இணையத்தில் குவிந்து கிடக்கும் கடிதங்கள் துணுக்களை பலரும் அறிந்திருந்தாலும் அதைப் படிக்காமல விட்டவர்களுக்காக இந்த பதிவு.
இந்தக் கடிதம் சாண்டா பாண்டா என்ற ஒரு சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதியது.
என்னதான் நாம் கணிணியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களுடைய அறிவுக்கு முன் நிக்க முடியாது என்பதை இந்த பதிவு படித்து புரிஞ்சுக்குவீங்க.
இதோ அந்தக் கடிதம்:
டியர் மிஸ்டர் பில்கேட்ஸ்!!!!!!
எங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கியுள்ளோம்.மிக நன்றாக வேலை செய்யும் என்ற உத்திரவாதம் தந்தும் அதில் பல சிக்கல்கள் இருப்பதால் உங்கள் கவனத்திற்கு அனுப்புகிறோம்.
[வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நிவர்த்தி செய்யப்பட்டு உங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சியடைய என்னாலான சிறு பங்களிப்பாக இந்தக் கடிதத்தைக் கருதவும்.
இதற்காக ராயல்டி தொகை ஏதும் கேட்க மாட்டேன் என்பதை உறுதியாகச் சொல்லுகிறேன்].
1.கம்ப்யூட்டர் வாங்கியவுடன் ஒரு ஈமெயில் ஐடி ஓப்பன் செய்தோம்.[அதில் பயனாளர் பெயராக என் கொள்ளுதாத்தா பெயரைப் போட்டோம்.பாஸ்வேர்டு பகுதியில் அவருடைய மனைவியின் பெயரை அடித்தால் ********** இப்படி ஸ்டார் மட்டுமே வருகிறது.தாத்தாவுக்கு நான்கு மனைவிகள் என்பதால அடுத்தடுத்து அனைவரின் பெயரையும் அடித்துப் பார்த்தோம்.இப்படி ********ஆக மட்டுமே வருகிறது.இது உங்கள் கீ போர்டு தவறா அல்லது எங்களுக்கே தெரியாமல் அவருக்கு ஐந்தாவது மனைவி இருந்தார்களா எனத் தெரியவில்லை.கீ போர்ட் தவறை சரி செய்ய முயலவும்.இல்லையெனில் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலம் அவரின் ஐந்தாவது மனைவியின் பெயரைக் கண்டு பிடிக்க உதவுங்கள்].
2.கம்ப்யூட்டரில ்ஸ்டார்ட் பட்டன் மட்டுமே உள்ளது .ஸ்டாப் பட்டன் காணவில்லை.என் பையன் கணிணியை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தும் கிடைக்கவில்லை.[ஆரம்பம்னு ஒன்று இருந்தா முடிவு ஒன்று இருக்கனும் தானே?சரி செய்யவும்].
3.மெனு பகுதியில் 'ரன்' என்று இருப்பதை கிளிக் செய்து விட்டு ஓடிப்போன என் நண்பன் அமிர்தசரஸ் தாண்டியும் நிற்கவில்லை.என்ன செய்வது.இதற்கு பதில் 'சிட்'[sit]பட்டன் வைத்தால் நல்லது.அப்போதுதான் உட்கார்ந்து கம்ப்யூட்டரை இயக்க முடியும்.
4.ரீ சைக்கிள் பின் என்று ஒரு பட்டன் உள்ளது. அது போல ரீ ஸ்கூட்டர் ரீ கார் என்று வைத்தால் நல்லது.[எங்கள் வீட்டில் சைக்கிள் இல்லை.ஸ்கூட்டர் ,கார் மட்டும் உள்ளது].
5.கம்ப்யூட்டரில் உள்ள'பைண்ட்'[find] பட்டன் சரியாக வேலை செய்யவில்லை.என் மனைவி ஸ்டோர் ரூம் சாவியைத் தொலைத்து விட்டாள்.அதை இந்த ஃபைண்ட் பட்டன் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை.
6.இதில் 'மைக்ரோ சாப்ட் வேர்ட்' மட்டுமே உள்ளது.என் பையனுக்கு 'செண்டண்ஸ்' சொல்லித் தரனும்.எனவே 'மைக்ரோ சாப்ட் செண்டண்ஸ்' வைக்கவும்.
7.'மை பிக்சர்' என்ற பகுதியில் என்னுடைய ஒரு போட்டோவைக் கூடக் காணோம்.யார் திருடியிருப்பார்கள் என்று தெரியவில்லை.
8.'மை நெட் வொர்க் ப்ளேஸ்' போல 'மை சீக்ரெட் ப்ளேஸ்' ஒன்று வைக்கவும்.என் மனைவிக்குத் தெரியாமல் நான் போகும் இடங்களைக் குறித்து வைக்க வேண்டும்.
9.நான் வீட்டில் மட்டுமே கம்ப்யூட்டர் பயன் படுத்துகிறேன்.எனவே மைக்ரோ சாப்ட் ஆபிஸ்' என்பதை 'மைக்ரோ சாப்ட் ஹோம்' என்று மாற்றவும்.
