PAGE LOAD TIME

தமிழ் பேசு...தங்கக் காசு

எல்லோரும் தமிழ் தமிழ் னு சொன்னாலும் சில பேர்தான் அதைப் பின்பற்றுகிறார்கள்.
கலைஞர் டி.வியிலும் கூட லாஜிக் இல்லா மேஜிக் னுதான் தலைப்பு வைக்கிறாங்க.
ஆனால் மக்கள் தொலைக் காட்சியை உண்மையிலேயே பாராட்டனும்.

சொல் ஒரு சொல்
தமிழ் பேசு தங்கக் காசு

இப்படி நிகழ்ச்சிக்கெல்லாம் தமிழ் பெயர் வைத்ததோடு
தொலை பேசி உரையாடல் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளர்கள்
'ஹலோ' என்பதற்கு பதில் 'மக்கள் வணக்கம்' னே சொல்வது அருமை.

சமீபத்தில் சில நிகழ்ச்சிகள் பார்க்க நேர்ந்தது.ஆமாங்க இன்னும் கோலங்கள்,அரசி,மஸ்தானா மஸ்தானா ன்னு ஆடிக்கிட்டும் ஓடிக்கிட்டும் இருக்கும் போது
சினிமாக் கலப்பு அதிகம் இல்லாத தமிழ் நிகழ்ச்சிகளுக்கு நேரமே ஒதுக்க முடிவதில்லை.
தீபாவளிக்கு வந்த அம்மாவுக்காக இந்த நிகழ்ச்சியை முழுதாக பார்க்க நேரிட்டது.

சரி நிகழ்ச்சி பத்தி சொல்றேன்.
ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இதில் முதல் சுற்று தகுதிச் சுற்று.

தமிழில் உள்ள ஒரு பத்தியைப் படிக்கச் செய்து படிக்கும் தெளிவு,வார்த்தை உச்சரிப்பு பார்த்து அடுத்தச் சுற்றுக்கு அனுப்புவாங்க.பெரும்பாலும் இதில் எல்லோரும் சமாளித்து அடுத்த சுற்று போகின்றனர்.
அடுத்து வருவது தான் மேட்டரே.

பழமொழிபோல இரண்டு வாக்கியத் தொடர் கொடுத்து 30 விநாடிக்குள் அதை 10 முறைக் கூற வேண்டும் பிழையில்லாமல்.முடியவில்லையென்றால் போட்டியிலிருந்து நீக்கப் படுவர்.
6 முறை கூறினால் அடுத்த சுற்று.பரிசு கிடையாது.8 முறை கூறினால் 2 வெள்ளி மற்றும் தங்கக் காசு.
மூன்றாவது சுற்றில் 10 ஆங்கில வார்த்தைகளைச் சொல்ல தூய தமிழில் பொருள்கூற வேண்டும்.
ஒருவழியாக நாலாவது சுற்று போனால் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கீலம் கலக்காத தமிழில் பதில் சொல்ல வேண்டும்.அதிலும் ஒரே தமிழ் வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறினால் நீக்கப் படுவார்.

நான் பார்த்தவரை முதல் சுற்றில் சொற்றொடரைத் திரும்பத் திரும்ப வேகமாக சொல்வதிலேயே குழம்பி தவறு செய்து பலர் வெளியேறினர்.

படித்த,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கூட இதில் உளறிக் கொட்டினர்.
ராம ராம ராம ன்னு சொல்லிக் கிட்டே இருந்தா கொஞ்சம் நேரம் கழித்து மரா மரா மரா ன்னு சொல்லுவோம்தானே.
அதனால இதில் பலர் தகுதி இழந்து ஆட்டத்திலிருந்து நீக்கப் பட்டது சரியான்னு தோணுச்சு.
ஓரிருவர் மட்டும் இதில் வெற்றி பெற்றனர்.

போகட்டும் மக்கா சில மாதிரி சொற்றொடர்கள் தருகிறேன்.எங்கே கட கட ன்னு 10 முறை பிழையில்லாமச் சொல்லலிப் பாருங்க.
ஜெயிச்சவங்களுக்கு தங்கக் காசு தாரேன்.

1.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

2.மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

3.உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

4.கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

5.கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

6.கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

39 மறுமொழிகள்::

J K said...

உள்ளேன் வாத்த்யாரம்மா.

வித்யா கலைவாணி said...

வணக்கம் டீச்சர். இன்னைக்கு பாடம் கஷ்டமா இருக்கே. கருணை அடிப்படையில் ஏதாவது மதிப்பெண் கிடையாதா?

வித்யா கலைவாணி said...

கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

நான் சொல்லிட்டேன். எனக்கு தான் தங்கக்காசு.

ஆயில்யன் said...

டீச்சர் justify பண்ணாம பாடம் நடத்துங்களேன்......!!!!!!!

ஆயில்யன் said...

