PAGE LOAD TIME

அஆஇஈஉஊஎஏ.........ய்...........[டோன்ட் மிஸ் இட்]

அஆஇஈஉஊஎஏ.......ய்........

என்று பாடியபடி மை பிரண்டு அட்டெண்டென்ஸ் ரெஜிஸ்டருடன் உள்ளே வர,
ஹாய் பாய்ஸ் & கேர்ள்ஸ் ஹவ் ஆர் யூ என்றபடி கண்மணி டீச்சர் பின்னால் வந்தார்.
இந்த மை பிரண்டு குரங்கு,கண்மணி டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.[இங்கு குரங்கு என்பது மை பிரண்ட் தான்]

டீச்சர் அட்டென்டென்ஸ் எடுக்க ஆரம்பித்தார்.

கண்மணி டீச்சர் : சென்ஷி
மை பிரன்டு : டீச்சர் இந்த சென்ஷி ஒரு அல்டாப்பு பார்ட்டி . எப்பவும் ஆணிபுடுங்கற மாதிரி ஆக்ட் குடுக்கும்.

க.டீச்சர்: கோபி
மை.பி : இவன் ரொம்ப மோசம்.அபி அப்பாவுக்கு இவன்தான் 'பிராக்ஸி' குடுக்கிறான்.

டீச்சர்: அபி அப்பா
மை.பி : அவரு உங்க கிளாஸுக்கு வரமாட்டாராம் போர் அடிக்குதாம் வராண்டாவில் நின்னு பாடம் கேட்டுக்கிறாராம்.ஊருக்கு போவனுமாம்.

டீச்சர் : முத்துலஷ்மி
முத்துலஷ்மி: நான் ஊருக்குப் போரேன். உங்க கேள்விக்கு பதில் சொல்ல நேரம் இல்லை. இப்பவே எல்லா கேல்வியும் கேட்டுடுங்க என்றபடி மூட்டை முடிச்சியுடன் ஓடுகிறார்.

டீச்சர் : மங்கை
மங்கை: ஆமாம் நீங்க கேள்வி கேட்டா நாங்க பதில் சொல்லணும் நாங்க கேட்டா மட்டும் நீங்க பதில் சொல்ல மாட்டீங்க.

டீச்சர்: லஷ்மி
லஷ்மி: டீச்சர் நான் ரொம்ப நல்ல பொண்ணு நீங்க கேள்வி கேளுங்க நான் பிரீயா இருந்தா பதில் சொல்றேன்

டீச்சர்: பொன்ஸ்
மை.பி: டீச்சர் அவங்களை பொன்ஸ் அலையஸ் பூர்ணா ன்னு கூப்பிடுங்க.இல்லாட்டி கோச்சுக்குவாங்க.

அப்போது 'டிங் டிங்' என்ற மணி சத்தத்துடன் தெருவில் யானை போக,
பொன்ஸ்: அய்..யானை யானை..டீச்சர் நான் போய் பார்த்துட்டு வர்ரேன்.அப்பால உங்க பாடத்தை நடத்துங்க

டீச்சர்: ஆமாம் இந்த நாகை புலி,இராம்,ஷியாம்,ஜி எல்லாம் எங்கே?
மை.பி: அவங்கெல்லாம் கிடேசன் பார்க்ல கூத்தடிக்கிறாங்க.இந்த வாரம் உங்க கிளாஸ் ஒரே மாரல் கிளாஸ் போல இருக்காம்.

சிபி: வேறயாராவது போரடிச்சா
கண்மணி டீச்சர் கிளாஸுக்குப் போவோம்
கண்மணி டீச்சரே போரடிச்சா எங்க போவோம்
அதான் கிடேசன் பார்க் போறாங்க

டீச்சர்: ஹி..ஹி..ன்னு கதை சொன்னா புடிக்கும் கருத்து சொன்னா மட்டும் புடிக்காதா? உருப்பட மாட்டீங்க நீங்கெல்லாம்.

மை.பி:டீச்சர் கோபி திட்டறான்.
டீச்சர்: நாட் கோபி?
மை.பி: அவனுக்கு நாளைக்கு 'பிராக்ஸி குடுக்கச் சொன்னான்.முடியாதுன்னேன்.அதுக்கு பாட்டுப் பாடி திட்டறான்.

கோபி: இல்ல டீச்சர்
பிராக்ஸி தருவீயா தரமாட்டியா
தராட்டி உன் பேச்சுக் கா ன்னு பாடினேன்.
தப்பா டீச்சர் சரத் குமார் மட்டும் பாடலாமா?

சென்ஷி: இந்த மின்னல் பாருங்க டிரஸ் கண்ணு கூசுது.

மின்னுது மின்னல்: பளிச் பளிச் ன்னு இருந்தாத்தான் பொண்ணுங்க நம்மள பாக்கும்

தென்றல்:நான் புது ஸ்டூடன்ட் டீச்சர்.யாரு தப்பு பண்ணாலும் சொல்லிடுவேன்.நீங்களா இருந்தாலும் கூட ஓகேவா?

டீச்சர்: வர வர இவங்க லூட்டி தாங்கல.பெஞ்சு மேல ஏறுங்க.இல்லாட்டி வெளியே ஓடுங்க.
கெட் அவுட் ஆப் மை கிளாஸ்.

அனைவரும்:ஹை ஜாலி..இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே பாடியிருக்கலாம் என்றபடி வெளியே ஓட,வராண்டாவில் இருந்த அபிஅப்பா 'வாங்கடே முன்னமே கூப்பிட்டேன் வரல.இப்ப டீச்சர் அடிச்சி தொரத்திடுச்சா..ஹா..ஹா என்றபடி எல்லோரையும் இழுத்துக் கொண்டு கிடேசன் பார்க் நோக்கி ஓடினார்.

டீச்சர்: தம்பி உமாகதிரு எங்கே?
மை.பி: அவரு ஆணி அதிகம் போல.ஒரு வாரமா காணல.

அப்போது டீச்சர் நான் இருக்கேன் என்று குரல் வர இருவரும் திரும்பிப் பார்க்க
அய்யனார் நோட்டும்,பேனாவுமாக உட்கார்ந்திருந்தார்.

டீச்சர்: யாருமே இல்லாத கிளாஸுல யாருக்காக இப்படி உக்காந்திருக்கப்பா?நீ யாருப்பா?

அய்யனார்: கண்கலங்கியபடி, டீச்சர் ஓடிப் போனவன் ஒளிஞ்சிகிட்டு இருக்கவன்,கூத்தடிக்கிறவன் எல்லோர் பேரையும் ஞாபகம் வச்சிருக்கீங்க.என்னை மட்டும் மறந்துட்டீங்களே என தங்கப் பதக்கம் சிவாஜி மாதிரி புலம்ப,

டீச்சர்: சாரிப்பா....பேரு சொல்லு

அய்யனார்: திருக்குறள்ல முதல் குறளில் முதல் எழுத்து....பூ கட்ட பயன்படும் பொருளில் முடியும்

டீச்சர்: முதல் குறள் என்ன...ஓ ..அகர முதல்..அ
பூ கட்ட.....ஆ..நார்
அ...னார்..அனார்...அநார்..

மை.பி: அய்...நான் சொல்றேன்.நல்லாருக்கே ஆட்டம்

அய்யனார்: அதேதான்.டீச்சர்.மை.பிரன்டு சொன்னதை நடுவுல சேத்துக்கங்க.

டீச்சர்: அ..அய்..னனர்...அய்னார்...அய்யனார்...அய்யனார்

அய்யனார்: டீச்சர்...டீச்சர்..டீச்சர்..அதேதான்.கண்டு புடிச்சிட்டீங்க...என்று சரஸ்வதி சபதத்தில் ஊமையான சிவாஜிக்கு பேச்சு வந்த மாதிரி தழுதழுக்க,

பக்கத்து வகுப்புகளில் இருந்த டெல்பினும்,துளசியக்காவும்
இந்த கண்மணி டீச்சர் இப்படித்தான் ஒரே ரகளை.அதுவும் இந்த வாரம் சவுண்டு கொஞ்சம் ஓவர்தான் என்றபடி வர,எச்.எம் தருமி சாரும் அந்தப் பக்கம் வந்து எனக்கும் போரடிச்சது அதான் கண்மணி கிளாஸ எட்டிப் பாக்க வந்தேன் என்றார்.

அதற்குள் மணியடித்து விட,கண்மணி டீச்சர் நாளைக்குப் பார்ப்போம் எனக் கிளம்ப,மை பிரண்டும் கூடவே ஓடியது.

அடுத்த கம்ப்யூட்டர் வகுப்புக்கு கிளாஸ் எடுக்க கையில் பெரிய பிரம்புடன் இம்சை டீச்சர் வந்து கொண்டிருந்தார்.
அதுவரை ஆட்டம் போட்ட அபிஅப்பாவும்,கோபியும் வாலை சுருட்டிக் கொண்டு வகுப்பில் உட்கார்ந்தனர்.[பிரம்பெடுத்தால் எது வாலை சுருட்டி அடங்கும் குரங்கு தானே]சென்ஷியும் கப்சிப்.அய்யனார் எப்பவும் போல் அமைதி.


டிஸ்கி:ஏ பாசக்கார குடும்பமே...நல்ல கருத்துள்ள பதிவு போட்டா கண்டுக்கல.இங்க மாஞ்சி மாஞ்சி கும்மியா?சரி சரி இப்படியே ஆட்டையப் போட்டு 100 ஆக்கிடுங்க மக்கா .அக்காவுக்கு உங்கள விட்டா ஆரு இருக்கா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

235 மறுமொழிகள்::

«Oldest   ‹Older   1 – 200 of 235   Newer›   Newest»
.:: மை ஃபிரண்ட் ::. said...

