தைப் பொங்கல் ஒரு தினம் தான்
தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்
தீபாவளிப் பண்டிகையும் ஒரு தினம் தான்
பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்
ஒற்றைத் தினமென்பதால்
ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....
வாழ்த்தும் மனம்
பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை
எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு.....
பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு.....
பதிவுலக மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..............
மொத்தப் பதிவுகளும் இங்கே
வகை*
மகளிர்
Subscribe to:
Post Comments (Atom)









11 மறுமொழிகள்::
அப்படிப்போடு,
நல்லாச் சொன்னீங்க.
அனைவருக்கும் என் மனமார்ந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்
அருமையான பதிவு:-))
இருங்க படீச்சுட்டு வர்ரேன்:-))
எனக்கு முன்னமே புதுகை தென்றல் படிச்சாச்சா!
wwowwwowwwww..
super kameaningful kavithai. Thanks Kanmani
அனைத்து மகளிருக்கும் என் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள் ;))
(கொஞ்சம் லேட்டு)
அனைத்து மகளிருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள் :)
//அபி அப்பா said...
எனக்கு முன்னமே புதுகை தென்றல் படிச்சாச்சா!
//
அப்ப அபி அப்பாவுக்கும் சீனியரா ????
அபி அப்பாக்கு எல்லாம் சீனியர் இல்லீங்க.அவர் ரேஞ்சே தனி ஆச்சே. :)
நாங்க ஜூனியர் தான்.
பெண்ணினத்தை முன்நிறுத்தும் வழியை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் கண்மணி!
Hi kanmani...Ur poem was awesome and pls continue kanmani
Post a Comment