PAGE LOAD TIME

நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை

To
கண்மணி டீச்சர்
துளசி டீச்சர்
டெல்பி மேம்

i want a report on the details of the tour and specifically on the conduct of every participant during the tour within a week. please oblige.

dharumi
H.M

இப்படியொரு லெட்டெர் ஹெ.எம் தருமி சாரிடமிருந்து வந்தது. அவருக்கென்ன மனுஷன் தப்பிச்சுக் கிட்டார்.குரங்குங்க கிட்ட மாட்டி நொந்து நூலாப் போனது இந்த ஐபெல் தானே.
இதுல ஒவ்வொரு குரங்கும் என்ன பண்ணிச்சுன்னு தனித்தனியா புட்டு வைக்கனுமாம்.
துளசி டீச்சர் பேனாவும் நோட்டுமாகவே இருந்தாங்க.டெல்பின் மேம் டேக் இட் ஈஸின்னு ஈஸியா சொல்லிட்டாங்க.மாட்டுனது நான் தானே.

சரி ஹெ.எம் சொல்லிட்டா [ கேட்டுத்தொலைக்கனும்]செய்யனும்தான்.

வெள்ளை அறிக்கை:[வெள்ளை பேப்பரில் எழுதுவதால்]

இதற்கு ஹெ.எம் தருமி சாரின்
ஆக்க்ஷன் ரிப்போர்ட் இங்கேஅபிஅப்பா: இதுக்கு பெரிய கேங் லீடர்னு நெனப்பு.பாத்தா ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கும் ஆனா எல்லா சேட்டைக்கும் மூலம் இதுதான்.மை பிரண்ட் பாப்பான்னா எப்பவும் கலாய்ச்சிகிட்டேயிருக்கும். அன்ன பூர்னாவுல ரெண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பார் ஊத்தி அடிச்ச ஆளு.
வருஷா வருஷம் புள்ளைங்க வகுப்பு மாறுவாங்க.இவரு மட்டும் 9 ஆம் வகுப்புலயே இன்னும் ஆணி புடுங்கறாரு 5 வருஷமா.

தருமி சார் ரிடையர் ஆனபிறகு ஹெ.எம் மா போடலாம்.அவ்ளோ அனுபவம் [சும்மாவா ஒவ்வொரு கிளஸ்லேயும் மும்மூனு வருஷமாச்சே]

கோபி:உருப்படக்கூடாதுன்னே கங்கணம் கட்டியிருக்கு.சேர்க்கை அப்படி.அபிஅப்பா வெட்டுன்னா உடனே கட்டிக்கொண்டு வரும்.மை பிரண்ட் டியூப்ல காத்து புடுங்கி தண்ணியில வுழவச்சது.தண்ணின்னா [!!!] ரொம்பப் புடிக்கும்.சரியான ஜொள்ளு சாரி லொல்லு பார்ட்டி.

[இத திருத்தனும்னா அபிஅப்பா செக்க்ஷனை விட்டு வேற கிளாஸ் மாத்தனும்.

மின்னுது மின்னல்: மகா மகா மோசமான ஆளு.பளிச் பளிச்சுனு கண்ணடிக்கும் பொண்ணுங்களப் பார்த்து.ஏன்னு கேட்டா மின்னல் மின்னுதுன்னும்.கும்மியில நெம்பர் ஒன்.
அதுக்காகவே டூருக்கு வந்தது.ஹோட்டல்ல குடிக்க தண்ணி கேட்டப்ப சர்வர் சிறுவாணி தண்ணிவைக்க எனக்கு கல்யாணி தான் வேனும்னு அடம்.

இது திருந்த ஒரே வழி பியூர் பாய்ஸ் ஸ்கூல்தான்[நோ கோ எஜுகேஷன்]

தென்றல்:கொஞ்சம் நல்ல பையன்.ஆனா இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கெட்டுப் போக அதிகமாகவே வாய்ப்பிருக்கு.

