PAGE LOAD TIME

காதல்.......... அன்பின் கெமிஸ்ட்ரி

எப்படியிருக்கீங்க மக்கள்ஸ்!

பிப்ரவரி ஜுரம் எங்க பார்த்தாலும் பரவுடுச்சின்னு ஏஜென்ஸி செய்திகள் சொல்லுது..ஹாஹா

அழகான உருவம்
அளவான உயரம்
அசினுக்கு அக்காவோ
திரிஷாவுக்கு தங்கையோ
அவனும் பார்த்தான்
அவளும் பார்த்தாள்
'ஐ லவ் யூ ன்னான்'

குட்டைப் பின்னலில்
கோணலான வகிடு
தொட்டுப் பொட்டெழுதும்
மையிருட்டு கறுப்பு
தேனி குஞ்சரம்மா
பறவை முனியம்மா
யாருடைய சாயலோ
அவள்'ஹாய்' என்றாள்
அட்டு பிகரென்று
இவன் விட்டு ஓடினான்

காதல்
அழகின் ஜ்யாமெட்ரியில்லை
அன்பின் கெமிஸ்ட்ரி
புரிதலின் ஃபிஸிக்ஸ்
உணர்வுகளின் பயாலஜி
மொத்தத்தில்
இரண்டு மனங்களின் +2

அதுசரி இதெல்லாம் சொல்லி என்னாகப் போகுது? இதுவும் ஒரு பரபரப்பான பண்டிகை போலாகி விட்டது.
இந்த நேரத்தில் ஜூலியட் சீசர் கிளியோபாட்ராவுக்கு எழுதிய ஒரு [சித்திரக்]கடிதத்தை பதிவிட்டு என் பங்களிப்பை தந்துவிடுகிறேன்.

17 மறுமொழிகள்::

பாச மலர் said...

சித்திரக் கடிதம் நன்று கண்மணி..கவிதை அதைவிட சூப்பர்..

பாடம் & +2 சூப்பரோ சூப்பர்..

delphine said...

வாலண்டைன்ஸ் டே வாழ்த்துக்கள் கண்மணி..

கோபிநாத் said...

அக்கா வணக்கம்...;))

பொன்வண்டு said...

நல்ல கருத்து !!

மங்களூர் சிவா said...

அன்பின் கெமிஸ்ட்ரியாக இருந்தால் நலம், வெறும் கெமிஸ்ட்ரியாக இருந்தால் வில்லங்கம்தான்.

தமிழ் பிரியன் said...

நல்ல பீலிங் கவுஜ தான்!
:))

aruna said...

//காதல்
அழகின் ஜ்யாமெட்ரியில்லை
அன்பின் கெமிஸ்ட்ரி
புரிதலின் ஃபிஸிக்ஸ்
உணர்வுகளின் பயாலஜி
மொத்தத்தில்
இரண்டு மனங்களின் +2//ஐயோ +2 படிப்புங்கிறது இவ்வளோதானாங்க ?? நான் என்னமோ எதோன்னு பயந்துகிட்டு இருக்கேம்பா!!
அன்புடன் அருணா

கண்மணி said...

பாசமலர் நலமா?

டெல்பின் நன்றி

கோபி நான் பதிவே போடலைன்னா கண்டுக்க மாட்டே போலே நல்லா இருங்கடே

பொன்வண்டு பேக் டூ பெவிலியன்

கண்மணி said...

ம.சிவா சாதா கெமிஸ்ட்ரின்னா தப்புனு சொல்லத்தான் அன்பின் கெமிஸ்ட்ரி னு சொன்னேன்

வாங்க தமிழ்ப் பிரியன் .ஃபீலிங் எல்லாம் ஒன்னுமில்லை.அனுபவம்,மனதில் தொணியது சொன்னேன்.

கண்மணி said...

அருணா வெல்கம் டூ தமிழ்மணம் பா

Anonymous said...

:((

காட்டாறு said...

யக்கோவ்....புரிதலுக்கும் ஃபிஸிக்ஸுக்கும் என்ன சம்பந்தம்? ஓ.. அதெல்லாம் கேக்கக் கூடாதோ காதலில்? ;-)

அந்த சித்திரக் கடிதம் சூப்பர்.

மங்கை said...

நானே டென்ஷன்ல இருக்கேன்... தாயே ஏம்பா இப்படி..

கண்மணி said...

ஆத்தா காட்டாறு ஃபிஸிக்ஸ்ல சட்டுன புரியாத நெறைய தியரி இருக்கில்ல அப்படித்தான் காதலும்....புரிஞ்சிட்டா ஆனந்தம்தான்

அபி அப்பா said...

மங்கை இங்க வந்தும் புலம்பலா! நல்ல கதை! எல்லாமே சூப்பர் டயலாக் டீச்சர்!!

கண்மணி said...

மங்கை..கூல்..கூல்

அபிஅப்பா சூப்பர் டயலாகா?இதுக்கு நீங்க பின்னூட்டமே போட்டிருக்க வேனாம்..அவ்வ்வ்

நெல்லை காந்த் said...

//

அபிஅப்பா சூப்பர் டயலாகா?இதுக்கு நீங்க பின்னூட்டமே போட்டிருக்க வேனாம்..அவ்வ்வ

//
ROFL

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)