10.['ஹெல்ப்' என்ற பட்டன் உள்ளது.ஆனால் யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்ற பெயரையோ அல்லது டெலிபோன் நெம்பரையோ தரவில்லை.இதையும் சரி செய்யவும]
11.[கம்ப்யூட்டரில் வைரஸ் அட்டாக் வரும் என்று என் நண்பன் சொல்கிறான்.அப்படி வந்தால் என்ன மருந்து கொடுக்க வேண்டும் எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?எங்கள் வீட்டில் எங்கள் நானி தான் எல்லோருக்கும் கஷாயம் வைத்துக் கொடுப்பார்கள்.அதையே கொடுக்கலாமா?]
[ஸேப்டி[யான]பின் குறிப்பு: கம்ப்யூட்டரை வாங்கினோமா இணைய இணைப்பு குடுத்து விட்டு கூகிள்,யாகூ சாட்டில் வெட்டி அரட்டை அடித்தோமா என்றில்லாமல் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு குறைகளைக் கண்டறிந்து உங்களுக்கு மெயில் அனுப்பும் என்னைப் பாராட்ட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்].
என் பி.கு:அங்கங்கே நம்ம குசும்பும் சேர்த்துக்கிட்டேங்க.அடைப்புக்குறிக்குள் நம்ம சரக்கு
PAGE LOAD TIME
வகை*
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
Labels
reverse/flip text விளையாட்டு
(1)
test
(1)
அனுபவம்
(12)
உரையாடல்-கவிதை--போட்டிக்கு
(3)
உலகம்
(6)
எப்ரல் 1
(1)
கண்மணி
(9)
கருத்து கந்தசாமி
(4)
கலாய்ப்பு
(5)
கவிதை
(32)
கவிதை--போட்டிக்கு
(1)
கிசு கிசு
(2)
கிசுகிசு
(2)
குறும்படம்
(2)
சிறுகதை
(2)
சிறுகதை-போட்டிக்கு
(1)
சுட்ட மொக்கை
(1)
சுப்பிரமணி
(4)
செய்தி
(6)
செய்தி விமர்சனம்
(6)
சோதிடம்
(1)
டி.வி.விமர்சனம்
(1)
டி.விவிமர்சன.ம்
(1)
டெல்லி சித்தப்பூ
(1)
டோண்டு
(2)
தகவல் தொழில்நுட்பம்
(1)
தமிழ் நயம்
(4)
தமிழ் மணம்
(1)
தமிழ்மணம்
(6)
திரை விமர்சனம்
(2)
தேர்வு டிப்ஸ்
(1)
தொடர் விளையாட்டு
(3)
நகைச்சுவை
(7)
நட்சத்திரம்
(13)
நித்தியா
(1)
நையாண்டி
(8)
படம் காட்டுதல்
(6)
பதிவர் வட்டம்
(4)
பயணம்-1
(1)
புதிர்
(2)
புலிநகம்
(1)
மகளிர்
(3)
மகளிர் தினம்
(1)
மாமா
(3)
மாமி
(5)
முதுமை
(2)
மொக்கை
(17)
ரீமிக்ஸ் பாடல்கள்
(1)
ரெண்டு போட்டிக்கு
(1)
வாலண்டைன்ஸ் டே
(4)
வாழ்க்கை
(1)
வாழ்த்து
(3)
வியர்டு
(1)
விவாதம்
(5)
விழிப்புணர்வு
(3)
விழிப்புணர்வு மீள்பதிவு
(1)
விழிப்புணர்வு/அனுபவம்
(1)
வெட்டி ஆராய்ச்சி
(1)
13 மறுமொழிகள்::
டீச்சர், கடிதம் சூப்பரோ சூப்பர். நானும் இது மாதிரி ஒரு கடிதம் அனுப்பனும் பில்கேட்சுக்கு.... :)))
cool :))
:)))
:))
:) உங்க சரக்கு சேர்க்காமலா..
கடிதம் படிச்சுட்டுதான் பில் வீட்டுக்கு போயிட்டார் போல..
ஆகா...ஆகா...இந்த மாதம் மூணு பதிவா!!!!
எப்படி மிஸ் பண்ணினேன் ;(
கடித்தில் வழக்கம் போல நகைச்சுவை ;)
:)
இது மாதிரி ஆங்கிலத்துல ஒரு மெயில் வந்துது, நல்ல தமாஷ்தான் போங்க
சர்தார்ஜி எழுத மறந்தது....
என் கம்யூட்டரில் விண்டோஸ் மட்டும் தான் இருக்கு. அதனால் நல்ல டோர் வைத்து தர முடியுமா?
ச்சே!!! என்ன ஒரு அறிவு பாருங்க... நாங்களும் இருக்கிறோமே...
நன்றி த.பிரியன்
அரசன் [சோப்பு ஓனரோ]
ஜெகதீசன்
நிஜமா நல்லவன் [நம்புகிறேன்;)]
முத்துலஷ்மி
[படவா]கோபி
அனானி[குட் பாயிண்ட்]
தமிழ்நதி[திசை மாறி பாய்ந்ததோ]
கொஞ்சம் பிஸி
அம்புட்டுதேன்
சென்ஷி
சின்ன அம்மிணி இருக்கியளா?
அப்பப்ப கண்டிக்கிடுதேயளா
டீச்சர், என்ன திடீர்ன்னு எங்க ஞாபகம் வந்து பதிவெல்லாம் போடுறீங்க, என்னவோ போங்க:-))
Post a Comment