குட்டிபிசாசு:பேருக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்லை நெசமாவே ரெண்டு காலும் ஒரு வாலும் இருக்கு. நல்லப் பையன் மாதிரி நடிக்கும் நல்ல பையன்.காக்கா புடிப்பதில் மன்னன்.

அய்யனார்: மேல சொன்ன எல்லோரையும் நம்பலாம் .இது அமைதியான சுனாமி.இல்லாட்டி வாட்டர் ஸ்லைடர்ல போய் படுத்துக்கிட்டு 'தனிமையின் இசையை' ரசிக்குமா?எங்களையெல்லாம் அமைதியா கலவரப் படுத்துற ஆளு.காட்டையும் மலையையும் வெறித்துப் பார்க்கும்.கேட்டா 'நீலியை'த்தேடுகிறாராம்.

கொஞ்சம் 'குணா கமல்' டைப்.சரிப்பட்டு வரலைன்னா முதுமலை யில இருக்கிற நம்ம பிராஞ்ச் ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடலாம்.

மை பிரண்ட்
:பேர்ல இருக்கிற மாதிரியே நட்பான பொண்ணு.எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ் அவ்ளோ நல்ல பாப்பா.ஆனா பழிக்குப் பழி வாங்கும்.

ஜெயண்ட் வீல் ஆப்பரேட்டருக்கு லஞ்சம் குடுத்து அப்புங்களுக்கு ஆப்பு வச்ச பாப்பு.

ஒர்ரே வீக்னெஸ் சித்தார்த்.கௌதம புத்தர் இல்லீங்கோ 'பைவ் ஸ்டார் சித்தார்த்' னா பாப்பாக்கு அல்வா மாதிரி.[அவரு ஆனா அல்வா குடுத்துட்டாரு]

மங்கை:அமைதியான நல்ல பொண்ணு.அட்ஸ்டபிள் டைப்.ஆனா'அட்டென்ஷன் ப்ளீஸ் ரிலாக்ஸ் பிளீஸ் டென்ஷன் பார்ட்டீஸ்' னு சொல்லியே நம்மள டென்ஷன் பண்ணும்.போற வரைக்கும் கண்டுக்கலை.போயிட்டு வந்த பிறகு இது எங்க ஊருன்னு அலட்டுது.

முத்துலஷ்மி:சமர்த்துப் பொண்ணு.ஹெல்பிங் டைப்.ஆனா டகால்டி பார்ட்டி.தான் வராமயே 'பிராக்ஸி' குடுக்க ஆள் செட் பண்ணுவதில் கில்லாடி.இதுக்கு மைபிரண்ட் ம் அபிஅப்பாவும் உள்கை.

இம்சை அரசி:டூருக்கு வராத நல்லரசி.வானரங்களைப் பற்றி முன்பே தெரிந்திருந்தும் என்னை அலர்ட் செய்யாததாலும் ஹெல்ப் பண்ணாததாலும் நான் 'டூ' விட்டுட்டேன்.

துர்கா: புத்திசாலிப் பொண்ணு.நல்ல நேரத்தில் கவிதை பாடி 'உள்ளே' கிடந்த அய்யனாரை வெளியே வரவச்சது.[உட்டிருந்தா அப்டியே கிடந்திருக்கும் தொல்லை விட்டதுன்னு இருக்கலாம்]

தம்பி:தம்பின்னு பேர்வச்சிகிட்ட பிக் பிரதர்.அடுத்தவன் எப்படி போனா என்ன பாவனா இருந்தாப் போதும் என்று கோபி நட்ட 'நமீதா' கொடியப் புடுங்கிட்டு பாவனா கொடி நட்ட வீரன்.

ராம்&கோ: டூருக்கு வராமல் கிடேசன் பார்க்லேயே 'விழுந்து கிடந்த கூட்டம்'.

