PAGE LOAD TIME

அம்புஜம் மாமியும் ஆகஸ்ட் பதினைந்தும்

அம்புஜம் மாமி எங்க ஆனந்தம் காலனியில ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தைக் கொண்டாடனும்னு சொன்னப்ப ஏதோ விளையாட்டாச் சொல்றான்னு நெனைச்சேன்.

ஆனா லேடிஸ் கிளப் மெம்பர்ஸை வரச் சொல்லி டிஸ்கஸ் பண்ணப்பத்தான் நிஜமாவே சொல்றாங்கன்னு புரிஞ்சது.

"மாமி ஆம்பளைங்கெல்லாம் ஆபிஸ்லயும் புள்ளைங்க ஸ்கூல்லயும் கொடியேத்தப் போவாங்க.

வேலைக்குப் போற பொண்ணுங்களும் ஆபிஸ்லயே ஸ்கூல்லேயே கலந்துக்குவாங்க .நாம என்ன செய்யறதுன்னு '' கேட்டதும்
மாமிக்கு கோபம் வந்தது.

''இவ்ளோ தானா உங்க தேச பக்தி அந்த காலத்துல பொம்மனாட்டிங்க கூட சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டாங்க.நாம் வீட்டுல இருக்கிறதுனால இது மாதிரி விழா கலந்துக்க வாய்ப்பில்லை.அதுக்காக நம்ம ஆனந்தம் காலனி லேடிஸ் கிளப் சார்பா கொடியேத்தி கொண்டாடனும்.

''அது சரி மாமி இவ்ளோ வருஷமா உங்களுக்கு தேச பக்தி இல்லாமயாப் போச்சு இப்பென்ன புதுசா'' என மூணாவது வீட்டு கனகா கேட்க

''ஆமாம்டி இத்தனை நாள் ஏன் செய்யலைன்னு கேக்காதே .சுதந்திரம் வாங்கி 60 வருஷம் கழிச்சு ஒரு பெண் முதன் முதலா ஜனாதிபதி ஆயிருக்காங்க .இப்பக்கூட செய்யலான்னா எப்படி?''

சரி செஞ்சிடலாம்னு முடிவாகி,எந்த இடத்தில கொடி ஏத்துவதுன்னு ஆலோசனை.
காலனியோட பேட்மிண்ட்டன் கிரவுண்டுல ஒரு கழி நட்டு ஏத்தலாம்னு முடிவாச்சு.
அடுத்து யாரு ஏத்தறது கேட்டப்ப மாமி தான் தான் ஏத்துவேன்னு முடிவு பண்ணிட்டா.

அடுத்து பதினைந்தாம் தேதி காலையில முக்கால் வாசிப் பேர் ஆபிஸுக்கோ ஸ்கூலுக்கோ போயிட்டா 'ஹவுஸ் ஒயிப்' புங்க ஒரு பத்து பேர் கூட தேற மாட்டாங்க என்ன செய்யலாம்னு சந்தேகம்.

''நாம இருக்கிற பத்து பேரும் ஆளுக்கு குறந்தது 2 சின்ன பசங்களையாவது ;ஃபிலாக் ஹாய்ஸ்டிங்' அப்ப கூட்டிவரனும்''

''மாமி என்ன சொல்றீங்க பிச்சு,கிச்சு ஸ்கூலுக்கு போயிடுவாங்க''

''ஆமா என் பசங்களும் வராதுங்க''

ஆளாளுக்கு மறுக்க மாமி ஒரு ஐடியா சொன்னாள்.

'' நம்ம காலனி பக்கம் இருக்கிற குப்பத்துல ஸ்கூலுக்குப் போகாத பசங்கன்னு ஆளுக்கு ரெண்டைப் புடிச்சிக்கிட்டு வரனும்''

15 தேதிக்கு முன்னால கிரவுண்ட்ல சவுக்க கழி நட்டு ,தோரணம்லாம் கட்டி ஏக தட புடல் பண்ணியாச்சி.
பக்கத்து குப்பத்துல இருக்கிற ஸ்கூலுக்குப் போகாத 2,3 வயசு விரல் சூப்பும் பசங்களை [பணம் குடுக்கிறேன்னு சொல்லி] ரெடி பண்ணியாச்சு.

பீச்சுல சுண்டல்,கடலை விற்கும் கொஞ்சம் பெரிய பசங்களை 'ஹவர் வாடகைக்கு' [மணிக்கு 10 ரூபாய் னு] செட் பண்ணியாச்சு.

பெரிய சைஸ் தேசிய கொடியும் பசங்க சட்டையில குத்திக்க சின்ன கொடியும், சாக்லேட்ஸும் வாங்கியானது.

மாமி மறக்காம அல்வாவும் கிண்டி வச்சிட்டாள்.

ஆகஸ்ட் 15 காலை

ஏழுமணிக்கு எல்லோரும் ஆஜர்.
குழந்தைங்க அவ்ளோ சீக்கிரம் எழுந்துகுளிச்சதுங்களான்னு கூட தெரியலை.வலுக்கட்டாயமா வரவழைச்சாச்சு.

மாமி வந்தவுடன் எல்லோருக்கும் அவள் டிரஸ்ஸைப் பார்த்து ஆச்சர்யம்.