அட்டெண்டண்ஸ் டீச்சர் :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

நேத்து 1 2 3ன்னு அட்டெண்டண்ஸ் போட்டதுக்கு இன்னைக்கு க்லாஸே நடத்திட்டாங்க நம்ம கண்மணி டீச்சர். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//க.டீச்சர்: கோபி
மை.பி : இவன் ரொம்ப மோசம்.அபி அப்பாவுக்கு இவன்தான் 'பிராக்ஸி' குடுக்கிறான்.//

அபி அப்பாவுக்கு நாங்க எல்லாரும்தான் பிராக்ஸி கொடுப்போம்.. பாவம் அவர்தான் ஓவர் பிஜி. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//டீச்சர் : முத்துலஷ்மி
முத்துலஷ்மி: நான் ஊருக்குப் போரேன். உங்க கேள்விக்கு பதில் சொல்ல நேரம் இல்லை. இப்பவே எல்லா கேல்வியும் கேட்டுடுங்க என்றபடி மூட்டை முடிச்சியுடன் ஓடுகிறார்.//

ரெண்டு நாளுக்கு முன்னவே ஊருக்கு போறேன்ன்னாங்களே! இன்னும் போகலையா இவங்க? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

அபி அப்பா, கோபி, சென்ஷி, மின்னல், முத்துலட்சுமியக்காவுக்கு இந்த பின்னூட்டம் பரிசளித்து வீட்டு என் பின்னூட்டங்களை தொடர்கின்றேன். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//டீச்சர்: ஹி..ஹி..ன்னு கதை சொன்னா புடிக்கும் கருத்து சொன்னா மட்டும் புடிக்காதா? உருப்பட மாட்டீங்க நீங்கெல்லாம்.//

நாங்கெல்லாம் உருப்பட மாட்டோம்னு எப்படி டீச்சர் கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அப்போது டீச்சர் நான் இருக்கேன் என்று குரல் வர இருவரும் திரும்பிப் பார்க்க
அய்யனார் நோட்டும்,பேனாவுமாக உட்கார்ந்திருந்தார்.//

அய்ஸ் வழி தனி வழி.. எங்கே யாருமே இல்லையோ அங்கேதான் அண்ணாதே இருப்பார்.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அனைவரும்:ஹை ஜாலி..இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே பாடியிருக்கலாம் என்றபடி வெளியே ஓட,//

யெஸ் யெஸ்.. தெரிஞ்சிருந்தா எப்போதோ ஓடியிருப்போம். அதான் அபி அப்பா க்லாஸுக்கே வரலை. முன்கூட்டியே அறிஞ்சு வச்சிருக்கார் பாருங்க. ;-)

Syam said...

யக்கா அய்யனார் மேட்டர் சூப்பர் வி.வி.சி...:-)

Syam said...

இத்தன நாளா அணி புடுங்க சொல்லிட்டு இருந்தாய்ங்க...இப்போ நம்மல நடுவுல உக்கார வெச்சு தலைல ஆணி அடிச்சிட்டாய்ங்க...அதுனால தான் ரெகுலரா வந்து அட்டெண்டென்ஸ் குடுக்க முடியல...இருந்தாலும் நம்மல ஞாபகம் வெச்சு ரோல் கால் எடுத்ததுக்கு ரொம்ப டாங்கீஸ் டீச்சர்...எங்க அப்பாகிட்ட போட்டு குடுத்துடாதீங்க...
:-)

Syam said...

அட இப்போதான் பாக்கறேன்...நீங்க தான் இந்த வார சூப்பர் ஸ்டாரா...வாழ்த்துக்கள் :-)

அய்யனார் said...

டீச்சர் என்ன இது அமக்களம்???
டிபிக்கல் பாபச போஸ்ட்..@@@@@@
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இலக்கியம் எழுத சொன்னா கும்மியா?

கிர்ர்ர்ர்ர்

அய்யனார் said...

/அய்ஸ் வழி தனி வழி.. எங்கே யாருமே இல்லையோ அங்கேதான் அண்ணாதே இருப்பார்.. :-P /

ஹி..ஹி..நீ என்ன திட்டுறியா??
இரு என் அடுத்த புலிகதையில நீதான் ஹீரோயின் :)

அய்யனார் said...

/யக்கா அய்யனார் மேட்டர் சூப்பர் வி.வி.சி...:-) /

ஸ்யாம் நீங்களுமா???@@@@@

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அய்யனார்:


//ஹி..ஹி..நீ என்ன திட்டுறியா??
இரு என் அடுத்த புலிகதையில நீதான் ஹீரோயின் :) //

புலி கதையில ஹீரோயினா? அப்போ நான் புலியா? ஹாஹாஹா...

Anonymous said...

//டீச்சர்: முதல் குறள் என்ன...ஓ ..அகர முதல்..அ
பூ கட்ட.....ஆ..நார்
அ...னார்..அனார்...அநார்..

மை.பி: அய்...நான் சொல்றேன்.நல்லாருக்கே ஆட்டம்

அய்யனார்: அதேதான்.டீச்சர்.மை.பிரன்டு சொன்னதை நடுவுல சேத்துக்கங்க.

டீச்சர்: அ..அய்..னனர்...அய்னார்...அய்யனார்...அய்யனார்//


சூப்பர்!!! :-)))

abiappa said...

:-))))))))

itho varreen!!!

அய்யனார் said...

துர்க்கா

@@ என்ன சூப்பர்??? கிர்ர்..டீச்சர் என்னை வைத்து கும்மி யா ..

கோபிநாத் said...

யக்கா.....சூப்பர் காமெடிக்கா....ஒரே சிரிப்பு தான் ;)

அபி அப்பா said...

டீச்சர்! எனக்கு ஒரு சந்தேகம், இன்னிக்கு நான் புளியோதரை செய்ய போகிறேன். அதுக்கு தொட்டுக்க பருப்பு தொவையல் செய்யனும், எனக்கு புளியோதரை செய்ய தெரியும். ஆனா தொவையல் செய்ய தெரியலை எப்படி செய்யனும்ன்னு சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க

கோபிநாத் said...

\.:: மை ஃபிரண்ட் ::. said...
அபி அப்பா, கோபி, சென்ஷி, மின்னல், முத்துலட்சுமியக்காவுக்கு இந்த பின்னூட்டம் பரிசளித்து வீட்டு என் பின்னூட்டங்களை தொடர்கின்றேன். :-D \\


ரொம்ப நன்றி பிரண்ட் ;) இது மாதிரியே எப்போதும் இருக்கானும் என்ன ஓகே ;)

கோபிநாத் said...

\\டீச்சர் : மங்கை
மங்கை: ஆமாம் நீங்க கேள்வி கேட்டா நாங்க பதில் சொல்லணும் நாங்க கேட்டா மட்டும் நீங்க பதில் சொல்ல மாட்டீங்க.\\\

ரிப்பீட்டேய்

கோபிநாத் said...

ஆமா....
ப.பா.சங்கத்தின் தலைவி
எங்கள் பாசமலர்
தமிழ்மணத்தின் அரசி

எங்கள் "இம்சை"யை மறந்துவிட்டிர்கள். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

மேலும் விபரங்களுக்கு அபி அப்பா கேளுங்கள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத்:

//ஆமா....
ப.பா.சங்கத்தின் தலைவி
எங்கள் பாசமலர்
தமிழ்மணத்தின் அரசி

எங்கள் "இம்சை"யை மறந்துவிட்டிர்கள். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

மேலும் விபரங்களுக்கு அபி அப்பா கேளுங்கள் //

அண்ணே, நானும் கேட்கலாம்ன்னுதான் நினைத்தேன். அப்புறம் என் சவுண்டு ஓவரா இருக்குன்னு டீச்சர் தொரத்திட்டாங்கன்னா? நல்ல வேலை.. நீங்க வந்து கேட்டுட்டீங்க.. :-D

சென்ஷி said...

//கண்மணி டீச்சர் : சென்ஷி
மை பிரன்டு : டீச்சர் இந்த சென்ஷி ஒரு அல்டாப்பு பார்ட்டி . எப்பவும் ஆணிபுடுங்கற மாதிரி ஆக்ட் குடுக்கும்.//

ஆக்டா நானா... சத்தியமா கிடையாது. ஆபிஸ்லயே இவன் திருந்த மாட்டான்னு விட்டுட்டாங்க :)

நாங்க காலேஜ்லயே படிக்கமாதிரி இருப்போம். ஆனா படிக்க மாட்டோம். பரிட்சை எழுதாத மாதிரி இருக்கும். ஆனா பாஸ் பண்ணிடுவோம். =))

இதுக்கே இப்படியா.. ஆமா இதுல நீங்க என்ன கருத்து சொல்ல வர்றீங்க. அப்புறம் கருத்து ஏதும் இல்லன்னு சிபி கொடிய தூக்கப்போறாரு :)

சென்ஷி

அபி அப்பா said...

கோபி! நாந்தான் என் தங்கச்சிய வராண்டாவிலேயா பிடிச்சு வச்சுகிட்டனே! மைபிரன்ட் தங்கச்சிதான் நான் பிடிச்க முன்ன கிளாஸ்குள்ள ஓடி போயிடுச்சுப்பா:-)))

சென்ஷி said...

முத்துலட்சுமி அக்கா.. இன்னும் கெளம்பலையா.. உங்களுக்காக நான் அங்கங்க பிராக்ஸி கொடுத்துட்டு இருக்கேன் :)

சென்ஷி

அபி அப்பா said...

சரி! என் சந்தேகத்துக்கு பதில் எங்கே டீச்சர்??????????

அபி அப்பா said...

அடர்கானகபுலியை கூண்டுக்குள் அடைப்போம் வாங்க பாசமலர்களே!!

muthulakshmi said...

இதோ கிளம்பிட்டேன் சென்ஷி!!

