PAGE LOAD TIME

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

நாங்களும் படம் காட்டுவோம்ல!!!!!பசுமையை நேசிப்போம்
வனங்களைப் பாதுகாப்போம்
இயற்கையுடன் கை கோர்ப்போம்


அதிகரிக்கும் புவி வெப்பம்
தாறுமாறாகும் தட்ப வெப்பம்
அழிந்து போகும் இயற்கை வளம்
புரிந்து கொள்ளுமோ மனித இனம்

எந்த இராமானின் பாதம் பட
காத்திருக்கிறாள்
இந்த அகலிகை

ஊழித் தாண்டவம் ஆடினாலும்
பெண்ணே உன் பெருமை
புரியாது இந்த மானிடர்க்கு

இரசிக்க இன்னும் சில படங்கள்:
படத்தைப் பெரிதாக்கி இட வலமாக திருப்பிப் பார்க்கவும்.

களிறின் உருவில்
கன்னியைத் தேடுங்கள்.

எல்லோரும் ஓரினம்
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்.
என்னுள் எத்தனை பேர்?


[விடைக் குறிப்பு:6 விலங்குகள்]

10 மறுமொழிகள்::

கோபிநாத் said...

எலி,பூனை,நாய்,குதிரை, மனிதகுரங்கு, யானை..சரி தானே!? ;)

Anonymous said...

யக்கோவ். பார்முக்கு வந்துட்டீங்க போல. கலக்குங்க

புரட்சி தமிழன் said...

என்ன இது உலகமே ஆப்ரிக்கா கண்டத்தில இருந்து பிரிந்ததுனு காட்டுறமாதிரி. எல்லாமே யானையில் இருந்து வந்ததா இல்லை பூனையி இருந்து வந்ததா. ஒன்னும் புரியல

ஆயில்யன் said...

நல்லாயிருக்கு டீச்சர் :)

காட்டாறு said...

கண்மணிக்கா... இதெல்லாம் நீங்க எழுதிய வாசகங்களா இல்ல மண்டபத்துல........? ஏன் கேக்குறேன்னா... படமும் வாசகமும் சரி நிகரா இருக்குது. சிந்தனையை தூண்டும் விதமாவும் இருக்குது.

ஹைலைட்
//அதிகரிக்கும் புவி வெப்பம்
தாறுமாறாகும் தட்ப வெப்பம்
அழிந்து போகும் இயற்கை வளம்
புரிந்து கொள்ளுமோ மனித இனம்
//

ரசிகன் said...

அருமையா இருக்கு.. நன்றிகள்.

கண்மணி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கண்ணம்மா காட்டாறு படம்தான் கூகுளாண்டவர் உபயம்.
படத்துக்கான கவுஜ[?!]நானே சிந்தித்து பொருத்தமா[எனக்கு பிடித்தது அகலிகை] சுயமா எழுதினது.இதுவரை மண்டபம் பக்கம் மழைக்கும் ஒதுங்கியதில்லை செல்லம்

கண்மணி said...

கோபி
புடட்சிதமிழன்
ரசிகன்
நன்றி...நன்றி...நன்றி

சின்ன அம்மிணிங்கோ நாங்க ஃபார்ம்லதானே இருக்கோம் ஏனுங்கோ டவுட்டு?

இம்சை அரசி said...

கலக்கல் அக்கா :)))

cheena (சீனா) said...

கலக்கல் கண்மணி - கருத்துகளும் படங்களும் அருமையாக இணிஅக்கப் பட்டிருக்கின்றன . மணடபம் பக்கம் ஒதுங்குவது தவறில்லை - சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)