'மீண்டும் கோகிலா' படத்துல ஸ்ரீதேவி மடிசார் கட்டும் ஒத்தை மூக்குத்தியுமா வர்ராப்ல மாமி கொஞ்சம் வயசான் ஸ்ரீதேவி கணக்கா மடிசார் கட்டுனதோட இடுப்புல ஒரு வெள்ளி கீ செயினும்,மூக்குல டாலடிக்கும் வைர மூக்குத்தியுமா வந்தாள்.

மாமி கொடியேத்தியதும் தமிழ்த்தாய் வாழ்த்தும்,கொடிப் பாட்டும் பாடினோம்.

சுதந்திர தின விழாவுக்கு ஏன் இத்தனை அலம்பல் எல்லோரும் முணுமுணுத்தனர்.

காலனி பெண்கள்லாம் நின்று கொண்டிருக்க ,குழந்தைங்களை ஒரு ஜமக்காளம் போட்டு உட்காரச் சொன்னோம்.

மாமி சிறப்புரைன்னு மைக்கப் பிடிச்சி அவள் நாலாப்பு லேர்ந்து படித்த தேசத் தலைவர்கள் பேரு இன்னார் இன்னாருக்கு மகனாக இந்த வருடம் பிறந்தார்னு சொல்ல ஆரம்பிச்சா.

அவ சொல்ற வருஷம்லாம் சரியான்னு சந்தேகமா இருந்தாலும் எல்லோரும் 1947க்கு முன்னால பொறந்தத மட்டும் கரெக்டா சொன்னா.

பேச்சு இதே ரீதியில் போக குழந்தைகள் நெளியத் தொடங்கினர்.
நம்ம முத்துலட்சுமி தேவலாம் போல.மாமி மைக்க விட்டு நகரமாட்டேன்னுட்டா.

கூட்டத்துல ஒரு பையன்,'யக்கோவ் இன்னிக்கு பீச்ல கூட்டம் பிச்சிக்கும் .சுருக்கப் போனாத்தான் விக்கலாம்' என்றான்.

அப்படியும் மாமி பேச்சை தொடரவே பையன் அப்படியே பக்கத்துல இருந்த குழந்தைங்க கிட்ட சுண்டல விற்கத் தொடங்க,வேடிக்கை பாக்க வந்தவங்க,மாமி பேச்சைக் கேட்டு கொஞ்சம் தள்ளி நின்ன காலனிக் காரங்கன்னு சுண்டல் வாங்க வியாபாரம் சூடுபிடித்தது.

பையன் பாதி சுண்டலை வித்த பிறகும் மாமி முடிக்கற மாதிரி தெரியலை.

வ.வு.சி.,வீர பாண்டிய கட்டபொம்மன் மேட்டர்லாம் முடிஞ்சு நேதாஜி பற்றி ஆரம்பித்தாள்.
வெள்ளையேனே வெளியேறு ......பாரத மாதாகி ஜே ன்னு முழங்க,

முன்னாடி உட்கார்ந்திருந்த ஒரு வாண்டு அடிக்கை எழுந்து ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டியது.

ஏதோ நம்ம பேச்சாலதான் கவரப் பட்டுடிச்சோன்னு 'அட்டா இந்தக் குழந்தைக்கு இருக்கும் வீரத்தைப் பாருங்க விரலைத் தூக்கிக் காட்டுதுன்னு' மாமி சொல்லிக் கிட்டிருக்கும் போதே

இதுக்கு மேல தாங்க முடியாதுன்னு அந்த வாண்டு ஓடிப் போய் கொஞ்ச தூரத்தில் 'உச்சா' அடிக்க கூட்டம் சிரித்தது.

இன்னொன்று கையத்தூக்கி காட்ட

இதுக்கு மேலயும் மாமி பேசிக்கிட்டிருந்தா குழந்தங்க 1 க்கு அடுத்து 2 ஐயும் ஆரம்பிச்சிடும்னு பயந்து பேச்சை நிறித்தச் சொல்ல,

தேசிய கீதம் பாட எல்லோரும் கோரஸா பாடினர்.சுருதி சேராம ஆளுக்கு ஒரு தொனியில பாடினாலும் கேக்க நல்லாயிருந்தது.

இது தமிழ்ல இருந்தா இன்னும் உணர்ந்து பாடலாமே ன்னு தோணியது.

ஒருவழியாக விழா முடிந்து, குழந்தைகளுக்கு சாக்லேட்டும் அல்வாவும் வழங்கப்பட,
மறக்காம அவங்க அம்மாக்கள் பேசிய தொகையையும் வாங்கிச் சென்றனர்.

எல்லோரும் போன பின்ன மூனாவது வீட்டு கனகா ,''மாமி இன்னைக்கு ஏன் இப்படி வந்திருக்கீங்க? வைர மூக்குத்தியும் வெள்ளி கீசெயினும் போட்டுத்தான் இண்டிபெண்டென்ஸ் டே கொண்டாடனுமா''

''அடிப் போடி இவளே பொறந்த நாளு ,கல்யாணநாள் ன்னா போய் நகை வாங்கறமில்ல.அட்சய திருதியைன்னா லும் வாங்கிறோம்.தீபாவளி,பொங்கல்னாலும் விடறதில்லை.