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//அப்போது டீச்சர் நான் இருக்கேன் என்று குரல் வர இருவரும் திரும்பிப் பார்க்க
அய்யனார் நோட்டும்,பேனாவுமாக உட்கார்ந்திருந்தார்.//

அய்ஸ் வழி தனி வழி.. எங்கே யாருமே இல்லையோ அங்கேதான் அண்ணாதே இருப்பார்.. :-P //

ரிப்பீட்டே =))

மை ஃபிரண்ட் கலக்குறீங்க :)

சென்ஷி

சென்ஷி said...

//டீச்சர் : மங்கை
மங்கை: ஆமாம் நீங்க கேள்வி கேட்டா நாங்க பதில் சொல்லணும் நாங்க கேட்டா மட்டும் நீங்க பதில் சொல்ல மாட்டீங்க.//

மங்கை அக்கா, உங்களைப்பத்தி மலேசியா வரைக்கும் புகழ் பரவியிருக்குது :)

சென்ஷி

அபி அப்பா said...

என் கேள்விக்கென்ன பதில்???? ஜெயந்தியை ஆட்டைல சேர்க்கும் வரை உண்ணும் விரதம் தொடரும்:-))நான் நாஸ்தா துண்ண போறேன்!

சென்ஷி said...

//சென்ஷி: இந்த மின்னல் பாருங்க டிரஸ் கண்ணு கூசுது.

மின்னுது மின்னல்: பளிச் பளிச் ன்னு இருந்தாத்தான் பொண்ணுங்க நம்மள பாக்கும்//

அப்போ நீ இன்னும் உஜாலாவுக்கு மாறலையா? =))

சென்ஷி

சென்ஷி said...

//இந்த மை பிரண்டு குரங்கு டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.//

மேல உள்ள வார்த்தையில ஒரு சந்தேகம்.. கேக்கலாமா..

இல்ல இதுல குரங்குன்னு சொன்னது யார? :)

சென்ஷி

சென்ஷி said...

இது இப்படி வருமா...

இந்த மை பிரண்டு குரங்கு, டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.

இல்ல.. இப்படி வருமா..

இந்த மை பிரண்டு, குரங்கு டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.


=))


அடங்கா பிடாரன்
சென்ஷி

கோபிநாத் said...

\\அண்ணே, நானும் கேட்கலாம்ன்னுதான் நினைத்தேன். அப்புறம் என் சவுண்டு ஓவரா இருக்குன்னு டீச்சர் தொரத்திட்டாங்கன்னா? நல்ல வேலை.. நீங்க வந்து கேட்டுட்டீங்க.. :-D \\

பின்ன.....பாசகார குடும்பம்ன்ன சும்மாவா?

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
முத்துலட்சுமி அக்கா.. இன்னும் கெளம்பலையா.. உங்களுக்காக நான் அங்கங்க பிராக்ஸி கொடுத்துட்டு இருக்கேன் :)

சென்ஷி\\

சென் அக்கா கிளம்பிட்டாங்க....இதை விடு....நாம அபி அப்பா வுட்ல விள்ளையாடினது போல இங்கையும் கண்ணமூச்சி விளையாடுவோமா?

மின்னுது மின்னல் said...

//
மின்னுது மின்னல்: பளிச் பளிச் ன்னு இருந்தாத்தான் பொண்ணுங்க நம்மள பாக்கும்
//


சீக்ரெட் ஆப் எனர்ஜிய நானெ இங்க உளறிடனானானா......????


இல்ல இங்க போட்டு குடுத்த புண்ணியவான் யாருப்பு

இவிங்க பாபச கட்சி
நட்சத்திர வெற்றியுடன்
அடுத்து நம்ம பக்கம் திரும்பும் ஆப்பு அதனால யோசிச்சி போடுங்க கமாண்டு

மின்னுது மின்னல் said...

//
டீச்சர்: வர வர இவங்க லூட்டி தாங்கல.பெஞ்சு மேல ஏறுங்க.இல்லாட்டி வெளியே ஓடுங்க.
கெட் அவுட் ஆப் மை கிளாஸ்.
///


நல்ல டீச்சர் :)

நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நாங்க "கிளாஸயும்" காலி பண்ணுவோம் :-D

கண்மணி said...

மை பிரண்ட் உன்னை கிளாஸ் லீடராப் போட்டா நீயே முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாப் பின்னூட்டமும் போடுற.

கண்மணி said...

மை பிரண்ட் உன்னை கிளாஸ் லீடராப் போட்டா நீயே முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாப் பின்னூட்டமும் போடுற.

கண்மணி said...

நாட்டாம இது ரொம்ப ஓவ்ர் ஆக்டிங்.நான் ஸ்டாராயி நாலு நாள் ஆகுது இப்பத்தான் கண்டுக்கினியா.

அய்யனார் கொல வெறி படை said...

ப்ளஷ் நியூஸ்
எங்கள் தானைத் தலைவரை கிண்டலடித்து போடப்பட்ட இப்பதிவை
எதிர்த்து அபிபாப்பா தலைமையில் கண்மணி டீச்சர் மீது ராக்கெட் எறியும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது

கண்மணி said...

அய்யனார் பாம்பின் கால் பாம்பறியும்.ஒரு அறிவாளியின்[மாணவன்] கடமை உணர்ச்சி இன்னொரு [டீச்சர்]அறிவாளிக்குத்தான் புரியும்.
டேக் இட் ஈஸி.
ஆமா இலக்கியம் அப்டீன்னா என்ன?எதை எழுதனும்.சொல்லுங்க பின்னிப்புடறேன்.

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
//இந்த மை பிரண்டு குரங்கு டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.//

மேல உள்ள வார்த்தையில ஒரு சந்தேகம்.. கேக்கலாமா..

இல்ல இதுல குரங்குன்னு சொன்னது யார? :)

சென்ஷி\\\\


அடபாவி...உண்மையிலே யாருன்னு உன்க்கு தெரியதா?.....நம்பிட்டேன் ;))

கண்மணி said...

அபி அப்பா புளியோதரைக்கு சுட்ட அப்பளம் போதும்.
இருந்தாலும் பருப்புத் துவையல் சொல்லித்தரேன்.
பருப்பை நன்றாக கருகும் வரை வறுக்கவும்
அத்துடன் கொஞ்சம் புளி,வர மிளகாய் வைத்து ஒட்டகப் பால் தெளித்து[துபையில் தண்ணிப் பஞ்சமாமே] யாராவது ஏமாந்தவன் தலையில் மைய அரைக்கவும்.உப்பு சேர்க்க வேண்டாம் கொழுப்பு குறையும்[ஒட்டகத்துக்கு].பிறகு அப்படியே ரெண்டுகையாலயும் வழிச்சி எடுத்து தொட்டுக் கொண்டு சாப்பிடவும்.
மேல் விபரங்களுக்கு என் அஸிஸ்டெண்ட் மை.பி.கிட்டே கேட்கவும்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட பாவி மக்கா.. கொஞ்ச நேரம் அப்படி திரும்பிடு வர்றதுக்குள்ள 46-ஆஆஆஆ?

கோபிநாத் said...

\\கண்மணி said...
அய்யனார் பாம்பின் கால் பாம்பறியும்.ஒரு அறிவாளியின்[மாணவன்] கடமை உணர்ச்சி இன்னொரு [டீச்சர்]அறிவாளிக்குத்தான் புரியும்.
டேக் இட் ஈஸி.
ஆமா இலக்கியம் அப்டீன்னா என்ன?எதை எழுதனும்.சொல்லுங்க பின்னிப்புடறேன்.\\

அய்யனார் நீங்க அறிவாளியா? சொல்லவேல்ல ;)

கோபிநாத் said...

49

கோபிநாத் said...

50 நான் தான் ;))))))))

கண்மணி said...

ஓ நான் சொன்னது கொள்ளுத் துவையல்.உண்மையிலேயே பி.பி க்கும் கொலஸ்ட்ரால் குறைக்கவும் நல்லது.கொள்ளு ரசம் சிறுநீரகக் கல் பிரச்சினைக்கும் நல்லது.என்ன ஒன்னு ஒக்கார்ந்த எடத்திலேயே ஆணி புடுங்கறவங்களுக்கு ஏற்கனவே 'மூ' இருந்தா சரிப்படாது.

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அபி அப்பா:

//கோபி! நாந்தான் என் தங்கச்சிய வராண்டாவிலேயா பிடிச்சு வச்சுகிட்டனே! மைபிரன்ட் தங்கச்சிதான் நான் பிடிச்க முன்ன கிளாஸ்குள்ள ஓடி போயிடுச்சுப்பா:-))) //

அட, நானேதான் க்லாஸுல ஃபர்ஸ்ட்டூ அட்டெண்டண்ட்ஸ் வாங்கணும்ன்னு அவசரப்பட்டுடேனா? :-(

கண்மணி said...

கோபி இப்ப சிண்டு முடியவும் ஆரம்பிச்சிட்டீயா?இம்சை உன்னை மாதிரி ஸ்டூடண்ட் இல்லை.என் கொலீக்.நான் சயன்ஸ் டீச்சர்.இம்சை கம்ப்யூட்டர் டீச்சர்.புரியுதா?டீச்சருக்கே அட்டெண்டன்ஸா?ஸ்டுப்பிட் ஃபெல்லோ.

.:: மை ஃபிரண்ட் ::. said...

@சென்ஷி:

//ரிப்பீட்டே =))

மை ஃபிரண்ட் கலக்குறீங்க :)

சென்ஷி //

ஹீஹீ.. எல்லாம் நாமெல்லாம் சேர்ந்து கத்துக்கிட்ட பாடம்தான். :-D

கண்மணி said...

