PAGE LOAD TIME

கட்-----பேஸ்ட்-----காத்த முத்து

இனிய ரமலான் வாழ்த்துக்கள் அனைத்து அமீரகச் சகோதரர்களுக்கும்

வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?

இதுக்கு முன்ன ஓட்டைவாய் உலகநாதனும்...காது கடி கந்தசாமியும்....எல்லாம் தெரிந்த ஏகாம்பரமும்...சொன்ன சேதியோட உங்களைச் சந்தித்தேன்.

இப்ப புதுசா கட் பேஸ்ட் காத்த முத்து ன்னு ஒருத்தர் வந்திருக்காருங்க.

என்னடா பேரு புது தினுசா இருக்கேன்னு பாக்கறீங்களா?

அவரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரிங்க.மனுஷன் வாஸ்தவத்துல நல்லவருதான்.ஆனா என்ன ஏதாவது மேட்டர் சிக்கினா இங்க கட்[cut] பண்ணி அங்க பேஸ்ட்[paste] பண்ணுவாரு.அங்க கட் [cut]பண்ணி இங்க பேஸ்ட்[paste] பண்ணுவாரு.அம்புட்டுதான்.

இப்படி கிடைச்ச சில மேட்டருங்க தாங்க இப்ப சொல்லப் போறது.


1. மிமி பதிவருக்கு விடுமுறை பண்டிகைக் கொண்டாட்டத்தோட கூடிய சீக்கிரம் டும்டும் கொண்டாட்டமும் இருக்கலாமாம்.அனானியாத் துள்ளீயவருக்கு ஆப்பு வைக்க சீக்கிரம் அம்மணி வந்தாச் சரிதான்.


2. மாசம் ஒரு தடவையாவது முதல் தேதியானா அல்வாவும் ஆப்பிளும் கிடைக்குமான்னு புள்ளைங்க எதிர் பார்க்கிற மாதிரி மாசம் ஒரு பதிவாவது போட்டு வந்த ஆயர்குல பதிவர் ரெண்டு மாசமா ஒன்னும் போடலையாம்.ஆணி அதிகமான்னு நெனைக்காதீங்க.அய்யா FWD வேலையில் ரொம்ப பிஜியாம்.அதாங்க ஜிமெயிலில் ஃபார்வேர்டிங் வேலையில் மும்மரமாம்.


3. புதுசா வந்திருக்கிற திருட்டுப் பதிவர் கொஞ்சம் விஷயமான விவகாரமான ஆளு போல.அவருக்கு அப்பா பதிவரின் அன்பான ஆதரவுக் கரம் நீளுவதோ்டு குடும்ப உறுப்பினராக்கவும் நேர்காணல்கள் நடக்கிறதாம்.


4. ''ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லை காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலை உறவும் பிடிக்கலை போரு போருடா'' ன்னு வேதனையில் இருந்த இலையுதிர்கால அம்மணி குடும்ப உறுப்பினர்களின் பாசத்தில் உருகிப் போய்
''பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது ''ன்னு
சந்தோஷப் பாடத் தொடங்கி விட்டாராம்.
நாங்க இருக்க பயமேன் அம்மணி ன்னு சொல்றோமில்ல.


5. வானத்து நட்சத்திரத்தைப் பார்த்து வியந்த காலம் போயி வீட்டு வரவேற்பறையிலேயே நட்சத்திரங்களோடு நிலவையும் புடுச்சிக் கட்டிப் போடும் டெக்னிக்[கிலிட்டர் பெயிண்ட்ஸ்]வந்தாச்சுது.மணத்துலயும் நட்சத்திரம் லேசாச்சுது இப்பல்லாம்.மூத்தவர்களான ஆன்மீகப் பதிவரும்,அனுபவங்களை அழகாகப் பகிர்ந்து எழுதும் சிம்மப் பதிவரும், இளையவரானாலும் பளிச்சுனு பதிவிடும் நட்பான மலேஷியப் பதிவரும், பிரச்சனைகளை விவாதம் பண்ணும் திருமகளான பதிவரும் என பதிவர்கள் பலர் இருக்க புதிதாக வந்த பதிவர்களுக்கு யோகம்தான் என ஆங்காங்கே முணுமுணுப்புகள் கேட்கிறதாம்.