இது நமக்க சுதந்திரம் கிடைச்ச நாள் .இதைக் கொண்டாடினா என்ன? இந்த வெள்ளி கீ செயின் 25 வது சில்வர் ஜூப்லி இண்டிபெண்ட்ஸ் டேக்கும்,இந்த தங்க மோதிரம் 50 வது பொன்விழாம் போதும்,இதோ இந்த வைர மூக்குத்தி இந்த வைரவிழா ஆண்டுக்கும் வாங்கினது'' எனக் காட்ட கூட்டம் வாயடைத்துப் போனது.

வீட்டுக்குத் திரும்பி வந்து வெகுநேரம் எனக்கு குழப்பமாக இருந்தது.

மாமிக்கு உண்மையிலேயே நாட்டுப் பற்றா? இல்லை நகைப் பற்றா?
மாமி சொல்றது சரியா மக்கள்ஸ்?

184 மறுமொழிகள்::

delphine said...

கண்மணி..தூள் தூள் கிழப்பீட்டீங்க..... எப்படீங்க இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?

கண்மணி said...

வயசானா யோசிக்கிறதுதானே வேலை ;)

மங்கை said...

கண்ணே கண்மணியே

இப்பதான் எங்க ஊர் பதிவுல வயச பத்தி யாரோ என்னமோ சொன்ன மாதிரி இருந்துச்சு.....

கண்மணி said...

கண்ணம்மா மங்கை நான் சொன்னது டெல்பின் மேடத்தை.
கண்மணி எப்படி இப்படி எழுதறான்னு யோசிக்கிறாங்களே அது வயதானதின் அறிகுறின்னேன்.புரியுதாண்னேன் ;)

முத்துலெட்சுமி said...

இல்லப்பா மங்கை 16 தான் கண்மணிக்கு அப்பத்தானே ப்பா ""எல்லா யோசனையும் "" வரும்...:) :)

மங்கை said...

ஆஹா..டீச்சர் கிட்ட பேசி செயிக்க முடியுமா....:-))

ஒகே ஸ்வீட் சிக்ஸ்டீன் டீச்சர்...

சுண்டல் விற்கும் பையன் said...

சுண்டல் வாங்கலையோ சுண்டல்...

சின்ன வாண்டு said...

டீச்சர், எனக்கு அவசரமா உச்சா வருது.. :-(

குப்பத்து பசங்க said...

சாக்லெட் சாக்லெட் சாக்லெட்...

குருவம்மா said...

அடியே முனியம்மா, என் பசன்ங்கள காணோம்டீ..:-((((((((

முனியம்மா said...

அதுங்க பக்கதுல காலணில சுதந்தீர கொண்டாட்டம் நடத்துறேன்னு அராஜகம் பண்ணிட்டிருக்காங்களே.. அவங்கதான் தலைக்கு ரெண்டுன்னு தூக்கிட்டு போயிருக்காங்க..

குருவம்மா said...

அய்யகோ, அந்த காலணில ஒரு மாமி அல்வா கொடுத்தே என் புள்ளைங்களுக்கு பேதி புடிங்குக்குமே!:-(

முனியம்மா said...

அதேல்லாம் கவலை இல்ல.. அல்வா திருடனை விடியற்காலையிலேயே அனுப்பி பொட்டியை மாத்தி வைக்க சொல்லிட்டேன்

குருவம்மா said...

அப்பாடா.. இப்போதான் எனக்கு உயிரே வந்திருக்கு.. ஆமா, அந்தமாமி செஞ்ச அல்வா பொட்டி இப்போ எங்கே இருக்கு?

முனியம்மா said...

ஹீஹீ.. அது பத்திரமா ஒருத்தவங்க கிட்ட இருக்கு.. :-P

அதோ அல்வா திருடனே வந்துட்டான்.. அவன் கிட்ட்யே நீ கேளு..

கண்மணி said...

குருவம்மா [கும்பா] முனியம்மா [மின்னலு] என் பதிவைவிட கமெண்ட் சூப்பரு அப்பூஸ்
இப்படிக்கு டீச்சர்

அல்வா திருடன் said...

யக்கா, நீங்க சொன்னது போலவே செஞ்சுட்டேன்.. :-)

போலிஸ்கார் said...

போலி கண்மணி இங்கே உலாவுறதா செய்தி வந்திருக்கு... யாருப்பா அது??

குருவம்மா said...

அல்வா திருடா.. அல்வா திருடா..

அந்த அல்வா இப்போ எங்கே எப்படி இருக்கு???

அல்வா திருடன் said...

அது தெரியணும்ன்னா எனக்கு தனியா மாமுல் வெட்டணும்.

போலி கண்மனி said...

போலிஸ்கார் போலிஸ்கார் நான் போலி கண்மமி இல்லை
போளி விக்கர கண்மனி
அதான் வட்டமா உள்ளாற வெல்லம் தேங்கா வச்சிர்க்குமே

குருவம்மா said...

அடங்கொய்யாலே..

இதுக்குமா???

போலி G3 said...

//போலி கண்மனி said...
போலிஸ்கார் போலிஸ்கார் நான் போலி கண்மமி இல்லை
போளி விக்கர கண்மனி
அதான் வட்டமா உள்ளாற வெல்லம் தேங்கா வச்சிர்க்குமே//

எங்கே எங்கே? எனக்கு வேணும் எனக்கு வேணும்

அறுவா ஆறுமுகம் (குருவம்மா வூட்டுக்காரர்) said...