வெல்கம் துர்கா பார் யுவர் பர்ஸ்ட் விசிட்.[முன்னம் வந்த ஞாபகம் இருக்கு]
பி லேட்டட் ஹாப்பி பர்த் டே ஆனா மை.பி பதிவுல ஏற்கனவே வாழ்த்திட்டேன்.

சென்ஷி said...

//கண்மணி said...
கோபி இப்ப சிண்டு முடியவும் ஆரம்பிச்சிட்டீயா?இம்சை உன்னை மாதிரி ஸ்டூடண்ட் இல்லை.என் கொலீக்.நான் சயன்ஸ் டீச்சர்.இம்சை கம்ப்யூட்டர் டீச்சர்.புரியுதா?டீச்சருக்கே அட்டெண்டன்ஸா?ஸ்டுப்பிட் ஃபெல்லோ.//

எங்களை கேக்காம அவங்கள யாரு டீச்சரா போகசொன்னது. நாங்க ஒத்துக்க மாட்டோம். அவங்களும் ஸ்டூடண்ட் தான் :)

கோபி நான் எங்க இருக்கேன். :0
கண்டுபிடி பாப்போம்

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

@சென்ஷி:

//
//இந்த மை பிரண்டு குரங்கு டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.//

மேல உள்ள வார்த்தையில ஒரு சந்தேகம்.. கேக்கலாமா..

இல்ல இதுல குரங்குன்னு சொன்னது யார? :)
//

டாங்கியூப்பா.. நான் படிக்கும்போது இப்படி ஒரு உள்குத்து இருக்குன்னு தெரியாது.. என்னடா இந்த டீச்சர் அவங்களையே மங்கீன்னு சொல்லிக்கிறாங்களே! லூசு டீச்சர்போலன்னுல நெனச்சேன்.. :-P

டீச்சர், இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.. :-D

சென்ஷி said...

//கண்மணி said...
அய்யனார் பாம்பின் கால் பாம்பறியும்.ஒரு அறிவாளியின்[மாணவன்] கடமை உணர்ச்சி இன்னொரு [டீச்சர்]அறிவாளிக்குத்தான் புரியும்.
டேக் இட் ஈஸி.
ஆமா இலக்கியம் அப்டீன்னா என்ன?எதை எழுதனும்.சொல்லுங்க பின்னிப்புடறேன்.//

ஆளே இல்லாத கடையில யாருக்காகப்பா நீ டீ ஆத்துறே :))

சென்ஷி

மின்னுது மின்னல் said...

//கண்மணி said...
ஓ நான் சொன்னது கொள்ளுத் துவையல்.உண்மையிலேயே பி.பி க்கும் கொலஸ்ட்ரால் குறைக்கவும் நல்லது.கொள்ளு ரசம் சிறுநீரகக் கல் பிரச்சினைக்கும் நல்லது.என்ன ஒன்னு ஒக்கார்ந்த எடத்திலேயே ஆணி புடுங்கறவங்களுக்கு ஏற்கனவே 'மூ' இருந்தா சரிப்படாது.
//


சரிங்க டாக்டர்....:)

டீச்சருக்கு படிச்சி டாக்டரானவங்க இவங்கதானா...:)

சென்ஷி said...

//டாங்கியூப்பா.. நான் படிக்கும்போது இப்படி ஒரு உள்குத்து இருக்குன்னு தெரியாது.. என்னடா இந்த டீச்சர் அவங்களையே மங்கீன்னு சொல்லிக்கிறாங்களே! லூசு டீச்சர்போலன்னுல நெனச்சேன்.. :-P//

இதுக்குத்தான் தமிழ்மணத்துல அலசி ஆராயணும்ங்கறது..

நாங்கள்ளாம் Ph.D பார்ட்டி தெரியும்ல.

எப்படி கண்டுபிடிச்சோம் பாத்தீங்களா..
உள்குத்தை :))


சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இந்த மை பிரண்டு, குரங்கு டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.


=))


அடங்கா பிடாரன்
சென்ஷி //

க்ரீக்ட்டா சொன்ன அண்ணாத்தே!!! :-D

சென்ஷி said...

கோபி,


நீ
எங்கஇருக்க..


என்னைகண்டுபிடி
சென்ஷி

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//இந்த மை பிரண்டு, குரங்கு டீச்சரைக் காக்கா புடிச்சிக்கிட்டு இது என்னவோ டீச்சர் மாதிரி அலட்டுது என்று கோபியும் சென்ஷியும் முணுமுணுத்தனர்.


=))


அடங்கா பிடாரன்
சென்ஷி //

க்ரீக்ட்டா சொன்ன அண்ணாத்தே!!! :-D//


எல்லாரும் பிள்ளையார பிடிக்கப்போய்தான் குரங்கா மாறும்.. நீங்க குரங்க பிடிக்க போய் அது காக்காவாயிடுச்சு போல :)

இன்னுமொரு

அடங்கா பிடாரன் =))

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கண்மணி said...

//மை பிரண்ட் உன்னை கிளாஸ் லீடராப் போட்டா நீயே முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாப் பின்னூட்டமும் போடுற. //

அட,எப்போயிருந்து நான் க்லாஸ் லீடர்? சொல்ல்ல்ல்லவ்வ்வே இல்ல.. தெரிஞ்சிருந்தா இந்த பவரை பயன்படுத்தி பக்கத்து க்லாஸ் புள்ளைங்களையெல்லாம் கண்ணாமூச்சி விளாட்டு விளாட கூட்டிட்டு வந்திருப்பேனே! :-P

மின்னுது மின்னல் said...

//?
இம்சை உன்னை மாதிரி ஸ்டூடண்ட் இல்லை.என் கொலீக்.நான் சயன்ஸ் டீச்சர்.இம்சை கம்ப்யூட்டர் டீச்சர்.புரியுதா/
//

இப்படி எல்லாரு டீச்சர் ஆனா கோ எஜிகேஸன் இல்லாத கிளாஸுக்கு நாங்க எப்படி வருவது..

அய்யனார் said...

/அடர்கானகபுலியை கூண்டுக்குள் அடைப்போம் வாங்க பாசமலர்களே!! /

மக்கா ஏன் இந்த கொலவெறி
:(((

அய்யனார் said...

எல்லா பாசங்களும் ஒண்ணா கூடிடுச்சே
யோவ் மின்னல் நீ என் பக்கமா?
சென்ஷி என் ஆள்
கோபி நீ துரோகி

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எல்லாரும் பிள்ளையார பிடிக்கப்போய்தான் குரங்கா மாறும்.. நீங்க குரங்க பிடிக்க போய் அது காக்காவாயிடுச்சு போல :)
//

சென்ஷி.. நீங்க யாரு கட்சி? இப்போ யாரு குரங்கு? யாரு காக்கா? பதில் சொல்லும்.. :-P

கோபிநாத் said...

சென்ஷி அங்கிள்.....நான்

இங்கஇருக்கேன்


ஹைய்ய்ய்ய்யய்யய...பிரண்ட் அவுட்டு

சென்ஷி said...

//அய்யனார் said...
எல்லா பாசங்களும் ஒண்ணா கூடிடுச்சே
யோவ் மின்னல் நீ என் பக்கமா?
சென்ஷி என் ஆள்
கோபி நீ துரோகி//

கோபிய திட்டுனா நான் உன்கூட கா விட்டுடுவேன் :)

சென்ஷி

இதுவும் அய்யனார் தான் said...

///
கண்மணி said...
நாட்டாம இது ரொம்ப ஓவ்ர் ஆக்டிங்.நான் ஸ்டாராயி நாலு நாள் ஆகுது இப்பத்தான் கண்டுக்கினியா.
///


நீங்க ஸ்டாரா. இல்ல சூப்பர் ஸ்டாரா...

நாங்க கன்னுகினத்துக்கு

சென்ஷி said...

/.:: மை ஃபிரண்ட் ::. said...
//எல்லாரும் பிள்ளையார பிடிக்கப்போய்தான் குரங்கா மாறும்.. நீங்க குரங்க பிடிக்க போய் அது காக்காவாயிடுச்சு போல :)
//

சென்ஷி.. நீங்க யாரு கட்சி? இப்போ யாரு குரங்கு? யாரு காக்கா? பதில் சொல்லும்.. :-P //

அது எழுதுனவங்களுக்கு தானே தெரியும் :)

சென்ஷி

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
@கண்மணி said...

//மை பிரண்ட் உன்னை கிளாஸ் லீடராப் போட்டா நீயே முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாப் பின்னூட்டமும் போடுற. //

அட,எப்போயிருந்து நான் க்லாஸ் லீடர்? சொல்ல்ல்ல்லவ்வ்வே இல்ல.. தெரிஞ்சிருந்தா இந்த பவரை பயன்படுத்தி பக்கத்து க்லாஸ் புள்ளைங்களையெல்லாம் கண்ணாமூச்சி விளாட்டு விளாட கூட்டிட்டு வந்திருப்பேனே! :-P//

எனக்கு இந்த லீடர பிடிக்கவே இல்ல.

வேற ஆள மாத்துங்க டீச்சர் :(

சென்ஷி

சென்ஷி said...

ஆமா... இன்னிக்கு எத்தன அடிக்கறதா வேண்டுதல்..
200 ஆ இல்ல 300ஆ

சென்ஷி

கண்மணி said...

75

அய்யனார் ஃபேன்ஸ் க்ளப் said...

டீச்சர்
எங்க தலைவரை ஏன் கிண்டலடிச்சிங்க?
இதுக்கு நீங்க ஃபீல் பண்ணியே ஆகனும் இல்லனா உங்க பாடல் பெற்ற தலத்துல போராட்டம் வெடிக்கும்

சென்ஷி said...

//கோபிநாத் said...
சென்ஷி அங்கிள்.....//

நான்ங்கிளா...
?!

:(சென்ஷி

ஒரிஜினல் அய்யனார் said...