இதுவரை நான் பட்ட துன்பங்களைச் சொல்லிட்டேன். தகுந்த நடவடிக்கை எடுத்து என்னை வேறு 'நல்ல' ஸ்கூலுக்கு மாற்றும்படி அன்புடன் மிரட்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
கண்மணி [நொந்தமணி]


டிஸ்கி: இது ச்சும்மா ஒரு ஜாலி பதிவென்பதால் அவன் இவன் என்ற ஏக வசனம் இருக்கும்.டேக் இட் ஈஸி கய்ஸ்.

54 மறுமொழிகள்::

அபி அப்பா said...

?

முத்துலெஷ்மி said...

என்ன நடக்குது இங்கே?

கோபி said...

நானும் அதைதான் ரிப்பீட்டு!

தம்பி said...

கும்பி?

கும்பி said...

தம்பி

கண்மணி said...

அடங்குங்கடா:-)))தம்பிகளே!!

குட்டிபிசாசு said...

1.நான் முதலிட்ட பின்னூட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லமா விட்டுடீங்க!!(//கோவிச்சுக்காதிங்க!!உங்கல இல்ல எனக்குதான் எத்தனை கால்னு கேட்டாங்க//)

2.போனால் போகட்டும்னு(உடன்பிறப்பாச்சே) உங்கள புலவர் ஆக்குனா என்னையா வாலுனு சொன்னீங்க!!

இருக்கட்டும் அடுத்த மொக்கைபதிவில் உங்களுக்கு ஓரமா நின்னு சாமரம் வீசுர வேலைதான்!!

அபி அப்பா said...

ஏர்போர்ட்டில் இருக்கும் கோபிக்கு பதிவு படித்துகாட்டப்பட்டது! நாளை இந்தியா வந்து இந்த பதிவுக்காண ஆப்புகளை வைப்பதாகவும் அதுவரை என்னை தொடருமாறும் கேட்டு கொண்டதால் நான் தொடர்கிறேன்!

delphine said...

busy right now...i will come back...in the evening..

அபிஅப்பா said...

கண்மணி டீச்சர் உங்களுக்கு போட்டிக்கு ஆள் தயார் செஞ்சாச்சே இங்க பாருங்க..ஹஹ்ஹஹ்ஹா ...இப்ப என்ன பண்ணுவீங்க?

ஜெஸிலா said...

குசும்பு தாங்கல. இப்படி இருந்தா ஏன் வெர்ட்டிகோலாம் வராது. உடற்பயிற்சி செய்யுங்கன்னா தட்டச்சு பயிற்சில நடக்குது ! ;-))

அய்யனார் said...

கண்மணி
உங்க நட்சத்திர வாரம் முடிஞ்சி போச்சிங்கோ.. 15 நாள் லீவ் ல போறிங்கன்னு சந்தோசமா இருந்தேனே :(

Anonymous said...

கூடிய சீக்கிரம் கண்டன அறிக்கைகள் வெளிவரும்!!!

மின்னுது மின்னல் said...

//
மின்னுது மின்னல்: மகா மகா மோசமான ஆளு.
///

காலத்துக்கு இந்த நல்ல பெயரை உடமாட்டோம்

:)

மின்னுது மின்னல் said...

பளிச்சுனு கண்ணடிக்கும் பொண்ணுங்களப் பார்த்து.ஏன்னு கேட்டா மின்னல் மின்னுதுன்னும்
//

கண்ணடிக்கிறது தப்பா சார்

தப்ப தப்பா பாத்தா தப்பு தப்பாதான் தெரியும்
அதே தப்ப தப்பில்லாம பத்தா தப்பு தப்பே இல்ல மாதிரி தப்பா தெரியாது
ஆனா.....
:(

பேசவுட மாட்டங்குறாங்க டீச்சர் H.M சார்

மின்னுது மின்னல் said...

கும்மியில நெம்பர் ஒன்.
அதுக்காகவே டூருக்கு வந்தது.
//

இருக்காதா பின்ன
வயசு அப்படி

மின்னுது மின்னல் said...

