PAGE LOAD TIME

கண்சிமிட்டும் கண்மணி நட்சத்திரம்

சந்தோஷத்திலேயே மிகப் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப் படுத்திப் பார்ப்பதுதான்.
அதில் முக்கிய பங்கு வகிப்பது நகைச்சுவை.

இயற்கையாகவே நகைச்சுவை பிடிக்கும் என்றாலும் என் குடும்பத்தாரின் ஈடுபாடும் என்னை சிரிக்க வைக்கும் 'கோமாளி'யாக்கி விட்டது.

அதனாலேயே என் பதிவுகளில் நகைச்சுவை மையம் கொள்கிறது.

தமிழ்மண வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் ஓளி வீசிக் கொண்டிருக்க
நானும் ஒரு நட்சத்திரமாக கண்சிமிட்டக் காரணம்
என் பதிவுகளைப் படித்து அன்பும் ஆதரவும் காட்டும் பதிவுலக நண்பர்களே.

இந்த நட்சத்திர வாரத்தையும் அதன் பதிவுகளையும் அனைத்து தமிழ்மண நண்பர்களுக்கும்
நன்றியாக அர்ப்பணிக்கிறேன்
.

நக்கலையும் நையாண்டியையும் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு என் கோணத்தில் சில விஷயங்களை சொல்ல முற்படுகிறேன்.அவ்வப்போது நம்ம 'டிரேட் மார்க்' பதிவுகளும் வரும்.
விடுமுறை மாதம் விருந்தினர் வருகை வெளியூர்ப் பயணம் எல்லாமாகச் சேர்ந்து இந்த வாய்ப்பைத் தள்ளி வைக்க விரும்பினாலும் அதனால் ஏற்படக்கூடிய சங்கடங்களை தவிர்க்க விரும்பி முடிந்தவரை பதிவிடுகிறேன்.
பின்னூட்டங்களுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்க இயலாத பட்சத்தில் நட்புடன் பொறுத்துக் கொள்ளவும்[அதற்காக பின்னூட்டம் போடாமல் இருக்காதீங்க மக்கா]

எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும்
பிரியமுடன் கண்மணி

40 மறுமொழிகள்::

Anonymous said...

நாந்தான் பர்ஸ்டா ?


நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது...


-- நிலா

வி. ஜெ. சந்திரன் said...

வாழ்த்துக்கள் கண்மணி

நிலா said...

மறந்தே போச்சு நட்சத்திர அக்கா...


வாய்த்த வழதில்லை ஆதலால்
வணங்குகிறேன்

-- நிலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் இதே நிலா

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள் கண்மணி அக்கா...

இந்த வாரம் கலக்கல் வாரம்...

துளசி கோபால் said...

அட! நீங்களா? வாங்க வாங்க.


வந்து..............? கலக்கோ கலக்குன்னு கலக்குங்க.

வாழ்த்து(க்)கள் நட்சத்திரமே.

அபி அப்பா said...

wow! star is going to be super star! congrates!

அய்யனார் said...

வாழ்த்துக்கள் கண்மணி

கிடேசன் பார்க் சார்பில் நட்சத்திர வரவேற்பு.
/அதற்காக பின்னூட்டம் போடாமல் இருக்காதீங்க மக்கா]/

எங்க கும்பல் பத்தி தெரிஞ்சுமா இந்த கேள்வி :)

முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்கள்.

தென்றல் said...

வாழ்த்துக்கள், கண்மணி !

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//
புரியாதது: நகைச்சுவையாக எழுதுபவர்களும் நட்சத்திரமான பிறகு சீரியஸாக எழுதியதைப் பார்த்திருக்கிறேன்.நான் எப்படி எழுதுவது ?என்பதுதான் புரியவில்லை.எதுவானாலும் ஜஸ்ட் செவென் டேஸ் ஜென்டில்மென் பொறுத்துக் கொள்ளுங்கள்.//

வேற வழி.. பொறுத்துத் தானே ஆகணும்.

நட்சத்திர வாழ்த்துக்கள். ;)

தருமி said...

வாழ்த்துக்கள்

Radha Sriram said...

வாழ்துக்கள் கண்மணி !! அடிச்சு ஆடுங்க!

லக்ஷ்மி said...

வழக்கம் போல கலக்க வாழ்த்துக்கள்.

ஜி said...

ஆஹா.. கலக்கிப்போட்டீங்க அக்கா....இந்த வாரம் பட்டாசு கெளப்பும்.... அடிச்சு ஆடுங்க... வாழ்த்துக்கள்

சென்ஷி said...

வாழ்த்துக்கள் :)

நாமக்கல் சிபி said...

Vaazthukkal Kanmani.

All the best for your Super Dooper Posts In Your Stat Week.

நாமக்கல் சிபி said...

//எவ்வளவு பெரிய பிரச்சினையும் நகைச்சுவையால் எளிதாக்கப்படும் என்பது என் தத்துவம்.//

Kanmani Thathuvam No : 00001/2007.

:)

I Agree the same 200% From My Personal Experiences.

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் கண்மணி... நல்ல வாரமாக அமைய வாழ்த்துக்கள்...

ஸ்ட்டூடண்ட் நெம் : 1 said...

ஐய்யா! இந்த டீச்சர் காமெடியா பாடம் சொல்லித் தர்றாங்க!

அபி அப்பா said...

ennaala thamiz type seyya mudiyalai, aana periya pinnuuttam pooda aasai, athan ippadi :-)))

சந்தோஷத்திலேயே மிகப் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப் படுத்திப் பார்ப்பதுதான்.
அதில் முக்கிய பங்கு வகிப்பது நகைச்சுவை.

