PAGE LOAD TIME

*****100*****ங்கோவணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

என்னடா பீடிகை பலமாயிருக்கேன்னு பாக்கறீங்களா நண்பர்களே நாமும் 100 போட்டு குப்பைக் கொட்டிட்டோமில்ல:))

அதிலேயும் பாருங்க முத்துலஷ்மி கூட்டிக் கழிச்சிப் பார்த்து 99 தானேங்கிறாங்க.
ஒன்னு காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சின்னேன்.;)

இது காமெடி பதிவில்லை.
கண்மணி என்ற பதிவர் தமிழ்மணத்துல என்னத்த செய்யறாங்கன்னு சொல்லத்தான் இந்த பதிவு.
இது காமெடிக்காக உருவான பக்கம்.அப்பப்ப கதை கவிதைன்னுன்னும் எழுதி கிச்ச்சு கிச்சு மூட்டுவேன்.

போன பதிவுல நான் எழுதுன கவிதை ஒரு பதிவருக்கு எப்படி காமெடியா இருந்திருக்கு பாருங்க:

Kathir: டீச்சர்
me: யாருப்பா பேராண்டியா
4:27 PM Kathir: காலைலருந்து ஒரே மூட் அவுட்
me: நாங்க 100 வது ரெடி பன்றோம்ல
ஏன்
Kathir: உங்க கவுஜ படிச்ச உடனே கன்னா பின்னானு சிரிப்பு வந்துடுச்சி
ரொம்ப தேங்க்ஸ்
me: பாவனா திட்டுச்சா

பெரிய சமுதாய சமூகப் பொறுப்புள்ள பதிவுகள் நான் போட்டதில்லை ஒன்றிரண்டு தவிர.
துறை சார்ந்த பதிவுமில்லை. தமிழை / வலைப் பதிவை வளர்க்கும் முயற்சியுமில்லை.
பின்ன எதுக்கு பதிவுன்னு கேக்கறீங்களா?

அடடே என் பிலாக் டிஸ்கிரிப்ஷன் படிச்சதில்லையா?

அ முதல் ஃ வரை எல்லாம் பேசலாம்.வாங்க வந்து சிரிச்சிட்டுப் போங்க.

சில வலைப் பதிவுகளில் என் பிலாக்கின் லிங்க் தரப்பட்டு இங்கு போனால் சிரிக்கலாம் என்று இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சில பதிவர்களும் நீங்கள் நகைச் சுவை மட்டுமே எழுதுங்கள் அதுதான் எங்களுக்கு வேனும்னுசொல்லுவாங்க.

ஆக என் பதிவுகள் உங்களைக் கொஞ்ச நேரம் கவலையை மறக்க வைக்கும் துருப்புச் சீட்டுக்கள் மட்டுமே.

என் பிலாக் இளைப்பாறுதலுக்கான ஒரு இடம்.கும்மி/மொக்கை என என்ன பேரிட்டு அழைத்தாலும் கவலையில்லை.

பெரிய சமூகப் புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் நான் காரணமாக இல்லாவிடினும் ஒரு நாலு பேர் என் பதிவுகள் படித்து மகிழ்கிறார்கள் என்றால் அதுவே என் வலைப் பதிவின் வெற்றியாகும்.

இத்துனை காலம் எழுதவும் எனக்கு தூண்டுகோலாக இருப்பதுவும் அந்த அன்பும் ஆதரவும்தான்.

என்னைப் பொறுத்தவரை வலைப் பதிவுகள் செய்தித் தாள் வாரப் பத்திரிக்கைகள் போலத்தான்..
நேற்றைய செய்தித் தாளை படிக்கவோ செய்தியை அறிந்து கொள்ளவோ நாம் பிரயத்தனப் பட மாட்டோம் .ஏதேனும் குறிப்பு தேவைப்பட்டால் மட்டுமே பார்ப்போம்.
சூடாக இருக்கும்வரைதான் மதிப்பு.அடுத்த பதிவு வந்து விட்டால் முன்னது காணாமல் போகிறது
பெரும்பாலும் இது எல்லாப் பதிவுகளுக்குமே பொருந்தும்.

