PAGE LOAD TIME

அந்த முகமா இந்த முகம்?

சாரி கொஞ்சம் பிஸி!அதேன் பதிவு போடும் வரை மக்கள்ஸ் ரசிக்கட்டும் என்று படம் காட்டுறோம்ல

இந்த படத்துல ஒரு சிறப்பு என்னன்னா...சாதாரணமா பார்க்கும்போது முதல் படம் சாந்த முகம் காட்டும்...இரண்டாவது கோபமுகம் காட்டும்.

ஆனா இதே படத்தை ஒரு எட்டு அடி தள்ளி நின்று [மானிட்டர் திரையை விட்டு]பாருங்கள்.
கோபப்பட்டவர் சாந்தமாகவும் ,சாந்தன் சொரூபி கோபமாகவும் மாறுவார்.இது illusion வகை படம் .இல்லுயூஷனுக்கு சரியான தமிழ் வார்த்தை என்னன்னு சொல்லுங்களேன்

19 மறுமொழிகள்::

NewBee said...

ஆமால?

ஆமாவா? இல்லையா?

மொதல்ல ஆமா அப்புறம் இல்லை;
ஆமா அது அப்புறமா ஆமா, இது மொதல்லேயே இல்லை...

எனக்கு வேணும், நல்லா வெணும்.:sigh: :cry:

பி.கு:8 நிமிஷம் கழுச்சு தெளிஞ்சப்புறம் கண்டு பிடுச்சது...illusion = மாயை. அட! ஆமாங்க. :)

தமிழ் பிரியன் said...

டீச்சர், பேய் மாதிரி பயமா இருக்கு... :(((

ILA(a)இளா said...

//ஒரு எட்டு அடி தள்ளி நின்று [மானிட்டர் திரையை விட்டு]பாருங்கள்./
மானிட்டரே தெரியலங்க.. :(

நிஜமா நல்லவன் said...

அட ஆமாம். மாயை தான்.

பாச மலர் said...

இது optical illusion பிரிவில் வரும்..

optical illusion - காட்சிப் பிழை.

கண்மணி said...

அட யாருங்க இது நியூ பீ வாங்க வாங்க தமிழ்மணத்துக்கு
ஆமா ஏன் இத்தனை குழப்பம் இது கண்ணுக்கான வேலை மூளையை ஏன் கசக்குறீங்க

கண்மணி said...

ஆகா தமிழ்பிரியன் டீச்சர்கிட்டயே பயமில்லை.பேய்க்கா பயப்படப் போறீங்க

நிஜமா நல்லவா மாயை என்பதை விட இன்னம் பொருத்தமான வார்த்தை இல்லையா?

கண்மணி said...

அவ்வ்வ்வ்வ்வ் இளா இந்த வயசிலேயே உங்களுக்கு இப்படியா?எட்டி நின்னு பார்த்தா மானிட்டரே தெரியலையா....அச்சச்சோ..நல்ல கண் டாக்டரைப் பார்க்கவும்.

கண்மணி said...

பாசமலர் காட்சிப்பிழை நல்லாயிருக்கு இன்னும் வேறு வார்த்தை கிடைக்குதா பார்ப்போம்

தமிழ் பிரியன் said...

///கண்மணி said...ஆகா தமிழ்பிரியன் டீச்சர்கிட்டயே பயமில்லை.பேய்க்கா பயப்படப் போறீங்க ///
டீச்சரைப் பார்த்து மாணவன் பயப்படுவதல்ல. அதற்கு பெயர் மரியாதை....
அப்புறம் பேய் என்றால் ரங்கமணி ஞாபகம் வருது அதான் பயமெல்லாம்.... :)))))))))
(யாரும் போட்டு கொடுத்துறாதீங்கப்பா... )

தமிழ் பிரியன் said...

///கண்மணி said...

பாசமலர் காட்சிப்பிழை நல்லாயிருக்கு இன்னும் வேறு வார்த்தை கிடைக்குதா பார்ப்போம் ///
Anything that seems to be something that it is not. இதற்கு காட்சிப் பிழை என்பதே சரியாகத் தெரிகிறது.

தமிழ் பிரியன் said...

டீச்சர், illusion க்கு தமிழ் டிக்செனரியில் இவ்வாறு வருகின்றது.
///அத்தியாசம்
அவிச்சை ///
நன்றி. க.வி.மு.லெ. அக்கா...
(அக்கா.. முடியலை... அவ்வ்வ்வ்)

தமிழ் அகராதி முடிவு

கோபிநாத் said...

:))

ரசிகன் said...

அடடா.. கண்மணி அக்கா.., இதுவரை இல்யுஷனுக்கு வட்டம் கோலம் ,பல்சக்கரங்கள் மாதிரியே பார்த்துக்கிட்டிருந்த எனக்கு ,இது ரொம்ப புடிச்சிருக்கு:) தாங்க்ஸ்:)

ரசிகன் said...

நாமளும் வார்த்தை கண்டு புடிப்போமா?


பிழர்காட்சி

இல்லாட்டி

காட்சிப்பிழை

ஆஹா,. பாரதிகூட சொல்லியிருக்காரே படத்துல(??).
நிற்பவதுவே நடப்பதுவே பாட்டுல
நீங்கலெல்லாம் காட்சிப்பிழைதானோன்னு :)))

அக்கா ,இது ரெண்டுல ஏதாவது ஒன்னை ஒத்துக்கிட்டுதான் ஆகனும் .ஆமா சொல்லிப்புட்டேன்:P

மங்களூர் சிவா said...

ஒரு அட்டெண்டன்ஸ்

/
Live traffic feed
Mangaluru, Karnataka arrived from thamizmanam.com on "கண்மணி பக்கம்: அந்த முகமா இந்த முகம்?"
/

மதுவதனன் மௌ. said...

என்னோட அறையில கணினித் திரையில இருந்து நான் கூடியது 3 அல்லது 4 அடிதான் பின்னே போகமுடியும்.

இது நான் ஏலவே வேறெங்கோ பார்த்தபடியாலும் எனக்கிருக்கும் நகர்வுத்தடையாலும் வேற ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன்.

சூரியவெளிச்சம் அதிகமாக இருந்தால் கண்ணைக் கூசுது என்று அரைகுறையாகக் கண்ணை மூடுவீர்களே...அவ்வாறு கண்ணைப் பூஞ்சிக்கொண்டு(எங்கட இடத்தில இப்படித்தான் சொல்வோம்) பார்த்தீர்கள் என்றாலும் முகபாவம் மாறுவதை காணலாம்.

கண்மணி டீச்சர், இது கௌபாய்மது, பெயர் முற்றாகத் தமிழில் இல்லை என்பதால் இனி எனது உண்மையான பெயரில்..

வல்லிசிம்ஹன் said...

கண்மணி எங்கப்பா பிடிச்சீங்க படத்தை.
நல்லாவே மூஞ்சி காட்டறாரு!!!
நல்லா இருக்கு:)

மகேஷ் said...

நன்று!!

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)