PAGE LOAD TIME

அந்த ஏழு நாட்கள்

டிஸ்கி: நட்சத்திர வாரத்தின் அந்த ஏழு நாட்களைப் பற்றி எழுதி முடிவில் நன்றியும் சொல்வோம்னு எழுத நினைச்சேன்.எதையோ அழுத்த தலைப்பு மட்டும் பப்ளிஷ் ஆயிடுச்சி.சரி மேட்டரே இல்லாம வெறும் தலைப்ப பதிவு போட்டா நம்ம பாசக்கார புள்ளைங்க என்ன செய்யிதுன்னு பார்ப்போமென்று அதை டெலிட் செய்யல.ஹி..ஹி

இப்பத்தான் பதிவு ரெடி ஸ்டார்ட் ஆவுது.

தலையில் ஒரு ஸ்டார் போட்டு தனியாக் குத்த வச்சி வுட்டப்ப கொஞ்சம் பயமா இருந்தது.
ஏற்கனவே சொன்ன மாதிரி சிந்திக்கக் கூட நேரமில்லை [மேல் மாடியிலும் ஒன்னுமில்லை அது வேற சொல்லனுமா?] வீடு முழுக்க விருந்தினர்.வெளியூர் பயணம்.
எனவே முன்னதாகவே எழுதியது,அவசர அவசரமாக இன்ஸ்டண்டா எழுதியதுன்னு போட்டு ஒப்பேத்திட்டேன்.
அப்பாடி எத்தனை விமர்சனங்கள்.லைட்டா இருக்கும் பதிவுன்னு வந்தா இப்படி போட்டு தாக்கறியேன்னு கேள்வி.
போர் அடிக்குதுன்னு படிக்காமயே பின்னூட்டம் போடும் பாசக்கார குடும்பம்
ஆள் ஊர்ல இல்லைன்னாலும் 'பிராக்ஸியும்' உண்டு.
பொதுவா எல்லாப் பதிவுகளும் விமர்சிக்கப் பட்டாலும்,,கடவுள் பதிவு [-] குத்து வாங்கியதோடு பலர் என் பதிவுக்கு வரவிடாமலும்,வந்தாலும் பின்னூட்டம் போட முடியாமலும் செய்து விட்டது.
என் கருத்துக்கள் என்றேனே தவிர நான் இதுதான் முடிவு என எதையும் வற்புறுத்தவில்லையே.
ஒரே தத்துவமா இருந்தா மக்கள் மறந்துடப் போறாங்கன்னு இடையிடயே நாலு காமெடியும் ஒரு சூப்பர் டூப்பர் மொக்கையும் போட்டேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நல்ல பதிவெல்லாம் விட்டுட்டு அந்த மொக்கைக்கு பாசக்கார குடும்பம் குடுத்த மரியாதை 234.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இன்னமும் என் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வடிகிறது.100 பதிவுக்கு கிடைக்க வேண்டியத ஒரே பதிவுல போட்ட
என் பாசக்கார குடும்பத்தின் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.

என்னை வாழ்த்திய அத்துனை பேர்க்கும் நன்றி.

.
என் பாசக்கார குடும்பத்திற்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்.

மை வெரி ஸ்பெஷல் தேங்ஸ் டூ மை பிரண்ட்.

என் பதிவுகளைப் படித்த,படித்து பின்னூட்டமிட்ட,விமர்சித்த அனைவருக்கும் நன்றி...நன்றி.

என்னை நட்சத்திர பதிவராக்கிய தமிழ் மணத்திற்கு நன்றி.

50 மறுமொழிகள்::

abiappa said...

1

abiappa said...

2

abiappa said...

3

abiappa said...

4

abiappa said...

5

கோபிநாத் said...

6

அபி அப்பா said...

ஆகா என் பெயர் வச்சிகிட்டு யாரோ விளையாடுறாங்களே! என்ன கொடுமை சரவணா:-))

கோபிநாத் said...

அருமையான வாரம் அக்கா வாரம் ;)))

அபி அப்பா said...

எலேய் கோபி உன்னோட வேலையா இது??

கோபிநாத் said...

கருத்துள்ள வாரம் கண்மணிக்கா வாரம் ;)))

அபி அப்பா said...

கோபி காலைல என்ன சாப்பிட்ட?

அபி அப்பா said...

கோபி இன்னிக்கு நீ என்னா கலர் சட்டை? நான் பச்சை!!

கோபிநாத் said...