இதில் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் எந்த குழுவிலும் சேராமல் எல்லோருக்கும் பொதுவானதாகவே என் பதிவுகள் இருந்திருக்கின்றன.இனியும் இருக்கும்.

இதுவரை என் பதிவுகளைப் படித்து என்னை ஊக்கப் படுத்திய அனைவருக்கும் இந்த 100 வது பதிவில் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

தொடர்ந்த உங்கள் ஒத்துழைப்புக்கும்,புரிதலுக்கும் நன்றி.

என்றும் நட்புடன்

கண்மணி


[டிஸ்கி:200,300 போட்டவங்கெல்லாம் இருக்கும் போது 100 க்கே இந்த பில்டப்பா ன்னு கேக்காதீங்க .காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு]

134 மறுமொழிகள்::

.:: மை ஃபிரண்ட் ::. said...

வந்துட்டேனுங்கோ!!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

100 க்கு 100 வாழ்த்துக்கள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க சொல்லலைன்னாலும் கரீக்டா வந்துட்டோம் பார்த்தீங்களா?

கோபிநாத் said...

யக்கோவ்

100க்குவாழ்த்துக்கள் :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

100 யாருக்கு டெடிகேட் பண்ணியிருக்கீங்க?

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட கொடுமையே! நான் இன்னும் பதிவை படிக்கல

.:: மை ஃபிரண்ட் ::. said...

இருக்கட்டும்.. அதா இப்போ முக்கியம்????

.:: மை ஃபிரண்ட் ::. said...

கும்மி கும்மி கும்மி

.:: மை ஃபிரண்ட் ::. said...

உங்க 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பதிவு 100-200-300ன்னு 1000தையும் தாண்டி போக வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
நாகை சிவா

(அவர் சொல்லி இங்க நான் ப்ராக்ஸி கொடுக்கிறேன்.)

.:: மை ஃபிரண்ட் ::. said...

சரி. சரி.. கோபிண்ணே...

நான் இங்கே இருக்கேன்..

நீங்க அங்கே இருக்கீங்களா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஓனர் எங்கே?

வழிப்போக்கன் said...

சரக்கு அடிக்க போயிருக்காங்கலாம்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட கொடுமையே.. கும்மிக்கு இங்கே யாரும் இல்லையா????

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
100 யாருக்கு டெடிகேட் பண்ணியிருக்கீங்க? \\\

யாருக்கும் இல்ல அவுங்களே வச்சிக்கிட்டாங்க :)

கோபிநாத் said...

\ .:: மை ஃபிரண்ட் ::. said...
சரி. சரி.. கோபிண்ணே...

நான் இங்கே இருக்கேன்..

நீங்க அங்கே இருக்கீங்களா? \\

நானும்

இங்க

தான்

இருக்கேன் !!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத்:

//யாருக்கும் இல்ல அவுங்களே வச்சிக்கிட்டாங்க :) //

அதெப்ப்டி அவங்களே வச்சிக்கலாம்???? யாருககவது கொடுக்கணும்ல.. கோபி அண்ணனுக்கு தாங்க டீச்சர்.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...

//
நானும்

இங்க

தான்

இருக்கேன் !!!!
//

நான்

கண்டுபிடிச்சுட்டேன்..

நான்

கண்டுபிடிச்சுட்டேன்..

:-))))

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத்:

//யாருக்கும் இல்ல அவுங்களே வச்சிக்கிட்டாங்க :) //

அதெப்ப்டி அவங்களே வச்சிக்கலாம்???? யாருககவது கொடுக்கணும்ல.. கோபி அண்ணனுக்கு தாங்க டீச்சர்.. :-) \\

வேண்டாம் தாயே....அப்புறம் கவிதை எழுதுவாங்க :-)

ஒன்னும் தெரியாதவன் said...

இங்கே என்ன நடக்குது???

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...

//வேண்டாம் தாயே....அப்புறம் கவிதை எழுதுவாங்க :-) //

கொலவெறி கவுஜ.. எங்களுக்கு வேணாம் வேணாம் வேணாம்.. :-(((((

கொலவெறி கவுஜ சங்கம் said...