6. மண்டபத்து பதிவர் விவகாரமான ஞானக் கருத்தைத் துணிச்சலா விவாதத்திற்கு வைத்தாலும் பதிவர்கள் கோபப்படாமல் பொறுப்பாகவே பதில் சொல்வது ஆரோக்யமான விஷயம்.சந்தோஷமாகவும் இருக்கு.
***************************************************
Hints:[shuffled]
gobi,
delphine,
vidhyakalaivani,
dharumi,
minnudhuminnal,
vallisimhan,
geetha sambasivam
my friend
and lakshmi

105 மறுமொழிகள்::

அபி அப்பா said...

கீதாம்மா,வல்லிம்மா,மைபிரண்ட்,லெஷ்மி எல்லாம் ஓடியாங்க ஓடியாங்க டீச்சர் பதிவு போட்டுட்டாங்க!!

அபி அப்பா said...

கோபி ஓடியா ஓடியா டீச்சர் பதிவு போட்டுட்டாங்க!!!

அபி அப்பா said...

மின்னல் எங்க இருக்க ஓடிவா ஓடிவா!!

சும்மா அதிருதுல said...

அபி அப்பா said...
கோபி ஓடியா ஓடியா டீச்சர் பதிவு போட்டுட்டாங்க!!!
//

வந்துட்டேன்

ஹய்யா இன்னைக்கு இங்கயா தல

அபி அப்பா said...

டாக்டர், வித்யாகலவாணி எங்க இருக்கீங்க டீச்சர் பதிவு போட்டாச்சு! வாங்க வாங்க!!

அபி அப்பா said...

வாடி செல்லம் இம்சை இன்னிக்கு இங்கத்தான்! ஆமா நீ நல்லா யிருக்கியாப்பா!

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
மின்னல் எங்க இருக்க ஓடிவா ஓடிவா!!
//

சொல்லவே இல்லை அதுக்குள்ள 5 வந்துட்டு ஹா ஹா

அபி அப்பா said...

இம்சை செல்லம் கோவிச்சுக்காதியப்பூ, நான் போன வாரம் நெம்ப பிசி! அதான் ஆனா இப்ப இங்கிட்டு விளையாடுவோம், சரி சாப்டாச்சா!

மின்னுது மின்னல் said...

அபி அப்பா பதிவ படிச்சிட்டீங்களா

நான் இன்னும் படிக்கலை அதான் கேட்டேன் :))

Anonymous said...

ஆமாம் சொந்தமா கண்டு புடிக்கத் தெரியாது 'பிட்டு' குடுத்தா மட்டும் கண்டு புடிச்சிடுவீங்களே அப்பா

அபி அப்பா said...

வாம்மா மின்னல்! எப்புடி டீச்சர், கட் பேஸ்ட் சாரால உன் கல்யாண விஷயம் தெரிஞ்ச்து! சரி யார் அந்த மாமனார் தியாகிசார்!!

சும்மா அதிருதுல said...

மின்னல் நானும் பதிவை படிக்கலை என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கங்க :))

புதுசா வந்தவ்ன் said...

ஏனுங்க நான் ஊருக்குப் புதுசுங்க நான் எங்கிட்டு கும்மறது டீச்சரு ரெண்டு நாளுல நாலு பதிவு போட்டுட்டாங்களே

மின்னுது மின்னல் said...

ஆப்பு என்னக்கே வச்சாச்சா

:(

இது குசும்பனின் சதி சதி சதி


அவ்வ்வ்வ்வ்

மின்னுது மின்னல் said...

குசும்பா கவுண்டிங் ஸ்டார்ட்

மின்னுது மின்னல் said...

