PAGE LOAD TIME

இரண்டு...........................12-12.2006 முதல் 12-12-2008 வரை

मेरे ब्लॉग लिखने के दूसरे वर्ष
सात या आठ प्रोफ़ाइल छवियों को बदलने की तुलना में कुछ खास नहीं
और अनगिनत परिवर्तन टेम्पलेट
लेकिन इस भाषा अनुवाद सहित सीखा कुछ उपयोगी इंटरनेट का सुझाव.
इस एक ही दिन.यह पर दो साल पहले ब्लॉगिंग शुरू इतना दिलचस्प था और मैं पोस्टिंग की तुलना में कोई अन्य काम था.
जहां ब्याज गया है?
समय की कमी के कारण? बढ़ती उम्र? सामान समाप्त हो? हाहाहा;)
किसी भी तरह दो लड़कों ....;) का उद्धार हो
सभी नए चेहरे में आपका स्वागत है!!!
आपके उत्साह ब्लॉगर्स की पकड़ रहो!!!!


**********************************************************

సెకండ్ ఇయర్ అఫ్ మై బ్లాగ్ రైటింగ్,నొథింగ్ స్పెషల్ తన చంగింగ్ ప్రొఫైల్ ఇమగెస్ సెవెన్ ఆర్ ఎఇఘ్ట్ టైమ్స్ అండ్ కోన్ట్లేస్స్ టెంప్లేట్ చంగెస్.
బట్ లేఅరంట్ ఫెవ్ ఉసెఫుల్ ఇంటర్నెట్ టిప్స్ ఇంచ్లుదింగ్ థిస్ లాంగ్వేజ్ త్రన్స్లషన్.స్తర్తెద్ బ్లాగ్గింగ్ త్వో యేఅర్స్ బ్యాక్ ఆన్ థిస్ సమె డే,ఇట్ వ్యాస్ సో ఇంతెరెస్తింగ్ అండ్ ఐ హద్ నో ఒథెర్ వర్క్ తన బ్లాగ్గింగ్.
వ్హెరె ది ఇంట్రెస్ట్ హస్ గోనె?
లక్ అఫ్ టైం? గ్రోవింగ్ ఒల్దెర్? ఎక్ష్హౌస్తెద్ స్తుఫ్ఫ్? హహహ.....
లేట్ ది గుయ్స్ బె సవెద్....;)
వేల్కమే తో అల్ ది నేవ్కమేర్స్.....!!!!!!!;)
కీప్ హోల్డ్ అఫ్ యౌర్ ఎంతుసిఅసం బ్లాగ్గేర్స్!!!!!!!!!
********************************************************


ಸೆಕೆಂಡ್ ಇಯರ್ ಆಫ್ ಮೈ ಬ್ಲಾಗ್ ವ್ರಿತಿಂಗ್
ನೋಥಿಂಗ್ ಸ್ಪೆಷಲ್ ತಂ ಚಂಗಿಂಗ್ ಸೆವೆನ್ ಒರ ಇಘ್ತ್ ಪ್ರೊಫೈಲ್ ಇಮಗೆಸ್ ಅಂಡ್ ಕೌಂತ್ಲೆಸ್ಸ್ ಟೆಂಪ್ಲೇಟು ಚಂಗೆಸ್.
ಬಟ್ ಲೆಅರ್ನ್ತ್ ಫೆವ ಉಸೆಫುಲ್ ಇಂಟರ್ನೆಟ್ ಟಿಪ್ಸ್ ,ಇನ್ಕ್ಲುದಿಂಗ್ ದಿಸ್ ಲಂಗುಅಗೆ ತ್ರನ್ಸ್ಳಶನ್.
ಸ್ತರ್ತೆದ್ ಬ್ಲಾಗಿಂಗ್ ಎಕ್ಷಕ್ತ್ಲ್ಯ ತ್ವೋ ಯೇಅರ್ಸ್ ಬ್ಯಾಕ್ ಆನ್ ದಿಸ್ ಸಮೆ ಡೇ.ಇಟ್ ವಾಸ್ ಸೊ ಇಂಟರೆಸ್ಟಿಂಗ್ ಅಂಡ್ ಇ ಹದ ನೋ ಒಥೆರ್ ವರ್ಕ್ ತಂ ಬ್ಲಾಗಿಂಗ್.
ವೇರ್ ದಿ ಇಂಟರೆಸ್ಟ್ ಹಸ ಗೊನೆ?
ಲಕ್ಕ್ ಆಫ್ ಟೈಮ್?ಗ್ರೋವಿಂಗ್ ಓಲ್ಡ್?ಎಕ್ಷ್ಹೌಸ್ತೆದ ಸ್ತುಫ್ಫ್? ಹಹಹ....;)
ಅನ್ಯ್ಹೌ ಲೆಟ್ ದಿ ಗುಯ್ಸ್ ಬಿ ಸವೆದ;)
ವೆಲ್ಕಮ್ ಟು ಆಲ್ ದಿ ನ್ಯೂ ಕಾಮೆರ್ಸ್!!!!
ಕೀಪ್ ಹೋಲ್ಡ್ ಆಫ್ ಯೌರ್ ಎನ್ತುಸಯಾಸ್ಮ್ ಬ್ಲೋಗ್ಗೆರ್ಸ್!!!!!!!!!!!