1.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்
2.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

3கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

4.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

5.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

6கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

7.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

8.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

9.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

10.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

ஆயில்யன் said...

நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்!
எனக்கே தங்க காசு (வித்யா அக்கா ஒண்ணுதான் சொல்லியிருங்காங்களே...!)
:)))))))))))))

ஆயில்யன் said...

கண்மணியக்கா குரூப் கும்மி மெம்பர்ஸ் இன்னிக்கு லீவு நாள்ல் பிஸியா இருப்பாங்க!
ஆபிஸ் நாள்லதான் ஃபீரியா இருப்பாங்க ஸோ நோ கும்மி!

நீங்க பீரியா இருந்தா ஸ்டார்ட் பண்ணுங்க:-)))))))))))))

ஆயில்யன் said...

போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா போகட்டும் மக்கா

மை பிரண்ட் said...

மீ த பர்ஸ்ட் இல்லையா?

ஆயில்யன் said...

போகட்டும் அக்கா

மை பிரண்ட் said...

ஆயில்யன் நீங்க சொன்னதில நிறைய தப்பு இருக்கு. உங்களுக்கு தங்கக் காசு கிடையாது.

ஆயில்யன் said...

//மை பிரண்ட் said...
மீ த பர்ஸ்ட் இல்லையா//.

இல்லையேஏஏஏஏஏஎ

வித்யா கலைவாணி said...

போகட்டும் மக்கா போகட்டும் அக்கா போகட்டும் மக்கா போகட்டும் அக்கா
இதை சொன்னா ஐம்பது தடவை சொன்னா இரண்டு தங்கக் காசு

ஆயில்யன் said...

அப்ப இன்னொருதபா சொல்றேன்:0))))))

ஆயில்யன் said...

மக்கள் வணக்கம்
மக்கள் வணக்கம்
மக்கள் வணக்கம்
மக்கள் வணக்கம்
மக்கள் வணக்கம்
வணக்கம் மக்கள்
வணக்கம் மக்கள்
வணக்கம் மக்கள்
வணக்கம் மக்கள்
வணக்கம் மக்கள்
வணக்கம் மக்கள்
வணக்கம் மக்கள் வணக்கம்
வணக்கம் மக்கள் வணக்கம்
வணக்கம் மக்கள் வணக்கம்
வணக்கம் மக்கள் வணக்கம்

இதை 100 வாட்டி சொல்லசொன்னா மக்கள் டிவியிலேர்ந்து எதாவது குடுப்பாங்களா??

ஆயில்யன் said...

//வித்யா கலைவாணி said...
வணக்கம் டீச்சர். இன்னைக்கு பாடம் கஷ்டமா இருக்கே. கருணை அடிப்படையில் ஏதாவது மதிப்பெண் கிடையாதா?
//

போனப்போகுது தங்ககாச காமிச்சி திருப்பி வாங்கிங்க டீச்சர் பாவம் வித்யா அக்கா!

ஆயில்யன் said...

//ஜெயிச்சவங்களுக்கு தங்கக் காசு தாரேன்.
ஒரே தமிழ் வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறினால் நீக்கப் படுவார்.//

அப்பன்னா யாருக்குமே தங்க காசு கிடையாதா? அப்ப இது சும்மா லொலலொலாவாஆஆஆஆஆ

இம்சை said...

வித்யா கலைவாணி said...
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

நான் சொல்லிட்டேன். எனக்கு தான் தங்கக்காசு.

ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய், நான் 10 முறை சொல்லிட்டேன். எனக்கு தான் 10தங்கக்காசு.

ஆயில்யன் said...

//10தங்கக்காசு.///

இது 2 மச்

ரிப்பீட் சங்கம் said...

ஆயில்யன் said...

1.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்
2.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

3கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

4.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

5.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

6கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

7.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

8.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

9.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்

10.கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்

கரை கடந்த நீரும் வரை கடந்த கோபமும்
பொல்லா இடும்பை தரும்//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே. ம் சொல்லியாச்சு. தங்கக் காசைக் கொடுங்க.

ஆயில்யன் said...

கட கட
கட கட
கட கட
கட கட
கட கட
கட கடன்னு சொல்லுணும் தெரியுமாஆஆஆஆஆ

ஆயில்யன் said...

இது 22222222222222222 மச்

நாங்க முன்னாடியே சொல்லிட்டு ஆஆன்னு உட்காந்திருக்கும்போது இப்ப வந்துட்டு தங்ககாச தட்டிடலாம்னு ஆசையா???????

ஆயில்யன் said...

வாத்யார்அம்மா
வாத்யார்அம்மா
வாத்யார்அம்மா
வாத்யார்அம்மா
வாத்யார்அம்மா
வாத்யார்அம்மா
வாத்யார்அம்மா
வாத்யார்அம்மா
எனக்கே எனக்குத்தான் தங்க காசு

ஆயில்யன் said...