அபி அப்பா உங்களுக்கே ஒரு தியாகி கிடைக்கும் போது எங்களூக்குயெல்லாம் எத்தனை எத்தனை தியாகிகள் இருப்பாங்க


ஹி ஹி

அக்கா வள்ளி said...

ஏம்ப்பா என் மேல இத்தனை பொறாமை?

சும்மா அதிருதுல said...

வாழ்த்துக்கள் மின்னல்

அபி அப்பா அப்படிதான் கண்டுகாதிங்க

:)

தியாகி said...

மாப்பிள்ள, வரும் போது ரொம்ப வேணா 50 பவுன் நகை எடுத்துட்டு வந்துடுங்க!!!

குசும்பன் said...

கட் பேஸ்டில் சின்ன மாறுதல் மின்னல் லீவும்................. முடிந்து திரும்ப வந்துவிட்டார்.

(அந்த ............ பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி இருக்கிறார்)

(ஆனால் அவுங்க என் ஊருக்கு பக்கத்து ஊர் என்பதால் என்னிடம் வசமாக மாட்டிக்கிட்டார்)

தியாகி பென்ஷன் தருபவர் said...

இனிம்மே உனக்கு பென்ஷன் கட் போய்யா!!

மின்னுது மின்னல் said...

தியாகி said...
மாப்பிள்ள, வரும் போது ரொம்ப வேணா 50 பவுன் நகை எடுத்துட்டு வந்துடுங்க!!!
//

100 பவுன் கொண்டு வர்றேன்

சின்ன"தையும் ரெடி பண்ணுங்க

மாமா :)

போலி குசும்பன் said...

ங்கொய்யால! உன்னய போட்டு கிழிச்சு தொங்கவிட்டாச்சு, போன பதிவ பாருய்யா, இதான் எங்க டீச்சர் தெர்தா!!

பாலமன் ஆப்பையா said...

வாங்க மாப்ள! நம்ம வூட்டுல ரெண்டு பொண்ணு இருக்கு பழகி பாருங்க!!

மின்னல் said...

பேரு என்ன?

பாலமன் ஆப்பையா said...

ஒன்னு பேரு அங்கிட்டுவை அடுத்தது பேரு இங்கிட்டுவை!!!

மின்னுது மின்னல் said...

(ஆனால் அவுங்க என் ஊருக்கு பக்கத்து ஊர் என்பதால் என்னிடம் வசமாக மாட்டிக்கிட்டார்)
//

என் வாயில் இருந்து எதாவது வரும்னு கிண்டாதே நடக்காது

நாங்க அம்புஜம் மாமி அல்வா சாப்பிட்டு விட்டோம் :)

பாலமன் ஆப்பையா said...

மாப்ளே மின்னலு அவுக பேரு பொங்கவை வேகவை

சும்மா அதிருதுல said...

பாலமன் ஆப்பையா said...
மாப்ளே மின்னலு அவுக பேரு பொங்கவை வேகவை

/


கலக்கல் பேரு

மின்னலை துவச்சி காயவை
:)

தருமி said...

எல்லோரும் நண்பர்களில்லையா? பிறகு வேறு எப்படி இருக்கும்?

மங்கை said...

:-)))..தங்கமே...நீ நடத்து..

வித்யா கலைவாணி said...

டீச்சர், டீச்சர், என்னைப் பத்தியும் ஒரு கிசுகிசு போடுங்க. நான் நல்ல மாணவி தான//
/மின்னுது மின்னலுக்கு வாழ்த்துக்கள்/

Anonymous said...

டீச்சர், டீச்சர், என்னைப் பத்தியும் ஒரு கிசுகிசு போடுங்க. நான் நல்ல மாணவி தான//
/மின்னுது மின்னலுக்கு வாழ்த்துக்கள்


அட திருட்டுப் பதிவர் நீ தாம்மா
இது கூட புரியலையே நீய்ய்ய்யி அவ்ளோஓஓஓஓஒ நல்லவளா?

