PAGE LOAD TIME

ஆப்பு சாமியாரின் அற்புதங்கள்

ஆனந்தம் காலனிக்கு யாரோ புதுசா ஒரு சாமியார் வந்திருக்காராம்.

அம்புஜம் மாமி போய்ப் பார்த்துட்டு வந்து எங்கிட்டே சொன்னா.

''தங்கமணி சாமியார் என்ன ஒரு இளமை தேஜஸ் தெரியுமா இன்னைக்கு இருந்தாலும் 50 தாண்டாது''

''50 ன்னா உங்களுக்கு இளமையா மாமி.அது சரி என்ன பெரிசா செஞ்சுட்டார் அவரு''

''அத ஏன் கேக்கற.என் பேரு மாமா பேரு எல்லாம் தானே சொல்றார்.எங்க வீடுல அல்வா திருடு போனதைக் கூட சொன்னார்னா பாத்துக்கயேன்.எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்''

ஏன் புட்டு மட்டும் வைக்கிறார்.இடியாப்பமும் வக்கறதுதானே?''

''ஏய் சாமியாருங்களைக் கிண்டல் பண்ணாதேடி.அவங்கெல்லாம் சபிச்சா அப்படியே பலிச்சுடும்' அதனாலதான் அவருக்கு ஆப்பு சாமியார்னு பேராம்' என பயந்தாள்.


எனக்கு இந்த சாமியார் மேட்டரெல்லாம் சுத்தமா புடிக்காது.எதுவும் வேண்டாம்னு துறந்துட்டு சாமியாராப் போனவங்க எதுக்கு ஆசிரமும்,சொத்து,பத்துன்னு சேத்துக்கிட்டு வசதியத் தேடனும்.

இதுல மத்தவங்களுக்கு அருள்வாக்கு வேறு.

இருந்தாலும் மாமி வற்புறுத்திக் கூப்பிடவே புது சாமியாரைப் பார்க்கப் போனேன்.

எதற்கும் நம்ம பாசக்கார குடும்பத்திற்கும் சொல்லுவோம்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சேன்.

முதலில் மின்னல் அவர் காலில் விழ,'நீ நல்லயிருப்பா.ஆனா அதிகமா கும்மியடிச்சா ரத்தம் கக்கிடுவே 'என்றார்.

குட்டிபிசாசு அவர் காலில் விழுந்து ஆசி வாங்க சாமியார்,'நீ பிசாசாக அலைவாய்' என்றார்.

அடுத்து அய்யனாரை பார்த்து நீ எப்போதும் தனித்து இருப்பாய் . கூடிய சீக்கிரம் என்னிடம் வந்துவிடு என்றார்.

தருமி சாரைப் பார்த்ததும்' நீ எல்லோருக்கும் பட்டமெல்லாம் குடுப்பியே சரியா'என்றார்.

என்னைப் பார்த்ததும் 'இந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் தலைக்கனம் உண்டுன்னார்'.

நானும்,'ஆமாம் சாமி காலையில் இருந்து தலை கனத்துக்கிட்டிருக்கு.ஒரு குரோசின் சாப்பிட்டா சரியாயிடுமா?'என்றேன்.

சாமியார் முறைத்தபடி,நான் சொன்னது தப்பில்லை [திமிருபாரு] .உன் வீட்டில் ச்சுப்பிரமணின்னு ஒரு நாய்க்குட்டி இருக்குமே .ஒரு சமயம் இந்த மாமியோட லட்டு சாப்பிட்டு அதுக்கு வயிறு சரியில்லாமப் போச்சா' எனக் கேட்டதும்

எல்லோருக்கும் ஆச்சரியம்.அத்தோடு சாமியார் மீது ஒரு பக்தியும் வந்தது.

சரி அபி அப்பாவக் கூப்பிட்டு அவரு மேட்டரக் கேப்போம்னு நெனைச்சோம்.

அவரு மொபைலுக்கு கூப்பிட்டோம்.ஆணி புடுங்கற வேலையிருக்கு அதனால வர முடியலைன்னார்.