//
ஹோட்டல்ல குடிக்க தண்ணி கேட்டப்ப சர்வர் சிறுவாணி தண்ணிவைக்க எனக்கு கல்யாணி தான் வேனும்னு அடம்
///

H.M சார் நீங்க நம்பாதிங்க
அப்புறம்
சார் நீங்க என்ன சாப்பிடுரீங்க MC யா நெப்ஸ் சா..?

ஹி ஹி
நாங்கள் எல்லாம் சின்ன பசங்க..:)

மின்னுது மின்னல் said...

//
இது திருந்த ஒரே வழி பியூர் பாய்ஸ் ஸ்கூல்தான்[நோ கோ எஜுகேஷன்]
///


H.M சார் மேலே உள்ள எனது பதிலை படித்த பிறகு எனக்கு ஒவ்வொரு க்ளாசிலையும் 3 வருசம் படிக்க சொல்லிட்டாங்க
ஹைய்யா ஜாலிதான்
கண்ணடிக்கலாம் நெறையா..:)

மின்னுது மின்னல் said...
This comment has been removed by the author.
மின்னுது மின்னல் said...

தம்பி:தம்பின்னு பேர்வச்சிகிட்ட பிக் பிரதர்.அடுத்தவன் எப்படி போனா என்ன பாவனா இருந்தாப் போதும் என்று கோபி நட்ட 'நமீதா' கொடியப் புடுங்கிட்டு பாவனா கொடி நட்ட வீரன்.
//

தம்பி என் இனம்டா நீ

மின்னுது மின்னல் said...

ராம்&கோ: டூருக்கு வராமல் கிடேசன் பார்க்லேயே 'விழுந்து கிடந்த கூட்டம்'.
//

ராம் என் பங்கு இருக்குல...
இல்ல அதையும் முடிச்சிட்டிங்கலாலாலாலாலாஅ

Anonymous said...

இதனால் சகல மானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் \மின்னல் முதல் முறையாக பதிவை படித்து கமாண்டியிருக்கிறார்....

:)

M

அய்யாணார் said...

Anonymous said...
இதனால் சகல மானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் \மின்னல் முதல் முறையாக பதிவை படித்து கமாண்டியிருக்கிறார்....

:)

M
///

மின்னல் ஏய்யா மானத்தா வாங்குற

மின்னுது மின்னல் said...

மின்னுது மின்னல் said...
இதுவரை நான் பட்ட துன்பங்களைச் சொல்லிட்டேன். தகுந்த நடவடிக்கை எடுத்து என்னை வேறு 'நல்ல' ஸ்கூலுக்கு மாற்றும்படி அன்புடன் மிரட்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
//
முதுமலைக்கு அனுப்பும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொல்கிறென்..:)


டேக் இட் இஸி

அபி அப்பா said...

//அய்யாணார் said...
Anonymous said...
இதனால் சகல மானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் \மின்னல் முதல் முறையாக பதிவை படித்து கமாண்டியிருக்கிறார்....

:)

M
///

மின்னல் ஏய்யா மானத்தா வாங்குற //

அதிர்ச்சியான் செய்தி! அய்ஸ் 1 வாரம் சஸ்பெண்ட் செய்யலாமா?:-))

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

பாசக்கார படை சார்பாக கண்டண அறிக்கை ரெடி!!
இங்க கொஞ்ச பாரு அக்கா!
இக்கட சூடு!
இல்லி னோடு!
http://kuttipisasu.blogspot.com/2007/05/blog-post_23.html

தென்றல் said...

/குரங்குங்க கிட்ட மாட்டி நொந்து நூலாப் போனது இந்த ஐபெல் தானே.
இதுல ஒவ்வொரு குரங்கும் என்ன பண்ணிச்சுன்னு தனித்தனியா புட்டு வைக்கனுமாம்.
/
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
உங்களை பத்தி நான் பக்கத்து classல இருக்கிற துளசி டீச்சர், டெல்பி மேம் கிட்ட சொல்லப் போறேன்...

குட்டிபிசாசு said...

கன்மணி அக்கா,

நல்லா காக்கா பிடிக்கிறேனு சொன்னீங்க!! ஆன பின்னூட்டத்துக்கு பதில் இல்லயே!!