யோவ் யார்யா அது என்பேர்ல போலி
/அய்யனார் கொலவெறி பட /
அட பாசக்காரங்களே
:)

இதுவும் அய்யனார்

அபிஅப்பா உங்க வேலயா இதெல்லாம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

சரி.. க்லாஸ் லீடரா லட்சணமா நான் போய் என் சூப்பர்வைஸரை பாத்துட்டு வர்ரேன்.. கோபிண்ணேதான் என்னை ஆட்டத்துல இருந்து அவுட்டாகிவிட்டுட்டாரே! :-(((

சென்ஷி said...

ஸ்டாரு ஸ்டாருதான்..
இந்த வாரம்,
கண்மனி டீச்சர் ஸ்டாருதான்..
இந்த ஸ்டாரு இனிமே
சூப்பர் ஸ்டாருதான் :)

சென்ஷி

அய்யனார் said...

சென்ஷி ..கோபி உங்க ஆட்டைய நிறுத்துங்க

தாங்க மிடியல நீளமா இருக்கு பின்னூட்ட பெட்டி

வேற ஆட்டம் ஆடுங்கயா

சென்ஷி said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
சரி.. க்லாஸ் லீடரா லட்சணமா நான் போய் என் சூப்பர்வைஸரை பாத்துட்டு வர்ரேன்.. கோபிண்ணேதான் என்னை ஆட்டத்துல இருந்து அவுட்டாகிவிட்டுட்டாரே! :-(((//

போகாதே...போகாதே..

ஆட்டத்தை விட்டு போகாதே...

சென்ஷி

அய்யனார் இலக்கிய வகுப்பு said...

அய்யனார் இலக்கிய வகுப்பு நாளையிலிருந்து தொ(ட)ங்க விருக்கிறது.. இ(ல்)லவசமா நடக்கப்போகுது!

சென்ஷி said...

//அய்யனார் இலக்கிய வகுப்பு said...
அய்யனார் இலக்கிய வகுப்பு நாளையிலிருந்து தொ(ட)ங்க விருக்கிறது.. இ(ல்)லவசமா நடக்கப்போகுது!//

யாருங்கானும் அது...
டீச்சர் கிளாஸ்ல அய்யனாருக்கே ப்ராக்ஸி கொடுக்கறது..

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்ஸ் க்லாஸுக்கு நான் போக மாட்டேன்..

அவரு காதுல ரத்தம் வர வர கவிதை சொல்லி அறுத்துடுவாரு!!!

சென்ஷி said...

//அய்யனார் said...
சென்ஷி ..கோபி உங்க ஆட்டைய நிறுத்துங்க

தாங்க மிடியல நீளமா இருக்கு பின்னூட்ட பெட்டி

வேற ஆட்டம் ஆடுங்கயா//

அப்புறம் என்ன ஆட்டம் ஆடுறது..

கோபி நீயே சொல்லு.. இப்ப என்ன ஆட்டம் ஆடலாம்

சென்ஷி

அய்யனார் வாத்தியார் said...

பசங்க்களா,

ஒழுங்கா க்லாஸுக்கு வாங்கடா!

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அய்ஸ் க்லாஸுக்கு நான் போக மாட்டேன்..

அவரு காதுல ரத்தம் வர வர கவிதை சொல்லி அறுத்துடுவாரு!!!//

அவரு அறுக்கறது எத..

காதையா... கவிதையையா...? :)

அய்ஸ்... ஐஸ்...... :)சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபி நீயே சொல்லு.. இப்ப என்ன ஆட்டம் ஆடலாம்

சென்ஷி //

கோபிண்ணே!!!


எங்கே உங்களை காணலை.. ஒளிஞ்சு விலையாடுறீங்களா? ;-)

அய்யனார் ஃபிரண்டு said...

//அய்யனார் வாத்தியார் said...
பசங்க்களா,

ஒழுங்கா க்லாஸுக்கு வாங்கடா!//

வரமாத்தேன் போ...

அய்யனார் said...

/அவரு காதுல ரத்தம் வர வர கவிதை சொல்லி அறுத்துடுவாரு!!! /

பொன்ஸ் யானையை காவலுக்கு வச்சிட்டு உங்க பாசக்கார மக்களை கட்டிப்போட்டு பாடம் சொல்லி தர போறேன்

/அய்யனார் இலக்கிய வகுப்பு /

யார் இந்த புண்ணியவான்யா என்ன வம்பில இழுத்து விட்டது :(

திண்டுக்கல் லியோனி said...

யாரு சிறந்த அறுவை?

கண்மணி டீச்சரா? அய்யனார் வாத்தியாரா?

அய்யனார் said...

மக்கா எனக்கெதிரா ஒரு கும்பலே சதி பண்ணுது

ம்ம்.நல்லா இருங்கடே

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அய்யனார் said...
//மக்கா எனக்கெதிரா ஒரு கும்பலே சதி பண்ணுது

ம்ம்.நல்லா இருங்கடே
//

நீங்கதான் எதிர்கட்சியாச்சே! ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கண்மணி அன்போடு ஸ்டூடண்ஸ் நாங்கள் எழுதும் வீட்டுப்பாடமே!

அய்யனார் said...

அடிச்சேன் 100

சென்ஷி said...

வீட்டுப்பாடம் வேணாம் அது வீட்டுல செய்ற மாதிரி இருக்கு..
வேணா இல்லப்பாடம்ன்னு வச்சுக்கலாமா.
வேணாம் ஹோம் வொர்க்..இல்ல
வீட்டுப்பாடமே இருக்கட்டும்

எங்க பாடு.... :)

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்ஸ்.. அதுக்குதான் க்லாஸுக்கு ஒழுங்கா போகாதீங்கன்னு சொல்றது!

97வது போட்டுட்டு 100ன்னு பீலா விடுறீங்களே! :-P

அபி அப்பா said...

100

.:: மை ஃபிரண்ட் ::. said...

வீட்டுப்பாடம் இங்கு ரொம்ப..
ரொம்ப கஷ்டமா இருக்குது..
அது இல்லாம ரொம்ப குஷியா இருக்குது..
டீச்சர் டீச்சர் டீச்சரம்மா..


சென்ஷி, பாடல் சரியா வந்திருக்கா? ;-)

அய்யனார் said...

/97வது போட்டுட்டு 100ன்னு பீலா விடுறீங்களே! :-P /

அனு 100 எப்படி போடுவது?? ..மீ த பஸ்ட் னு எப்பவும் கமெண்ட் போடுவது எப்படினும் க்ளாஸ் எடேன்

சென்ஷி said...

நான் 105 ஆ இல்ல 103ஆ

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அய்யனார் said...

//அனு 100 எப்படி போடுவது?? ..மீ த பஸ்ட் னு எப்பவும் கமெண்ட் போடுவது எப்படினும் க்ளாஸ் எடேன்///

இதுக்கெல்லாம் எதுக்கு அய்ஸ் க்லாஸு? நானே க்லாஸுக்கு போறதே ஏர்கோன்ல தூங்கலாம்ன்னுதானே! ஹீஹீஹீ..

அந்த ஃபர்ஸ்ட்டூங்கிறது 99% லக்.. 1% அட்டிஷனல் லக்.. :-))))

ஃபர்ஸ்ட்டா போனாதான் வசதியா ஒரு இடம் பூக் பண்ணி தூங்கலாம். :-D

சென்ஷி said...

ஆ...ஆ.........

வீட்டுப்பாடம் எழுதனும் நினைக்கயிலே கையெல்லாம் வலியெடுக்குது. ஆனா பிரம்பால அடிச்சா ஆட்டமெல்லாம் ஓடிடுது...


நடுநடுவுல, கோபி, அபி அப்பா, அய்யனார சேத்துக்க

சென்ஷி

கண்மணி said...

@சென்ஷி:>

//நான் 105 ஆ இல்ல 103ஆ

சென்ஷி //

வன் நாட் ட்ரீதான் சென்ஷி. ;-)

அய்யனார் said...

டீச்சரம்மா எங்க போனிங்க
பத்திரம் ..ராக்கெட் விடப்போறாங்களாம்
:)))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

வீட்டுப்பாடம் எழுதும்போது கையெல்லாம் வழியெடுக்குது..
என்ன மாயம் அபி அப்பா அய்யனாரே..
வலியில் நாம் துடிக்கும்போது கோபி வந்து..
பாடத்தை எழுதி தருவாரே..

அய்யனார் said...

/வீட்டுப்பாடம் எழுதனும் நினைக்கயிலே கையெல்லாம் வலியெடுக்குது. ஆனா பிரம்பால அடிச்சா ஆட்டமெல்லாம் ஓடிடுது.../

குணா ஸ்டைல் ல படிச்சி :))))))))))))))))))

யோவ் இப்பவே எனக்கு மின்னால உட்கார்ந்திருக்க பிலிப்பைன் பொண்ணு ஒரு மாதிரியா பாக்குறாய்யா ..சென்ஷி..நோ..ஹி..ஹி..ப்ளீஸ்

சென்ஷி said...

ஆங்.....

அய்யனாரு வாங்குன அடி அது எனக்காக

ஆனா நான் அடி வாங்குனா அய்யனாரு தாங்குவாரா..

மாட்டாரு..மாட்டாரு..

டீச்சர் உணர்ந்து கொல்ல இது சாதா நட்பு அல்ல..

அதையும் தாண்டி ஸ்பெஷல் சாதா..

ஸ்பெஷல் சாதா..

ஸ்பெஷல் சாதா.. (எக்கோ எஃபெக்ட்)

சென்ஷி

ஜி said...

எட்ச் உட்ச் மீ..
இங்க நல்லப் பசங்களுக்கு ஷீட் உண்டா??

abiappa said...

ata paavihala!:-)))))

இராம் said...

இங்க என்ன நடக்குது???