சாமியார் மொபைல் வாங்கி அவர் குரலை மட்டும் கேட்டுட்டு குறி சொல்லமுடியும்னார்.

பிறகு சொன்னார் 'அந்த ஆள் ஒரு மாதிரி.நல்லா இருப்பாரு திடீரென்று ஏதாச்சும் கிறுக்கு புடிச்சிக்கும்.அவருக்கு ஆப்பு அவர் வீட்டுலயே ஒரு குழந்தை ரூபத்துல இருக்கு 'என்றார்.

இதுக்கு மேல சாமியார சோதிக்க வேண்டாம்னு முடிவு செஞ்சோம்.எல்லோரப் பத்தியும் கரீட்டா சொல்றாருன்னா உண்மையிலேயே ஞானிதான்னு முடிவு செஞ்சி அவருக்கு காணிக்கையா என்ன வேணும்னு கேட்டோம்.

ஒரு பகார்டியும் ரெண்டு சோடாவும் னார்.

மாமி ''சாமி பாரு பன்னும்,ரொட்டியும் கேக்குது.
துன்னுட்டு சோடா குடிக்கும்போல'என

மத்தவங்களுக்கு சந்தேகம் வர மறுபடியும் என்ன கேட்டீங்க சாமி என்றோம்.

சுதாரித்துக் கொண்ட சாமி, 'மாமி சொன்ன பன்னும்,ரொட்டியும் போதும்' என்றார்.

எனக்கு ஏதோ பொறி தட்டவே மொபைலில் ஒரு நெம்பரைப் போட்டு விட்டு அப்படியே சாமியாரிடம் கொடுக்க,

'ய்க்கோவ் இப்பத்தானே அபி அப்பா கிட்ட பேசுனாரு மறுபடியும் யாருக்கா ராமுவா?அவன் போதையில இல்ல கிடப்பான்' என்றனர்.

'இல்ல பாப்பா வுக்குப் போட்டேன்'

'ஓஹோ தங்கச்சி யக்காவா போன்ல...அதான் மலேஷியா பாப்பாதானே?'

'இல்லை இப்ப பாருங்க'

சாமியார் போனை வாங்கிய கொஞ்ச நேரத்தில் முகம் மாறி சரி பாப்பா..இல்ல பாப்பா சாரி பாப்பா' என உளற

அடுத்த ஐந்தாவது நிமிடம் தாடி மீசையை களைத்து விட்டு ஓட ,

'அடப்பாவி அபி அப்பா நீயா?' என மக்கள்ஸ் துரத்தினர்.
,
நான் மட்டும் ஏண்டி இப்படி ஏமாந்து போறன்' என மாமி புலம்ப

சரி சரி ஆப்பு சாமியாருக்கே வச்சிட்டோம் ஆப்புன்னு

ஒரு மனுஷன் தர்ம அடி வாங்கறதைப் பார்ப்பது மகா பாவம் என மாமியை இழுத்துக் கொண்டு நடந்தேன்.


டிஸ்கி: 1.அபிஅப்பா சாமியார் என்பதுதான் ஆப்பு சாமியார் என்று மருவி விட்டது.

2.சாமியார் முதலில் பேசியதாக கேட்டது அ.அப்பாவின் ரெகார்டட் வாய்ஸ்.[அவர் செஞ்ச செட்டப்]

3.போனில் நான் ரெண்டாவது முறை போட்டுக் கொடுத்தது அபி பாப்பா நெம்பர்.

108 மறுமொழிகள்::

அபி அப்பா said...

ஸ்டாட் மீசிக்!!!

அபி அப்பா said...

ஸ்கோர் என்ன மின்னல்?

அபி அப்பா said...

அய்ஸ்! ரெடியா?

அபி அப்பா said...

இந்த முறை நாம் பதிவின் தலைப்பு கூட பார்க்க கூடாது சரியா மின்னல்?

அபி அப்பா said...

எங்கப்பா இருக்கீங்க?

கண்மணி said...

சாமி முதல்ல பதிவ படிங்க சாமி ஆப்பு யாருக்குன்னு தெரியும்

அபி அப்பா said...