என்னக்கா கோபமா!!

கண்மணி said...

ஹரே குட்டிபிசாசு முஜே குஸ்ஸா நை ஹூன்.டீக் ஹை
தும் பஹூத் அச்சா லட்கா னா..ஹி..ஹி

குட்டிபிசாசு said...

டீக்கே திதீ,

குஷி பாத் ஹை!!
ஆப் ஹிந்தி அச்சி தரஹ் சமஜ்தி ஹை!!

ஆப்கா ப்ரிய பாய்...

குட்டிபிசாசு said...

நீங்க பின்னூட்டமே போடல, அதனால தான் கேட்டேன். கொவிக்காட்டி நல்லது!! அடுத்தமுறையாவது நீங்க நல்லா கோபம் படுற மாதிரி, கிண்டல் செய்து எழுதுறேன்!!

நன்றி அக்கா!! கோபப்படமே இருக்கிறதுக்கும் நன்றி!!

நாமக்கல் சிபி said...

கண்மணி டீச்சர், துளசி டீச்சர் கிளாஸ்லயெல்லாம் ரொம்ப நாள் படிச்சதால போரடிக்குது.

இனிமே டெல்பி மேடம் கிளாஸ்ல போய் அலப்பரைய ஆரம்பிக்க வேண்டியதுதான்!

நாமக்கல் சிபி said...

//ஹரே குட்டிபிசாசு முஜே குஸ்ஸா நை ஹூன்.டீக் ஹை
தும் பஹூத் அச்சா லட்கா னா..ஹி..ஹி
//

டீச்சர் ஜி,
க்யா ஹம்கோ பத்தா ? ஹம் அச்சா நஹி லட்கா ஹைக்யா?

குட்டிபிசாசு said...

எக்ஸாமுனு சொன்னீங்க!! பதிவு போட்டு ஒரு கலக்கு கலக்கிடீங்க!!இன்னைக்கு பாசகார குடும்பத்துக்கு என்ன செய்யரதுனே தெரியலே!! அபிஅப்பா சாமியாரா போரேனு அவரோட பதிவுல போட்டு இருக்கார்!! பார்த்தீங்கலா!!

கண்மணி said...

ஹரே சிபி பைய்யா முஜே ஹிந்தி மாலும் நை.குச் குச் ஜாந்தா ஹூன்.

நாமக்கல் சிபி said...

//ஹரே சிபி பைய்யா முஜே ஹிந்தி மாலும் நை.குச் குச் ஜாந்தா ஹூன்.
//

அரே டீச்சர் ஜி! ஹம் கோ பி தோடா தோடா மாலும் ஹைன்!

ஏக் சிடியா! அநேக்கு சிடியா!
ஏக் சிடியா! அநேக்கு சிடியா!

கண்மணி said...

@ குட்டி பிசாசு நாலு காலு மேட்டர் என்னைப் பத்தினாலும் கோபப்பட மாட்டேன்.சோ ஒன்லி நோ எக்ஸ்பிள்னேஷன்.டீக் ஹை.
30 தேதி எக்ஸாம் படிக்கனும்.தருமி சார் பின்னூட்டம் பார்த்ததும் பதில் சொல்லனும்னு போட்டேன்.
அதைப் படித்து நீ போட்ட பதிவு டாப்போ டாப் சோட்டா பைய்யா.

கண்மணி said...

வாபஸ் கரேங்கூன்.
முஜே ஹிந்தி நை மாலும் ஹைன்.கொயீ மாலும் ஹைன்
ஸச் போல்தா ஹைன்
சாமீ ஆளவிடு.

இராம் said...

//ராம்&கோ: டூருக்கு வராமல் கிடேசன் பார்க்லேயே 'விழுந்து கிடந்த கூட்டம்'.///

அங்க இருந்ததுனாலே தான் இன்னமும் உசுரோட இருக்கோம், இல்லன்னா இந்த வானாரங்களோட வந்து ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கனும்....... ஹிஹி

இராம் said...

