PAGE LOAD TIME

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றாக........

பதிவு போட மேட்டர் தேடிக்கிட்டிருக்கும் நேரம் விளம்பர இடைவேளை மாதிரி இப்படியொரு வெட்டி ஆராய்ச்சி பதிவு தேறியது.
வீக் எண்ட் ஜொள்ளு ,லொல்லுனு ஆண்குலம் ஒப்பேத்திடும்.நாம அப்படி செய்ய முடியுமா?முடியுமா என்பதை விட வேணாம் என்பது எங்க கருத்து.

இந்த மாதிரி ஆராய்ச்சிக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கலானு டாக்டர் விஜய்,டாக்டர் ஷில்பாஷெட்டி கிட்ட கேக்கனும்.
இதுமாதிரி பொழுது போகாத[பதிவுக்கு மேட்டர் சிக்காத]நேரத்தில் மொழி ஆராய்ச்சி பண்றது நம்ம வழக்கம்.இப்படித்தான் முன்ன ஒரு பதிவு ம் போட்டேன்.
இப்ப என் ஆராய்ச்சியெல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கப் படக் கூடிய பெயர்கள்.[ரொம்ப முக்கியம்?]

அன்பு
அருள்
இளா
உதயா
கங்கா
சத்யா
ஞானம்
நாகா
தமிழ்
தரணி
பரணி
பாரதி
தில்லை
ஜோதி
சேது
சூர்யா
குணா
ரமணி
பாலா
பிரேம்
கிருபா
பழனி
மனோ
மது
முத்து
மதி
பிரபா
விமல்>>>>>>>>>>..
கண்மணி [னு ஆண்பேரும் இருக்கு]

இது போல இன்னும் நிறைய இருக்கலாம்.நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டேன்.உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க....

டிஸ்கி:பெயராக வைத்தால்தான் பிரச்சினை.எபிசிடி,டி
பிசிடி னு இனிஷியல் வச்சிகிட்டா வம்பேயில்லை...ஹாஹா....

12 மறுமொழிகள்::

சின்னப் பையன் said...

ஆஹா, என்ன ஒரு ஆராய்ச்சி.. இருவருக்கும் பொதுவான 'பெயர்கள்' மட்டும்தான் வேணுமா? இல்லேன்னா, 'உடன்பிறப்பு', 'தோழர்' - இப்படியிருந்தாலும் பரவாயில்லையா?!!!

சென்ஷி said...

எனக்கு தெரிஞ்ச ஒரு பேரு செந்தாமரை மட்டும்தான் :))

அப்புறம் காவேரின்னு ஒரு பையன் என்கூட படிச்சுருக்கான் .

ஆனா நீங்க எழுதுனதுல எல்லாமே பாதிபாதி பேராதான் தொக்கி நிக்குது.

ILA (a) இளா said...

இளமுருகு, தங்கமணி இதெல்லாம் கூட பொதுவான பேருதான். என் பேரே அதிசயம் இதுல என் அலுவலகத்துக்கு சேர வந்த பொண்ணு பேர கேட்டதும்,தூக்கி வாரிப் போட்டுச்சு. காரணம் அந்தப் பொண்ணுக்கும் பேரு இளமுருகு.

"Hi Ilamurugu, How abt you?"
"Same here".

Thamiz Priyan said...

அழகு
ஆதி
எழில்
கருணா
சசி
மீதி யோசிச்சுட்டு வர்ரேன்.... :)

கண்மணி/kanmani said...

யப்பா நீயி ச்சின்னப் பையனில்லை.வம்பு பையன்.ஆளை விடு சாமீ

சென்ஷி இதில் தொக்கி நிற்கும் பாதிப் பேர்களும் உண்டு இதுவே முழுப் பேராகவும் பலருக்கு இருக்கு தம்பி
[குறை சொல்ல முன்னால நிக்கறீயே]

கண்மணி/kanmani said...

இளா உங்க பேருக்கும் போட்டியா?

என் கூட படித்த ஒரு பெண்ணின் பெயர் பாபு
முழுப் பேரே அதுதான்.
இன்னொரு பெண் பேர் அழகிய காதலி


தமிழ்ப் பிரியன் இன்னும் யோசிங்க.பொழுது போகனுமே ஹாஹா...

நாதஸ் said...

"சக்தி"

Yogi said...

டீச்சர், யோகேஸ் கூட பொதுப்பெயர் தான் .. பின்னால வரன்,வரி சேர்த்துக்கலாம். :)

கோபிநாத் said...

பிரேம் - இந்த பெயரில் எனக்கு தெரிஞ்சி ஆண்கள் இருக்காங்க.

ம்ம்ம்ம்....நீங்க சொன்ன பல பெயர்கள் ரெண்டு பேருக்கும் உண்டு.

நிஜமா நல்லவன் said...

டாக்டர் கண்மணி டீச்சர் உங்க பதிவுல நம்ம பேரும் இருக்கு.

நிஜமா நல்லவன் said...

டாக்டர் கண்மணி டீச்சர் வாழ்க வாழ்க.

என்னோட பேரும் இருக்குங்கோ.

நாகு (Nagu) said...

என்னோட பேரும்தான்... முழுப்பெயர்கள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் பல ஆண்/பெண் பெயர்கள் நாகு என்று சுருங்கிவிடும்.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)