**********************************************************************

സെക്കന്റ് ഇയര്‍ of മൈ ബ്ലോഗ് വ്രിടിന്ഗ്.
നോതിന്ഗ് സ്പെഷ്യല്‍ തന്‍ ചങ്ങിന്ഗ് സെവെന്‍ ഓര്‍ എഇഘ്ട് പ്രൊഫൈല്‍ ഇമാജസ് ആന്‍ഡ് കുന്റ്ലെസ്സ് ടെമ്പ്ലേറ്റ് ചങ്ങേസ്.
സ്ടര്റെദ് ബ്ലോഗിങ്ങ് ടു യീര്സ് ബാക്ക് എക്ഷക്ട്ല്യ് ഓണ്‍ ദിസ് സെയിം ഡേ.
ഇറ്റ് വാസ് സൊ ഇന്റെരെസ്റ്റ്ഗ് ആന്‍ഡ് ഐ ഹദ് നോ അദര്‍ വര്ക്ക് തന്‍ ബ്ലോഗിങ്ങ്.
വ്തെരെ ദ ഇന്റെരെസ്റ്റ് ഹാസ്‌ ഗോനെ?
ലക്ക് ഓഫ് ടൈം?ഗ്രൂവിന്ഗ് ഒള്ടെര്‍?എക്ഷ്ഹൌസ്ടെദ് സ്ടുഫ്ഫ്?ഹഹഹ;)
അന്തോ ലെറ്റ് ദ ഗുയ്സ് ബി സവെദ്....;)
വെല്‍ക്കം ടോ ഓള്‍ ദ നയൂകമെര്സ്!!!!
കീപ് ഹോള്‍ഡ് of യൌര്‍ എന്തുഷ്യസം ബ്ലോഗ്ഗേര്‍സ്!!!!!!!!!!!
*****************************************************************

என்னுடைய வலையில் எழுதுதலின் இரண்டாவது வருஷம்.
சிறப்பாகச் சொல்லும்படி ஏதும் இல்லை,ஏழு அல்லது எட்டுமுறை சுய விபர படம் மாற்றுதலும்,கணக்கிலடங்கா முறையில் டெம்ப்லேட் மாற்றங்களும் மட்டுமே.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சரியாக இதே தினத்தில் வலையில் எழுதத் தொடங்கினேன்.
அது மிகவும் சுவாரஸ்யமாகவும்,வலையில் எழுதுவதைத் தவிர வேறெதுவும் வேலை இல்லாமலும் இருந்தேன்.
எங்கே போயிற்று அந்த ஆர்வம்[ஈர்ப்பு?]
நேரமின்மை?வயதாகிவிட்டதா?சரக்கு தீர்ந்து விட்டதா?;)
எதுவாயினும் மக்கள் பிழைத்துப் போகட்டும்.;)
எல்லாப் புது வரவுகளுக்கும் நல்வரவு!!!
ஆர்வத்தை விட்டுவிடாமல் [தொடர்ந்து]எழுதுங்கள் வலைஞர்களே!!!!!
************************************************************
second year of my blog writing
nothing special than changing seven or eight profile images
and countless template changes ;)
but learnt few useful internet tips including this language translation.
started blogging two years back on this same day.it was so interesting and i had no other work than blogging.
where the interest has gone?
lack of time?growing older?exhausted stuff? hahaha....;)
anyhow let the guys be saved....;)

welcome to all the newcomers!!!
keep hold of your enthusiasm bloggers!!!!
************************************************************

டிஸ்கி:இந்த மொழிபெயர்ப்புகளில் தப்பிருந்தால் கூகுளாண்டவரைக் கேளுங்கப்பா.எல்லா மொழிக்காரங்களும் தப்பிருந்தா மன்னிக்க.இங்கிலிபீசில் அடிச்சி கூகுள் டிரான்ஸ்லேட் சேவை மூலம் காபி பேஸ்ட் அதேன்..ஒரு ஆர்வக் கோளாறுதேன்.

18 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

मै हि पहला

துளசி கோபால் said...

தமிழ் மனத்தில் பார்த்ததும்,
கண்மணிக்கு என்ன ஆச்சு? எதுக்காக ஏக் காவ் மேன் ஏக் கிஸான் ரகுதாத்தா? ன்னு இருந்தது.

ரெண்டு முடிஞ்சு மூணு?

இனிய வாழ்த்து(க்)கள்.

ஏன் ரொம்ப எழுதலைன்னா ரைட்டர்ஸ் ப்ளாக் னு சொன்னா ஒரு கெத்தா இருக்காது? :-))))

கண்மணி said...