இந்தா பத்து ரூவா.. விஷயத்தை சொல்லுடா..

அல்வா திருடன் (வருத்ததுடன்) said...

பத்து ரூவாக்கு அவங்க பக்கத்து வீட்ட்டு வரைக்கும்தான் சொல்ல முடியும்

கும்மி அடிக்க இருப்பவன் said...

என்னாப்பா இன்னைக்கு இங்கே கும்மியா

டீச்சருக்கு கும்மி புடிக்காதே இங்கே

:)

மின்னுது மின்னல் said...

என்ன அதுக்குள்ள 27 ஆஆஆஆ

முனுசாமி (முனியம்மா வூட்டுக்காரர்) said...

எத்ஹோ.. சொல்லி தொலைடா. அவங்க பக்கத்து வீடாவது யாருன்னு சொல்லு..

ramachandranusha said...

கண்மணி, வழக்கமா "உனக்கு இருக்குடி" என்ற வார்த்தை பிரயோகத்தை ஆண் பதிவாளர்கள்
சொல்லிக் கொள்வார்கள். அதை நமக்காக மாற்றி "உனக்கு இருக்குடா" அப்படி சொல்லிக்கலாமா?
காரணம் என் அடுத்த கதைக்கு நீங்கதான் ஈரோயினி :-))))
பி.கு டெல்பின் மேடம், முத்துலட்சுமி, மங்கை நீங்க எல்லாமும் உண்டு :-)

பின்னூட்ட முன்னேற்ற கழகத்து தொண்டன் said...

மின்னல், வந்துட்டியாப்பா???

நீ இல்லாமல் நான் தனியா விளையாட வேண்டியதா இருந்துச்சு..

முனியம்ம்ம்மாஆ said...

டீச்சர் டீச்சர் தப்பா வந்துட்டு அத அழிச்சிடுங்க
மின்னல்

வழிப்போக்கன் said...

/// ramachandranusha said...
கண்மணி, வழக்கமா "உனக்கு இருக்குடி" என்ற வார்த்தை பிரயோகத்தை ஆண் பதிவாளர்கள்
சொல்லிக் கொள்வார்கள். அதை நமக்காக மாற்றி "உனக்கு இருக்குடா" அப்படி சொல்லிக்கலாமா?
காரணம் என் அடுத்த கதைக்கு நீங்கதான் ஈரோயினி :-))))
பி.கு டெல்பின் மேடம், முத்துலட்சுமி, மங்கை நீங்க எல்லாமும் உண்டு :-)
//

நாங்கேல்லாம் இல்லையா உங்க கதையில????

மரம், செடி, கொடி said...

நாங்கெல்லாமும் நல்லா நடிப்போம்..

மின்னல் said...

நல்ல வேளை நான் தனியா ஆடனுமோனு நினைச்சேன்

அல்வா திருடன் said...

ஒரு க்ளூ தாரேன்.. கண்டு பிடிங்க பார்க்கலாம்..

இவங்க இண்டீபெண்டன்ஸ் டேக்கு ஸ்ரீதேவி போல வந்தாங்க.. இவங்க வீட்டு பக்கத்து வீட்டுலதான் வச்சேனக்கும்

மின்னுது மின்னல் said...

மின்னல் said...
நல்ல வேளை நான் தனியா ஆடனுமோனு நினைச்சேன்
//

யோவ் இதெல்லாம் அக்காவுக்கு புடிக்காது என்னையை வம்பில் மாட்டி வுடாதிங்க ஆமா... :(

முனுசாமி said...

ஆஹா.. கண்டுபிடிச்சிட்டேன்யா..

ப்ளஸ் டூ டீச்சர் ஒருத்தவங்க இருந்தாங்களே.. அவங்க வூடுதானே??

நந்தா said...

flash news:

டேய் ராஜா, கமல், தேவி, சுமதி.. இன்னிலேருந்து ஒரு மாழம் நமக்கெல்லாம் ஸ்கூலு லீவு.. டீச்சர் மாமி கலக்கின அல்வா சாப்பிட்டாங்க.. அவங்க வயித்து கலக்கிடுச்சாம்.. :-D

மின்னல் said...

பி.கு டெல்பின் மேடம், முத்துலட்சுமி, மங்கை நீங்க எல்லாமும் உண்டு :-)
//

நாங்களும்

கும்மி பதிவர்கள் சார்பாக


மின்னல்

இடிக்குது இடி said...

போவ் மின்னல்,,

நாந்தான்யா இடிக்குது இடி..

ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.

எப்படி இருக்கே?

பாசக்கார குடும்பம் said...

40 போட்டு கண்மணி டீச்சரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டோம்ல..

உங்களில் ஒருவன் said...

நான் யாருன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்

போலிஸ்கார் said...

நான் கண்டூ பிடிப்பேன்..

மீண்டும் நானே said...

சொல்லிட்டுதான் இருக்கே.. கண்டுபிடிச்ச பாடு இல்லையே.

போலிஸ்கார் said...

என்னை பார்த்து இப்படி சொலிட்டியே நீயி..

மீண்டும் மீண்டும் நானே said...

உண்மையை சொன்னா உனக்கு இவ்வளவு கோபம் வருது????

மின்னல் said...

