PAGE LOAD TIME

எனக்குப் பிடிச்சிருக்கு ....உங்களுக்கு?

வெயில் அதிகம் அதான் மண்ணுக்குள் தலையைப் புதைச்சுட்டேன்...உடம்பு வெளியே...ஹெல்ப் மீ..


ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா..என்ன வெயில் உங்களுக்கு மட்டுமா எனக்கும் ஒரே தாகமா இருக்கு



தங்கமணி....ஊருக்குப் போயிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா



பப்பி ஷேம்...போங்க இதையெல்லாமா பார்ப்பீங்க...



என்னைப் போல் ஒருவன்

12 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

எங்களுக்கும் பிடிச்சிருக்கு.... தில்லை நடராஜரும், நெல்லையப்பரும் ஆசி வழங்கட்டும்.....

சின்ன அம்மிணி said...

\\எங்களுக்கும் பிடிச்சிருக்கு.... தில்லை நடராஜரும், நெல்லையப்பரும் ஆசி வழங்கட்டும்...\\
ரிப்பீட்டேய்

யோசிப்பவர் said...

First Picture Superb!!

பாச மலர் said...

நல்ல படம் காட்டிருக்கீங்க...நல்லாருக்கு..

கயல்விழி முத்துலெட்சுமி said...

எங்களுக்கும் பிடிச்சிருக்கு படம்.. என்னைப்போல ஒருவன் அண்ட் முதல் படம் எனக்கு பிடிச்ச படம்..

நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன் said...
எங்களுக்கும் பிடிச்சிருக்கு.... தில்லை நடராஜரும், நெல்லையப்பரும் ஆசி வழங்கட்டும்.....///


ரிப்பீட்டேய்....

மங்கை said...

ஆத்தா..ரீ என்ட்ரீ ஆயாச்சா... வாங்க வாங்க...

இன்ஷ்ட்ரு கிங் said...

:))))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிடிச்சிருக்கு. :-)

சென்ஷி said...

//மங்கை said...

ஆத்தா..ரீ என்ட்ரீ ஆயாச்சா... வாங்க வாங்க...
//

நீங்க எப்ப ரீ எண்ட்ரீ ஆகப்போறீங்க :))

நானானி said...

முதல் படம் அம்மாடீ!!!நல்லாருக்கு.
தின்னவேலி எப்படியிருக்கு?

கண்மணி said...

ஆயாச்சு...ரீ-எண்ட்ரீ....
எல்லோருக்கும் முதல் படமே விருப்பம் போலும்.
நானானி நெல்லை நல்லாத்தேன் இருக்கு.பழக இனிமையானவர்கள்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)