கிடேசன் பார்க்கிலிருந்து இன்னும் மப்பு தெளியாத....

உங்க பாசக்கார பய,
இராம்.

ஜி said...

//யோவ் இப்பவே எனக்கு மின்னால உட்கார்ந்திருக்க பிலிப்பைன் பொண்ணு ஒரு மாதிரியா பாக்குறாய்யா ..//

மின்னலா?? உஙக கொழப்பத்துல ஏன் மின்னுது மின்னல இழுக்குறீங்க??

சென்ஷி said...

//ஜி said...
எட்ச் உட்ச் மீ..
இங்க நல்லப் பசங்களுக்கு ஷீட் உண்டா??//

நீங்க லேட் அட்மிஷனா ?

:)0

சென்ஷி

சென்ஷி said...

மை பிரண்டு அடுத்த பாட்ட ஆரம்பிக்கலாமா :)

சென்ஷி

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபி நீயே சொல்லு.. இப்ப என்ன ஆட்டம் ஆடலாம்

சென்ஷி //

கோபிண்ணே!!!


எங்கே உங்களை காணலை.. ஒளிஞ்சு விலையாடுறீங்களா? ;-) \\

இல்லை.....இதே நான் இங்கே தான் இருக்கேன்

இராம் said...

//டீச்சர்: ஆமாம் இந்த நாகை புலி,இராம்,ஷியாம்,ஜி எல்லாம் எங்கே?
மை.பி: அவங்கெல்லாம் கிடேசன் பார்க்ல கூத்தடிக்கிறாங்க.இந்த வாரம் உங்க கிளாஸ் ஒரே மாரல் கிளாஸ் போல இருக்காம்.//

யாருடா எனக்கு 7up'ன்னு சொல்லி பாகார்டி ஊத்தி கொடுத்தது???

ஓரே கல்ப்'லே இழுத்துட்டு இப்போ கண்ணுமண்ணே தெரியமாட்டேங்கிது... :))

கோபிநாத் said...

யாருப்ப 100 ? அபி அப்பாவா...இல்லை அய்யனாரா?

அய்யனார் said...

/எட்ச் உட்ச் மீ..
இங்க நல்லப் பசங்களுக்கு ஷீட் உண்டா?? /

வாங்க நல்லவரே இந்த கெட்ட பசங்கள துரத்துங்க வந்து

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனாரு வாங்கின அடி தன்னால மறந்து போகும்
காரணம் எங்க பாசக்கார குடும்பம்தானே..
எத்தனை அடி வாங்கினாலும் திரும்ப திரும்ப வாங்கிக் கொல்லும்
நல்ல மனசு அவருதானே..
எங்கள் நட்பு என்னவென்று சொல்லத்தானே
இந்த க்லாஸுல இந்த கும்மி..
எங்கள் நட்பை உணர்ந்துக்கொள்ள இந்த டீச்சருக்கு
இந்த ஸ்டாரு தேவை படுது...
டீச்சர் உணர்ந்துக்கொள்ள இது சாதா நட்பு இல்ல..
அதையும் தாண்டி ஸ்பெஷல் சாதாதானே!

கோபிநாத் said...

\\ஜி said...
எட்ச் உட்ச் மீ..
இங்க நல்லப் பசங்களுக்கு ஷீட் உண்டா?? \\\

ஜி....எங்களுக்கு தான் வேற வழியில்லை....வேற நல்ல டீச்சரை போயி பாரு... ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத்:

//யாருப்ப 100 ? அபி அப்பாவா...இல்லை அய்யனாரா? //

அய்ஸ் இல்லே... அபி அப்பா சார்புல நநம்ம பாசக்கார குடும்பம் போட்டதுதான் ;-)

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
அய்யனாரு வாங்கின அடி தன்னால மறந்து போகும்
காரணம் எங்க பாசக்கார குடும்பம்தானே..
எத்தனை அடி வாங்கினாலும் திரும்ப திரும்ப வாங்கிக் கொல்லும்
நல்ல மனசு அவருதானே..
எங்கள் நட்பு என்னவென்று சொல்லத்தானே
இந்த க்லாஸுல இந்த கும்மி..
எங்கள் நட்பை உணர்ந்துக்கொள்ள இந்த டீச்சருக்கு
இந்த ஸ்டாரு தேவை படுது...
டீச்சர் உணர்ந்துக்கொள்ள இது சாதா நட்பு இல்ல..
அதையும் தாண்டி ஸ்பெஷல் சாதாதானே!\\

அய்யனார் பாருங்க என்மா எங்க பாசமலர் கவிதை எழுதியிருக்கு....இனிமேல் இந்த மாதிரி நல்ல கவிதை எழுத எங்க குடும்பத்துக்கிட்ட கேளுங்க ;))

சென்ஷி said...

கும்மியே... பாடம் நடத்தி விட்டியே..
தூக்கம் நல்லா வரலியே...
எங்க மம்மியே..
தாலாட்டு பாடியே தினமும் என்னை கொல்லுதே..

அட கும்மி கும்மியே.. ஆனந்த கும்மியே..
ஆடு ரம்மி ரம்மியே.. ஜெயிச்சா ஜிம்மியே..


சென்ஷி

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\ஜி said...
எட்ச் உட்ச் மீ..
இங்க நல்லப் பசங்களுக்கு ஷீட் உண்டா?? \\\

ஜி....எங்களுக்கு தான் வேற வழியில்லை....வேற நல்ல டீச்சரை போயி பாரு... ;)//

இதுக்கு நான் ரிப்பீட்டே போட்டா டீச்சர் திட்டுவாங்களா :)

சென்ஷி

சென்ஷி said...

//அய்யனார் பாருங்க என்மா எங்க பாசமலர் கவிதை எழுதியிருக்கு....இனிமேல் இந்த மாதிரி நல்ல கவிதை எழுத எங்க குடும்பத்துக்கிட்ட கேளுங்க ;))//

ங்கொப்புரானே.
இதுக்கு சத்தியமா ரிப்பீட்டுதான் :)

சென்ஷி

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
மை பிரண்டு அடுத்த பாட்ட ஆரம்பிக்கலாமா :)

சென்ஷி \\

சென் சீக்கிரம் சொல்லு ராம் வேற இருகான் அவன் நல்லா விளையாடுவான் ;)

அய்யனார் said...

/ஓரே கல்ப்'லே இழுத்துட்டு இப்போ கண்ணுமண்ணே தெரியமாட்டேங்கிது... :)) /

ஹி..ஹி..ராமு..இப்பதான் தெளிஞ்சதா வா வா ஒரு நல்லவன தேடிட்டு இருக்கொம் ..சிக்குன சரியா
:))

.:: மை ஃபிரண்ட் ::. said...

கலக்கலா போயிட்டிருக்கு.. ஆனா, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு.. போயிட்டு வந்துடுறேன்.. அது வரைக்கும் நீங்க ஆடுங்க. :-)

அய்யனார் said...

யப்பா ..கவித..கவித..கலக்குற அனு எப்படி இதெல்லாம்..:(((

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\ சென்ஷி said...
மை பிரண்டு அடுத்த பாட்ட ஆரம்பிக்கலாமா :)

சென்ஷி \\

சென் சீக்கிரம் சொல்லு ராம் வேற இருகான் அவன் நல்லா விளையாடுவான் ;)//

இப்ப நீ தான் சொல்லணும்

சென்ஷி

கோபிநாத் said...

\\\ சென்ஷி said...
//கோபிநாத் said...
\\ சென்ஷி said...
மை பிரண்டு அடுத்த பாட்ட ஆரம்பிக்கலாமா :)

சென்ஷி \\

சென் சீக்கிரம் சொல்லு ராம் வேற இருகான் அவன் நல்லா விளையாடுவான் ;)//

இப்ப நீ தான் சொல்லணும்

சென்ஷி \\

நான் தான் முதல்ல சொன்னேன்...இப்ப நீ தான் சொல்லணும்

.:: மை ஃபிரண்ட் ::. said...

சின்ன சின்ன ஆசை...
பின்னூட்டம் போட ஆசை..
முத்து முத்து ஆசை..
கும்மி குத்த ஆசை..
பாசக்கார குடும்பம் சேர்ந்து வர ஆசை..
நாங்கள் இந்த ப்ளாக்கை சுத்தி வர ஆசை..


சென்ஷி கண்டினியூ பண்ணுங்கோ!

மின்னுது மின்னல் said...

இராம் said...
யாருடா எனக்கு 7up'ன்னு சொல்லி பாகார்டி ஊத்தி கொடுத்தது???

ஓரே கல்ப்'லே இழுத்துட்டு இப்போ கண்ணுமண்ணே தெரியமாட்டேங்கிது... :))
//

நல்லவன் மாதிரி டீச்சர் முன்னாடி நடிக்கிறேன்னு சொன்னியே அது இப்படி தானா ராம்

அய்யனார் ரசிகர் மன்றம் said...

அய்யனாரின் சின்ன சின்ன ஆசை தொகுப்பு நாளை மாலை கிடேசன் பார்க்கில் வெளியிடப்படும். மறவாமல் வந்துடுங்க.

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
சின்ன சின்ன ஆசை...
பின்னூட்டம் போட ஆசை..
முத்து முத்து ஆசை..
கும்மி குத்த ஆசை..
பாசக்கார குடும்பம் சேர்ந்து வர ஆசை..
நாங்கள் இந்த ப்ளாக்கை சுத்தி வர ஆசை..


சென்ஷி கண்டினியூ பண்ணுங்கோ! \\


ஆஹா...சூப்பர் விளையாட்டு பாட்டு பாட்டு ;))

அய்யனார் said...

ராம் நீ இந்த பாசக்கார குடும்பமா?