சாமியாரா போய் வாழ்க்கைல செட்டில் ஆகலாம்ன்னு பார்த்தா அதுக்கும் ஆப்பா? கஷ்டம்டா சாமீ!!:-))))

அபி அப்பா said...

எங்கே என் கும்பிகள்....சாரி தம்பிகள்! வாங்கப்பா வந்து டீச்சரை கொஞ்சம் என்னன்னு கேளுங்கப்பா!!

அய்யனார் said...

உள்ளேன் டீச்சர்..இருங்க படிச்சிட்டு வரென் அபிஅப்பா பதிவ மட்டும் படிக்க மாட்டேன்

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
ஸ்கோர் என்ன மின்னல்?
///
India 610/3d
Bangladesh 118 & 171/7 (38.4 ov

அய்யனார் said...

மக்கா என் போட்டோ எப்டி கீது

அபி அப்பா said...

யோவ் அய்ஸ்! என்ன பதிவ படிக்க போறியா...நீயும் சஸ்பெண்ட் ஆகனுமா?

மின்னுது மின்னல் said...

கண்மணி said...
சாமி முதல்ல பதிவ படிங்க சாமி ஆப்பு யாருக்குன்னு தெரியும்

///

எனக்கு இருக்காதுனு மட்டும் தெரியும்
ஏனா நா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அய்யனார் said...

யோவ் மின்னல் உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன் வந்திட்டியா
ஏ மக்கா கொஞ்சம் வேலயும் செய்யுங்கப்பு

அபி அப்பா said...

மின்னல்! சாப்பிட்டு முடிச்சுட்டு வந்தா என்னா? கிம்மின்னா அவ்வளவு கொண்டாட்டமா?

அபி அப்பா said...

அய்ஸ்! நான் போன் பண்ணி சொல்லிட்டேன் மின்னலுக்கு!!!

அபி அப்பா said...

// அய்யனார் said...
மக்கா என் போட்டோ எப்டி கீது //

ஜூப்பர்!

அபி அப்பா said...

மின்னல்!என்ன சாப்பாடு?

அய்யனார் said...

இன்னிக்கு எனக்கு வேல ஒண்ணும் கிடையாது
300 அடிப்பமா

அபி அப்பா said...

// அய்யனார் said...
இன்னிக்கு எனக்கு வேல ஒண்ணும் கிடையாது
300 அடிப்பமா //

இன்னிக்கும் கிடையாதா?

மின்னுது மின்னல் said...

சாமி என்ன இப்படி சொல்லிபுட்டிங்க
கும்மி ரெத்ததில் ஊறியது

அய்யனார் said...

அபி அப்பா நேத்து சென்ஷி உங்க வீட்டு அட்ரஸ் கேட்டார் ..உங்க நம்பர் ட்ரை பண்ணேன் பட் நம்பர் கெடைக்கல ஸ்விட்ச் ஆப் பண்ணியிருந்திங்களா?

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
// அய்யனார் said...
இன்னிக்கு எனக்கு வேல ஒண்ணும் கிடையாது
300 அடிப்பமா //

இன்னிக்கும் கிடையாதா?
////


ரிப்பிட்டே

Anonymous said...

Powar to Mashrafe Mortaza, SIX, tossed up delivery, lands right in the slot and Mortaza lofts it over the long-on fence.

அய்யனார் said...

கண்மணி பதிவு சூப்பர்
அபி அப்பா ஆப்பு உங்களுக்குதான்
:)))))

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
கண்மணி பதிவு சூப்பர்
அபி அப்பா ஆப்பு உங்களுக்குதான்
:)))))
/////


அய்யனார் அபி அப்பாவுக்கு நல்லா வேண்னும்
சாமியார போறதுக்கு முன்னால எல்லா பதிவையும் படிச்சி படிச்சிருக்காரு இவர ஏன் கும்மி சங்கத்தியிருந்து ஒரு மணி நேரம் சஸ்பெண்ட் பன்ன கூடாதுனு வக்கில் நோட்டிஸ் ரெடி பண்ணுங்க..