யூ த பர்ஸ்ட் தமிழ்ப் பிரியன்னு தெரியும்.ஸுக்ரியா வித்யார்த்

தமிழ் பிரியன் said...

//इस एक ही दिन.यह पर दो साल पहले/// इसी दिन.. दो साल पहले

///सामान समाप्त हो? /// முடியலை... டீச்சர்... அவ்வ்வ்வ்

///किसी भी तरह दो लड़कों//// का उद्धार हो जैसा भि हॊ सातियो... बच जाने दे...

सभी नए चेहरे ///में/// आपका स्वागत है!!!
अव्व्व्व இலக்கணமே மாறிடுச்சு டீச்சர்.. இது இல்லாமலே அழகா இருக்கும்.
सभी नए चेहरे.... आपका स्वागत है!!!

//आपके उत्साह ब्लॉगर्स की पकड़ रहो!!!!///
उत्साह के साथ् ब्लॉग लिख्ते रहिये!

என்னப்பா இது நியாயம்... டீச்சரோட பேப்பரையே திருத்த வேண்டி வந்துடுச்சு..:(((

கண்மணி said...

அக்கா பாகம் அலுக்காமல் எழுதும் துளசியக்கா உங்களை மனதில் நினைத்துக் கொண்டேதான் இந்த பதிவு போட்டேன்.
நீங்க வலையுலக [ஆச்சி' மனோரா
எத்தனை பேர் வந்தாலும் போனாலும் உங்கள் பணி தொடரும் .தொடரட்டும்.

தமிழ் பிரியன் said...

तीसरि साल कि मुबारक!

தமிழ் பிரியன் said...

///கண்மணி said...

அக்கா பாகம் அலுக்காமல் எழுதும் துளசியக்கா உங்களை மனதில் நினைத்துக் கொண்டேதான் இந்த பதிவு போட்டேன்.
நீங்க வலையுலக [ஆச்சி' மனோரா
எத்தனை பேர் வந்தாலும் போனாலும் உங்கள் பணி தொடரும் .தொடரட்டும்.//

दोहराता हु...:)
重複...;)
répéter...:)
repetir..:)
மறுக்கா கூவிக்கிறென்....:)
రేపెఅతే...:)
ರೆಪೆತೆ..:)
രെപെഅടേഏഏഎ...:)

அதிரை ஜமால் said...

மிரட்றாங்கப்பா

கோபிநாத் said...

அக்காவுக்கு இனிய வாழ்த்துக்கள் ;)))

சென்ஷி said...

வாழ்த்துக்கள் அக்கா :-)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் டீச்சரக்கா :)))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள்..
மின்னல்..
(பின்னூட்டம் போட தமிழ் ப்ரியன் வந்திருக்காக.. துளசி வந்துருக்காக.. ஒரு பதிவு போடும்மா மின்னல்..)

என்ன பதிவு வ்ந்ததே தெரியாதா
சென்ஷி வந்திருக்காக..
ஆயில் வந்திருக்காக
..நம்ம கோபி கூட வந்துருக்காக வாம்மா மின்னல்..இன்னொரு பதிவு போட்டுட்டு ஓடு... :)

செந்தழல் ரவி said...

:)))))))))

இனியவள் புனிதா said...

தங்களின் பதிவுக்கும் இன்று முக்கிய நாள் என்பதால் என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துகள் இது. ஒரு மொழி விடுப்பட்டு போச்சு :-(

Tahniah saya ucapkan atas ulang tahun yang kedua blog anda. Semoga anda terus berkarya dan tulisan anda diberkati Yang Maha Tuhan!!!!

கிருத்திகா said...

வாழ்த்துக்கள்...கண்மணி...
அதுசரி ரீஜனல் மொழி எங்கேர்ந்து பிடிச்சீங்க கூகுள் ஆண்டவர் டிரேன்ஸ்லேஷன் லிஸ்ட்ல அது இல்லையே....

கண்மணி said...

வாங்க கிருத்திகா நீங்க கேட்டதின் உரல் கீழே கொடுத்திருக்கேன்.நம்ம பதிவர் ஒருவரின் பதிவின் மூலம் அறிந்ததுதான் [பெயர் ஞாபகமில்லை]



http://www.google.co.in/transliterate/indic

கண்மணி said...

இனியவள் புனிதா நீங்க எழுதியுள்ளது இலங்கைத் தமிழா?
நான் ரீஜினல் மட்டுமே பயன் படுத்தினேன்.அதற்கான உரல் மேலே உள்ளது

இனியவள் புனிதா said...

//கண்மணி said...
இனியவள் புனிதா நீங்க எழுதியுள்ளது இலங்கைத் தமிழா?
நான் ரீஜினல் மட்டுமே பயன் படுத்தினேன்.அதற்கான உரல் மேலே உள்ளது//

இல்லைங்க அது மலாய் மொழி..மலேசியாவின் தேசிய மொழி!!! இந்தோனேசிய மொழியும் கிட்டதட்ட இதை ஒத்துதான் இருக்கும் :-)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)