PAGE LOAD TIME

செருப்பும்.....புனிதமும்...

புதுப்பட துவக்கவிழா
பூஜையுடன் ஆரம்பம்

தலைப்புச் செய்தியானது
சாமி சிலைக்கு முன்னால்
செருப்பணிந்த நடிகையின் கால்கள்

கோயில் பிரகாரம் கடந்து
அடுத்த கோபுர வாசல் செல்ல
அனுமதிக்கின்றன
கையில் ஏந்தப் பட்ட செருப்புகள்

கோயில் சாமியை விட
சினிமா சாமி உசத்திதான்

11 மறுமொழிகள்::

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

பின்னிபெடல் எடுக்கிறீங்க! என்னமோ போங்க!!

குட்டிபிசாசு said...

கொஞ்சம் காட்டமாக எழுதி இருக்கலாம்! ஹிட்ஸ் அதிகம் ஆகி சூடான இடுகையில் வந்து இருக்கும்!!

சென்ஷி said...

//கோயில் சாமியை விட
சினிமா சாமி உசத்திதான்//

இதுதான் உண்மையான நச்சு... :))

என்னக்கா இப்படி அதிரடியா கெளம்பிட்டீங்க.. சொல்லி அனுப்பறதில்லயா.. :))

ஷார்ஜாவிலிருந்து சென்ஷி

ஆயில்யன் said...

//கோயில் பிரகாரம் கடந்து
அடுத்த கோபுர வாசல் செல்ல
அனுமதிக்கின்றன
கையில் ஏந்தப் பட்ட செருப்புகள்//

ஆமாம்! டீச்சர் எங்க பெரியகோவில்ல இது மாதிரிதான் குறுக்கால போவாங்க! :(

கோபிநாத் said...

ம்ம்ம்..முடிவு பண்ணிட்டிங்க இனி உங்க பேச்சை நீங்களே கேட்ட மாட்டிங்க..;))

கண்மணி/kanmani said...

கோபி மனசுல என்ன தோணுதோ அதுதான் அக்காவோட பதிவு.

இப்படித்தான்னு வரையறுக்க முடியாத ஜென்மம் [நாந்தேன்].இந்த குஷ்பு மேட்டர் ஓவர் னு தோணிச்சி.

நல்லா உத்து கவனிச்சா கோயில்ல ஆடும் நடனங்களில்கூட செருப்பு போட்டிருப்பாங்க.

அழகிய தமிழ்மகன் ல அந்த தஞ்சாவூர் தவில் பாட்டைப் பாருங்க.எல்லோர் கால்லேயும் செருப்பு.[ஒருவேளை கோயிலுக்கு வெளியே ஷூட் பண்ணாங்களோ?நானும் நல்லா கவனிக்கனும்.

கண்மணி/kanmani said...

குட்டி பிசாசு இது சூடான இடுகைக்காக னு எழுதப் படலை.அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க தம்பி

சென்ஷி வேணும்னா சொல்லி அனுப்பறேன்.ஆட்டோவோட வா ;)

லக்ஷ்மி said...

யக்கோவ்... எப்படி இப்படியெல்லாம்.... கலக்கிட்டீங்க போங்க...

cheena (சீனா) said...

கையில் எடுத்துக் கொண்டு போகும் பழக்கம் கிட்டத்தட்ட எல்லாக் கோவில்களிலுமே மக்கள் செய்வது தான்

காட்டாறு said...

ஹா ஹா ஹா.... ஹாஸ்யமாய் உள்குத்தா? சூப்பர்.

Venkata Ramanan S said...

ha ha ha :) Gud 1:)

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)