கண்மணி,

உங்களுக்கு எங்க சங்கத்துல இருந்து அழைப்பு விடுக்கப்ப்ட்டிருக்கு? எப்போ வர்றீங்க?

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத் said...

//
நானும்

இங்க

தான்

இருக்கேன் !!!!
//

நான்

கண்டுபிடிச்சுட்டேன்..

நான்

கண்டுபிடிச்சுட்டேன்..

:-)))) \\

அது நான் இல்லை போலி ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@ஒன்னும் தெரியாதவன் said...

//இங்கே என்ன நடக்குது??? //

எதுமே நடக்கலை.. எல்லாரும் உட்கார்ந்துதான் இருக்கோம். :-))

கோபிநாத் said...

\\ஒன்னும் தெரியாதவன் said...
இங்கே என்ன நடக்குது??? \\

டீச்சர் காமெடி பதிவு போட்டுயிருக்காங்க :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...

//அது நான் இல்லை போலி ;) //

இங்கேயுமா? துரத்துங்கள் அந்த போலியை!!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...
//

டீச்சர் காமெடி பதிவு போட்டுயிருக்காங்க :) //

ஓ.. இது காமேடி பதிவா? நீங்க படிச்சுட்டீங்களா? நான் இன்னும் படிக்கலை. பிஜி.. இங்கே! :-P

கோபிநாத் said...

\\இத்துனை காலம் எழுதவும் எனக்கு தூண்டுகோலாக இருப்பதுவும் அந்த அன்பும் ஆதரவும்தான்.\\

எங்களுக்கும் மகிழ்ச்சியை தருவது உங்கள் பதிவுகள் தான்....

.:: மை ஃபிரண்ட் ::. said...

25 நான் போட்டுட்டேன். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கோபிநாத் said...
//\\இத்துனை காலம் எழுதவும் எனக்கு தூண்டுகோலாக இருப்பதுவும் அந்த அன்பும் ஆதரவும்தான்.\\

எங்களுக்கும் மகிழ்ச்சியை தருவது உங்கள் பதிவுகள் தான்....
//

ரிப்பீட்டே...:-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

பதிவை படிக்காமல் கமேண்ட் போடுறேனே.. டீச்சர் திட்டுவாங்களா??

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
25 நான் போட்டுட்டேன். :-) \\\

டீச்சர் 100 போட்டுட்டு அமைதிய இருக்காங்க 25க்கே இம்புட்டு பில்டப்பா

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அ முதல் ஃ வரை எல்லாம் பேசலாம்.//பேசியாச்சு. :-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...

//டீச்சர் 100 போட்டுட்டு அமைதிய இருக்காங்க 25க்கே இம்புட்டு பில்டப்பா //

100தானே? ஜுஜுபி.. போட்டுடுவோம். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வாங்க வந்து சிரிச்சிட்டுப் போங்க.
//


:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

:-)

கோபிநாத் said...

\.:: மை ஃபிரண்ட் ::. said...
பதிவை படிக்காமல் கமேண்ட் போடுறேனே.. டீச்சர் திட்டுவாங்களா?? \\

நம்ம டீச்சர் திட்டமாட்டாங்க:) ரொம்ப நல்லவங்க :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

///இதுவரை என் பதிவுகளைப் படித்து என்னை ஊக்கப் படுத்திய அனைவருக்கும் இந்த 100 வது பதிவில் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.//

டீச்சர், ஓவர் செண்டியா இருக்கே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்......

கோபிநாத் said...

\இதில் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் எந்த குழுவிலும் சேராமல் எல்லோருக்கும் பொதுவானதாகவே என் பதிவுகள் இருந்திருக்கின்றன.இனியும் இருக்கும்.\\

வாழ்க அக்கா :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தொடர்ந்த உங்கள் ஒத்துழைப்புக்கும்,புரிதலுக்கும் நன்றி.//

ஹை ஹை.. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

பதிவு படிச்சாச்சு...

கோபிநாத் said...