இயற்கையாகவே நகைச்சுவை பிடிக்கும் என்றாலும் என் குடும்பத்தாரின் ஈடுபாடும் என்னை சிரிக்க வைக்கும் 'கோமாளி'யாக்கி விட்டது.

அதனாலேயே என் பதிவுகளில் நகைச்சுவை மையம் கொள்கிறது.

தமிழ்மண வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் ஓளி வீசிக் கொண்டிருக்க
நானும் ஒரு நட்சத்திரமாக கண்சிமிட்டக் காரணம்
என் பதிவுகளைப் படித்து அன்பும் ஆதரவும் காட்டும் பதிவுலக நண்பர்களே.

இந்த நட்சத்திர வாரத்தையும் அதன் பதிவுகளையும் அனைத்து தமிழ்மண நண்பர்களுக்கும்
நன்றியாக அர்ப்பணிக்கிறேன்.

நக்கலையும் நையாண்டியையும் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு என் கோணத்தில் சில விஷயங்களை சொல்ல முற்படுகிறேன்.அவ்வப்போது நம்ம 'டிரேட் மார்க்' பதிவுகளும் வரும்.
விடுமுறை மாதம் விருந்தினர் வருகை வெளியூர்ப் பயணம் எல்லாமாகச் சேர்ந்து இந்த வாய்ப்பைத் தள்ளி வைக்க விரும்பினாலும் அதனால் ஏற்படக்கூடிய சங்கடங்களை தவிர்க்க விரும்பி முடிந்தவரை பதிவிடுகிறேன்.
பின்னூட்டங்களுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்க இயலாத பட்சத்தில் நட்புடன் பொறுத்துக் கொள்ளவும்[அதற்காக பின்னூட்டம் போடாமல் இருக்காதீங்க மக்கா]

எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும்
பிரியமுடன் கண்மணி

கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் said...

டீச்சர் அபி பாப்பா கிள்ளுறா!!

இராம் said...

யக்கோவ்,

வாழ்த்துக்கள்....

இந்த வாரம் கண்மணியக்காவின் கலக்கல் வாரம் ... :)

கண்மணி said...

வாழ்த்திய வாழ்த்தப் போகும் [!!!!!!!!!]அனைவருக்கும் முதலில்
ஒரு பொது வான நன்றி.சாவகாசமாய் பிறகு கமென்ட்டுகிறேன்.வர்ர்ட்ட்டா

கோபிநாத் said...

வாழத்துக்கள் அக்கா ;-))

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு ;-))

கோபிநாத் said...

\\நானும் ஒரு நட்சத்திரமாக கண்சிமிட்டக் காரணம்\\

ஒரு வார்த்தை கூட சொல்லவேல்ல.....உங்க பேச்சு க ;(

மலைநாடான் said...

கண்மணி!

நட்சத்திர வாரம், நன்றென அமைய வாழ்த்துக்கள்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

Twinkle Twinkle Little Star..
கண்மணியக்கா சூப்பர் ஸ்டார்..
oopps..
கண்மனியக்கா தமிழ்மண ஸ்டார்..
:-)

கண்மணி said...

நன்றி சந்திரன்

ஓ நீங்க அந்த நிலாவா?[ஆமாம் எந்த நிலா?]
நன்றி நிலா

கண்மணி said...

வெட்டித்தம்பி நன்றி.
துளசியக்கா நன்றி
முத்துலஷ்மி நன்றி
தென்றல் நன்றி

கண்மணி said...

நன்றி தருமி சார்.நீங்க எதிர்பார்க்கிற காமெடி நிறைய இருக்காது.
நன்றி ராதாஸ்ரீராம் அடிச்சு ஆடற ஆளுங்க அனேகம் இருக்காங்க நாம்ப ஏதோ....ஹி..ஹி...டைப்பு..

கண்மணி said...

பாலா [பாரதி]
பொறுக்க முடியாத அளவுக்கு என்பதிவு மோசமா?,,....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கண்மணி said...

நன்றி சிபி
நன்றி சென்ஷி
நன்றி லஷ்மி
நன்றி ஜி....[
நம்மளது வயித்தக் கலக்காம இருந்தா சரி]

கண்மணி said...

நன்றி ராம்.
நன்றி அபி அப்பா
என் போஸ்டையே கட் பேஸ்ட் பண்றீங்களே ஞாயமா?
கோபி என் நட்சத்திர வாரத்தை எல்லா வலை நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றேன்.
வலையுலகம் என்றால் அண்ணண்கள்,தம்பிகள்,அக்காக்கள்,தங்கச்சிகள் எல்லோரும்தான்.நீயும் உண்டு தம்பி.

கண்மணி said...

ஸ்பெஷல் தேங்ஸ் டூ பொன்ஸ்
வாழ்த்துக்கு நன்றி பூர்ணா

ஷைலஜா said...

Twinkle twinkle Little star!
How I wonder what you are!

வாழ்த்துகள் கண்மணி!
அன்புடன்
ஷைலஜா

மங்கை said...

ஆஹா..வாழ்த்துக்கள் கண்மணி

கண்மணி said...

நன்றி மங்கை வாழ்த்துக்களுக்கு.
நன்றி ஷைலஜா உங்க அம்மா பதிவு அருமை

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்!

கலக்கவும்

கலங்கடிக்கவும்

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

கண்மணி said...

@நாகை சிவா நன்றி சிவா
@கல்ப் தமிழன் நன்றி வளைகுடா தமிழனே

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)