வித்யா கலைவாணி said...

இவுங்க என்ன சொல்றாங்கனே புரியல.
//அட திருட்டுப் பதிவர் நீ தாம்மா அவ்ளோஓஓஓஓஒ நல்லவளா?//
நான் ரொம்ப ரொம்ப நல்லவங்க

Anonymous said...

மூனாவது கிசு கிசு நீ தான் தாயீ

நிலா said...

1,2,3,4 வரைக்கும் ஓகே, 5,6 எனக்கு புரியல. குட்டி பாப்பாக்கு கொஞ்சம் ஹிண்ட்ஸ் கொடுங்க கண்மனி அத்தை

நிலா said...

மின்னல் மாமாக்கு குட்டிபாப்பாவின் வாழ்த்துக்கள்.

http://anony-anony.blogspot.com/2007/06/blog-post_23.html

இது உங்க பதிவுதான், நீங்களே பார்க்க மறந்திருப்பிங்க. ஒரு தடவை பாருங்க :)

மின்னுது மின்னல் said...

இது உங்க பதிவுதான், நீங்களே பார்க்க மறந்திருப்பிங்க. ஒரு தடவை பாருங்க :)
//

எல்லாத்துக்கு தயாராதான் இருக்கேன்

விரைவில் அதுமாதிரி பதிவும் வரும் என்னைய வைச்சி :)

Anonymous said...

1. மின்னுது மின்னல்
2. கோபி
3. வித்யா கலைவாணி
5. பல பேர் இருக்காங்களே

நல்லா இருக்கு கிசுகிசு

கோபிநாத் said...

யக்கா சூப்பர் :)))))

கோபியின் ஆன்மா said...

எனக்கு என்ன இரண்டாவது இடமா?
இதை சங்கம் கண்டிக்கிறது

கோபிநாத் said...

தல மின்னலுக்கு வாழ்த்துக்கள் ;;))

கலைவாணியின் ஆன்மா said...

உங்களுக்கு எல்லாம் திருடுறது ஈஸியா இருக்கு இல்ல. தானா வர்ரத எழுதலாம். ஆனா அடித்தவன் எழுதுரத திருடுரது தான் கஷ்டம். இத 3400 வருஷத்துக்கு முன்னாடியெ களவானந்தா சாமி சொல்லி இருக்காரு ஆமா

கோபிநாத் said...

\\சின்ன அம்மிணி said...
1. மின்னுது மின்னல்
2. கோபி
3. வித்யா கலைவாணி
5. பல பேர் இருக்காங்களே

நல்லா இருக்கு கிசுகிசு\\

யக்கா இது கிசுகிசு சொன்ன அதற்கு பதில் எல்லாம் சொல்லக்கூடாது....அவ்வ்வவ்வ்வ்வ்

கோபிநாத் said...

\\கோபியின் ஆன்மா said...
எனக்கு என்ன இரண்டாவது இடமா?
இதை சங்கம் கண்டிக்கிறது\\

அடபாவி கட்டம் கட்ட ஆரம்பிச்சிட்டிங்களே...;(

FWD1 said...

\\2. மாசம் ஒரு தடவையாவது முதல் தேதியானா அல்வாவும் ஆப்பிளும் கிடைக்குமான்னு புள்ளைங்க எதிர் பார்க்கிற மாதிரி மாசம் ஒரு பதிவாவது போட்டு வந்த ஆயர்குல பதிவர் ரெண்டு மாசமா ஒன்னும் போடலையாம்.ஆணி அதிகமான்னு நெனைக்காதீங்க.அய்யா FWD வேலையில் ரொம்ப பிஜியாம்.அதாங்க ஜிமெயிலில் ஃபார்வேர்டிங் வேலையில் மும்மரமாம்\\


இதெல்லாம் என்ன பெருமையா...கடமை

வேலுநாயக்கர் said...