\\:: மை ஃபிரண்ட் ::. said...
///இதுவரை என் பதிவுகளைப் படித்து என்னை ஊக்கப் படுத்திய அனைவருக்கும் இந்த 100 வது பதிவில் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.//

டீச்சர், ஓவர் செண்டியா இருக்கே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்......\\

அவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

.:: மை ஃபிரண்ட் ::. said...

இனி இலக்குதான் முக்கியம்...

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
பதிவு படிச்சாச்சு...\\

நம்பிட்டேன்

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஒரே இலக்கு

.:: மை ஃபிரண்ட் ::. said...

நூற்றுக்கு நூறு...

.:: மை ஃபிரண்ட் ::. said...

நூறாவது பதிவுக்கு நூறு கமேண்ட்

கோபிநாத் said...

\ .:: மை ஃபிரண்ட் ::. said...
இனி இலக்குதான் முக்கியம்... \\

எம்புட்டு கண்ணு ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...
//\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
பதிவு படிச்சாச்சு...\\

நம்பிட்டேன் //

ஹீஹீ.. நம்பிதான் ஆகணும்..:-P

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
நூறாவது பதிவுக்கு நூறு கமேண்ட் \\

அக்காவுக்கு 100 தானா????

கோபிநாத் said...

50 ;-)))

கோபிநாத் said...

நான் தான் ;-)))

கோபிநாத் said...

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எம்புட்டு கண்ணு ;) //

நூத்துக்கு நூறு.. :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !

அடிச்சோம்ல !
//

ஆகா.. நாந்தான் அசந்துட்டேனா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

50 தண்டியாச்சு.. 100 நெருங்குது..

.:: மை ஃபிரண்ட் ::. said...

100 100 100 100 100

.:: மை ஃபிரண்ட் ::. said...

யாருப்பா இன்னும் இங்கே இருக்கா?

குசும்பன் said...

என்னை இங்க லிங் கொடுத்து அழைத்து வந்த கோபி, மை பிரண்டுக்கு நன்றி:))) முதலில்

.:: மை ஃபிரண்ட் ::. said...

நான் மட்டும்தான் இருக்கேன் போல?

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்போ 100 தனியாதான் அடிக்கணுமா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//குசும்பன் said...
என்னை இங்க லிங் கொடுத்து அழைத்து வந்த கோபி, மை பிரண்டுக்கு நன்றி:))) முதலில்
//

வாங்க குசும்பா.. நன்றி ஹை... ஒரு கை குறைஞ்சது.. ஈடு கொடுக்க வந்துட்டீங்க. :-)

குசும்பன் said...

மை பிரண்ட் சாப்பிட்டீங்களா?

கோபி ஆபிஸில் தூங்கினது போதும் எழுந்திரு...

.:: மை ஃபிரண்ட் ::. said...

வணக்கம் வந்தனம்

கோபிநாத் said...

\\குசும்பன் said...
என்னை இங்க லிங் கொடுத்து அழைத்து வந்த கோபி, மை பிரண்டுக்கு நன்றி:))) முதலில் \\

சித்த"ஆப்பு" வாங்க வாங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

//குசும்பன் said...
மை பிரண்ட் சாப்பிட்டீங்களா?//

இன்னும் இல்ல.. 100 போட்டுடுதான் சாப்பிடனும். :-))

//கோபி ஆபிஸில் தூங்கினது போதும் எழுந்திரு... //

அவரு டீ குடிக்க போயிருக்கார். :-)

கோபிநாத் said...

\\குசும்பன் said...
மை பிரண்ட் சாப்பிட்டீங்களா?

கோபி ஆபிஸில் தூங்கினது போதும் எழுந்திரு... \\

உங்களை எழுப்பியதே நான் தான் இதில் என்னையா....என்ன கொடுமை சார் இது :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\குசும்பன் said...
என்னை இங்க லிங் கொடுத்து அழைத்து வந்த கோபி, மை பிரண்டுக்கு நன்றி:))) முதலில் \\

சித்த"ஆப்பு" வாங்க வாங்க //

இவருதான் சித்தாப்"பூ"வா??

தம்பி said...

அட கொடுமையே

குசும்பன் said...

