PAGE LOAD TIME

ஒற்றைச் சொல்லில் வழியுது பார் நவரசங்கள்

ஒன்லி ஒன்
ஒந்நு மாத்ரம்
ஒக்க மாத்ர
ஏக் ஹை
ஒன்னே ஒன்னுங்க...

என்னன்னு பாக்கறீங்களா?


ஒரே ஒரு ஒற்றைத் தமிழ்ச் சொல்லில்...இல்லை இல்லை ஓரெழுத்தால் மட்டுமே ஆன தமிழ்ச் சொல்லில் தான் எத்தனை பாவங்களைக் காட்டலாம்!

ஒரே எழுத்து தாங்க.....அதையே ஒருமுறையோ ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு உச்சரித்தால் இல்லை வாயசைத்தால் கூட போதும் அபிநயம் பிடிக்காமலே நவ ரசமும் தாண்டவமாடுங்க.

ஒருமுறை மெதுவாகச் சொன்னால்------அங்கீகாரம்

ஒருமுறை உள்ளிழுத்து இறக்கினால்------கேள்விக்கணை

ஒரேமுறை உச்சஸ்தாயியில் சொன்னால்-----கோபம்

ஒருமுறை ஸ்ருதி குறைத்தால்-----நாணம்

ஒருமுறை ஸ்ருதி குறைத்து இறக்கினால்------வெறுப்பு

இரண்டு முறை மெதுவாகச் சொன்னால்---சம்மதம்

இரண்டு முறை ஏற்றி பின் இறக்கினால்----மறுப்பு

இரண்டு முறை உச்சஸ்தாயியில் சொன்னால்----ஆச்சர்யம்

பலமுறை [2,3]ஏற்றி இறக்கினால்-----உற்சாகம்

இன்னும் இருக்குங்க. நீங்களும் முயற்சி பண்ணா பத்தாவது ரசம், +1 ரசம், +2 ரசம் [பன்னிரெண்டு]னு நிறைய வைக்கலாம்.இதுல என்னங்க வஞ்சனை?

ஆமாம் அந்த ஓரெழுத்து அழகிய தமிழ் எழுத்து என்னன்னு தெரிஞ்சுதுங்களா?

இல்லையா?


சரி...சரி...நானே சொல்லிடுறேன்...பாருங்க...கீழேகீழே

கீழே

அட கண்டு புடிக்கத்தான் முடியல அவசரம் ஏன்?

இன்னும் போங்க....

இன்னும்......
இன்னும்இன்னும்


இன்னும்

இதோ...........இது தாங்க விடை...................................................
15 மறுமொழிகள்::

Radha Sriram said...

ம்....:):)

ஆயில்யன் said...

சாட்ல பெரும்பாலனோர் பயன்படுத்திற இந்த ”ம்” க்கு இவ்ளோ அர்த்தம் இருக்குதா???????

Anonymous said...

ம்!ம்!!ம்!!!ம்!!!

துளசி கோபால் said...

கோபிநாத் said...

ஐ ;)

கோபிநாத் said...

அய்யோ இன்னிக்குன்னு பார்த்து கும்மிக்கு யாரும் இல்லையே!..அவ்வ்வ்வவ்

cheena (சீனா) said...

ம்" க்கு இத்தனை பொருளா - ஆம் - உண்மைதான் - தினந்தினம் பயன்படுத்தும் ஒற்றைச் சொல்.

ஆயில்யன் said...

ம் :)

(ஆக்சுவலா இப்படித்தான் கமெண்ட்ஸ் போடணும்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் :(

நானானி said...

ஐ!!

நான் ஒரு முறை மெதுவாக சொல்கிறேன்..'ம்'

காட்டாறு said...

ஆத்தாடி... நீங்க டீச்சர்ன்னு ஒத்துக்குறேன். இரண்டு முறை மெதுவாகச் சொல்லிக்கிறேன். ம்ம்

பாச மலர் / Paasa Malar said...

ம்ம்...அருமை கண்மணி...தெரிந்த ஒன்றுதான் என்றாலும் பிடிப்டவில்லை..விடையைக் காணும் வரை..

Yogi said...

ம் ம் ம் :)

சென்ஷி said...

ம்

MyFriend said...

ம்....

இது ஸ்ரீகாந்த் நடிக்கிற படமாச்சே.. :-))

கலை said...

ஆஆ!!

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)