\\FWD வேலையில் ரொம்ப பிஜியாம்.அதாங்க ஜிமெயிலில் ஃபார்வேர்டிங் வேலையில் மும்மரமாம்\\

நாலு பேருக்கு INBOX FULL ஆகானும்ன்னா FWD பண்றதுல தப்பேல்ல

கோபிநாத் said...

\\\3. புதுசா வந்திருக்கிற திருட்டுப் பதிவர் கொஞ்சம் விஷயமான விவகாரமான ஆளு போல.அவருக்கு அப்பா பதிவரின் அன்பான ஆதரவுக் கரம் நீளுவதோ்டு குடும்ப உறுப்பினராக்கவும் நேர்காணல்கள் நடக்கிறதாம்.\\\

நடக்கட்டும்...நடக்கட்டும்.. :))

ஊரில் இருந்து சென்ஷி said...

யக்கா என்னை பத்தி கொஞ்சம் சொல்லுங்களோன்..;)

கோபிநாத் said...

யக்கோவ்...நான் 50 ;))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

அபி அப்பா, நான் ஓடியாந்துட்டேன்.. என்ன மேட்டர்?

அபி அப்பா said...

அட.. நீ இன்னும் பதிவை படிக்கலையாப்பா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

இல்லையே.. நான் எப்போதும் போல அப்பாவியா நேரா பின்னூட்ட பக்கத்துக்குதானே வந்தேன்..

அபி அப்பா said...

உங்களுக்கெல்லாம் டீச்சர்.. இல்ல இல்ல.. கட் பேஸ்ட் காத்த முத்து ஆப்பு வச்சிருக்கார்.. ஏதோ கோஸ்ஸிப்பாம்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்போ, பதிவை படிச்சே ஆகணும்ன்னு சொல்றீங்களாண்ணே??

கோபிநாத் said...

அக்காவோட பதிவுல பதிவை படிக்காம இங்கே என்ன அரட்டை? போய் பதிவை படிச்சுட்டு வாம்மா...

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணே, கோபம் கூடாது.. அப்புறம் ப்ரஷர் வரும். :-P

நான் போய் படிச்சுட்டு வாரேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இனிய ரமலான் வாழ்த்துக்கள் அனைத்து அமீரகச் சகோதரர்களுக்கும்//

Selamat hari Raya Aidilfitri maaf Zahir dan Batin.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா??

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//இனிய ரமலான் வாழ்த்துக்கள் அனைத்து அமீரகச் சகோதரர்களுக்கும்//

Selamat hari Raya Aidilfitri maaf Zahir dan Batin.. :-)\\

இப்போ எதுக்கு திட்டுற...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இதுக்கு முன்ன ஓட்டைவாய் உலகநாதனும்...காது கடி கந்தசாமியும்....எல்லாம் தெரிந்த ஏகாம்பரமும்...சொன்ன சேதியோட உங்களைச் சந்தித்தேன்.//

இப்போ அவங்க எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்கலாமே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இப்ப புதுசா கட் பேஸ்ட் காத்த முத்து ன்னு ஒருத்தர் வந்திருக்காருங்க.
//

யாருல அது G3க்கு போட்டியா??

கோபிநாத் said...

\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...

கோபிநாத் said...

\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...

//Selamat hari Raya Aidilfitri maaf Zahir dan Batin.. :-)\\

இப்போ எதுக்கு திட்டுற...//

உங்களுக்கு புரியாதுங்கிறதுனாலத்தான். :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்னடா பேரு புது தினுசா இருக்கேன்னு பாக்கறீங்களா?
//

புதுசு கண்ணா புதுசு.. அப்படித்தானே??