இடிக்குது இடி said...
போவ் மின்னல்,,

நாந்தான்யா இடிக்குது இடி..

ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.

எப்படி இருக்கே?
///

நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க

கும்ம தெரியாதவன் said...

கும்மின்னா என்ன..?

கண்மணி கொலை வெறி படை said...

ஹல்ல்லோ.. எங்க கண்மணி டீச்சர் கஷ்டப்பட்டு எழுதியிருக்காங்க.. யாருய்யா நீயி??? கதைக்கு சம்பந்தமே இல்லாமல் பின்னூட்டம் போடுற?

கும்மி தெரிந்தவன் said...

பதிவ படிக்காமலேயே பின்னூட்டம் போடுபவன்..

பின்னூட்டமே எண்ண முடியாத அளவு நிறப்புபவன்..

இடிக்குது இடி said...

//நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க //

இதுதான் போட்டு வாங்குறதுன்னு சொல்றது..

இதுக்க்கு நான் பதில் சொன்னேனா நான் யாருன்னு கண்டு பிடுச்சிடுவீங்க. :-)

ramachandranusha said...

வழிப்போக்கன், ஹூஹூம் "ஒன்லி பெண்கள் சக்தி" :-)))

பொன்னியின் செல்வன் said...

பொன்விழா கொண்டாட 50 தாண்டியாச்சு..

வழிப்போக்கி said...

// ramachandranusha said...
வழிப்போக்கன், ஹூஹூம் "ஒன்லி பெண்கள் சக்தி" :-)))
//

நான் பொண்ணு.. என்னை சேர்த்துப்பீங்களா?

கஞ்ஜா கருப்பி said...

மேடம் மேடம், நான் கூட நல்லா நடிப்பேன்.. படையப்பா படத்துல கூட நடிச்சிருக்கேன்

டைரக்டர் ராமசந்திர உஷா said...

படையப்பாவிலா? எந்த கட்டதுல நடிச்சே??

மின்னல் said...

யோவ்

சாட் பண்ணலாமுனு கூப்பிட்டா ரொம்பதான் பிகு பண்ணுரீங்க

கஞ்சா கருப்பி said...

ரொம்ப முக்கியமான ரோல்ங்க.. க்ளைமேக்ஸ்க்கு முன்னே ஒரு முக்கியமான காட்சியில நடிச்சேன்

டைரக்டர் உஷா said...

அப்படி எந்த காட்சி?

கஞ்சா கருப்பி said...

தலைவர் நாசர் வீட்டு கல்யாணத்துக்கு போகும் போது ஊரே நெறைய லாரி, பஸ்ஸு, கால்நடைன்னு வருவாங்களே!

பாவணா (தம்பி பொண்டாட்டி) said...

முத்த காட்சி இருக்கா மேடம்

டைரக்டர் உஷா said...

ஓகே>. அதுல நீங்க எந்த காட்சியில வந்தீங்க?

டைரக்டர் உஷா said...

10 000 பேரூக்கு மேலே இருப்பாங்களே அந்த கூட்டதுல?

கஞ்சா கருப்பி said...

ஆமா.. அதுல மூனாவது லாரீல.. பீச்சாங்கை சைட்டுல, நீல சாரி கட்டிண்டு, கையில வெளக்குமாரு வச்சிட்டு இருப்பேண். என் கூட அதே லாரில ஒரு அம்பது பேருக்கு மேலே இருந்தாங்க.. சூப்பரா நடிச்சிருப்பேன். நீங்க பார்த்தீங்களா???

டைரக்டர் உஷா said...

:@@@@@@

கலாய்ப்பவன் said...

கலாய்க்க்ப்படுறதுக்கு அடுத்து யாரு வர்றா???

delphine said...

மின்னல் என்ன ஆணி இல்லையா? தனி ஆளா கும்மி அடிக்கிறீங்க..

இம்சை அரசன் said...

என்னது.. இப்போதான் 66-ஆ? கண்மணியின் அரசபையில் தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்க வேண்டாமா?

ம்ம். கிளம்புங்கள்.. 100 அடிக்கலாம்

இடிக்குது இடி said...

//delphine said...
மின்னல் என்ன ஆணி இல்லையா? தனி ஆளா கும்மி அடிக்கிறீங்க.. //

நான் அவன் இல்லை

வயிறு வலிக்குது எனக்கு said...

டாக்டர் டாக்டர்,

எனக்கு ரெண்டு நாளா வயிறு சரியில்லை.. என்ன பண்றது??

பை ரன்னர் said...

பை ரன்னர் வேனுமா..

இடிக்குது இடி said...

என்ன ஒரே மயான அமைதிய இருக்கு??? யாரும் இல்லையா??

ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜண்ட் said...

வேணும்னா ஜூனியர் ஆர்டிஸ்ட் பேசி விடவா??

சேம்பியன் said...

//பை ரன்னர் said...
பை ரன்னர் வேனுமா..
//

பாய் பாய் சொல்றதுக்கு ஒரு ரன்னரா?

பக்கார்டி பாஸ்கர் said...

75 போட்டிருக்கேண்.. பார்த்து 3 குவாட்டர் 4 புல்லு அனுப்புங்க

விளையாட்டு வீரன் said...

இப்போ அடுத்து என்ன ஆட்டம் ஆடலாம்?

நானும் வீரந்தான் said...

