கப்பா. //

டீச்சர்.. நீங்கதான் எங்களுக்கெல்லாம் சுத்தி போடணும்.. சரியா?? ;-)

இராம் said...

may i come in inside :)))

கண்மணி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மை பிரண்ட் இந்த வவாச பசங்களப் பாரேன் எம்மாம் பெரிய ஆப்பா தூக்கி வைக்கிறோம் கண்டுக்காத மாறி போறதுகள்.ஹே ராம் ப.பா.ச வுல உனக்கு வச்ச ஆப்பை பாத்துட்டு இங்க கம் ஓகே

இராம் said...

/ஹே ராம் ப.பா.ச வுல உனக்கு வச்ச ஆப்பை பாத்துட்டு இங்க கம் ஓகே//

யக்கோவ்,

நாங்க ஆப்புக்களுக்கெல்லாம் பயப்படுற பரம்பரையிலே வரலை.... :)

மங்கை said...

ஆஹா..

நான் வர்ரதுக்குள்ள ஷோ முடிஞ்சுறுச்சு போல இருக்கே...

கண்மணி said...

வாங்க மங்கை மறுபடியும் ஷோ ஆரம்பிச்சுடுவோம்.ஆனா உங்கள மாதிரி உருப்படியான பதிவு எல்லாம் இல்லை.

மங்கை said...

கண்மணி...

மறுபடியும் காமெடி பண்றீங்க..:-))

நான் எழுதறத யாரு வேனா எழுதலாம்.. ஆனா..இந்த மாதிரி நாலு பேறு சிரிக்கிற மாதிரி எழுதவெல்லாம்.. ஹ்ம்ம்..என்னால முடியுமான்னு தெரியலை...கஷ்டம்..

Anonymous said...

http://webmessenger.yahoo.com :) நீங்க எதையும் டவுன்லோட் பன்ன தேவையில்லை

மின்னுது மின்னல் said...

எங்க போனாலும் ஒரே கும்பியா இருக்கு....:)

Anonymous said...

great disappoint
i expected for a new messenger and opened link .anyhow good only

கண்மணி said...

அபி அப்பா இருக்காக....
கண்மணியக்கா இருக்காக....
கும்மி[கும்பி இல்லை]...என்னகுறச்சல்?
வாம்மா....மின்னல்
வாப்பா.....மின்னல்

சென்ஷி said...

என்னை ஏன் யாரும் கூப்பிடவேயில்ல :(((

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)