//ராம் என் பங்கு இருக்குல...
இல்ல அதையும் முடிச்சிட்டிங்கலாலாலாலாலாஅ//

எல்லாத்தையும் முடிச்சு கவுத்திப் போட்டாச்சு.... இப்போ வந்து கேட்கிறீயே மின்னலு ??? ;-)

குட்டிபிசாசு said...

சரி அக்கா,

எக்ஸாம் நல்லா எழுத வாழ்த்துக்கள்!!ஒழுங்கா படிங்க! படிப்புல டவுட் இருந்தா கூச்சம் படமே கேளுங்க!!நாங்கெல்லாம் படிப்புல புலி ஆக்கும்!!

மின்னலு said...

;)

மின்னுது மின்னல் said...

எல்லாத்தையும் முடிச்சு கவுத்திப் போட்டாச்சு.... இப்போ வந்து கேட்கிறீயே மின்னலு ??? ;-)
///

:(
:(

மின்னுது மின்னல் said...

மின்னலு said...
;)
//

யாரு அது எனக்கே பிராக்ஸி குடுப்பது

மின்னுது மின்னல் said...

மின்னல் ஏய்யா மானத்தா வாங்குற //

அபி அப்பா said...
அதிர்ச்சியான் செய்தி! அய்ஸ் 1 வாரம் சஸ்பெண்ட் செய்யலாமா?:-))

///

ஒரு வாரமாமாமாமாமாமா....

இந்த ஒரு வினாடி ரெண்டு நொடியா சேஞ்ச் பண்ணகூடாதா

கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க

:)

Chinna Ammini said...

"அபி அப்பா மேல இப்படி ஒரு பழியா? 2 இட்லி 1 பக்கெட் சாம்பார் அடிச்சார்னு. அபி அப்பாவே பொங்கி எழுங்கள்
பாசக்கார குடும்பத்தின் மேல் கொலைவெறிகொண்ட கழகத்தின் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்படுகிரது."
பாசக்கார குடும்பத்தின் மேல் கொலைவெறிகொண்ட கழகம்
நியுஸி கிளை

முத்துலெட்சுமி said...

samathaa ? romba nandringa teacher.

துளசி கோபால் said...

கும்மி ஸ்டார்ட்டா?

இப்ப நான் ப்ரிஸ்பேன்லே 'டூர்' லெ
இருப்பதால் வந்து வச்சுக்கறேன்.

குறிப்பா ஒருத்தர்க்கு.........

ஆஹா.....போர் அடிக்குதாமா?

Anonymous said...

நீங்க டூர்ல்யே இருங்க வந்தா நொந்துடுவீங்க துலசி டீச்சர்.நீங்களும் அறிக்கை ரெடி பண்ணனுமாம்.

குட்டிபிசாசு said...

அக்கா,

exam preparation எப்படி போகுது!
இறுதி பகுதியும் ரெடி!!

http://kuttipisasu.blogspot.com/2007/05/blog-post_5427.html

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா. மே-ல போட்ட போஸ்ட்டு.. இப்போதான் படிக்கிறேன். :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

லீவுல போறீங்கன்னு சொல்லிட்டு இத்தனை போஸ்ட்டு போட்டிருக்கீங்களே.. சொல்ல்ல்ல்லவே இல்லே!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஒர்ரே வீக்னெஸ் சித்தார்த்.//

இது வீக்னஸ்ஸா? ப்லஸ் பாய்ண்ட்.. :-D

//கௌதம புத்தர் இல்லீங்கோ 'பைவ் ஸ்டார் சித்தார்த்' னா பாப்பாக்கு அல்வா மாதிரி.[அவரு ஆனா அல்வா குடுத்துட்டாரு]//

யக்கா.. பைஃவ் ஸ்டாருல சித்து நடிக்கவே இல்லைக்கா.. :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

எஸ் யூஷுவல் போஸ்ட் கலக்கல். :-)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)