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
கண்மணி பதிவு சூப்பர்
அபி அப்பா ஆப்பு உங்களுக்குதான்
:)))))
/////


அய்யனார் அபி அப்பாவுக்கு நல்லா வேண்னும்
சாமியார போறதுக்கு முன்னால எல்லா பதிவையும் படிச்சிருக்காரு இவர ஏன் கும்மி சங்கத்தியிருந்து ஒரு மணி நேரம் சஸ்பெண்ட் பன்ன கூடாதுனு வக்கில் நோட்டிஸ் ரெடி பண்ணுங்க..

அய்யனார் said...

டீச்சர் உங்க வீட்ல கும்மியடிக்கிறோம் அங்கிட்டு என்ன பன்றீங்க வாங்க இங்க

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
டீச்சர் உங்க வீட்ல கும்மியடிக்கிறோம் அங்கிட்டு என்ன பன்றீங்க வாங்க இங்க
///

ஈ அடிக்கிற எடத்தில இரும்புக்கு என்ன வேலை நீங்க பரிச்சைக்கு படிங்க
நாங்க பாத்துகிறோம்

:)

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
மக்கா என் போட்டோ எப்டி கீது
///

அவனா நீ

அய்யனார் said...

எனி படி தேர்?????????

அய்யனார் said...

அவனா நீ

அதே அதே

அபி அப்பா said...

//ஈ அடிக்கிற எடத்தில இரும்புக்கு என்ன வேலை நீங்க பரிச்சைக்கு படிங்க
நாங்க பாத்துகிறோம்//

மின்ஸ்! இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை...

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
மின்னல்!என்ன சாப்பாடு?
///

சாம்பார்
சிக்கன் 64
ஃபிரே
அப்பளம்
ஊருக்காய்

மின்னுது மின்னல் said...

மின்ஸ்! இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை...
/

நான் சரியாதான் சொல்லி இருக்கேன்

:)

.:மை பிரண்டு:. said...

மின்னுது மின்னல் said...
அபி அப்பா said...
மின்னல்!என்ன சாப்பாடு?
///

சாம்பார்
சிக்கன் 64
ஃபிரே
அப்பளம்
ஊருக்காய்
///

அது என்னா சிக்கன் 64...?

மின்னுது மின்னல் said...

அது என்னா சிக்கன் 64...?
///


ஹிஹி வெயிட்டு கொஞ்சம் கம்மி
:)

கண்மணி said...

அய்யனார் said...
எனி படி தேர்?????????
///


நல்லா இழுங்க வேகமா இழுங்க

கண்மணி said...

சரி திருந்தறது இல்லன்னு முடிவே பண்ணிட்டீங்க.
அது கும்பி இல்லை கும்மி
கும்பி என்றால் வயிறு
கும்மி என்றால் ஜால்ரா அடிப்பது
இன்னைக்கு இந்தப் பாடத்தப் படிச்சு 100 முறை எழுதுங்க.
அய்யனார் நீ மட்டும் ரஷ்ய மொழியில எழுதனும் சரியா
கு.பிசாசு நீ ஹிந்தி
மின்னல் நீ அரபி
அபி அப்பா நீங்க எழுத வேண்டாம்.1000 தபா வாயால் சொல்லிப் பழகுங்க.

அபி அப்பா said...

கண்மணி டீச்சர் சொன்ன மாதிரி பருப்பு துகையல் செஞ்சேன். பார்த்துட்டு ஒருத்தன் இது என்ன குதிரை சாணியான்னு கேக்குறான்! என்ன கொடுமை சரவணா!

மின்னுது மின்னல் said...

مجال إدارة اصول الطرق الذي يزور البلاد حاليا، الدراسة الابتدائية لمشروع نظام ادارة
الطرق بإمارة ابوظبي والذي تقوم بها شركة خدمات الطرق والبنية التحتية الاسترالية.
واستعرض سعادة الوكيل مع الخبير الاسترالي اهداف المشروع وتطور العمل به خاصة فيما يتعلق في
المرحلة الاولى مشيرا الى اهمية المشروع وضرورة تعاون الجميع على إنجاحة . حضر اللقاء عدد من
المسؤولين ببلدية

அபி அப்பா said...