கண்மணி டீச்சர நல்லவங்கன்னு நெனச்சேன் ..ஆனா இல்ல..கோபி,சென்,எல்லாம் ஒரே குடும்பம்...மின்னல் அப்பப்ப மின்னிட்டு ஓடிடுது

நீயாவது சேராம என்ன மாதிரி தனித்திரு..விழித்திரு..குடித்..சிச்சீ பசித்திரு
:)

அபி அப்பா said...

சாதாரணமா எங்க பசங்க கிளாஸ்க்கு வரமாட்டாங்க ஆனா வந்துட்டாங்க பின்னி பெடல்தான், இப்ப தெரிங்சுகிட்டீங்களா டீச்சர்!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நீயாவது சேராம என்ன மாதிரி தனித்திரு..விழித்திரு..குடித்..சிச்சீ பசித்திரு
:) //

ச்சே ச்சே ச்சே.. எங்க போனாலும் இந்த அய்ஸ்க்கு இதே வேலையா போச்சு! :-P

சென்ஷி said...

தமிழ்மண திரட்டில முதலில் வர ஆசை
300 அடித்து 500 எட்டிப்பாக்க ஆசை

அனானி ஆட்டம் ஆடி பாக்க ஆசை
அழுகுனி ஆட்டம் பாத்தா ஓட ஆசை

அய்யனார் கவித ரொம்பவே இம்சை
அபி அப்பா கேட்டா கொடுக்கல தோசை

சின்ன சின்ன ஆசை...
பின்னூட்டம் போட ஆசை..
முத்து முத்து ஆசை..
கும்மி குத்த ஆசை..


சென்ஷி

அபி அப்பா said...

அனு செல்லம் பாட்டு சூப்பர்டா! அய்ஸ் தமிழ்ல கவித எப்படி எழுதனும்ன்னு கத்துக்கய்யா எங்க குடும்பத்தை பார்த்து:-)))

My days(Gops) said...

ippo thaan vandhen post padichitu... adhukulla inga enna nadakudhu??????? n therial...

கோபிநாத் said...

\\டிஸ்கி:ஏ பாசக்கார குடும்பமே...நல்ல கருத்துள்ள பதிவு போட்டா கண்டுக்கல.இங்க மாஞ்சி மாஞ்சி கும்மியா?சரி சரி இப்படியே ஆட்டையப் போட்டு 100 ஆக்கிடுங்க மக்கா .\\

யக்கா....இன்னாது இது சின்னபுள்ளை மாதிரி...சொல்லிட்டிங்கல்ல....இனி பாருங்க....பாசகார குடும்பத்தின் பாசத்தை ;))))

\\அக்காவுக்கு உங்கள விட்டா ஆரு இருக்கா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\\

எங்களுக்கும் உங்களை விட்ட வேற ......டீச்சர் இல்லையே ;((

.:: மை ஃபிரண்ட் ::. said...

@சென்ஷி said...
//தமிழ்மண திரட்டில முதலில் வர ஆசை
300 அடித்து 500 எட்டிப்பாக்க ஆசை

அனானி ஆட்டம் ஆடி பாக்க ஆசை
அழுகுனி ஆட்டம் பாத்தா ஓட ஆசை

அய்யனார் கவித ரொம்பவே இம்சை
அபி அப்பா கேட்டா கொடுக்கல தோசை

சின்ன சின்ன ஆசை...
பின்னூட்டம் போட ஆசை..
முத்து முத்து ஆசை..
கும்மி குத்த ஆசை..///


கலக்கல்ஸ்.. இப்போ யாரு கண்டினியூ பண்றா?

கோபிநாத் said...

\\ அபி அப்பா said...
சாதாரணமா எங்க பசங்க கிளாஸ்க்கு வரமாட்டாங்க ஆனா வந்துட்டாங்க பின்னி பெடல்தான், இப்ப தெரிங்சுகிட்டீங்களா டீச்சர்! \\


இதை...இதை தான் நான் எதிர்பார்த்தேன் ;)).....

பாசம்ன்ன சும்மா....வா ????

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அபி அப்பா:

//அனு செல்லம் பாட்டு சூப்பர்டா! அய்ஸ் தமிழ்ல கவித எப்படி எழுதனும்ன்னு கத்துக்கய்யா எங்க குடும்பத்தை பார்த்து:-))) //

டாங்கிஸ்.. இந்த அய்ஸ் எழுதுற கவித மட்டும் என்ன மொழின்னே தெரிய மாட்டேங்குது.. ஹீஹீஹீ...

சென்ஷி said...

ஆம்லெட்டுக்கு வேணும் 4 முட்டை வீசை
ஆம்பளைக்கு வேணும் முகத்துல மீசை

அடுத்த வீட்டில் கேக்குது ரேடியோ இசை
அடுப்படியில் பேசுது சாதம் வேகும் ஓசை

கிளாஸில் பசங்க படிக்குறாங்க பாசை
புரியாம சிலபேர் திருப்புறாங்க ஃபேஸை

சின்ன சின்ன ஆசை...
பின்னூட்டம் போட ஆசை..
முத்து முத்து ஆசை..
கும்மி குத்த ஆசை..


சென்ஷி

கோபிநாத் said...

150

அபி அப்பா தலைமையில் பாசக்கார குடும்பம் said...

ஹைய்யா.. நாங்க 150

அபி அப்பா said...

டேய் பசங்களா!சென்ஷி/கோபி டீச்சர் வீட்டுல போய் கண்ணாமூச்சி விளையாடும் போது விழுந்து வச்சீங்கன்னா அவிங்களுக்கு தான் கெட்ட பேர். அதனால ஜாக்கிரதையா விளையாடனும் தெர்தா!!

கோபிநாத் said...

\\\ சென்ஷி said...
ஆம்லெட்டுக்கு வேணும் 4 முட்டை வீசை
ஆம்பளைக்கு வேணும் முகத்துல மீசை

அடுத்த வீட்டில் கேக்குது ரேடியோ இசை
அடுப்படியில் பேசுது சாதம் வேகும் ஓசை

கிளாஸில் பசங்க படிக்குறாங்க பாசை
புரியாம சிலபேர் திருப்புறாங்க ஃபேஸை

சின்ன சின்ன ஆசை...
பின்னூட்டம் போட ஆசை..
முத்து முத்து ஆசை..
கும்மி குத்த ஆசை..


சென்ஷி \\\

எப்படி செல்லம் இந்த மாதிரி எல்லாம்.....அவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்

சென்ஷி said...

அப்ப நான் 151 :)

சென்ஷி

அய்யனார் said...

பாசக்கார மக்களே உங்க கவித படிச்சி தல கிறுகிறு ன்னு ஆயிடுச்சி
ஆள வுடுங்க நான் போறேன்
பை
டீச்சர் உங்களுக்கு அப்புறம் க்ளாஸ் எடுக்கறேன்..:)

அபி அப்பா said...

கிடேசன் பார்க்குல மயங்கி கிடக்கும் கதிர் தம்பிக்கு தண்ணி தெளிச்சு கூட்டிவாங்கப்பா!

.:: மை ஃபிரண்ட் ::. said...

கண்மணி டீச்சர் க்ளாஸ்ல கண்ணாமூச்சி விளாட ஆசை..
அய்யனாரை புடிச்சு ஐஸ்ல வுட ஆசை :-))

சென்ஷி said...

//அபி அப்பா said...
டேய் பசங்களா!சென்ஷி/கோபி டீச்சர் வீட்டுல போய் கண்ணாமூச்சி விளையாடும் போது விழுந்து வச்சீங்கன்னா அவிங்களுக்கு தான் கெட்ட பேர். அதனால ஜாக்கிரதையா விளையாடனும் தெர்தா!!//

:))

இதுக்கு நான் பதில் என்ன சொல்றது..

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அபி அப்பா said...

//கிடேசன் பார்க்குல மயங்கி கிடக்கும் கதிர் தம்பிக்கு தண்ணி தெளிச்சு கூட்டிவாங்கப்பா! //

7up குடிச்சு மயங்கி விழுந்துட்டாரா? அடப்பாவமே! :-P

அபி அப்பா said...

பசங்களா! டீச்சரின் தத்துவ பதிவுல கொஞ்சம் கும்முவுமா, அப்பதான் திருந்துவாங்க டீச்சர்:-))

சென்ஷி said...

//7up குடிச்சு மயங்கி விழுந்துட்டாரா? அடப்பாவமே! :-P //

ஆமா.. ஆனா பாட்டில்ல 7up இல்லியாம். அய்யனார் வேற ஏதோ கலந்து மிக்ஸ் பண்ணி கொடுத்துட்டாராம் :)

சென்ஷி

அய்யனார் கொலைவெறி படை said...

//அபி அப்பா said...
பசங்களா! டீச்சரின் தத்துவ பதிவுல கொஞ்சம் கும்முவுமா, அப்பதான் திருந்துவாங்க டீச்சர்:-))//

மாத்தேன் போ...

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அபி அப்பா said...

//பசங்களா! டீச்சரின் தத்துவ பதிவுல கொஞ்சம் கும்முவுமா, அப்பதான் திருந்துவாங்க டீச்சர்:-))
//

மோரல் க்ளாஸ் ரொம்ப போரிங்.. அப்புறம் நான் தூங்கிடுவேன்.. :-P

My days(Gops) said...

//கண்மணி டீச்சர் க்ளாஸ்ல கண்ணாமூச்சி விளாட ஆசை..
அய்யனாரை புடிச்சு ஐஸ்ல வுட ஆசை :-))

my friend, nalla aasai'a irukey...

அபி அப்பா said...

பசங்களா! டீச்சரின் தத்துவ பதிவுல கொஞ்சம் கும்முவுமா, அப்பதான் திருந்துவாங்க டீச்சர்:-))

சென்ஷி said...

//மோரல் க்ளாஸ் ரொம்ப போரிங்.. அப்புறம் நான் தூங்கிடுவேன்.. :-P //

நானும்

அய்யனார் முன்னேற்ற கழகம் said...