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//இப்ப புதுசா கட் பேஸ்ட் காத்த முத்து ன்னு ஒருத்தர் வந்திருக்காருங்க.
//

யாருல அது G3க்கு போட்டியா??\\

இது ஜி3யோட சீஷ்யன்...பேரு ஜி1.5 ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...
/

இதுக்குதான் SJ சூர்யா படம் நைட் பார்க்காதீங்கன்னு சொன்னேன். :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...
//

அப்போ கௌதம் எந்த லிஸ்டு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மிமி பதிவருக்கு விடுமுறை பண்டிகைக் கொண்டாட்டத்தோட கூடிய சீக்கிரம் டும்டும் கொண்டாட்டமும் இருக்கலாமாம்.//

Selamat hari Raya Aidilfitri maaf Zahir dan Batin & Selamat pengantin baru.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அய்யா FWD வேலையில் ரொம்ப பிஜியாம்.அதாங்க ஜிமெயிலில் ஃபார்வேர்டிங் வேலையில் மும்மரமாம்.
//

ஹைய்யா.. இதுக்கு எனக்கு க்ளூ வேணாம்.. நாந்தான் அவரு யாருன்னு கண்டுபுடிச்சிட்டேனே..

கோபிநாத் said...

\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...
/

இதுக்குதான் SJ சூர்யா படம் நைட் பார்க்காதீங்கன்னு சொன்னேன். :-P\\

இது P.வாசு படம்...;)

கோபிநாத் said...

\.:: மை ஃபிரண்ட் ::. said...
//மிமி பதிவருக்கு விடுமுறை பண்டிகைக் கொண்டாட்டத்தோட கூடிய சீக்கிரம் டும்டும் கொண்டாட்டமும் இருக்கலாமாம்.//

Selamat hari Raya Aidilfitri maaf Zahir dan Batin & Selamat pengantin baru.. :-)\\

பாவம் மின்னல் இப்படி ஒரு வாழ்த்து தேவையா.!!! ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

மத்தவங்களுக்கு வேணும்ன்னா நான் க்ளூ தாரேன்..

இவரு பேரு நாலெழுத்து..
கோ'ல ஆரம்பிச்சு த்'ல முடியும்
புதுசா சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டாரு..

இந்த க்லூ போதுமா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...
/

இதுக்குதான் SJ சூர்யா படம் நைட் பார்க்காதீங்கன்னு சொன்னேன். :-P\\

இது P.வாசு படம்...;)
//

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே??????

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//அய்யா FWD வேலையில் ரொம்ப பிஜியாம்.அதாங்க ஜிமெயிலில் ஃபார்வேர்டிங் வேலையில் மும்மரமாம்.
//

ஹைய்யா.. இதுக்கு எனக்கு க்ளூ வேணாம்.. நாந்தான் அவரு யாருன்னு கண்டுபுடிச்சிட்டேனே..\\

நீயே உன்னை கண்டுபிடிக்கிறதுல என்ன பெரிய விஷயம் ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//புதுசா வந்திருக்கிற திருட்டுப் பதிவர் கொஞ்சம் விஷயமான விவகாரமான ஆளு போல.அவருக்கு அப்பா பதிவரின் அன்பான ஆதரவுக் கரம் நீளுவதோ்டு குடும்ப உறுப்பினராக்கவும் நேர்காணல்கள் நடக்கிறதாம்.
//

இவர் யாருன்னு ஒரு க்ளூ..

கருத்துல வர்ற முதல் எழுத்து எடுத்துக்கோங்க..
ஆணில வர்ற கடைசி எழுத்தை கடைசியா வோட்டுக்கோங்க.
வாலை என்ற எழுத்து திருப்பி போட்டு அதை நடுவுல சேர்த்துக்கோங்க.. பேரு கிடைச்சதா? :-)

கோபிநாத் said...

\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
மத்தவங்களுக்கு வேணும்ன்னா நான் க்ளூ தாரேன்..

இவரு பேரு நாலெழுத்து..
கோ'ல ஆரம்பிச்சு த்'ல முடியும்
புதுசா சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டாரு..

