PAGE LOAD TIME

ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

ரெண்டுப் போட்டியில் நானும் உண்டுங்க.
கதை கவுஜை நகைச்சுவை னு வ.வா.சங்கத்தை எல்லோரும் ரெண்டாக்கும் போது நாம சும்மா இருந்தா சரிப்படாதுனு தோணுச்சு.
சரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த 'காட்சிப் பிழைகள்'பதிவு..
நெட்டுல சுட்டது தான்னாலும் ஆட்டைக்கு சேர்ப்பாங்க தானே?

மனுஷங்க மட்டும்தான் ஒட்டி பிறப்பாங்களா?நாங்களும் 'சயாமீஸ்' இரட்டைதான்.

அட என்னங்க பயமா?இது ஸ்கல் இல்லீங்க.நல்லாப் பாருங்க.அழகான ரெண்டு பொண்ணுங்க..

நல்லாப் பாருங்க பிளவர் வாஸுக்கு பக்கத்துல 'ரெண்டு' முகம் தெரியுதா?

14 மறுமொழிகள்::

மின்னுது மின்னல் said...

நல்லா இருக்கு டீச்சர் :)

அபி அப்பா said...

டீச்சர்! நான் கிருஷ்ணா, எனக்கும் பாப்பாவுக்கும் நல்லா தெரியுது முதல் "ரெண்டு" போடோ, ஆனா 3 வது சரியா தெரியலை! ஏன்னா இது "ரெண்டு" போட்டியில்ல அதனால இருக்குமோ!

2 வது படத்துல பிளாக் கலர் கவுன் ஒரு பொண்ணு, அடுத்து வொயிட் கலர் அடுத்த பொண்ணு சரியா???

வாழ்த்துக்கள் டீச்சர்!!

தமிழ் பிரியன் said...

பிளவர் வாஸில் முகம் ஒன்னு கூட தெரியலை. கண் டாக்டரைப் பாக்கனுமோ? :))

தமிழ் பிரியன் said...

எப்படியோ தமிழ் மண முகப்புல ”கண்ணின் மணி” வந்திடுச்சு டீச்சர்! இனி சோதனை ஏதும் இருக்காதுல்ல :))

அபி அப்பா said...

டீச்சர் நான் கண்டு பிடிச்சேன் ஒரு பெண் ஒரு ஆண் மூக்கை நீட்டிகிட்டு இருக்காங்க!

நான்
அபிஅப்பா

நிஜமா நல்லவன் said...

ஆஹா இது கூட நல்லா தான் இருக்கு.

தமிழ் பிரியன் said...

///டீச்சர் நான் கண்டு பிடிச்சேன் ஒரு பெண் ஒரு ஆண் மூக்கை நீட்டிகிட்டு இருக்காங்க!///
மூன்றாவது படம் எனக்கும் இப்ப தெரியுது. கருப்பு கலரில் இரு முகங்கள்... :)

கோபிநாத் said...

நல்லாருக்கு...வாழ்த்துக்கள் அக்கா ;)

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நல்ல கான்செப்ட் கண்மணி.
வித்தியாசமா இருக்கு. ரெண்டு ங்கிறது மாயைனு சொல்றீங்களொ::))

பாச மலர் said...

நல்ல படங்கள் கண்மணி.

கயல்விழி முத்துலெட்சுமி said...

உண்மைதான் டீச்சர் ரெண்டு ரெண்டாவது தடவையாத்தான் எனக்கும் தெரிந்தது . முதல் முறை நான் திறந்தபோது ஒரு படம் தான் தெரிந்தது.. மற்ற இரண்டும் தெரியவில்லை.. சரி என்றூ இரண்டாம் முறை ரிப்ரஷ் செய்தபின் மீதி இரண்டு படமும் தெரிந்தது.. என்ன டெக்னிக்கா போட்டிருக்கீங்க பதிவை.. :-P

Anonymous said...

கடைசி பிளவர் வாஸ் முகங்கள் அருமையான ஒண்ணு. முதல் படமும் சூப்பர். வித்தையாசமான படங்கள் கண்மணி

SanJai said...

படங்கள் ஜூஜூஜூப்பரு..

தருமி said...

படங்களை நல்லாவே எடுத்திருக்கீங்க ..
ஆமா. எங்க இருந்து எடுத்தீங்க ..?
:)

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)