PAGE LOAD TIME

வாழ்க பல்லாண்டு அன்புத் தங்கையே


செலாமட் ஹாரி ஜாடி தங்கையே
சித்தார்த்தாக நான் தான் உனக்கு இ-கார்டு அனுப்பியும் வாழ்த்துக் கவிதையும் பாடினேன்.
உன் வயது என்னன்னு புதிரும் போட்டாச்சு.
இருந்தாலும் வாழ்த்துச் சங்கத்தின் மூலமும் வாழ்த்த விழைகிறேன்.

many many more happy returns of the day dear anu

11 மறுமொழிகள்::

அபி அப்பா said...

நான் இங்கிட்டும் வந்து ஒரு குத்து டான்ஸ் போட்டுக்கறேன்...டண்டனக்கா டனக்க்கு னக்கா டந்தனக்கா வீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கண்மணி said...

அனு சொல்லியிருக்கா யார் யார் பதிவு போடறாங்க எத்தனை பதிவுல பின்னூட்டக் குத்தாட்டம் போடுறாங்கன்னு மலேஷிய சி.பி.ஐ கண்காணிக்குதாம்.

இப்ப பிளாக்கு ஓகே தானே
வெள்ளெழுத்து பிரியுதா?

அபி அப்பா said...

நாங்க மலேஷியா பக்கம் போகாம வேர வழில பறந்துடுவோமே! இப்ப டெம்பிளேட் ஓக்கெ!! எங்க இருந்து பிடிப்பீங்க டெம்பிளேட், அழுச்சாட்டியம் தாங்கலையே!:-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

yakko, Malayil superaa vazththu solliyirukkeengga. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

Super....

Siddunnu paarththathum neenggathaan panniyiruppeenggannu yookichudden. :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

nandri nandri akka. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

solla maranthudden.. template super. ;-)

குட்டிபிசாசு said...

anu,

wish you many more happy returns of the day...

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;))))

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
இப்ப டெம்பிளேட் ஓக்கெ!! எங்க இருந்து பிடிப்பீங்க டெம்பிளேட், அழுச்சாட்டியம் தாங்கலையே!:-))\\

ம்ஹும்...நல்ல இருக்கு உங்க டெம் பி ளே ட் டு ;-)

cheena (சீனா) said...

யாருக்குன்னு தெரிலே - (என் நண்பி) - இருந்தாலும் 6 மாசம் கழிஞ்சாவது சொல்றேன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
எண்ணங்கள் ஈடேற இறைவன் துணை இருக்கட்டும்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)