PAGE LOAD TIME

தமிழ்மணத்தின் இரண்டு முகம்

தமிழ்மணம் கொஞ்ச காலமாகவே இரட்டை முகம் காட்டி வருகிறது......

இதில் யாருக்கு எந்த முகம் பிடிக்குதோ தெரியலை.........

எனக்கு மட்டும் பழைய கிளாசிக் முகம் [முகப்புதான்] பிடிக்குது....


புது முகம் [முகப்பு] ஏனோ ஈர்க்கவில்லை....
ஒருவேளை அந்த பழைய முகப்பு இருக்கும் போதுதானே எழுதத் தொடங்கினேன்.உங்களுக்கு?


டிஸ்கி:இந்த இடுகைக்கு 'சூடு' வைப்பாங்களா?:((((

19 மறுமொழிகள்::

அதிரை ஜமால் said...

\\டிஸ்கி:இந்த இடுகைக்கு 'சூடு' வைப்பாங்களா?:((((\\

வச்சிட்டா போச்சி ...

எத்தனை டிகிரி ...

ஆயில்யன் said...

டீச்சர்!

இன்றைய தேதியில்

இந்த நேரத்தில்

இந்த நிமிடத்தில்

உங்க பிளாக்கர் முகம் செம கலக்கல் :))

அபி அப்பா said...

டீச்சர் 2008ன் சிறந்த மொக்கைக்கான போட்டிக்கா இந்த பதிவு!!!

ஏற்கனவே நல்லா குமட்டி அடுப்பிலே வச்ச மாதிரி சூடா இருக்கு தமிழ்மனம் , இதிலே நீங்க வேற வந்து ஃபேனை போடுறீங்களா? நடத்துங்க:-))

VIKNESHWARAN said...

:))) தலைப்பில் இருக்கும் அரசியல் கலக்கல்... சூடு நிச்சயம். மக்கள் கண்டிப்பாக அடுப்பில் தூக்கி வச்சிடுவாங்க...

கண்மணி said...

ஜமால் நன்றி.வழக்கம்போல த்.பிரியனை முந்திட்டீங்க.

கண்மணி said...

ஆயில்யா என்னோட டெம்ப்ளேட் முகமா? அது ஸ்நேகாவோட முகமாச்சே....

[நம்பினா நம்புங்க]

கண்மணி said...

அபிஅப்பா இது 2008 க்கான சூடான இடுகைக்கான பதிவு.
போட்டி வைக்காமலே கலந்துக்குவோம்ல.

கண்மணி said...

வாங்க விக்னேஸ்வரன் சூடு வைக்கச் சொன்னா இப்படி திரியைக் கொளுத்திப் போடுறீங்களே ஞாயமா?
நமக்கு எந்த அரசியலும் வாணாம்.
ச்சும்மா சூடு வச்சோம்

ஜெகதீசன் said...

:)))

கோபிநாத் said...

அந்த முகத்தை எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!!! ;)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கும் பழய முகம் தான் பிடிக்கும்.. :)

தமிழ் பிரியன் said...

டீச்சர்.. இப்ப நான் இந்தியாவில் இருக்கேன்... அதனால் காண்ட்ராக்டை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டேன்... :))

Saranya.V said...

நீங்கள் 'simplicity' விரும்பியா? அதனால் தான் புதிய முகம் உங்களுக்கு பிடிக்கவில்லை!!!

கோவி.கண்ணன் said...

புத்தாண்டு முதல் மொக்கை பதிவு போடுவதாக உறுதிமொழியா ?
:)

Anonymous said...

எனக்கும் பழைய முகம்தான் பிடிக்கும். புதுசு பழகீடும்னு நினைக்கிறேன்

சென்ஷி said...

Sneha - Template Super :-))

Anonymous said...

;((

goma said...

இப்படித்தான் ஹிண்டு நாளிதழ் தன் முகத்தை மாற்றும் போது எல்லோரும் கருத்து தெரிவித்தார்கள்.
என்னைப் பார்த்ததும் பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்று இருந்திருக்கிறது.இன்று எல்லோரும் முகமாற்றத்தை மறந்து நாளிதழுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சொன்னது சரிதானே

வல்லிசிம்ஹன் said...

enakkum pazhaiya mukamthaan pidikkum:)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)