//அபி அப்பா நீங்க எழுத வேண்டாம்.1000 தபா வாயால் சொல்லிப் பழகுங்க. //

ஏன் டீச்சர்! கொத்ஸுக்கு நீங்க குடுத்த இம்போஷிஷன் ஞாபகம் வருதா??:-))

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
கண்மணி டீச்சர் சொன்ன மாதிரி பருப்பு துகையல் செஞ்சேன். பார்த்துட்டு ஒருத்தன் இது என்ன குதிரை சாணியான்னு கேக்குறான்! என்ன கொடுமை சரவணா!
//

யாருக்கு தெரியும் பருப்பு துகையல் நீங்க செய்ய அலுப்பு பட்டுயிருப்பிங்க

:)

அபி அப்பா said...

//المرحلة الاولى مشيرا الى اهمية المشروع وضرورة تعاون الجميع على إنجاحة . حضر اللقاء عدد من
المسؤولين ببلدية //

நீதாண்டா "ஸ்டூடண்ட் நம்பர் 1 "

கண்மணி said...

அது என்னா சிக்கன் 64...?
///


ஹிஹி வெயிட்டு கொஞ்சம் கம்மி
:) //
எலே வெயிட்டு கம்மின்னா காக்காவா இருக்கப் போவுதுலே

அபி அப்பா said...

//யாருக்கு தெரியும் பருப்பு துகையல் நீங்க செய்ய அலுப்பு பட்டுயிருப்பிங்க//

நான் அவங்க சொன்ன மாதிரிதான் செஞ்சேன்! ஆனா பாவம் டீச்சரின் ரங்கமணி சார்:-((

அய்யனார் said...

யோவ் மின்னல் து அரபி யா இருங்க ரஷ்ய கவிஜ ஒண்ணு

dsjfnsudlskd
sjdnskdjnk
sjkdolwlewep
mxcnjdhfueoied

ஓ கே வா டீச்சர்

கண்மணி said...

//المرحلة الاولى مشيرا الى اهمية المشروع وضرورة تعاون الجميع على إنجاحة . حضر اللقاء عدد من
المسؤولين ببلدية //
யப்பா மின்னலு எங்கப் பாத்து காப்பியடிச்ச இத்த?ஏதாச்சும் தீவிர பாஷையா இருக்கப் போவுது .வயசான காலத்துல டீச்சர் அடி தாங்க மாட்டாங்கப்பூ

அபி அப்பா said...

//.வயசான காலத்துல டீச்சர் அடி தாங்க மாட்டாங்கப்பூ //

பூனை குட்டி வெளியே வந்தது!!

அபி அப்பா said...

50

அய்யனார் said...

இந்த கவுஜ புரியதா ?

புஷ் பிஏ said...

யப்பா மின்னலு எங்கப் பாத்து காப்பியடிச்ச இத்த?ஏதாச்சும் தீவிர பாஷையா இருக்கப் போவுது .வயசான காலத்துல டீச்சர் அடி தாங்க மாட்டாங்கப்பூ
///

அது பின்ன்லேடன் புஷ்ஸுக்கு எழுதியது புஷ்ஸுக்கு அரபி தெரியாததாலே டீச்சர் கிட்ட கொடுத்து translat பண்ண சொன்னாரு

கண்மணி said...

//கிய்ச்வ் மோப்ஜ்வ்
ஹ்வ் ஜாச்ட்ச்வ்
ஹச்டதேச்வ் ஹ்யேக்ப்வ்
ம்ஹிக்வ் ப்க்டெவ்//

இது என் மாணவ மணிகளின் உடனடி
ஹோம் வொர்க் பாராட்டி நானே எழுதிய ரஷிய கவிதை.
ரஷ்ய மொழியில் எல்லா வார்த்தையும் வ்[v]என முடியும்
இதன் பொருள் போடா போக்கத்த பயலுங்களே உருப்பட மாட்டீங்க என்பதாகும்
நாளை எக்ஸாமுக்கு பிட் ரெடி பண்ண வேண்டியிருப்பதால் வர்ட்ட்டா.

அய்யனார் said...