இந்த க்லூ போதுமா? ;-)\\\

இந்த கொலைவெறி போதுமா...;((

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//அய்யா FWD வேலையில் ரொம்ப பிஜியாம்.அதாங்க ஜிமெயிலில் ஃபார்வேர்டிங் வேலையில் மும்மரமாம்.
//

ஹைய்யா.. இதுக்கு எனக்கு க்ளூ வேணாம்.. நாந்தான் அவரு யாருன்னு கண்டுபுடிச்சிட்டேனே..\\

நீயே உன்னை கண்டுபிடிக்கிறதுல என்ன பெரிய விஷயம் ;)
//

அடப்பாவி.. இபப்டி கவுத்துட்டீங்களே... :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆனா, இருந்தாலும் நாங்க விடமாட்டோம்ல.. க்ளூ கொடுத்திருக்கோம்ல. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//''ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லை காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலை உறவும் பிடிக்கலை போரு போருடா'' ன்னு வேதனையில் இருந்த இலையுதிர்கால அம்மணி குடும்ப உறுப்பினர்களின் பாசத்தில் உருகிப் போய்
''பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது ''ன்னு
சந்தோஷப் பாடத் தொடங்கி விட்டாராம்.
நாங்க இருக்க பயமேன் அம்மணி ன்னு சொல்றோமில்ல.//

இது யாருன்னு தெரிஞ்சிடுச்சு.. ஆனா என்ன மேட்டர்ன்னு புரியல.. கோபிண்ணே, உங்களுக்கு புரியுது??

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...
/

இதுக்குதான் SJ சூர்யா படம் நைட் பார்க்காதீங்கன்னு சொன்னேன். :-P\\

இது P.வாசு படம்...;)
//

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே??????\\

அந்த படம் தான்...பார்த்துட்டியா....இல்லன்னா பார்க்காதே..)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வானத்து நட்சத்திரத்தைப் பார்த்து வியந்த காலம் போயி வீட்டு வரவேற்பறையிலேயே நட்சத்திரங்களோடு நிலவையும் புடுச்சிக் கட்டிப் போடும் டெக்னிக்[கிலிட்டர் பெயிண்ட்ஸ்]வந்தாச்சுது.//

இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. மின்னல் வீட்டுக்குள்ள மின்னுறாருன்னா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//வணக்கங்க.
நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சு இல்லீங்களா?
//

ஆமான்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?\\

ஆமா....ஆனா...இல்ல...
/

இதுக்குதான் SJ சூர்யா படம் நைட் பார்க்காதீங்கன்னு சொன்னேன். :-P\\

இது P.வாசு படம்...;)
//

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே??????\\

அந்த படம் தான்...பார்த்துட்டியா....இல்லன்னா பார்க்காதே..)
//

இந்த பாட்டைப் பார்த்துட்டு படம் நல்லா இருக்குமோன்னு ஒரு டவுட்டுல நானும் அந்த கொடுமையை பார்த்தேனே! :-(

கோபிநாத் said...

\''ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லை காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலை உறவும் பிடிக்கலை போரு போருடா'' ன்னு வேதனையில் இருந்த இலையுதிர்கால அம்மணி குடும்ப உறுப்பினர்களின் பாசத்தில் உருகிப் போய்
''பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது ''ன்னு
சந்தோஷப் பாடத் தொடங்கி விட்டாராம்.
நாங்க இருக்க பயமேன் அம்மணி ன்னு சொல்றோமில்ல.//

இது யாருன்னு தெரிஞ்சிடுச்சு.. ஆனா என்ன மேட்டர்ன்னு புரியல.. கோபிண்ணே, உங்களுக்கு புரியுது??\\\

ஏன் புரியல...இவுங்க நம்ம பாசக்கார குடும்பத்தின் அம்மாவாகிய டாக்டர் ;)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மணத்துலயும் நட்சத்திரம் லேசாச்சுது இப்பல்லாம்./

அப்படின்னா??

.:: மை ஃபிரண்ட் ::. said...
This comment has been removed by the author.
.:: மை ஃபிரண்ட் ::. said...