எங்க தலிவர் புதுசா கவித எழுத போறார்

அய்யனார் முன்னேற்ற கழகம் said...

எங்க தலிவர் புதுசா கவித எழுத போறார்

கோபிநாத் said...

\ சென்ஷி said...
//அபி அப்பா said...
டேய் பசங்களா!சென்ஷி/கோபி டீச்சர் வீட்டுல போய் கண்ணாமூச்சி விளையாடும் போது விழுந்து வச்சீங்கன்னா அவிங்களுக்கு தான் கெட்ட பேர். அதனால ஜாக்கிரதையா விளையாடனும் தெர்தா!!//

:))

இதுக்கு நான் பதில் என்ன சொல்றது..

சென்ஷி \\

ம்ம்ம்ம்....ஆமா எனக்கும் ஒன்னும் தெரியல சென் பேசம பிரண்ட்க்கிட்ட கேளு

அபி அப்பா said...

பசங்களா! சும்மா வெளயாட்டுக்கு சொன்னேன், அங்கிட்டு போவாதீங்க, போனீங்க அறிவுஜீவி குரூப் நம்மளை பிரிச்சு மேஞ்சுடும்:-))

அய்யனார் பின்னூட்ட கயமை சங்கம் said...

அதுக்கு நான் பின்னூட்டம் போட மாட்டோம்

சென்ஷி said...

//அபி அப்பா said...
பசங்களா! சும்மா வெளயாட்டுக்கு சொன்னேன், அங்கிட்டு போவாதீங்க, போனீங்க அறிவுஜீவி குரூப் நம்மளை பிரிச்சு மேஞ்சுடும்:-)) //

அறிவு - ஜீவி குரூப்னா - ?

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...
///\ சென்ஷி said...
//அபி அப்பா said...
டேய் பசங்களா!சென்ஷி/கோபி டீச்சர் வீட்டுல போய் கண்ணாமூச்சி விளையாடும் போது விழுந்து வச்சீங்கன்னா அவிங்களுக்கு தான் கெட்ட பேர். அதனால ஜாக்கிரதையா விளையாடனும் தெர்தா!!//

:))

இதுக்கு நான் பதில் என்ன சொல்றது..

சென்ஷி \\

ம்ம்ம்ம்....ஆமா எனக்கும் ஒன்னும் தெரியல சென் பேசம பிரண்ட்க்கிட்ட கேளு
///

நாந்தான் விளாடுறதுக்குள்ள அவுட்டாக்கிவிட்டுட்டேங்களே! இப்ப என்னத்த எங்கிட்ட கேக்க? :-P

கோபிநாத் said...

\\அய்யனார் முன்னேற்ற கழகம் said...
எங்க தலிவர் புதுசா கவித எழுத போறார் \\

உங்க தலிவர் எங்க கவிதை எழுதுது புலியை பத்தி தான் எழுதுது ;))

சென்ஷி said...

//நாந்தான் விளாடுறதுக்குள்ள அவுட்டாக்கிவிட்டுட்டேங்களே! இப்ப என்னத்த எங்கிட்ட கேக்க//

சரி.. சரி... கண்ண தொடச்சுக்கோ..
அடுத்த ஆட்டத்துல நீ உண்டு..
இப்ப அபி அப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு சொல்லு

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

@சென்ஷி:

//சரி.. சரி... கண்ண தொடச்சுக்கோ..
அடுத்த ஆட்டத்துல நீ உண்டு..
இப்ப அபி அப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு சொல்லு//

1 2 3 4 சொல்லலாமா? ;-)

கோபிநாத் said...

\ அபி அப்பா said...
பசங்களா! சும்மா வெளயாட்டுக்கு சொன்னேன், அங்கிட்டு போவாதீங்க, போனீங்க அறிவுஜீவி குரூப் நம்மளை பிரிச்சு மேஞ்சுடும்:-))\\\


அபி அப்பா எதுக்கு அய்யனாரை இப்படி திட்டுறிங்க..

சென்ஷி said...

ம்.. ஓகே

நான் ஆரம்பிச்சு வைக்கிறேன்

1

ச்சுப்ரமணி said...

லொள் லொள் லொள் லொள்..

டைகர் said...

லொலொள் லொலொள்..

ஜிம்மி said...

வ்..வ்ர்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...வள்ள்ள்...

செல்ல பூனை said...

மியாவ்...மியாவ்...மியாவ்...மியாவ்...மியாவ்...மியாவ்...மியாவ்...மியாவ்...மியாவ்...

அய்யனார் நாடக குழு said...

என் நாடகத்துக்கு ஹீரோ கிடைத்துட்டான்.. இவனே (டைகர்)என் ஹீரோ..


இன்ந்ரோ சாங்:

இவந்தான் நாயகன்..
டில்லான நாயகன்..
லொள் லொள்ன்னு குறைப்பவன்..
பாப்பாவின் காடியன்..

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@சென்ஷி:

//சரி.. சரி... கண்ண தொடச்சுக்கோ..
அடுத்த ஆட்டத்துல நீ உண்டு..
இப்ப அபி அப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு சொல்லு//

1 2 3 4 சொல்லலாமா? ;-) \\

போன பதிவுல இப்படி சொன்னாதுக்கு தான் இந்த பதிவு...அது ஞாபகத்துல இருக்கட்டும் ....வேற சொல்லு ;)

சென்ஷி said...

இதுதான் நாய் காணாமப்போறப்புறம் ச்சுப்ரமணி பாடுற குடும்ப பாட்டா?

சென்ஷி said...

//போன பதிவுல இப்படி சொன்னாதுக்கு தான் இந்த பதிவு...அது ஞாபகத்துல இருக்கட்டும் ....வேற சொல்லு ;) //

வேற

=))

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...
//
1 2 3 4 சொல்லலாமா? ;-) \\

போன பதிவுல இப்படி சொன்னாதுக்கு தான் இந்த பதிவு...அது ஞாபகத்துல இருக்கட்டும் ....வேற சொல்லு ;) //

ABCD சொல்லலாம்.. இப்படியே 26 கமேண்டு ஓட்டிடலாம். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@சென்ஷி:

//இதுதான் நாய் காணாமப்போறப்புறம் ச்சுப்ரமணி பாடுற குடும்ப பாட்டா? //

அது வேற பாட்டு:

நாளை லொள் லொள்..
ம்ம்.. நாளை லொள் லொள்..

அதுக்கு டைகர் ரிப்ளை:
ஆங்.. நாளை வள்ள் வள்ள்..
ம்ம்.. நாளை வள்ள் வள்ள்..

=)))

சென்ஷி said...

//ABCD சொல்லலாம்.. இப்படியே 26 கமேண்டு ஓட்டிடலாம். ;-) //

முடியாது. நான் தமிழன்

அ,ஆ, வேணா சொல்லலாம்.
அதுல நிறைய கமெண்டு போடலாம்

மறந்துட்டா அய்யனாரையும் கூப்பிட்டுக்கலாம்

சென்ஷி

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத் said...
//
1 2 3 4 சொல்லலாமா? ;-) \\

போன பதிவுல இப்படி சொன்னாதுக்கு தான் இந்த பதிவு...அது ஞாபகத்துல இருக்கட்டும் ....வேற சொல்லு ;) //

ABCD சொல்லலாம்.. இப்படியே 26 கமேண்டு ஓட்டிடலாம். ;-) \\


ஏதே ஒன்னு சிக்கிரம் ஆரம்பிங்க....இன்னும் 14 பின்னூட்டம் தான் இருக்கு 200ருக்கு

மின்னுது மின்னல் said...

டாங்கிஸ்.. இந்த அய்ஸ் எழுதுற கவித மட்டும் என்ன மொழின்னே தெரிய மாட்டேங்குது.. ஹீஹீஹீ...

///


பிலிப்பென்ஸ் மொழியா இருக்குமோ...

ஜிம்மி said...

அப்ப நாந்தான் வில்லன்

நான் பாடுவேன்

வ்ர்..வ்ர்..வ்ர்..வ்ர்..வ்ர்.. வள்.. வெள்..

கண்மணி டீச்சர் said...

பசங்களா, நான் க்ளாஸுல இல்லாட்டினாலும் எல்லாரும் ஒழுங்கா க்லாஸிலேயே இருக்கீங்களே? கூட் கூட்

ஜிம்மி said...

என்னை ஹீரோ அடிச்சப்புறம்

நான் சொல்லுவேன்

வவ்..வவ்..வவ்..வவ்..வவ்..

செல்ல பூனை said...

அப்போ நான் ஜிம்மியோட ஜோடி

"நீ முத்தம் ஒன்று கொடுத்தால் மியாவ் மியாவ்..
நீ வெட்கப்பட்டு சிரித்தால் மியாவ் மியாவ்.."

இதுதான் எங்க டீயட் பாட்டு..

juli said...

naanum vaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val valvaL val val val val val val val val val val val val val val

சென்ஷி said...

கண்ணு பட போகுதய்யா ஜிம்மி ஜோடிய பாத்து
சுத்தி போட வேணுமய்யா கும்மி கூட்டத்த சேத்து

இது ஜிம்மிக்கு இண்ட்ரோ சாங்

100 said...

100

சென்ஷி said...

கதையில புதுசா ஜூலி வேற வந்தாச்சா..

இதுக்கு என்ன கேரக்டர் ?

:)

சோனி said...

நாந்தான் வீரன். ஹீரோ ஆபத்துல இருக்கிறப்போ காப்பத்த வந்துட்டேன்.. வந்துட்டேன்.

லொள்ள்ள்லோள்ள்ள்..

கோபிநாத் said...

195 ....மக்கா சிக்கிரம் வாங்க

«Oldest ‹Older   1 – 200 of 235   Newer› Newest»

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)