வெள்ளிக்கிழமை மட்டும் கும்மியடிப்போர் சங்க தலவி வித்யாக்கா அவசர பணி காரணமாக ஆப் லைனில் சென்றுவிட்டார் என்பதை சபைக்கு தெரிவித்துக்கொள்கிறேம்

ஆயில்யன் said...

ஒருவேளை போட்டியில் வித்யாக்கா ஜெயிச்சிருந்தால் அவருக்கு குடுக்க வேண்டிய தங்க காசினை, ஆவலோடு அடுத்து காத்திருக்கும் எனக்கு தரும்படி கண்மணியக்காவை கரம் கூப்பி கொஸ்டின் ரைஸ் பண்ணிக்கிறேன்!

வித்யா ஆதரவு கொலை வெறிப்படை said...

//ஒருவேளை போட்டியில் வித்யாக்கா ஜெயிச்சிருந்தால் அவருக்கு குடுக்க வேண்டிய தங்க காசினை, ஆவலோடு அடுத்து காத்திருக்கும் எனக்கு தரும்படி கண்மணியக்காவை கரம் கூப்பி கொஸ்டின் ரைஸ் பண்ணிக்கிறேன்!//
எங்க வித்யாக்கா வரும் வரை தங்கக் காசை வைக்கவில்லையெனில் இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடும். எங்க அக்கா அப்புறம் இன்னும் தீவிரமாக லேடி விஜயகாந்த் வேலை பார்க்க வேண்டி வரும்

ஆயில்யன் said...

ஒரு தங்க காசுக்கு ரத்த ஆறலெல்லாமா ஓடும்
அய்யோ நான் வர்லைப்பா போட்ட்டிக்கு

கண்மணி said...

கண்ணுங்களா அக்காவும் தம்பியும் அடிச்சிக்காதீங்க.காசை நானே வச்சிக்கிறேனே.சரியா.சமத்து

ஆயில்யன் said...

ஒ.கே டீச்சர் நான் தான் பர்ஸ்ட் ஊருக்கு வருவேன் அப்ப நான் வந்து வாங்கிக்கிறேன் எதுக்கு அனாவசியமா தபால் காசு!

ஆயில்யன் said...

"தங்க காசை தானே வைத்துகொண்ட தன்மான தலைவி வாழ்க "இப்படின்னு கோஷம் போடலாமா டீச்சர்!??!??????

வித்யா கலைவாணி said...

//கண்மணி said...கண்ணுங்களா அக்காவும் தம்பியும் அடிச்சிக்காதீங்க.காசை நானே வச்சிக்கிறேனே.சரியா.சமத்து//
டீச்சர். இது சரியில்லை. போட்டி வச்சவங்களே காசை வைத்துக் கொள்ளக் கூடாது. ஆளுக்கு பாதியாவாவது பிரிச்சு கொடுங்க.

கோபிநாத் said...

\\கண்மணி said...
கண்ணுங்களா அக்காவும் தம்பியும் அடிச்சிக்காதீங்க.காசை நானே வச்சிக்கிறேனே.சரியா.சமத்து\\

யக்கா..எப்படி இருக்கிங்க? எனக்கும் பாதி கொடுங்க :)

குட்டிபிசாசு said...

தங்ககாசாசே!! தங்ககாசாச்சே!!

சொக்கா! சொக்கா!

தங்ககாசு எனக்கில்லை!! ஆயில்யன் அடிச்சிட்டு போக போறாரு!!

ஆயில்யன் said...

//குட்டிபிசாசு said...
தங்ககாசாசே!! தங்ககாசாச்சே!!
சொக்கா! சொக்கா!
தங்ககாசு எனக்கில்லை!! ஆயில்யன் அடிச்சிட்டு போக போறாரு!!
//
எங்கப்பா அத டீச்சரே வைச்சுட்டாங்க....!

ரசிகன் said...

வாழ்க தமிழ்..வளர்க மொக்கை..

அபி அப்பா said...

தமிழுக்கு நான் தான் "பால் ஊத்தி" வளர்க்கிறேன்! வேணும்ணா கீதாம்மாகிட்ட கேளுங்க! அதனால தங்க காசு எனக்கே எனக்கே:-))

அபி அப்பா said...

என்ன டீச்சர் நீங்க இல்லாம தமிழ்மணமே தேமேன்னு கிடக்கு வாங்க சீக்கிரம்!!

cheena (சீனா) said...

நான் உண்மையிலேயே சொல்கிறேன் - தங்கக்காசு எனக்குத்தான் எனக்கு மட்டும்தான்

நானானி said...

உஷ்ஷ்ஷ்ஷ்!
எல்லோரும் மௌனத்தை வைத்துக்கொள்ளுங்கள்!! (all of you keep quiet)

நான் ரெண்டு வரி சொல்றேன். 10 முறை சொல்லுங்கள் பார்ப்போம்!!

'யார் தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டை'
உம் உங்கள் நேரம் ஆரம்பமாகிறது.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)