PAGE LOAD TIME

ட்டிவீட் டைரக்ட் டூ காட் [GOD]

சாப்பிட்டது தூங்கியது ஊருக்குப் போனது மொக்கை போட்டது மனசுல பட்டதுன்னு எழுத மட்டும் செய்யாமல் பிரேயர்ஸ்/ வேண்டுதல்களையும் எழுதச் செய்து ஒரு ட்விட்டர்தளம் நேரிடையாக கடவுளிடம் சேர்ப்பிக்கிறது.
twitter/TheKotel என்பது அந்த ட்விட்டர் சைட்டின் பெயர்.
TheKotel என்பது இஸ்ரேலில் ஜெருசேலத்தில் உள்ள வெஸ்டர்ன் வால் எனப்படும் ஒரு புனித தலத்தின் சுற்றுச்சுவர். இதில் பலர் தங்கள் வேண்டுதல்களை எழுதி அந்த சுவரில் உள்ள ஓட்டை[பொந்து]களில் சொருகி வைப்பது ஒரு வேண்டுதல்.இது நேரிடையாக கடவுளிடம் போய்ச் சேரும் என்பது ஒரு நம்பிக்கை.


நம்மூரில் சீட்டெழுதி மரத்துலேயும் ஆஞ்சநேயர் சிலையிலும் கட்டுவது போல.
இஸ்ரேல் யூனிவர்ஸ்ட்டியைச் சேர்ந்த அலன் நிர் என்ற மாணவர் இப்படியொரு ட்விட்டர் சைட்டை தொடங்கியுள்ளார்.
இதில் தங்கள் வேண்டுதல்களைப் பதிவு செய்தபிறகு அதை பிரிண்ட் அவுட் எடுத்து சிறுசிறு சுருள்களாகக் கட்டி மொத்தமாக எடுத்துச் சென்று தானே அந்த சுவற்றில் வைக்கிறார்.
டிவிட்டரில் உள்ளது போல 140 வார்த்தைகளில் குறுந்தகவலாக பிரேயர் இருக்க வேண்டும்.இப்படி அவருடைய சைட்டுக்கு நேரிடையாக அனுப்பப்படும் வேண்டுதல் செய்திகள் மற்றவர்களால் படிக்க முடியாதபடி இரகசியம் காக்கப் படும்.
டியர் காட் என விளித்து மின்னஞ்சல்,பாக்ஸ் செய்திகள் தினந்தோறும் இந்த வெஸ்ட்ர்ன் வால் சுவரில் வைக்கவென தபால்துறை மூலம் வந்து குவிந்தாலும் தன்னை நம்பி தங்களுடைய வேண்டுதல்களை அனுப்புப்வர்களுக்காக இதை ஒரு சேவையாக செய்கிறார்.
எப்படி ட்விட்டர்களை சேகரித்து,பிரிண்ட் எடுத்து ,TheKotel க்கு கொண்டு சேர்க்கிறார் என்பதை கீழே உள்ள உரலைக் கிளிக் செய்து பார்க்கவும்.வீடியோ குறிப்பும் உள்ளது.
விபரங்கள் இங்கே

பிரேயர் தளம்

மேலும் விபரங்கள்

5 மறுமொழிகள்::

ஜெரி ஈசானந்தா. said...

நல்ல தகவல்.

சின்ன அம்மிணி said...

எங்களுக்கேல்லாம் புத்தி வரணும்னு நீங்க வேண்டிக்கோங்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சின்ன அம்மிணி said...
எங்களுக்கேல்லாம் புத்தி வரணும்னு நீங்க வேண்டிக்கோங்க :)//
:)))

கோபிநாத் said...

\\\சின்ன அம்மிணி said...
எங்களுக்கேல்லாம் புத்தி வரணும்னு நீங்க வேண்டிக்கோங்க :)\\

சூப்பரு அக்கா ;))

கண்மணி said...

சின்ன புள்ளத் தனமாயில்ல இருக்கு பேருக்கேத்த மாதிரி அம்மினி
கோபி,முத்து ஜால்ராவா;))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)