ரெண்டு நாளா குசும்பனிடமிருந்து போன் வந்தாலே அபி அப்பாவுக்கு வயித்தைக் கலக்குதாம்.
"தல கிறுஸ்துமஸ் நியூ இயர் லீவுக்கு கராமா இல்லாட்டி அல்அய்ன் போவோமா ன்னு" நச்சரிப்பு..
"வேணாம்ப்பா அங்க போய் நீங்க எல்லாரும் கும்மியடிச்சிட்டு அப்பால அபி அப்பா வெள்ளை நீலம் சிவப்பு கலர்ல பகார்டியப் பாத்து கவுந்துட்டாரு ன்னு கூவுவீங்க.
தாய்க்குலம் இதான் சாக்குன்னு திருந்தவே மாட்டீங்களா அபிஅப்பா ன்னு சவுண்டு உடுவாங்க.ஆளை உடு".
"இல்லை KFC யாவது போய் சாப்பிடுவோம் வாங்க''
"வேணாம் எனக்கு மட்டும் ஒத்துக்காம புட் பாய்சன் ஆயி பின்னால போவும்.ஆஸ்பத்திரி ன்னு அலையனும்.
நானே பொன்னி பச்சரிசியில மல்லிகைப்பூ மாதிரி சாதம் வடிச்சி ,நண்டு பிரட்டல் பண்ணி,காலிப்ளவர் ரசம் வச்சி ரெண்டு கப் கட் பண்ண பப்பாயா வோட ரொம்ப சிம்பிளா சாப்பிட்டுக்கிறேன்."
"சரி கிடேசன் பார்க்குக்காவது வாங்க ச்சும்மா பேசிக்கிட்டிருப்போம்"
"ஆசையாப் பேச நீ இன்னா தீபா வெங்கட்டா? ஆளை உடு முதுகு வலிக்குது.டாக்டர் ரெஸ்ட்ல இருக்கச் சொன்னாரு"
"விடிய விடிய தூங்காம 'சேட்ல' அட் ய டைம் பத்து பேருக்கிட்ட டைப்புனா எல்லா வலியும் வரும்.போன்ல கூப்பிட்டா பிகு பண்றீங்க.இருங்க நேர்ல வரேன்"
சொல்லியபடி குசும்பன் கோபியோடு வருவதைப் பார்த்து அபி அப்பா தலைவலி தைலத்தை பூசிக் கொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்க குசும்பன் விடாப் பிடியா அவரை எப்படி எழுப்பினாரு பாருங்க.
குசும்பன் அடாவடியாக அபி அப்பாவை எழுப்பத் தொடங்க
கிடைக்கிற சந்தர்ப்பதை நழுவ விடக்கூடாதுன்னனு கோபி அதை வீடியோவா எடுத்து ஒரு பதிவு தேத்திடாலாம்னு நெனைச்சி எடுக்க,
அக்காவா கொக்கான்னு நாங்க அதை அபேஸ் பண்ணி பதிவா போட்டுட்டோம்ல.
குசும்பன் பண்ண அநியாயத்தை நீங்களும் பாருங்க மக்கா!!
டிஸ்கி:
ம்யாவ்...மியாவ் னா தல..தல ன்னு அர்த்தமாம் [கும்மி என்சைகுளோபீடியாவுல போட்டுருக்கு...மத்த உரையாடலுக்கும் அதையே ரெஃபர் பண்ணுங்க.சில இடங்களில் வீடியோ ஸ்ட்ரக் ஆகும் முழுதும் பார்க்கவும் பொறுமையாக.

17 மறுமொழிகள்::
குசும்பு மாமாதானே? இப்படி செய்யற ஆளுதான்.
ஹய் சூப்பரா இருக்கே!
குசும்பா ஒரு அடிக்கெல்லாம் எந்திரிக்கிற ஆளா அவுரு! இன்னும் 4 5 தடவை டிரைப்பண்ணுப்பா:))
ரெண்டு நாள போன் ஆப் செய்து வைத்து இருக்கிறார் இன்று மாலைக்குள் அவரிடம் இருந்து போன் வரவில்லை என்றால் இதுபோல் நிச்சயம் நடக்கும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் வீடியோவ பார்த்துட்டேங்கறதுக்கு ஆதாரமா இந்த பின்னூட்டத்தை சமர்ப்பிக்கின்றேன் :))
//குசும்பன் said...
ரெண்டு நாள போன் ஆப் செய்து வைத்து இருக்கிறார்
//
நண்பா அபி அப்பா பத்தி ஏதோ சொல்லவர்றீங்கன்னு தெரியுது ஆனா என்னானு தான் புரியலை
அய்யோ பாவம் - நட்டப்பா - தூங்கக் கூட விடாமெ குசும்பன் பண்ற அநியாயம் -
நல்லா இருக்கு :))
நான் எடுத்த வீடியோவை ஊரே பார்த்துடுச்சி..ஆனா நான் இன்னும் பார்க்கவில்லை..அவ்வ்வ்வவ்வ்
\\ரெண்டு நாள போன் ஆப் செய்து வைத்து இருக்கிறார் \\
உண்மை
உண்மை
உண்மையிலும் உண்மை..
சமீபத்தில்தான் இந்த வீடியோவைப் பார்த்தேன். நன்றாகவே வரைந்திருக்கிறார்கள். வேறு பலவும் இதுபோல இருந்தன. அதில் குறிப்பாக மழை வந்ததும் வீடே குடையாக மாறும் அந்த வீடியோ சிறப்பாக இருந்தது.
:))))))))))))
:)
எங்க சங்கத்து சிங்கத்த,புலிக்கு ஒப்பிட்டாக்க்கூட பரவாயில்லைங்கலாம்..பூனைக்கு ஒப்பிட்ட கண்மணி டீச்சருக்கு ஸ்ரேயா சங்கத்து சார்பில் கண்டனங்களை தெரிவித்துக கொள்கிறேன்..
டீச்சர்! இது அனியாயம்! நான் எல்லாருக்கும் சொல்லிட்டேன் 3 நாள் தூங்க பேறேன்னு! பின்னவும்ம் இப்படி குசும்பன் குசும்பு பண்ணினா என்னா அத்தம்????
ச்சே! ஒரு மனுஷனை நிம்மதியா தூங்ககூட விட மாட்டேங்கிறாங்கள்@ ..
என்ன கொடுமை இது, அபிஅப்பா ..?
:(
நிலாக் குட்டி
ஆயில்யன்
சென்ஷி
சுல்தான்சாப்
தருமிசார்
சீனா சார்
காய்த்ரி
கோபி
டெல்பின்
ரசிகன் ஆகியவர்களுக்கும்
கதாநாயகர்கள் [2 ஹீரோஸ்] அபிஅப்பா,குசும்பனுக்கும் நன்றி
10 நாள் லீவுல போனா.. வீடியோல்லாமா? கலக்கலா இருக்குது. எங்கேயிருந்து புடிக்கிறீங்க? :-))
Post a Comment