PAGE LOAD TIME

புற்றீசல் போலக் கிளம்பும் பதிவுகள்....எல்லாம் கண்மணி..மயம்.

அன்பான பதிவர்களுக்கு என்ன தமிழ்மணப் பக்கத்துல எல்லாம் கண்மணி...கண்மணி...கண்மணி...ன்னு தெரியுதே ன்னு பாக்காதீங்க!

ஜனவரி-5 நேற்று பதிவர் சீனா சார் என்னுடைய பதிவுகளை [இப்பத்தான் படிக்க ஆரம்பிச்சிருக்காரு போல]படிச்சதோட நிக்காம பின்னூட்டமும் போட புற்றீசல் போல ஒன்றன்..பின்..ஒன்றாக...


பின்னூட்ட மட்டறுப்பு செய்திராத காரணத்தால் ...அவை தாமாகவே வெளியிடப் பட்டுவிட்டன.

சீனா சார் உங்க பாசத்துக்கும் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் தலை வணங்குகிறேன்!!!

கொஞ்ச நேரம் பதிவுகளின் பெயர் கீழிறங்கும்வரை.....வெயிட்டீஸ் ஜெண்டில்மென்!!!!!!

12 மறுமொழிகள்::

cheena (சீனா) said...

கண்மணி - என்ன செய்யனும் - நிறுத்திடவா - இல்ல தொடரவா - சொல்ற வரைக்கும் தொடருறேன். நல்லது தானெ பண்ணுறேன். சென்ஷிய மைஃபிரண்டோட சேர்ந்து என்னோட பதிவுலே மறுமொழி போடச் சொல்லுங்க.
http://pathivu.madurainagar.com

கண்மணி said...

சார் உங்க ஆர்வம் புரிகிறது.அதே நேரம் சக பதிவர்களின் நல்ல பல சமீபத்திய பதிவுகள் கவனிக்கப் படாமல் போகலாம்.
எவ்வளவு நன்றாக இருந்தாலும் பழைய பேப்பர் படிக்க பிடிக்காதே.அது போலத்தான் வலைப் பதிவுகளும்.அந்தந்த காலகட்டத்தில் படித்தால் மட்டுமே சுவாரஸ்யம் தரும்.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். பொறுமையாக மட்டறுக்கிறேன்.

Voice on Wings said...

உங்களோட பழைய பதிவுகளுக்கு 20/30 பின்னூட்டங்களாவது வந்திருக்கும்ங்கற அடிப்படையில் பின்னூட்ட எண்ணிக்கையை வச்சி, அவை மறுமொழி பட்டியல்ல திரட்டப்படாம பாத்துக்கலாம். அப்படி செய்யறதுக்கு கீழ காட்டியிருக்கிற மாதிரி templateஇல் மாற்றங்கள் செய்யணும்:
<b:if cond='20 - data:post.numComments > 0'>
//Thamizmanam toolbar code
</b:if>
(இது 20 பின்னூட்டங்கள் உயர் எல்லையை செயல்படுத்தும். 20க்கு பதிலா வேற எண்ணிக்கைகளையும் குடுக்கலாம்)

கோபிநாத் said...

\\cheena (சீனா) said...
கண்மணி - என்ன செய்யனும் - நிறுத்திடவா - இல்ல தொடரவா - சொல்ற வரைக்கும் தொடருறேன். நல்லது தானெ பண்ணுறேன். சென்ஷிய மைஃபிரண்டோட சேர்ந்து என்னோட பதிவுலே மறுமொழி போடச் சொல்லுங்க.
http://pathivu.madurainagar.com
\\

சீனா சார் அப்போ நாங்க எல்லாம் பின்னூட்டம் போட கூடாதா!? ;)

பாச மலர் said...

சரி கண்மணி...உங்கள் tag இணைப்புக்கு வெயிட்டீஸ்...

cheena (சீனா) said...

//சீனா சார் அப்போ நாங்க எல்லாம் பின்னூட்டம் போட கூடாதா!? ;)//

கோபி - அப்படி எல்லாமில்ல - பொதுவா அவங்க தான் சும்மாவாச்சும் மறுமொழியாப் போட்டு கும்மி அடிப்பாங்க - அதனாலே சொன்னேன்,

னீங்க என் வலைப்பூவுக்கு வாருங்களேன் - படியுங்க - கருத்து சொல்லுங்க - நோ பிராப்ளம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

கவிதை முயற்சி பதிவை தூக்கிய டீச்சரை வன்மையாக கண்ணடிக்கிறோம்..


இப்படிக்கு,
சென்ஷி
கோபி
.:: மை ஃபிரண்ட் ::.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//cheena (சீனா) said...
கண்மணி - என்ன செய்யனும் - நிறுத்திடவா - இல்ல தொடரவா - சொல்ற வரைக்கும் தொடருறேன். நல்லது தானெ பண்ணுறேன். சென்ஷிய மைஃபிரண்டோட சேர்ந்து என்னோட பதிவுலே மறுமொழி போடச் சொல்லுங்க.
http://pathivu.madurainagar.com//

சீனா சார், அது கூட்டு பத்வால தெரியுது? மதுரை நகரை பத்தி கருத்துள்ள பதிவுகள் எழுதுற இடத்துல நாங்க வந்து கும்முனா சிலர் கடுப்பாயிடூவாங்களே.. நீங்க உங்க பர்சனல் ப்ளாக் எட்ரஸ் கொடுங்க. :-)

ஜெஸிலா said...

//வெயிட்டீஸ் ஜெண்டில்மென்!!!!!!
// வெயிட்டீஸ் பெண்களுக்கில்லையா? :-)

cheena (சீனா) said...

// நீங்க உங்க பர்சனல் ப்ளாக் எட்ரஸ் கொடுங்க. :-)//

.::மை ஃபிரண்ட்::. இதோ என்னுடைய வலைப்பூக்கள்
http://cheenakay.blogspot.com
http://padiththathilpidiththathu.blogspot.com

மங்களூர் சிவா said...

இதுக்கு ஒரு பதிவா????

வெளங்கும் தமிழ்மணம்!!!!

Anonymous said...

மங்களூர் சிவா said...
இதுக்கு ஒரு பதிவா????

வெளங்கும் தமிழ்மணம்!!!!//இதுக்கு நீ பின்னூட்டம் போட்டயில்ல பின்ன வெலங்காதா

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)