\\\டிஸ்கி: நட்சத்திர வாரத்தின் அந்த ஏழு நாட்களைப் பற்றி எழுதி முடிவில் நன்றியும் சொல்வோம்னு எழுத நினைச்சேன்.எதையோ அழுத்த தலைப்பு மட்டும் பப்ளிஷ் ஆயிடுச்சி.சரி மேட்டரே இல்லாம வெறும் தலைப்ப பதிவு போட்டா நம்ம பாசக்கார புள்ளைங்க என்ன செய்யிதுன்னு பார்ப்போமென்று அதை டெலிட் செய்யல.ஹி..ஹி\\


ஆஹா....அந்த பதிவுல இவ்வளவு உள்குத்து இருக்கா?

கோபிநாத் said...

\\ அபி அப்பா said...
கோபி காலைல என்ன சாப்பிட்ட? \\


இன்னும் இல்லை அண்ணாத்த...11 மணிக்கு தான்....நீங்க ?

அபி அப்பா said...

இந்த வாரம் வர்ரியா இங்குட்டு?

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எலேய் கோபி உன்னோட வேலையா இது?? \\

இதோட...இத்த யாரு சொல்லாரு பாரு !!!!!!

அபி அப்பா said...

வெள்ளி கிழமை வர்ரியா நான் ஒரு லேப்டாப் வாங்க போறேன்! அய்யனார் வாங்கின மாதிரி, பாப்பாவுக்காக!!

கோபிநாத் said...

அபி அப்பா எங்க நம்ம குடும்பத்தை காணவில்லை.....சிக்கிரம் கூப்பிடுங்கள் ;))

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
வெள்ளி கிழமை வர்ரியா நான் ஒரு லேப்டாப் வாங்க போறேன்! அய்யனார் வாங்கின மாதிரி, பாப்பாவுக்காக!! \\\\


என்ன கொடுமை இது சரவணா ?????

தல இது சாட் இல்ல

அபி அப்பா said...

கோபி சுறு சுறுன்னு சேட் பண்ணுப்பா, எனக்கு ஏகப்பட்ட ஆணி இருக்கு!!

அபி அப்பா said...

கோபி! சென்ஷி கோவைக்கு போயிருக்கான் தெரியுமா?

கோபிநாத் said...

\\\அபி அப்பா said...
கோபி! சென்ஷி கோவைக்கு போயிருக்கான் தெரியுமா? \\

அப்படியா? சொல்லவேல்ல ;))

எதுக்கு போயிருக்கான்?

அபி அப்பா said...

பதிவர் பட்டரைக்கு போயிருக்கான்பா

கோபிநாத் said...

\\ஆள் ஊர்ல இல்லைன்னாலும் 'பிராக்ஸியும்' உண்டு.\\

இது எல்லாம் என்ன சும்மா வா? கடமை அக்கா கடமை ;))

அபி அப்பா said...

கோபி! இந்த வாரம் தமிழ்மணம் ஸ்டார் நம்ம கண்மணி டீச்சராமே?? அப்படியா??

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
பதிவர் பட்டரைக்கு போயிருக்கான்பா \\

பட்டரையில ஈ என்ன வேலை?

அபி அப்பா said...

சரி கோபி! இப்ப நம்ம எந்த பதிவுல சேட்டிகிட்டு இருக்கோம்??

கோபிநாத் said...

\\ அபி அப்பா said...
கோபி! இந்த வாரம் தமிழ்மணம் ஸ்டார் நம்ம கண்மணி டீச்சராமே?? அப்படியா?? \\\

அப்படியா? நல்ல பார்த்திங்களா?

அபி அப்பா said...

டேய் கோபி! உடியாடா உடியாடா! இது கண்மணி டீச்ச்ர் பதிவுடா, அவிங்க பெரம்ப எடுத்துகிட்டு வர்ராங்க, ஓடி போயிடுவோம் வாடா!!!

கோபிநாத் said...

\\ அபி அப்பா said...
சரி கோபி! இப்ப நம்ம எந்த பதிவுல சேட்டிகிட்டு இருக்கோம்?? \\


இந்த பதிவு

"அ முதல் ஃவரை எல்லாம் பேசுவோம் வாங்க வந்து சிரிச்சிட்டுப் போங்க"

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
டேய் கோபி! உடியாடா உடியாடா! இது கண்மணி டீச்ச்ர் பதிவுடா, அவிங்க பெரம்ப எடுத்துகிட்டு வர்ராங்க, ஓடி போயிடுவோம் வாடா!!! \\

என்ன இப்படி சொல்லிட்டிங்க இருங்க இன்னும் 20தான் இருக்கு

கோபிநாத் said...

\\100 பதிவுக்கு கிடைக்க வேண்டியத ஒரே பதிவுல போட்ட
என் பாசக்கார குடும்பத்தின் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.\\

ஹைய்....அசுக்கு புசுக்கு இந்த கதை எல்லாம் வேண்டாம்....வுட்டுக்கு வந்த விருந்து சாப்பாடு போடுங்க ;))

(மாமி வுட்டு அல்வா எல்லாம் வேண்டாம்))

கோபிநாத் said...