சரி லிங் கொடுத்தீங்களே பின்னூட்டம் போடும் இடத்துக்குதான் லிங் கொடுத்து இருக்கீங்க யார் போஸ்ட்
என்று கூட சொல்லவில்லை

கோபி: எலே அதுவா முக்கியம்...

நான்: அதுவும் சரிதான் .

கோபி: போஸ்ட் லிங் கொடுத்தா மட்டும் படிச்சி பின்னூட்டம் போட போறீயா?

நான்: குட் கொஸ்டின்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\குசும்பன் said...
மை பிரண்ட் சாப்பிட்டீங்களா?

கோபி ஆபிஸில் தூங்கினது போதும் எழுந்திரு... \\

உங்களை எழுப்பியதே நான் தான் இதில் என்னையா//

:-)))))

தம்பி said...

100

கோபிநாத் said...

சவுண்டுவிட்ட குசும்பர் எங்கிருந்தாலும் வரவும் :))

தம்பி said...

நாங்களும் போடுவோம்ல

தம்பி said...

100

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தம்பி said...
அட கொடுமையே
//

யாருப்பா அந்த மிஸ்டர் கொடுமை?

.:: மை ஃபிரண்ட் ::. said...

75

கோபிநாத் said...

\\தம்பி said...
நாங்களும் போடுவோம்ல \\

இன்னாது கதிர் :)

குசும்பன் said...

அட்லீஸ்ட் ஒரு காப்பியாவது குடிச்சிட்டு கும்பி அடிங்க மை பிரண்ட்...

இருந்தாலும் அநியாய ஆபிசரா இருக்கீங்க...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தம்பி said...
நாங்களும் போடுவோம்ல
//

போடுங்கய்யா 100.. கண்மணி பேஜை பார்த்து.. :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

// குசும்பன் said...
அட்லீஸ்ட் ஒரு காப்பியாவது குடிச்சிட்டு கும்பி அடிங்க மை பிரண்ட்...

இருந்தாலும் அநியாய ஆபிசரா இருக்கீங்க...
//

கடமைக்குதான் முதல் முக்கியத்துவம்.. மத்தது எல்லாம் பின்னால பார்த்துக்கலாம். :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்னும் 20.. வாங்கோ வாங்கோ

.:: மை ஃபிரண்ட் ::. said...

100 இன்னைக்கு யார் போட போறா?

குசும்பன் said...

கோபிநாத் said...
சவுண்டுவிட்ட குசும்பர் எங்கிருந்தாலும் வரவும் :))


அட இங்கதான்யா இருக்கேன்....ஓளிச்சாங்கூடு விளையாடுகிறேன் தம்பி கூட.

எங்க இப்ப என்ன புடி பார்கலாம்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்ன குசும்பா, தம்பிண்ணே, கோபிண்ணே????

எல்லாரும் சைலண்டா ஆயிட்டீங்க?

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
//தம்பி said...
நாங்களும் போடுவோம்ல
//

போடுங்கய்யா 100.. கண்மணி பேஜை பார்த்து.. :-))\\

ஆகா இந்த 100 போதும இன்னும் கொஞ்சம் வேணுமா :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

///எங்க இப்ப என்ன புடி பார்கலாம். //

என்னையும் விளையாட்டுல சேர்த்துக்கோங்க. :-)

குசும்பன் said...

யப்பா இப்பயாவது சொல்லுங்க இது யார் பதிவு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

///ஆகா இந்த 100 போதும இன்னும் கொஞ்சம் வேணுமா :) //

ஸ்கூல்ல படிக்கிறச்சே, டீச்சர் 100தான் எடுக்கணும்ன்னு சொல்லுவாங்க.. 101 எடும்மான்னு சொன்னதில்லையே????

குசும்பன் said...

எதுக்காக எல்லாம் இப்படி கொலைவெறியோட கும்மி அடிக்கிறீங்க???

குசும்பன் said...

பதிவு போட்டவுங்க பாவம் இல்லையா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//குசும்பன் said...
யப்பா இப்பயாவது சொல்லுங்க இது யார் பதிவு?
///

கண்ணான மணியின் பதிவு

கோபிநாத் said...

\ .:: மை ஃபிரண்ட் ::. said...
என்ன குசும்பா, தம்பிண்ணே, கோபிண்ணே????