சா பூ ட்ரீ விளையாடலாமா?

delphine said...

மின்னல் இல்லனா சிபி சக்கரவர்த்தி..

விளையாட்டு வீரன் said...

ந்த விளையாட்டெல்லாம் எனக்கு விளையாட தெரியாது.. ரம்மின்னா ஓகே

பை ரன்னர் said...

இப்படி கஷ்ட்டப்பட்டு...தனியா ஆட வேண்டாமே...நான் நல்லா 4, 6 அடிப்பேன்..

இடிக்குது இடி said...

//delphine said...
மின்னல் இல்லனா சிபி சக்கரவர்த்தி..
//

ஹாஹாஹா. டாக்டர்.. நான் அவனும் இல்ல.. இவனும் இல்ல.. கண்டுபிடிங்க பார்க்கலாம். :-)

மின்னல் said...

நான் இங்க ஒளிஞ்சிக்கவா..

4, 6 அடிக்கத் தெரியாதவன் said...

நான் சிங்கிள்ஸ் தான் ஆடுவேன்..

சேம்பியன் said...

சிக்ஸர் அடிப்பியா நீயி? சரி, ஆட்டத்துக்கு ரெடி ஆகு.. 100 அடிக்கலாம்.

சிங்கம் புலி said...

சிங்கம் மட்டும்தான் சிங்களா ஆடும்..
புலி ரெண்டு ரெண்டா குதிச்சுதான் ஆடும்

அடிக்குது அடி said...

நான் தான் மூடி வச்சிருக்கேன்..முகத்த...எப்படி பாப்பீங்க..

மின்னல் said...

ஹாஹாஹா. டாக்டர்.. நான் அவனும் இல்ல.. இவனும் இல்ல.. கண்டுபிடிங்க பார்க்கலாம். :-)
//

நான் இங்க தான் இருக்கேன் மேடம்

கண்டுபிடிங்க பார்போம் :)

நானே வருவேன் said...

நான் கண்டு பிடிச்சுட்டேன் கண்டுபிடிச்சுட்டேன்.. அந்த குப்பை தொட்டிக்கு பின்னாலதான் மின்னை ஒளின்சிட்டு இருக்கே..

இப்போ நான் ஒளிஞ்சிக்கிறேன். நீ கண்டு பிடி பார்ப்போம்.

மின்னுது மின்னல் said...

delphine said...
மின்னல் என்ன ஆணி இல்லையா? தனி ஆளா கும்மி அடிக்கிறீங்க..
//

நான் அவனும் இல்லை மேடம்

பை ரன்னர said...

பார்த்துக்கோங்க..
1

பை ரன்னர் said...

2

பை ரன்னர் said...

3

சக்தி (பி.வாசு மகன்) said...

//அடிக்குது அடி said...
நான் தான் மூடி வச்சிருக்கேன்..முகத்த...எப்படி பாப்பீங்க..
//

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தை முள்ளில் தைக்காதே..

பை ரன்னர் said...

4

மின்னல் said...

1
2
3
4
5

ரெடியா...

உங்களில் ஒருவன் said...

ஒரிஜினல் மின்னல் இப்போதான் வர்றீங்களா? உங்களுக்காவது நான் யாருன்னு தெரியுதா?

மின்னல் said...

ஐய்ய்யே உனக்கு ஒளியவே தெரியல


காலு தெரியுது பாரு

நான் said...

100 போட ரெடியா?

உங்களில் ஒருவன் said...

100

பை ரன்னர் said...

கவித பாடுற நேரம்மா..
லாகான் மாதிரி சீரியஸா போயிட்டு இருக்கு...

இந்த வாங்கிக்கோ...இன்னும் ஒரு 4...

1

மின்னுது மின்னல் said...

100

உங்களில் ஒருவன் said...

100

பை ரன்னர் said...

2

நாந்தான் சொன்னேனே.. உங்களில் ஒருவன்னு said...

ய்யய்யோ அது என் காலு இல்ல.. காயத்ரியோட சிக்கன் லெக் பீஸு

கிழிக்குது கிழி said...

சரி..வா நம்ம வேற இடம் பாக்கலாம்.

மின்னுது மின்னல் said...

நல்லாயிருய்யா டீச்சர் வர்ர நேரமாயிட்டு அடி விழுந்தாலும் உனக்கே பாராட்டும் உனக்கே சேரட்டும்

:)

பாசக்கார குடும்பஸ்தன் said...

என்னப்பா, குடும்ப மக்கள்ஸ் யாரும் காணோம்??

delphine said...

நான் கண்டு பிடிச்சுட்டேன்...

உங்களில் ஒருவன் said...

//மின்னுது மின்னல் said...
நல்லாயிருய்யா டீச்சர் வர்ர நேரமாயிட்டு அடி விழுந்தாலும் உனக்கே பாராட்டும் உனக்கே சேரட்டும்

:)
//

இதெல்லாம் பண்ணது நீயின்னுல டீச்சர் நெனச்சிட்டு இருக்காங்க.. நாந்தான் தப்பிச்சேம்

பழிக்குது பழி said...

நிறைய ஆணி..அதுனால..இன்னைக்கு இவ்வளவு தான்..

உங்களில் ஒருவன் said...

