PAGE LOAD TIME

தீன் பந்தர் ஃபிரம் போர்பந்தர்

காந்திஜி சொன்ன மூன்று குரங்கு சமாச்சாரம்:

1.தீயதைக் கேட்காதே
2.தீயதைப் பேசாதே
3.தீயதைப் பார்க்காதே

தமிழ்மணத்துல நடக்கிற
1.சண்டையைப் பற்றிக் கேக்காதே
2.சண்டையைக் கண்டுக்காதே
3.சண்டைப் பற்றிப் பேசாதே

1.பின் நவீனங்களைப்பற்றிக் கேட்காதே
2.பின்நவீனப் பதிவுகளைப் படிக்காதே
3.பின்நவீனம் பற்றிப் பேசாதே

இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு ஹாய்யா
1.டிஜிகேம்ல ஃபோட்டோ எடுத்து PIT போட்டிக்கு அனுப்பு
2.மைபிரண்டோட 'தேன் கிண்ணம்' கேட்டு இரசி
3.ஹலோ FM க்கு போன் போட்டு 'முகுந்தா முகுந்தா' போடச்சொல்லு [சொல்லி காம்பியரோட கடலை போடு]


டிஸ்கி:
இந்த தீன் பந்தர் மேட்டர் 'மொக்கை' கும்மி' கவுஜை,எதிர் கவுஜை ,
சூடான இடுகைகள் ,ஜூடான தலைப்புக்கள் ,கலாய்ப்பு,
அனானி பின்னூட்டங்கள்,வசவுகள்
என இப்படி எல்லாத்துக்கும் [சகல ரோக நிவாரணி மாதிரி] பொருந்தும்.

16 மறுமொழிகள்::

பொன்வண்டு said...

:)))))

டீச்சருக்கு 10 அனானி பின்னூட்டம் பார்சல் !!! :)

கோபிநாத் said...

\\தமிழ்மணத்துல நடக்கிற
1.சண்டையைப் பற்றிக் கேக்காதே
2.சண்டையைக் கண்டுக்காதே
3.சண்டைப் பற்றிப் பேசாதே\\

ரைட்டு ;))

ராமலக்ஷ்மி said...

கடைசிப் பட பந்தர்களும் அதற்கான கமென்ட்களும் சூப்பர் கண்மணி!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...

\\தமிழ்மணத்துல நடக்கிற
1.சண்டையைப் பற்றிக் கேக்காதே
2.சண்டையைக் கண்டுக்காதே
3.சண்டைப் பற்றிப் பேசாதே\\

ரைட்டு ;))//

ரிப்பீட்டேய்..... ;-)

நிஜமா நல்லவன் said...

:))

நிஜமா நல்லவன் said...

///கோபிநாத் said...
\\தமிழ்மணத்துல நடக்கிற
1.சண்டையைப் பற்றிக் கேக்காதே
2.சண்டையைக் கண்டுக்காதே
3.சண்டைப் பற்றிப் பேசாதே\\

ரைட்டு ;))///


ரிப்பீட்டேய்.....

நிஜமா நல்லவன் said...

///1.பின் நவீனங்களைப்பற்றிக் கேட்காதே
2.பின்நவீனப் பதிவுகளைப் படிக்காதே
3.பின்நவீனம் பற்றிப் பேசாதே///


நல்லா புரியும் படி சொல்லுங்கக்கா எல்லோருக்கும். இதை பற்றி பேசிப்பேசி கொல்லுறாங்க.

நிஜமா நல்லவன் said...

///1.டிஜிகேம்ல ஃபோட்டோ எடுத்து PIT போட்டிக்கு அனுப்பு///


இது கொஞ்சம் கஷ்டம்:)

நிஜமா நல்லவன் said...

//2.மைபிரண்டோட 'தேன் கிண்ணம்' கேட்டு இரசி//

இது எப்பவும் நடக்கிற நிகழ்வுதான்.

நிஜமா நல்லவன் said...

///3.ஹலோ FM க்கு போன் போட்டு 'முகுந்தா முகுந்தா' போடச்சொல்லு [சொல்லி காம்பியரோட கடலை போடு]///


ஆஹா இது சூப்பர்! ட்ரை பண்ணலாம் தான். போன வாரம் தான் புதுசா ஒரு பூரிகட்டை வந்திருக்கு. அதான் கொஞ்சம் பயமா இருக்கு:)

தமிழ் பிரியன் said...

\\தமிழ்மணத்துல நடக்கிற
1.சண்டையைப் பற்றிக் கேக்காதே
2.சண்டையைக் கண்டுக்காதே
3.சண்டைப் பற்றிப் பேசாதே\\
தமிழ்மணத்துல சண்டையா? எங்க? யாருமே சொல்லவே இல்லையே? நிஜமா நல்லவர் கூட சொல்லலையே?... ;))

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

///1.பின் நவீனங்களைப்பற்றிக் கேட்காதே
2.பின்நவீனப் பதிவுகளைப் படிக்காதே
3.பின்நவீனம் பற்றிப் பேசாதே///


நல்லா புரியும் படி சொல்லுங்கக்கா எல்லோருக்கும். இதை பற்றி பேசிப்பேசி கொல்லுறாங்க.///
காலைல பி.ந. பதிவு போட்டுட்டு மாலையில் இப்படி எல்லாம் சொல்லக்கூடாதுங்ண்ணா!

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))))

அபி அப்பா said...

சூப்பர் டீச்சர்! நான் முகுந்தா பாட்டு கேட்பதை தேர்ந்தெடுத்துகறேன்!:-))))))))))))))

மங்களூர் சிவா said...

:)))))

மங்களூர் சிவா said...

///3.ஹலோ FM க்கு போன் போட்டு 'முகுந்தா முகுந்தா' போடச்சொல்லு [சொல்லி காம்பியரோட கடலை போடு]///


ஆஹா இது சூப்பர்! ட்ரை பண்ணலாம் தான்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)