எல்லாரும் சைலண்டா ஆயிட்டீங்க? \\

சித்த"ஆப்பு" பார்த்து பேரு சொல்லி எல்லாம் கூப்பிட கூடாது :)

தாத்தன்னு சொல்லானும் எங்க சொல்லு

.:: மை ஃபிரண்ட் ::. said...

//குசும்பன் said...
எதுக்காக எல்லாம் இப்படி கொலைவெறியோட கும்மி அடிக்கிறீங்க???
//

கும்மி ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு ஐடியா கொடுத்ததே நீன்ங்கதானே!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சித்த"ஆப்பு" பார்த்து பேரு சொல்லி எல்லாம் கூப்பிட கூடாது :)

தாத்தன்னு சொல்லானும் எங்க சொல்லு //

தாத்தாவா இல்லை டாட்டாவா?

கோபிநாத் said...

\குசும்பன் said...
பதிவு போட்டவுங்க பாவம் இல்லையா? \\

பாவம் புண்ணியம் எல்லாம் பார்த்த கும்மி அடிக்க முடியாது :)

குசும்பன் said...

".:: மை ஃபிரண்ட் ::. said...

ஸ்கூல்ல படிக்கிறச்சே, டீச்சர் 100தான் எடுக்கணும்ன்னு சொல்லுவாங்க.. 101 எடும்மான்னு சொன்னதில்லையே???? "

ஆமா அப்படியே டீச்சர் சொன்னது எல்லாம் கேட்டுவிட்டோம்..

முன்னாடி இருக்கிற 1 விட்டு மீதி இருக்கிறத தான் வாங்குவோம்:))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

டீச்சர் 100 அடிக்கபோறோம்.. கொஞ்சம் வந்து தலை காட்டுங்க..

.:: மை ஃபிரண்ட் ::. said...

100 நெருங்கிடுச்சு..

.:: மை ஃபிரண்ட் ::. said...

மாலை யாருக்கு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

100க்கு ரெடியா?

மை பிரண்டின் பிரண்ட் said...

கும்பி அடிக்கிற சாக்கில் மை பிரண்ட் ஸ்கூலி படிச்சேன் என்று சொல்றாங்க:))) நாங்க ஸ்கூல் பக்கம் ஒதுங்கினதே இல்ல

.:: மை ஃபிரண்ட் ::. said...

100

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
டீச்சர் 100 அடிக்கபோறோம்.. கொஞ்சம் வந்து தலை காட்டுங்க\\

ஆமா

வாங்க

வாங்க

வாங்க

வாங்க


வாங்க

வாங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மை பிரண்டின் பிரண்ட் said...
கும்பி அடிக்கிற சாக்கில் மை பிரண்ட் ஸ்கூலி படிச்சேன் என்று சொல்றாங்க:))) நாங்க ஸ்கூல் பக்கம் ஒதுங்கினதே இல்ல
//

பிரண்டு, உன்னைத்தான் தேடிட்டிருந்தேன்.. 100 அடிச்சாச்சு.. வா டீ குடிக்க போலாம்..

தாத்தா குசும்பன், கோபிண்ணன், தம்பிண்ணன்.. எல்லாரும் அவங்க அவங்க வேலையை போய் பாருங்கப்பு..


வர்ட்டா.. :-)

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
மாலை யாருக்கு? \\

எல்லாம் நம்ம அக்காவுக்கு தான் :))))

கோபிநாத் said...

\ .:: மை ஃபிரண்ட் ::. said...
//மை பிரண்டின் பிரண்ட் said...
கும்பி அடிக்கிற சாக்கில் மை பிரண்ட் ஸ்கூலி படிச்சேன் என்று சொல்றாங்க:))) நாங்க ஸ்கூல் பக்கம் ஒதுங்கினதே இல்ல
//

பிரண்டு, உன்னைத்தான் தேடிட்டிருந்தேன்.. 100 அடிச்சாச்சு.. வா டீ குடிக்க போலாம்..

தாத்தா குசும்பன், கோபிண்ணன், தம்பிண்ணன்.. எல்லாரும் அவங்க அவங்க வேலையை போய் பாருங்கப்பு..