//delphine said...
நான் கண்டு பிடிச்சுட்டேன்... //

ஆஹா.. இப்போதாவது கரெக்ட்டா சொல்லுங்க டீச்சர். :-)

வழிப்போக்கன் said...

நான் இன்னும் ஆடுவேண்.. இங்கே சேட் பண்ண நல்லா இருக்கு

வழிப்போக்கன் said...

டீச்சர் இல்ல.. டெல்பின் டாக்டர்..

தப்பிச்சவங்கள்ல ஒருத்தன் said...

நான் கூட எஸ்கேப்

மின்னல் said...

இதெல்லாம் பண்ணது நீயின்னுல டீச்சர் நெனச்சிட்டு இருக்காங்க.. நாந்தான் தப்பிச்சேம்
//

யோவ் என்னைய ஏன்ய்யா இதுல இழுக்குற

நான் அவனில்லை
நான் அவனில்லை
நான் அவனில்லை

எனக்கு நானே கேட்கும் கேள்வி said...

அடுத்து என்ன டார்கேட்?

தப்பிச்சவங்கள்ல ஒருத்தன் said...

நானும் அவனில்லை..
நானும் அவனில்லை..
நானும் அவனில்லை..

மின்னல் கொல வெறிகழகம் said...

நான் கண்டுபிடிச்சிட்டேன்
நான் கண்டுபிடிச்சிட்டேன்
நான் கண்டுபிடிச்சிட்டேன்

உங்க ஸ்டூடண்ட் said...

டீச்சர் டீச்சர், இருக்கீங்களா?

எனக்கு ஒரு சின்ன டவுட்டு..

டார்கேட் said...

நான் இல்ல..

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாவ்.. அதுக்குள்ள 100 தண்டிடுச்சா? பதிவை பத்தி என்ன சொல்ல.. சூப்பர்.. அதான் பின்னூட்டங்களில் மின்ன்ல் பின்னியெடுத்துட்டு இருக்காரு

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்க உன் சேவை மின்னல். :-) வர்ட்டா....

கண்டுப்பிடிக்கப்படாதவன் said...

அப்படியா..எங்க சொல்லு..

கண்மணி டீச்சர் said...

என்னப்பா இந்த நேரத்துல உனக்கொரு டவுடு?

அப்பாவி ஸ்டூடண்ட் said...

உங்க பக்கத்து க்ளாஸ் வாத்தியார் பேரு வெறும் டாஸா? இல்ல டார்டு லபக்கு டாஸா??

மக்கள்ஸ் said...

கண்டு பிடி கண்டுபிடி.. கள்வனை கண்டுபிடி..

போலிஸ்கார் said...

யோவ்.. நானே இவன் யாருன்னு தலை முடியை போட்டு பிச்சிட்டு இருக்கேண்.. இப்போ மிச்சம் இருக்கிறது நாலே நாலு முடிதான்

தேங்காய் கம்பெனிகாரன் said...

ய்யோ பாவம்.. சார், எங்களோட தேங்கா எண்ணையை யூஸ் பண்ணூங்க.. முடி காடு மாதிரி வளரும்

இடிக்குது இடி said...

மின்னல், இருக்கியா இல்லையா?

குணா said...

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதர் காதல் அல்ல.. அல்ல.. அல்ல..

குணா said...

அதையும் தாண்டி புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..

ஒளிஞ்சிக்கிட்டவன் said...

அப்ப நான் அங்க ஒளிஞ்சிக்கலாமா

போலி இளையராஜா said...

அடுத்து வர்ற பாடுக்கு இசை நான் போடவா??

அபிராமி said...

ஆமா...குயிலக் கேளுங்க

உங்களில் ஒருவன் said...

எங்கே வேணும்ன்னாலும் ஒளிஞ்சிக்கோ.. ரெடின்னு சொன்னதும் நான் தேட ஆரம்பிக்கிறேன். சரியா??

சாகாத மயில் said...

இல்ல..அவன் குயில கொன்னுட்டான்...சூப் போட

போலியை எதிர்ப்பவன் said...

இசைக்கே போலியா?

வேட்டையன் said...

அப்போ மயிலைஇ வச்சு கூவ வச்சிடலாம்.

ஒளியத்தெரியாதவன் said...

வேற விளையாட்டு விளையாடலாம்

கைப்புள்ள said...

ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பாஆஆஆ.. இப்பவே கண்ண கட்டுதே...

சந்திரமுகி said...

லகலகலகலகலகலகலகலக

புதுசா ஒரு வீரன் said...

அப்போ குத்து குத்து தாம்பளம் விளையாடலாமா?

சிவாஜி said...

கூல்.....

ஒருவனேதான் said...

விளஒயாட்டுக்கு ரெடின்றவங்க எல்லாம் கையை தூக்குங்கப்பா..

ஸ்ரெயா said...

இல்ல..பாஸ்வேர்ட் பிரேக் செஞ்சி விளையாடலாம்

கூலா இல்லாதவன் said...

இல்ல.. எனக்கு சூடா ரெண்டு சுக்கு காப்பிதான் வேணும்

சிவாஜி said...

வாங்க..பழகி விளையாடலாம்

மயில்சாமி said...

அப்போ நான் பராசக்தி சிவாஜி போலலாம் நடிக்க முடியாது

நானா நீயா? said...

150

நான் said...

50

காப்பி மாஸ்டர் said...

