PAGE LOAD TIME

அடடா......கை வ[ரை]ந்த கலை...

அழகுக்கு எப்படி வரையறை இல்லையோ அப்படித்தான் திறமைக்கும் என்பது என் கருத்து.
இருந்தாலும் சிலநேரங்களில் சில திறமையான படைப்புகளைப் பார்க்கும் போது நாம் ஒன்றுமே இல்லைனு தோணும்.அப்படியொரு அற்புதமான கலைத் திறன் தான் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் கை வண்ணங்கள்!!
கை வண்ணமோ கலை வண்ணமோ என மலைக்க வைக்கும் இந்த அழகிய ஓவியங்களை
அன்புத் தோழியொருத்தி மின்மடலில் எனக்கு அனுப்ப அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவளின் அனுமதியோடு!!!










5 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

உண்மையிலேயே ஓவியங்களா?,.... அசர வைக்கின்றது. :) டீச்சருக்கு பார்வர்ட் மெசெஜ் பண்ணும் பார்மெட் மெசெஜர் சங்க தலை(வி) வாழ்க!...;))

கோபிநாத் said...

ரொம்ப பழைய FWD மெயில்க்கா இது ;))

ராமலக்ஷ்மி said...

அற்புதம்!

Anonymous said...

டீச்சர் பழசு தான் இருந்தும் நான் அப்ப சேவ் பண்ணலை. இப்போ பண்ணிகிட்டேன். நன்றி!!

இப்படிக்கு
அபிஅப்பா

நானானி said...

really suuuper! kanmani!

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)