PAGE LOAD TIME

உயிர்ப் போராட்டம்

தப்பித்தல் என்பதும் உயிருக்காகப் போராடுவதும் எல்லோருக்குமான விதி.
இதில் மனிதராய் இருந்தாலும் விலங்குகளாய் இருந்தாலும் வலி ஒன்றுதான்.
தப்பிக்கப் போராடும் குட்டியின் முயற்சிகளும் இயலாமையின் வேதனையில் எழுந்த ஈனக்குரலும் காப்பாற்றத் துடிக்கும் தாயின் அலறலும் கதறலும் எத்தனை வேதனையானது பாருங்கள்.

மின்னஞ்சலில் வந்த இந்தக் குறும்படம் ஏற்கனவே வலையில் உலா வந்ததாக இருக்கலாம்.பார்க்காதவர்களுக்காக இங்கே:


சில நேரம் இந்த விலங்குகளிடம் இருக்கும் இரக்கம்[!!!!] கூட மனிதர்களிடம் இருப்பதில்லை:(

6 மறுமொழிகள்::

சூரியன் said...

ரசித்து பார்த்தேன் ..
இரக்கம்[!!!! பயம் இல்லேயா ?

அபி அப்பா said...

டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அடிக்கடி பதிவு போடுங்கன்னு சொன்னா வசூல்ராஜா பிரபு மாதிரி அடிக்கு அடி பதிவு போட்டா என்னா அர்த்தம்! அது இது எது பதிவே இன்னும் பல பேரை போய் சேரலை!!! அமைதி அமைதி அமைதி!!!!


ஆனாலும் இந்த பதிவும் அருமை தான் எப்போதும் போல!

பிரியமுடன்...வசந்த் said...

அற்புதமா எடுத்துருக்காங்க

பகிர்வுக்கு நன்றி

கோபிநாத் said...

அட்டகாசமான வீடியோ!! ;))

priya said...

very nice short film.. thanks for sharing.. :)

கண்மணி said...

நன்றி சூரியன்,கோபி,வசந்த்,பிரியா,அபி அப்பா

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)