PAGE LOAD TIME

நட்சத்திர ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தேன்.

அன்பான தமிழ்மண நண்பர்களுக்கு கண்மணியின் இதயங்கனிந்த நன்றிகள்.

இதுவரை எனக்குத் தோன்றியதை இஷ்டம்போல் எழுதி வந்த நான் ஸ்டார் குறியோடு எழுதும் போது முதன்முதலாக பரீட்சை எழுதப் போகும் மாணவி போல் உணர்ந்தேன்.

யாரையும் புண்படுத்தாமல் அதே நேரம் இந்த வாரத்திற்கும் தகுந்தாற் போல் எழுத வேண்டும் என்ற என் பயம், முதல்நாள் அனைவரின் வாழ்த்துக்களோடும் ஆரம்பித்த பிறகு காணாமல் போய் விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டங்களால்[கும்மியாலும்] தெம்பாகிப் போனேன்.

காமெடி மட்டுமேயில்லாமல் சீரியஸாகவும் எழுத நினைத்து போட்ட பதிவுகள் வரவேற்பிற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டன.

இது கண்மணியின் வேற்று முகமில்லை.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் பக்குவப்பட்ட அனுபவப்பட்ட இன்னொரு பிம்பம்.

இதுவரை நகைச்சுவையைப் பிரதானப் படுத்தியிருந்தேன்.ஸ்டார் வாரமென்பதால் இன்னொரு
கோணத்திலும் எழுத நினைத்தேன்.

இனி இரண்டுமாகத் தொடர விழைகிறேன்.

பாசமிகு தம்பிகள்,தங்கைகள்,நண்பர்கள்,நண்பிகள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.

தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

நட்சத்திர ஜன்னலிலிருந்து பாசமும்,நேசமும், அன்பும் கலந்த தமிழ்மணக் காற்றை சுவாசித்த நிறைவுடன்

விடை பெறுகிறேன்.நன்றி

24 மறுமொழிகள்::

Anonymous said...

சீக்கிரம் எங்களை விட்டதுக்கு நாங்கதான் நன்றி சொல்லனும்.

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா அன்போட குட்டிபிசாசு எழுதும் வாழ்த்துக்கள்...இல்ல பின்னூட்டம்...இல்ல இல்ல வாழ்த்துக்கள்னே போட்டுகிறேன்!
நாங்க எல்லாரும் (மின்னல்,மைபிரண்டு,அபி அப்பா,மங்கை,அய்யனார்)சௌக்கியம்,நீங்க சௌக்கியமா?

கண்மணி said...

இவ்ளோ [கும்மிக்கு]க்கு அப்புறமும் நான் நல்லா இருக்க முடியுமா?இனி லீவுதான் ஒரு மாசம் இந்தப் பக்கமே தலை வைக்க மாட்டேன்.

delphine said...

Thanks KanmanI... that was a wonderful job .. except for one or two postings all the others were CLASS...

கண்மணி said...

நன்றி டெல்பின் அந்த ஒன்னு ரெண்டு எதுன்னு தெரிஞ்சா கரெக்ட் பண்ணிக்கலாம்[ஒன்னு கடவுள் பற்றியது?]
சோதனை சிரிப்பு ஒரு தனிக்கதை.அந்த 7 நாட்கள் ஆக்ஸிடெண்டல்

delphine said...

no Kanmani... not about God.
That is your views and ideas. அது தனிப்ப்பட்டது.
இது ஒரு சோதனை சிரிப்ப and அந்த எளு நாட்கள்.

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

//இனி லீவுதான் ஒரு மாசம் இந்தப் பக்கமே தலை வைக்க மாட்டேன். //

அப்படி சொன்ன எப்படி?
உங்கள் சேவை தமிழ்மணத்திற்கு தேவை.

.:: மை ஃபிரண்ட் ::. said...

நன்றி சொல்லி இப்படி முடிச்சிட்டீங்களே கண்மணியக்கா? இனி நாங்க எங்கே போய் கும்பியடிக்கிறது? :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

@குட்டிபிசாசு:
//
கண்மணி அக்கா அன்போட குட்டிபிசாசு எழுதும் வாழ்த்துக்கள்...இல்ல பின்னூட்டம்...இல்ல இல்ல வாழ்த்துக்கள்னே போட்டுகிறேன்!
நாங்க எல்லாரும் (மின்னல்,மைபிரண்டு,அபி அப்பா,மங்கை,அய்யனார்)சௌக்கியம்,நீங்க சௌக்கியமா? //

குட்டிப்பிசாசு, நீங்களும் ஐக்கியமாயிட்டீங்க.. நெக்ஸ்ட்டூ எங்கே கும்மி இருந்தாலும், கண்டிப்பா உங்களுக்கு அழைப்பு உண்டு..

ஏ பாசக்கார குடும்பமே, நோட் திஸ் பாய்ண்டு. :-)

குட்டிபிசாசு said...

///குட்டிப்பிசாசு, நீங்களும் ஐக்கியமாயிட்டீங்க.. நெக்ஸ்ட்டூ எங்கே கும்மி இருந்தாலும், கண்டிப்பா உங்களுக்கு அழைப்பு உண்டு.. ///

கண்டிப்பாக, என் பங்குக்கு நானும் கொஞ்சம் கும்மியடிச்சிகிறேன்.

மின்னுது மின்னல் said...