கும்மி மாஸ்டருக்குத் தான்..காப்பி..

ஹேக்கர் said...

நான் நல்லா பாஸ்வோர்ட் க்ரேக் பண்ணுவேன்

நான் அவன் இல்லை said...

152

சிவாஜி said...

நான் உன்னயை பிரேக் பண்ணுவேன்

போலி பதிவர் said...

இன்னைக்கு டார்கேட் இல்லாமலேயே இப்படி கூத்தடிக்கிறீங்களே

டீச்சர் said...

நான் பிரம்பை தூக்கிட்டு வாரேன்

ஸ்டூடண்ட்ஸ் said...

எஸ்க்கேப்ப்....

ஸ்ரெயா said...

வேண்டாம்...விட்டுறுங்க..

ஒன்னு said...

158

கணக்கு தெரியாதவன் said...

ரெண்டு மூனு யார் சொல்வா?

ஆபீசர் said...

இத நான் லாக் பண்ணுறேன்..

ஸ்டூடண்டோட அம்மா said...

டீச்சர் டீச்சர்.. இருக்கீயளா??

கூலி said...

என்னத்த லாக் பண்ண போறீங்க ஆபிஸர்???

அநியாய ஆபிஸர் said...

நான் அநியாய ஆபிஸர்

வயித்து வலிகாரன் said...

டாக்டர், நீங்க இன்னும் எனக்கு மருந்து தரவே இல்ல.. :-((((

ஒருத்தன் said...

175 போடலாமா?

வெற்றிவீரன் said...

போடலாம்.. போடுவேன்

கும்மியடிப்பவன் said...

ஆடுவோமே..
பாடுவோமே..
கும்மியும் அடிப்போமே..

ஒரிஜினல் said...

நான் அவன் இல்ல. இவன்...

பல்சுவை ரசிகன் said...

170

பல்சுவை ரசிகன் said...

நான் ரசிகன்தான்

குருவம்மா said...

ஏய் முனியம்மா..

எம் புள்ளைங்க பத்திரமா வந்து சேர்ந்துடுச்சுங்கடீ...

குருவம்மா said...

டேய் பசங்களா,

அங்கே ஒரு ஆண்டி, டீச்சர்ன்னு சொல்லி உங்களுக்கு அல்வா ஊட்டினாங்களா?

குருவம்மா புள்ளைங்க said...

இல்லம்மா.. நாங்கதா சாக்லெட் தட்டு தூக்கிட்டு ஓடி வந்துட்டோம்..

குருவம்மா பசங்க said...

நைனா, ஒனக்கு முட்டாய் வேணுமா??

அறுவா ஆறுமுகம் (தள்ளாடியபடியே) said...

எனக்கு குவாட்டர்தான் வேணும்டா கண்ணுங்களா

உங்களில் ஒருவன் said...

சொன்ன படி 1-7-5 போட்டாச்சு..

டீச்சர், நான் யாருன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்.. அதுவரை நான் ஜூட்..

ramachandranusha said...

கண்ணுகளா, கண்ணாடிய களட்டிட்டு நல்லா தொடச்சிட்டு இன்னு ஒருக்கா படியுங்க, கதைக்கு ஈரோயினின்னு
சொன்னேன், ஏதோ சினிமா படம் எடுக்கிறா மாதிரி பில்டப்பு கொடுக்கிறது நியாயமா?????

ஹீஹீஹீ.. திரும்ப வந்திருக்கேன் said...

கதைக்கு நங்கெல்லாம் ஈ-ரோயினா ஆக முடியாதா??? (நாங்கெல்லாம் பொண்ணுங்க வேஷம் போடுவோம்)

அனானி நண்பன் said...

180

பில்டப்பு கொடுப்பவன் said...

அட இதப்பார்ரா டீச்சரெ ஹீரோயினியாப் போட்டா படம் பிச்சிக்கும்லே.பிலிமே அறுந்து தொங்கும்னு சொல்ரேன்.
அப்பன்னா இது முதியோர் படமா

கோபிநாத் said...

\\ ramachandranusha said...
கண்மணி, வழக்கமா "உனக்கு இருக்குடி" என்ற வார்த்தை பிரயோகத்தை ஆண் பதிவாளர்கள்
சொல்லிக் கொள்வார்கள். அதை நமக்காக மாற்றி "உனக்கு இருக்குடா" அப்படி சொல்லிக்கலாமா?
காரணம் என் அடுத்த கதைக்கு நீங்கதான் ஈரோயினி :-))))
பி.கு டெல்பின் மேடம், முத்துலட்சுமி, மங்கை நீங்க எல்லாமும் உண்டு :-) \\

ஆஹா..உஷாக்கா அடுத்த பதிவுல கணமணி அக்காவை வச்சி தான் காமெடியா...லிங்கை மறக்கமால் அனுப்பிவையுங்க ;-)))

Anonymous said...

நாங்கெல்லாம் பின்னூட்டம் போடலாமா என்ன. அதர் ஆப்ஷன்ல போடறவங்கதான் அதிகமா இருக்கு. கண்மணியக்கோ, பின்னூட்டம் படிக்கறத விட்டுட்டீங்க போல இருக்கு

Anonymous said...

மின்னல் மின்னல் மின்னல்
அமீரக்த்தில் வேலையில்லையா?

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)