/வயசான காலத்துல டீச்சர் அடி தாங்க மாட்டாங்கப்பூ /

ஹி,,..ஹி,, அபிஅப்பா டீச்சர் அடுத்த வருசம் ஒய்வு பெறப்போறாங்களாம்..விழா கொண்டாடிவோமா ..நம்ம பார்க ல

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
இந்த முறை நாம் பதிவின் தலைப்பு கூட பார்க்க கூடாது சரியா மின்னல்?
//

பாத்து இருந்தா நீ ரொம்ப வருத்த பட்டியிருப்பே

மின்னுது மின்னல் said...

India 610/3d
Bangladesh 118 & 223/9 (53.4 ov)

கண்மணி said...

பின் குறிப்பு:நான் எழுதப் போவது கூட்டல் இரண்டு எக்ஸாம்

அதான் +2 :((

அய்யனார் said...

/நாளை எக்ஸாமுக்கு பிட் ரெடி பண்ண வேண்டியிருப்பதால் வர்ட்ட்டா./

அட!! டீச்சரே பிட் போடுறாங்களா? வாழ்க!! டீச்சர்

அபி அப்பா said...

// கண்மணி said...
பின் குறிப்பு:நான் எழுதப் போவது கூட்டல் இரண்டு எக்ஸாம்

அதான் +2 :((//

பருப்பு துவையலுக்கு பதில் எங்கே?

அய்யனார் said...

/பூனை குட்டி வெளியே வந்தது!!/

மியாவ் மியவ் என்றது :)

அய்யனார் said...

புஷ் டீச்சர் ஸ்டூடண்டா !!!!

நாம இப்படியே தொடர்ந்து கும்மியடிச்சா நாமும் புஷ் ஆக முடியுமா

கண்மணி said...

@அபிஅப்பா :நீங்க அரைக்கும் பருப்புத் துவையலை விட குதிரை சாணியே நல்லாருக்கும்னு அபி பாப்பா சொல்லச் சொல்லிச்சு.


@அய்யனார்:மியாவ் மியாவ் +2 தான் படிக்குதுங்கோ.மார்ச்ல புட்டுக்கிச்சுங்கோ.அதான் ஜூன் எழுதப் போறனுங்கோ

கண்மணி said...

@ அய்யனார்:ஆஹா பேஷா புஷ் ஆகலாம்.இங்கிலீஷ் புஷ் முள்ளுப்புதர் உங்க கவிதையில் வருமே

கண்மணி said...

இன்று நூறாவது பின்னூட்டத்திற்கு ஒரு சிறப்புப் பரிசு உண்டு.:))

அவந்திகா said...

அக்கா

என்ன பரிசு...

உங்க பிளாக்கும் ச்சேட் ரூம் ஆயுடுச்சி

இந்தியா வின் பண்ணீடுச்சு..:-))

தருமி said...

பக்கார்டிக்கு சோடா கேட்டதும் இது போலின்னு தெரிஞ்சு போச்சு ...!

கண்மணி said...

அவந்தி தமிழ்மணம் vs WORLD XI என்னாச்சு?
100க்கு பரிசு லட்டு இல்லை அல்வா முன்னாடியே சாய்ஸ் சொன்னா மாமி செஞ்சி வச்சிடுவா

கண்மணி said...

@தருமி:வாங்க சார் எல்லோரும் சொல்றீங்களேன்னு நானும் பகார்டி ன்னேன்.அது என்னென்னேன். பன்னு ரொட்டிதானே? இல்லை பால் கஞ்சியா?

அபி அப்பா said...

அதாவது பக்கார்டிக்கு லெமன்....வேண்டாம் நான் எதுவும் பேசலை...ஓன் மணியில் சூனியம் வேண்டாம்:-))

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

கலக்கிடீங்க!! உங்களுக்கு பயந்துதான் சாமியாரா போனாரு? அங்கயும் வியாபாரம் படுத்துகிச்சா? அடுத்து என்ன வியாபாரம்னு தெரியலயே!!
ஆணி பிடுங்குர வேலை, உடனே பின்னூட்டம் போட முடியல! அடுத்த பதிவு பாதி தான் முடிச்சேன்!

