PAGE LOAD TIME

அகராதி...... [பிடித்த]... அகராதி.....

சிகரெட்:

சுருட்டிய தாளில் கொஞ்சம்
புகையிலைத் தூள்
ஒருமுனையில் நெருப்பு
மறுமுனையில் முட்டாள்


திருமணம்:

ஒரு எதிர்வினை ஒப்பந்தம்
ஆண் இழப்பது
பேச்சுலர் பட்டம்
பெண் பெறுவது
அவளின் மாஸ்டர்

கொட்டாவி:

திருமணத்திற்குப் பின்
ஆணுக்குக் கிடைக்கும்
ஒரே சந்தர்ப்பம்
வாயைத் திறக்க


விவாகரத்து:
திருமணம் என்பதின்
எதிர்கால பெயர்/வினைச்சொல்

அலுவலகம்:
குடும்ப டென்ஷனைக் குறைக்க
இளைப்பாறும் இடம்

அலுவலக பாஸ்:
தாமதமாக செல்லும்போது
முன்பே வரக் கூடியவர்.
நேரத்தில் சென்றால்
தாமதமாக வருபவர்


சந்தர்ப்பவாதி:

தவறி ஆற்றில் விழுந்தாலும்
குளியலை முடிப்பவர்

கஞ்சன்[கருமி]:

சாகும்போது பணக்காரனாக சாக
வாழும்போது ஏழையாக இருப்பவர்

மருத்துவர்:

பில்ஸை [pills] கொடுத்து
பில்லை ஏற்றி [bill]
நோயோடு நம்மையும் கொல்பவர்

அனுபவம்:
தவறுகளின் மறுபெயர்

15 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

அகராதி பிரமாதம்!

தமிழ் பிரியன் said...

அந்த கல்யாணத்துக்கு அப்புற அகராதி உண்மையோ உண்மை!

கே.ரவிஷங்கர் said...

ஏற்கனவே படிச்சிருந்தாலும் மறு வாசிப்பு நல்லா இருக்கு.

மேடம் ஒரு கவிதை எழுதினீஙக.நானும் மறுமொழி போட்டேன். அது திடீர்ன்னு காணுமே ஏன்? கோபமாங்க?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) அசத்துறீங்க போங்க..

கோபிநாத் said...

எல்லாமே கலக்கல்...;)

\\\அனுபவம்:
தவறுகளின் மறுபெயர்\\

சூப்பர் ;)

கண்மணி said...

தம்பி கோபியை முந்துவதில் முனைப்பா இருக்கீங்க...மீ த பர்ஸ்ட்டுனு

கோபி ஏதோ உன்னைப் போல மாசக் கணக்கா லீவ் விடாம பதிவு போடறேனே
ஆணி அதிகமா?

முத்து போகச் சொன்னா அப்பால கோபி மாதிரி நிப்பாட்டிடுவேன் [பதிவு போடாம;)]

கண்மணி said...

ரவிசங்கர் வயசுக்கேத்த கவிதை எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன்...நமக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்:))))))

இனியவள் புனிதா said...

பிரமாதமான விளக்கம் :-)

சின்ன அம்மிணி said...

யக்கோவ், கவுஜ சூப்பர், அடிக்கடி போடுங்க

பாச மலர் said...

சிகரெட், அனுபவம் இரண்டும் அருமை..

Bala said...

மிகவும் அருமை ....வாழ்த்துக்கள்...

Bala said...

மிகவும் அருமை ....வாழ்த்துக்கள்...

Thamizhdhasan said...

மிகவும் அருமை ....வாழ்த்துக்கள்...

bala said...

superb

kanalvanan.blogspot.com said...

அருமை நண்பரே
இன்னும் சில சொல்லுங்கள்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)