வர்ட்டா.. :-) \\


சரி அடுத்த பதிவில் பார்ப்போம் :)

குசும்பன் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
////என்னையும் விளையாட்டுல சேர்த்துக்கோங்க. :-) /////

ஏய் ஏய் ஆட்டத்த நிறுத்து புது ஆள் வருது..

ஓக்கே

இப்ப சா பூ திரி போடுவோம்...

ஓக்கே எல்லாம் ஒன்னா சா பூ திரி போடுங்க....

தம்பி said...

//ஓக்கே எல்லாம் ஒன்னா சா பூ திரி போடுங்க.... //

:))

கண்மணி said...

எத்தனை திட்டினாலும் [கெஞ்சினாலும்] திருந்தாத ஜென்மங்கள் உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா

கண்மணி said...

பதிவப் போட்டுட்டு லூசுத்தனமா [ஆளே லூசுதான்] ஏன் முன் பக்கத்துல வரலைன்னு காத்து கிடக்கேன் [மாடரேஷன் இல்லை]
அப்பால பாத்த 40+ பக்கத்துல 100 தாண்டி போயிட்டிருக்கு.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கண்மணி said...

பதிவப் போட்டுட்டு லூசுத்தனமா [ஆளே லூசுதான்] ஏன் முன் பக்கத்துல வரலைன்னு காத்து கிடக்கேன் [மாடரேஷன் இல்லை]
அப்பால பாத்த 40+ பக்கத்துல 100 தாண்டி போயிட்டிருக்கு
//

:-))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

இது சரியில்லை.. அனானி கமேண்ட் போடகூடாதுன்னு நீங்க எப்படி முடிவு பண்ணலாம்? பிறகு எப்படி மின்னல் உள்ளுக்குள் வருவது???????

PRINCENRSAMA said...

100 போட்டதுக்கு இந்த ஆட்டமான்னு நினைக்காதீங்க... நானெல்லாம் 50 போட்டதுக்கே ஆடினவன்.
வாழ்த்துகள்!

குசும்பன் said...

கண்மணி said...
எத்தனை திட்டினாலும் [கெஞ்சினாலும்] திருந்தாத ஜென்மங்கள் உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா


ஐய் அக்காவும் வந்தாச்சி வாங்க வாங்க கும்முலாம்:))) யார் பதிவுன்னே தெரியல!!!!

உங்கள யாரு கூப்பிட்டு வந்தா? இல்ல நீங்களாவே வந்தீங்களா?

குசும்பன் said...

கண்மணி said...
பதிவப் போட்டுட்டு லூசுத்தனமா [ஆளே லூசுதான்] ஏன் முன் பக்கத்துல வரலைன்னு காத்து கிடக்கேன் [மாடரேஷன் இல்லை]
அப்பால பாத்த 40+ பக்கத்துல 100 தாண்டி போயிட்டிருக்கு.

யக்கா நீங்க சொல்றத பார்த்தா இந்த பதிவுக்கும் உங்களுக்கும் என்னமோ லிங் இருக்கும் போலவே????

குசும்பன் said...

சரி சரி வந்தது வந்திட்டீங்க வாங்க ஒரு 100 அடிக்கலாம்.....

டீச்சர் ரெடியா?

குசும்பன் said...

கண்மணி said...
எத்தனை திட்டினாலும் [கெஞ்சினாலும்] திருந்தாத ஜென்மங்கள் உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா

அளவு எடுப்பவன் said

குசும்பன் அன்புக்கு அளவு 4 அடி 5 அங்குலம்

கோபி மூன்று அடி 2 அங்குலம்

மை பிரண்ட் 2 அடி 1 அங்குலம்

தம்பி 7 அடி 5 அங்குலம்..

கண்மணி said...

G3 பண்ணி மறுபடியும் போட்டாத்தான் நாலு மக்க நம்மள வாழ்த்தும்.

பிரின்ஸ் நானும் 50 க்கூ ஆடினவதான்.