5 & 6 என்ன மேட்டர்ன்னு ஒன்னுமே புரியலையே...

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//மணத்துலயும் நட்சத்திரம் லேசாச்சுது இப்பல்லாம்./

அப்படின்னா??\\\

கேள்வி கேட்குறது ரொம்ப ஈசி பதில் சொல்றது எம்புட்டு கஷ்டம் தெரியுமா...அவ்fவ்வ்வ்வவ்வவ் ;((

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நிலா said...

1,2,3,4 வரைக்கும் ஓகே, 5,6 எனக்கு புரியல. குட்டி பாப்பாக்கு கொஞ்சம் ஹிண்ட்ஸ் கொடுங்க கண்மனி அத்தை
//

ரிப்பீட்டே.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//மணத்துலயும் நட்சத்திரம் லேசாச்சுது இப்பல்லாம்./

அப்படின்னா??\\\

கேள்வி கேட்குறது ரொம்ப ஈசி பதில் சொல்றது எம்புட்டு கஷ்டம் தெரியுமா...அவ்fவ்வ்வ்வவ்வவ் ;((
//

அப்படிய்யாஅ?????

கணக்கு வாத்தியார் said...

செஞ்சுரி அடிக்க இன்னும் எட்டே எட்டு.. எட்டும் தூரத்தில்

.:: மை ஃபிரண்ட் ::. said...

கோபிண்ணே, எப்படி இருக்கீங்க? நாளைக்கு உங்களுக்கு லீவா?

கோபிநாத் said...

\\இளையவரானாலும் பளிச்சுனு பதிவிடும் நட்பான மலேஷியப் பதிவரும், \\


இது யாருன்னு எனக்கு தெரியுமே...

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபிண்ணே, எப்படி இருக்கீங்க? நாளைக்கு உங்களுக்கு லீவா?\\


இல்லம்மா..அக்கா நாளைக்கு ஒரு மலேஷிய பதிவரை பத்தி கிசுகிசு பதிவு போடுறாங்களாம் அதுல கும்மிஅடிக்கானும்... ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபிண்ணே, எப்படி இருக்கீங்க? நாளைக்கு உங்களுக்கு லீவா?\\


இல்லம்மா..அக்கா நாளைக்கு ஒரு மலேஷிய பதிவரை பத்தி கிசுகிசு பதிவு போடுறாங்களாம் அதுல கும்மிஅடிக்கானும்... ;)
//

கும்மியடிக்கிறதுக்கு ஆபிஸ் வர்றீங்கலா? உங்க கடமையுணர்வை பார்த்தா கண்ணிலே ஆனந்த கண்ணீர் வருது. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

புது மாதம் ஆரம்பிச்சாசுல.. புதுசா ஒரு பதிவு போடுங்கண்ணே.

.:: மை ஃபிரண்ட் ::. said...

98

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//மணத்துலயும் நட்சத்திரம் லேசாச்சுது இப்பல்லாம்./

அப்படின்னா??\\\

கேள்வி கேட்குறது ரொம்ப ஈசி பதில் சொல்றது எம்புட்டு கஷ்டம் தெரியுமா...அவ்fவ்வ்வ்வவ்வவ் ;((
//

அப்படிய்யாஅ?????\\\

என்ன அப்படிய்யா???

.:: மை ஃபிரண்ட் ::. said...

100
100
100
100
100
100
100
100
100
100
100
100

கோபிநாத் said...

100

கோபிநாத் said...

101 :))))

எம்புட்டு நாள் ஆச்சு அக்கா பதிவுல கும்மி ;))

delphine said...

Thanks Kanmani! I am delighted..

காட்டாறு said...

ஆஹா... கலக்கல். எனக்கு பின்னூட்டம் படிக்காமே தெரிஞ்சிருச்சி. ஹா ஹா ஹா

cheena (சீனா) said...

104 மறுமொழிகளா - பாராட்டுகள்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)