வாழ்த்துக்கள்!!

அபி அப்பா said...

நான் இப்போ தான் கமெண்ட் மாடரேஷன் போட்டேன். நீங்க வந்து அதுக்கு பின்ன 25 அடிச்சீங்க! நான் இன்னும் அரை மணி நேரம் ஆணி பிடுங்கிட்டு கிளம்பனும்:-))

குட்டி பிசாசு வந்தாச்சா! 100 க்கு இழுத்துட்டு போய்யா:-))

குட்டிபிசாசு said...

அக்கா,

அபி அப்பாவே! எல்லாரும் எப்படி அடிச்சாங்கனு சொல்லவே இல்ல!கொஞ்சம் விளக்குனா நல்ல இருக்கும்!

கண்மணி said...

திமிரு படத்துல வார்டன் வடிவேலுவ ரவுண்டு கட்டி அடிச்ச மாதிரி அவ்வ்வ்வ்வ்:((
தலையில குட்டி குட்டி இத்தாம் பெருசு வீங்கிடுச்சாம்.மின்னலு பத்து போட மிளகா.... துவையல் ...சாரி ...மருந்து அரைக்கிறதா நியூஸ்.

மின்னுது மின்னல் said...

கண்மணி said...
திமிரு படத்துல வார்டன் வடிவேலுவ ரவுண்டு கட்டி அடிச்ச மாதிரி அவ்வ்வ்வ்வ்:((
//

அப்ப்படியா அடிச்சாங்க நல்லா இருக்கனும் அவனுங்க

:)

தருமி said...

அடடா! நீங்க ஏதும் தப்பா கிப்பா நினச்சிக்கிட்டீங்களோ? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க .. நம்ம எலுமிச்சம் பழம் புளிஞ்சி அதோடு சேத்துக்கிறதுக்காகவே உள்ள வெள்ளை வெளேர்னு உள்ள வெறும் தண்ணிதாங்க. வேற ஒண்ணும் இல்லீங்க .........

மின்னுது மின்னல் said...

தருமி said...
அடடா! நீங்க ஏதும் தப்பா கிப்பா நினச்சிக்கிட்டீங்களோ? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க
////


சும்மா சொல்லுங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்க..:)

மின்னுது மின்னல் said...

குட்டிபிசாசு said...
அக்கா,

அபி அப்பாவே! எல்லாரும் எப்படி அடிச்சாங்கனு சொல்லவே இல்ல!கொஞ்சம் விளக்குனா நல்ல இருக்கும்!
///

இவன் வேற அடுத்த வாட்டி அடிக்கும்கும் போது வீடியோ எடுத்து போடுவோம்
இப்ப போயி தூக்கு..:)

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
இந்த கவுஜ புரியதா ?
///

அய்ஸ் இது உனக்கே ஓவரா தெரியல..

நீ எழுதியது என்னைக்காவது புரிஞ்சிருக்கா எங்களுக்கு...:)

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
ஸ்கோர் என்ன மின்னல்?
//

79

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
எங்கே என் கும்பிகள்....சாரி தம்பிகள்! வாங்கப்பா வந்து டீச்சரை கொஞ்சம் என்னன்னு கேளுங்கப்பா!!
//

என்னா..?

கேட்டாச்சு ஓக்கேவா..?

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
அபி அப்பா நேத்து சென்ஷி உங்க வீட்டு அட்ரஸ் கேட்டார் ..உங்க நம்பர் ட்ரை பண்ணேன் பட் நம்பர் கெடைக்கல ஸ்விட்ச் ஆப் பண்ணியிருந்திங்களா?
//

என்ன நடக்குது இங்க கும்மி அடிக்காம என்ன சாட்டிங் வேலைய பாருங்க ம் ம்

அ ஆ இ ஈ said...

யாருக்கு தெரியும் பருப்பு துகையல் நீங்க செய்ய அலுப்பு பட்டுயிருப்பிங்க

:)
//

எலே மின்னல் அவரு அலுப்பு பட்டுகிட்டு குதிரை சாணிய வைச்சிட்டாருனு சொல்லுரீயா நீ...:)

மின்னுது மின்னல் said...