அப்ப இந்த கு.கூட்டமில்லை[கும்மின்னு சொன்னப்பா ரங்கு இல்லை]
அதுனால நிறைய வலைஞர்கள் வாழ்த்த முடிந்தது.இப்பத்தான் பதிவு போட்டு திரும்பும் முன்னே காக்கா மாதிரி தூக்கிடுச்சிங்களே
[இதுக இல்லைனாலும் நாம காலிதான்;)]

சும்மா அதிருதுல said...

//

நாங்களும் போடுவோமில

கமாண்ட் மாடுரேஷனை தூக்கிய டீச்சர் ஓழிக

சும்மா அதிருதுல said...

அனானிக்கு அலோவ்ட் இல்லையா

என்ன கொடுமையிது

சும்மா அதிருதுல said...

வாழ்த்துக்கள்

சும்மா அதிருதுல said...

This blog does not allow anonymous comments

பொன்வண்டு said...

தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் கண்மணி டீச்சர் :))

கோபிநாத் said...

\\கண்மணி said...
எத்தனை திட்டினாலும் [கெஞ்சினாலும்] திருந்தாத ஜென்மங்கள் உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா \\

இல்லை

அன்புக்கு

அளவோ

இல்லை

அதான் 100க்கு மேல அடிக்கலியே :))

மின்னுது மின்னல் said...

இல்லை

அன்புக்கு

அளவோ

இல்லை

அதான் 100க்கு மேல அடிக்கலியே :))

//

அன்புக்கு அளவேயில்லைனு சொல்லுற

100க்கு மேலே அடிக்கலைனு அளவோட சொல்லுற ஏன் இந்த குழப்பம் தல :)

delphine said...

வாழ்த்துக்கள் கண்மணி..
சில observations...
* தமிழ் மணத்திற்கு வெளியே ரொம்ப நாள் பதிவுகளை மட்டும் படித்துக்கொண்டிருந்த என்னை தமிழ்பதிவுலகிற்கு கொண்டு வர காரணம் உங்கள் ப்ளாக்.....
* மனம் விட்டு சிரிக்க ஒரு இடம் அது உங்கள் ப்ளாக்.
சீரியஸாக எழுத என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள்.
சிரிக்க வைக்க...நீங்கதான்.

கண்மணி said...

@டெல்பின்
ஆத்தா பொட்டி எதுவும் நான் அனுப்பலேன்னும் சொல்லிடுங்க தாயீ

முத்துலெட்சுமி said...

கண்மணியா நுழைஞ்சு டீச்சராகி பின்னர் கும்மிக்குடும்பத்தலைவியாக பாசக்காரக்குடும்ப்த்துக்கு ஒரு அக்காவாக எல்லார் மனதிலும் இடம்பெற்று பாபாசா வின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவியின் 100 வது பதிவை முன்னிட்டு வாழ்த்துக்களை அள்ளி வழங்கிக்கொண்டு இருக்கும் கழக கண்மணிகள் மைபிரண்ட் கோபி தம்பி குசும்பன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கண்மணி 100 க்கு வாழ்த்துக்கள்.

மங்கை said...

வாழ்த்துக்கள் கண்மணி..
கலக்குங்க..:-))

குசும்பன் said...

என் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லவில்லை என்றால் ...

இன்னொரு 100 தனி ஆளா நின்னு போடுவேன்...ஜாக்கிரதை:))))

கண்மணி said...

எந்த கேள்வி குசும்பா நீ சொன்ன அன்பின் அளவுகோலா?

அப்படிப் பார்த்தாலும் கோபிதான் பர்ஸ்ட் செகண்ட் தான் நீயி ;(

தருமி said...

//எந்த பிரச்சனையிலும் சிக்காமல் ..//


a ship on the shore..?

சும்மா ..

100-க்கு வாழ்த்துக்கள்.

mglrssr said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா

காட்டாறு said...

100ஆ?? சூப்பருங்கோவ். வாழ்த்துக்கள். நீங்க சொன்ன மாதிரியே... சிரிக்க... சிரிப்பினால் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு விழிக்க... உங்களை விட்டா...யாரு இருக்கா? உங்க பதிவு... உங்க பதிவு தான். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)