எங்கள் சேட்டைகளை
பொறுத்து கொண்டு பிரம்பெடுக்காம
இருந்ததற்க்கு

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி


கும்மிக்கு உதவியதற்க்கு ஒரு நன்றி

Anonymous said...

அடுத்தது எங்க கும்மி இருக்கு

1 மை ஃபிரண்ட்

2.குட்டி பிசாசு

3.கோபி

4.அய்ஸ்

5.இம்சை

6.துர்கா

7.கவிதா

8.அபி அப்பா

9.தம்பி

10. அனானி


செலட் பண்ணுங்க மக்கா....:)



M

ஹிஹி said...

2.குட்டி பிசாசு

ஓக்கேவா...??

குட்டிபிசாசு said...

க.க.போ...

பாசக்கார குடும்பத்துல எனக்கு 2 நம்பர் குடுத்து, தீர்க்க முடியாத கடனாளி ஆக்கிவிட்டீர்...

அவ்வ்வ்வ்வ்வ்.....

Anonymous said...

குட்டிபிசாசு said...

க.க.போ...

பாசக்கார குடும்பத்துல எனக்கு 2 நம்பர் குடுத்து, தீர்க்க முடியாத கடனாளி ஆக்கிவிட்டீர்...

அவ்வ்வ்வ்வ்வ்.....
///

அடுத்த கும்மி எங்க நடத்துவதுனு செலக்ட் பண்ன ஐடியா குடுத்தா இப்படி
ஸ்டாட்டிங்கிலே
அவ்வ்வ்வ்வ்வ்னா என்ன அர்த்தம்

அங்க எப்படி வசதி

::))


M

குட்டிபிசாசு said...

கும்மிஅடிக்கிற அடியில் பதிவுகள் கிழிந்து தொங்க வேண்டமா? கிளப்புங்கள்!!!
....பின்னூட்டத்தை திறந்துவிட்டேன்...

சோமி said...

நல்லா எழுதுங்கக்கா....வாசிக்க காத்திருக்கிறம்.....

Chinna Ammini said...

இன்னும் நிறைய எழுதுங்க. உங்க எழுத்தை மட்டுமில்ல. உங்க பாசக்கார குடும்ப கும்பியையிம் படிக்க நாங்க ரெடி

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நன்றி சொல்லி இப்படி முடிச்சிட்டீங்களே கண்மணியக்கா? இனி நாங்க எங்கே போய் கும்பியடிக்கிறது? :-( \\

ரிப்பீட்டேய் ;((((

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

கோவிச்சுகாதீங்க! எனக்கு தான் எத்தனைகால்னு கேட்டாங்க! முதல் மொக்கைகே இப்படியா!!இதுமாதிரி அறுவை பதிவு எவ்வளவு ரிஸ்க்னு இப்ப தான் புரியுது!!முதலயே உங்ககிட்ட ஐடியா கேட்டு இருக்கனும்!!இல்லாட்டி பெண்ணுரிமை/கம்யுனிஸம்/பகுத்தறிவு பத்தி எதாவது எழுதி தான் ஒப்பேத்தனும்!!

நீங்க கடவுள் மறுப்பு பத்தி ஒரு பதிவு போட்டிங்க தானே! அதுல பின்னூட்டம் போட நினைத்தத பதிவா(கடவுள் மறுப்பா? பகுத்தறிவா?) போட்டேன்.நல்ல வரவேற்பு!!

அய்யனார் said...

கண்மணி நல்லாருக்கிங்களா
எங்க ரொம்ப நாளா ஆள காணோம்
:)
1 வாரமா உங்களோட இருந்து அடிச்ச கும்மில வாரம் போனதே தெரியல.பேசாம இனிமே உங்க பக்கத்த கும்மி பக்கம்னு மாத்திடலாமா?

கண்மணி said...

அய்யனார் அண்டு பாசக்கார குடும்பம்
என் பிளாக்கில் மாடரேஷன் நீக்கிட்டேன்.வேண்டுமட்டும் கும்மி கொட்டுங்க.ஆனா நான் புது பதிவு போடப்போவதில்லை.15 நாள்கள் லீவு[பரீட்சைக்கு படிக்கனும்[காப்பியடிக்க கத்துக்கலை]

கண்மணி said...

கண்மணி வாரம் முடிஞ்சிடுச்சு போய் அடுத்த நட்சத்திரத்தை வாழ்த்தி பின்னூட்டுங்க அப்பூஸ்.

kutti pisasu said...

enna kanmani akka, ungalukku kobamaa? message adichathukku badil sollalayee??????

///கண்மணி அக்கா,

கோவிச்சுகாதீங்க! எனக்கு தான் எத்தனைகால்னு கேட்டாங்க! முதல் மொக்கைகே இப்படியா!!இதுமாதிரி அறுவை பதிவு எவ்வளவு ரிஸ்க்னு இப்ப தான் புரியுது!!முதலயே உங்ககிட்ட ஐடியா கேட்டு இருக்கனும்!!இல்லாட்டி பெண்ணுரிமை/கம்யுனிஸம்/பகுத்தறிவு பத்தி எதாவது எழுதி தான் ஒப்பேத்தனும்!!

நீங்க கடவுள் மறுப்பு பத்தி ஒரு பதிவு போட்டிங்க தானே! அதுல பின்னூட்டம் போட நினைத்தத பதிவா(கடவுள் மறுப்பா? பகுத்தறிவா?) போட்டேன்.நல்ல வரவேற்பு!!
////

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)