இங்கே

83

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
ஸ்கோர் என்ன மின்னல்?
///

84

மின்னுது மின்னல் said...

கண்மணி said...
சரி திருந்தறது இல்லன்னு முடிவே பண்ணிட்டீங்க.
///

புரிஞ்சிகிட்டா சரி

அபி அப்பா said...

.

தமிழ்நதி said...

என்னங்க நடக்குது இங்க...? நீங்கல்லாம் எழுதின கவுதையைப் படிச்சுட்டு மயங்கி வுழுந்து இப்பத்தான் எழுந்திரிச்சேன்.

"நீ எழுதியது என்னைக்காவது புரிஞ்சிருக்கா எங்களுக்கு.."

அய்யனார்!இவங்களுக்குமா...?

நீங்க கவுதை சொன்னா நான் கதை சொல்லித் தண்டிப்பேன்ல.

ஒரு யப்பான்காரன் அமெரிக்காவுக்குப் போய்ட்டு அவங்க ஊருக்குப் போய்ச் சொன்னானாம் 'அமெரிக்கால பாம்புகூட இங்கிலிஸ் பேசுதுப்பா'ன்னு. என்ன பேசுச்சுன்னு அல்லாரும் வாயப்பொளந்து கேட்டாங்களாம் "புஷ் புஷ் ன்னு பேசுதுங்கடா"ன்னானாம்.

delphine said...

POOR ABIAPPA! :(I FEEL SO SORRY FOR YOU! DONT WORRY .. WE WILL TAKE CARE OF KANAMNI.. I AM FOR YOU! ok>

ஜி said...

எங்கப் பாத்தாலும் ஒரே கூட்டமா இருக்கு?? சிவாஜி படம் ரிலீஸ் ஆயிடிச்சா??

கண்மணி said...

@ஜி சிவாஜி படத்த விட சூப்பர் மேட்டர் அபிஅப்பா சாமியா[போலி] ஆயிட்டாரே:))))))))))))))

இராம் said...

91

இராம் said...

92

இராம் said...

93

இராம் said...

94

இராம் said...

95

இராம் said...

96

இராம் said...

97

இராம் said...

98

இராம் said...

99

இராம் said...

ஹைய்யா நாந்தான் 100..........

இதுக்காகவே 180 வாங்க போறேன்..... மின்னலு பங்கு வேணுமின்னா இப்போ சொல்லிரு மக்கா ;-)

மங்கை said...

ஆஹா..என்னது இது..:-))

கண்மணி said...

ராம் இது ஆவறதில்லை.அந்த மின்னலு கூட சேர்ந்து லூட்டியா...அவ்வ்வ்வ்வ்வ்வ்

கண்மணி said...

மங்கை இதுங்க லூட்டியில நான் சாமியாரிணியாகப் போறேன்.:((

கண்மணி said...

தமிழ் நதி வேண்டாம் .இந்தப் பக்கம் வந்தீங்கன்னா இதுக கிட்ட நொந்துடுவீங்கம்மா

மின்னுது மின்னல் said...

ஹைய்யா நாந்தான் 100..........

இதுக்காகவே 180 வாங்க போறேன்..... மின்னலு பங்கு வேணுமின்னா இப்போ சொல்லிரு மக்கா ;-)

///

Pitcher Beer ரெண்டு கேஸ் (12x2)அனுப்பவும்....:)

மின்னுது மின்னல் said...

கண்மணி said...
மங்கை இதுங்க லூட்டியில நான் சாமியாரிணியாகப் போறேன்.:((
////


ஐய்யா ஜாலிதான்

சாமியாரிணி என்ன சாப்பிடுவாங்க

ராம் சாமிக்கு ஒரு கேஸ் எக்ஸ்ட்ரா.....:)

மின்னுது மின்னல் said...

கண்மணி said...
இன்று நூறாவது பின்னூட்டத்திற்கு ஒரு சிறப்புப் பரிசு உண்டு.:))
///


ராம் கேட்குதா...??

premanandha said...

என்னையும் ஆட்டையில சேத்துக்கங்கடே

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)