\\\என் பாசக்கார குடும்பத்திற்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்.\\


அட எதுக்கு இந்த தேங்ஸ் எல்லாம்....இது எல்லாம் அக்காவுக்கு தம்பிகள் செய்ய வேண்டிய கடமை ;)

கோபிநாத் said...

\\மை வெரி ஸ்பெஷல் தேங்ஸ் டூ மை பிரண்ட்.\\

பிரண்ட் இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு ;))

கோபிநாத் said...

\\என் பதிவுகளைப் படித்த,படித்து பின்னூட்டமிட்ட,விமர்சித்த அனைவருக்கும் நன்றி...நன்றி \\


எங்களின் இம்சைகளை பொருத்து கொண்டும். எங்களின் கேளி, கிண்டல்களை ரசித்துக் கொண்டு எங்களுக்கு பல அருமையான பதிவுகள் கொடுத்த

"தமிழ்மணத்தின் நட்சத்திரம்"

"காமெடி சூப்பர் ஸ்டார்"

"எங்கள் பாசக்கார அக்கா"

"கண்மணி"

அவர்களுக்கு இந்த தம்பியின்

வாழ்த்துக்கள்

குட்டிபிசாசு said...

வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.

மின்னுது மின்னல் said...

எங்களின் இம்சைகளை பொருத்து கொண்டும். எங்களின் கேலி, கிண்டல்களை ரசித்துக் கொண்டு எங்களுக்கு பல அருமையான பதிவுகள் கொடுத்த

"தமிழ்மணத்தின் நட்சத்திரம்"

"காமெடி சூப்பர் ஸ்டார்"

"எங்கள் பாசக்கார அக்கா"

"கண்மணி"

அவர்களுக்கு இந்த தம்பியின்

வாழ்த்துக்கள்
///


ரீப்பிட்டே

கண்மணி said...

எலே மக்கா கடேசியா இன்னும் ஒரு பதிவு இருக்கு அதுக்குள்ள நன்றியா...ஐயோ கவுத்துப்புட்டீங்களே.....

Anonymous said...

கண்மணி said...

எலே மக்கா கடேசியா இன்னும் ஒரு பதிவு இருக்கு அதுக்குள்ள நன்றியா...ஐயோ கவுத்துப்புட்டீங்களே.....

///


அத டிஸ்கில சொல்லியிருக்கலாமுல

உங்க ரவுசு தாங்கல...:)

M

Anonymous said...

எலே மக்கா கடேசியா இன்னும் ஒரு பதிவு இருக்கு


இன்னும் ஒரு பதிவுவா
ஐய்யயோ

கோபிநாத் said...

\\ கண்மணி said...
எலே மக்கா கடேசியா இன்னும் ஒரு பதிவு இருக்கு அதுக்குள்ள நன்றியா...ஐயோ கவுத்துப்புட்டீங்களே.....\\

இன்னும் இருக்கா?...சரி விடுங்க எல்லாத்துக்கும் "ரிப்பீட்டேய்" போட்டு கலக்கிடலாம் ;))

மின்னுது மின்னல் said...

பின்னுட்டம் எங்கெ போடுவுதுனுனே தெறியல பாக்க கூடாதா..?)

மின்னுது மின்னல் said...

பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பம். பின்னுட்டம் எங்கெ போடுவுதுனுனே தெறியல பாக்க கூடாதா..?)

கோபிநாத் said...

\\பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பம். \\

அக்கா....கடைசி பதிவுல பின்னூட்டம் போட முடியல...கொஞ்சம் பாருங்க ;(

abiappa said...

pinnuutam poda mudiyala new postla

Anonymous said...

நீங்க பதிவ படிக்க என்னாதான் செய்சாலும் பதிவ படிக்க மாட்டோம்

கும்மி மட்டுமே எங்கள் குறி

M

Anonymous said...

abiappa said...
pinnuutam poda mudiyala new postla
///

சற்றுநேரத்தில் அபிஅப்பா தீக்குளிப்பார்

:)


M

கோபிநாத் said...

\\Anonymous said...
abiappa said...
pinnuutam poda mudiyala new postla
///

சற்றுநேரத்தில் அபிஅப்பா தீக்குளிப்பார்

:)


M
\\

அவரை அடுத்து மின்னலும் தீ குடிப்பார் ;))

கோபிநாத் said...

\Anonymous said...
நீங்க பதிவ படிக்க என்னாதான் செய்சாலும் பதிவ படிக்க மாட்டோம்

கும்மி மட்டுமே எங்கள் குறி

M \\

ம்ம்ம்...இது தான் விஷயமா !!!!!...

கோபிநாத் said...

ஹைய்யா...நான் தான் 50 ;))))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)