PAGE LOAD TIME

And ,Now..... (its me)

பார்த்தது படித்தது
கேட்டது இரசித்தது
நிகழ்ந்தது உணர்ந்தது
காதுகள் கிடைத்தால்
மூடாது வாய்கிழியும்
போகவும்
ஆசைகள்
அபிலாஷைகள்
அந்தரங்கமாகும்
அனுமதியில்லா நாட்குறிப்பில்
எல்லைக் கோடுகள் இல்லை
எலக்கணமும் இல்லை
அடுக்குமொழியும் இல்லை
அழகுத் தமிழும் இல்லை
கட்டில்லாப் பெருவெளியில்
பதிவாக்கி விட்டேன்
பகிரங்கமாக.

டிஸ்கி: Its me

7 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

டீச்சர்.. முடியல.. மொதல்ல விளக்கக் குறிப்புகள் எழுதுங்கள் வரிக்கு வரி.. :)

தமிழ் பிரியன் said...

உங்க வீட்டு ரேடியோ எங்க வீட்டு இணைய பாண்ட்வித்தைத் தின்னுது டீச்சர்.. :(

சூரியன் said...

அவ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

ஐ திங்.. டீச்சர் பதிவை யாரோ ஹேக் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். பி.ந. ஸ்டைலில் கவுஜ எல்லாம் வருதே.. ;-))

நட்புடன் ஜமால் said...

அபிலாஷைகள்
அந்தரங்கமாகும்
பகிரங்கமாக.
]]

கிளப்புறியள் டீச்சர் ...

கண்மணி said...

தமிழ்ப் பிரியன்,ஜமால்,சூரியன் நன்றி

அபி அப்பா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)