PAGE LOAD TIME

கந்தசாமீமீய்ய்ய்.........

கந்தசாமி சாமிக்கு வணக்கமுங்கோ
சாமீஇய்ய்ய்ய் நீங்க யார் யார் என்னவேனும்னு கேட்டு எழுதி
வச்சாலும் பறந்து வந்து உடனே நிறை வேத்தி வைக்கறீங்க.
இப்ப தங்கம் விக்கிற விலையில் நகை கேக்கலீங்கோ
ஆரெம்கேவி,போத்தீஸ்னு புடவை கேக்கலீங்கோ
நான் ஒரு பிலாக்கருங்கோ.இங்கன வந்து ஒரு ரெண்டு வருஷமா குப்பை கொட்டுறேங்கோ

அரசியல் அறிவியல் வரலாறு புவியியல் நகைச்சுவை அனுபவம் புனைவுகள் சினிமா சமையல் செய்திகள் தொழில்நுட்பம்
இதெல்லாம் டூப்புங்கோ
மொக்கைதான் டாப்புங்கோ

மரபுக்கவிதை ஹைக்கூ கவிதை காதல் கவிதை இலக்கண கவிதை புதுக்கவிதை
இதெல்லாம் டூப்புங்கோ
எதிர் கவுஜைதான் டாப்புங்கோ

இப்படியாகப் பட்ட பதிவுலகத்துல நானும் எத்தனை நாளைக்குத்தான்
பதிவழுது போல நடிப்பது என்னைய ரொம்ப 'நல்லவனு' சொல்லிட்டாங்க.
பத்து நாள் பதிவெழுதாம விட்டா பய புள்ளைங்க மறந்துடுதுங்கோ.
அல்வா கடையில் மொய்க்கிற ஈ யெல்லாம் இங்கனதான் சுத்துது.
பதிவுகள் எல்லாம் டூப்புங்க பின்னூட்டம் வந்தாத்தான் டாப்புங்கோ
நீங்க என் பதிவுகளை படிக்க வேண்டாம்.வரங்கொடுக்கும் சாமியை கொடுமைப் படுத்த மாட்டேன்.பின்னூட்டம் மட்டும் போட்டுடுங்க.
ஒவ்வொரு பதிவு போட்ட பின்னாடியும் உங்களுக்கு அதன் உரலை ஜிமெயிலில் அனுப்பி வச்சிடுறேன்.
கொக்கரக்கோ...கொக்...கொக்.கூ வை ஸ்ரீராமஜெயம் போல தினம் 108 முறை சொல்கிறேன்
என் பதிவுகளுக்கு தலா 100 பின்னூட்டம் வரைக்கும் வந்து போட்டுடுங்க சாமீஇய்ய்ய்.....

16 மறுமொழிகள்::

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

கண்மணி said...

முத்து அந்த பயம் இருக்கட்டும்.மொத் பின்னூட்டமா

சிவபார்கவி said...

ஆஉறா ?!

Anonymous said...

3

Anonymous said...

5

Anonymous said...

யாராச்சும் கூட விளையாடுனா நல்லாருக்கும்.

ஆயில்யன் said...

மீ த செகண்டு :)))

ஆயில்யன் said...

//அரசியல் அறிவியல் வரலாறு புவியியல் நகைச்சுவை அனுபவம் புனைவுகள் சினிமா சமையல் செய்திகள் தொழில்நுட்பம்
இதெல்லாம் டூப்புங்கோ
மொக்கைதான் டாப்புங்கோ///


சூப்பரேய்ய்ய்ய்ய் :))

சந்தனமுல்லை said...

:))

சந்தனமுல்லை said...

//இப்படியாகப் பட்ட பதிவுலகத்துல நானும் எத்தனை நாளைக்குத்தான்
பதிவழுது போல நடிப்பது என்னைய ரொம்ப 'நல்லவனு' சொல்லிட்டாங்க.
பத்து நாள் பதிவெழுதாம விட்டா பய புள்ளைங்க மறந்துடுதுங்கோ.
அல்வா கடையில் மொய்க்கிற ஈ யெல்லாம் இங்கனதான் சுத்துது./

ஹிஹி....

அபி அப்பா said...

டீச்சர்! உங்களுக்கு இல்லாத ரசிகர்களா? புது ப்சங்களுக்கு தெரியாது. தொடர்ந்து எழுதுங்க. பின்னூட்டம் ரிலீஸ் பண்ணியே டயர்டா ஆகிடுவீங்க. கவலை வேண்டாம்!!!

கண்மணி said...

சிவ பார்கவி வாங்க
சின்ன அம்மிணி இதென்ன 4 காணோம்
ஆயில்யா ரொம்ப சிரிக்காதே தம்பி
சந்தன முல்லை ஹி..ஹி..ச்சும்மா லுலுலாயி

அபி அப்பா இது சும்மா காமெடி பதிவு.யார் படித்தாலும் படிக்கலைன்னாலும் எழுதுவது நம் வேலை;))
இதுக்கான பதில் அடுத்த பதிவில் பாருங்க

கோபிநாத் said...

;)))

அந்த படத்தை பார்த்துட்டு எப்படிக்கா பதிவு எல்லாம் எழுதுறிங்க !!!

கதிரவன் said...

:-)

பிரியமுடன்...வசந்த் said...

மீ தெ எஸ்கேப்புடா சாமீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

தமிழ் பிரியன் said...

Present teacher

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)