PAGE LOAD TIME

தொலைந்து போதல்


இரவோடு கலைந்து போகிறது
காமமும்
காதலும்
உமிழ் நீரோடு விழுங்கப் படுகிறது
வார்த்தையும்
சோகமும்
கண்ணீரோடு  கரைந்து போகிறது
ஆசையும்
கனவுகளும்
காலத்தோடு  மாறிப் போகிறது
நிஜங்களும்
நினைவுகளும்
நாளைக்கான தேடலில்
தொலைந்து போகிறது
இன்றைய இருப்பும்
நேற்றைய வாழ்க்கையும்

16 மறுமொழிகள்::

க.பாலாசி said...

//நாளைக்கான தேடலில்
தொலைந்து போகிறது
இன்றைய இருப்பும்
நேற்றைய வாழ்க்கையும்//

உண்மை... நல்ல கவிதை...

Thamiz Priyan said...

நாளைக்கான தேடலில்
நேற்றைய வாழ்க்கையையும்
இன்றைய இன்பத்தையும்
தொலைத்து விட்டோம்.. :(

Radhakrishnan said...

அழகிய கவிதை. இன்பம் தொலைக்கும் விதம் சொன்னது அருமை.

Unknown said...

கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது கண்மணி

மணிஜி said...

அழகியலோடு ஆன ஆக்கம்..

sathishsangkavi.blogspot.com said...

//இரவோடு கலைந்து போகிறது
காமமும்
காதலும்//

சரிதான்....

//நாளைக்கான தேடலில்
தொலைந்து போகிறது
இன்றைய இருப்பும்
நேற்றைய வாழ்க்கையும்//

அழகு...

தமிழ் said...

//நாளைக்கான தேடலில்
தொலைந்து போகிறது
இன்றைய இருப்பும்
நேற்றைய வாழ்க்கையும்//

அருமை

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

ராமலக்ஷ்மி said...

//நாளைக்கான தேடலில்
தொலைந்து போகிறது
இன்றைய இருப்பும்
நேற்றைய வாழ்க்கையும்//

எவ்வளவு அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்!

கண்மணி/kanmani said...

நன்றி@ பாலாசி

@ தமிழ் பிரியன்
@ ராதாகிருஷ்னன்

கண்மணி/kanmani said...

நன்றி இரவி
@தண்டோரா
@திகழ்
@சங்கவி
@ ராமலஷ்மி

கோபிநாத் said...

ம்ம்ம்..!

மாதேவி said...

அனைத்தும் தொலைந்து போன பின் மனத்தில் நிற்பது கவிதை.

வல்லிசிம்ஹன் said...

நாளுக்கு நாள் அழகு கூடிக்கொண்டே போகிறது கண்மணி.
கவிதை வெகு யதார்த்தம். மனதின் வலியை உளி கொண்டு செதுக்கிய சிற்பம்.
வாழ்த்துகள்.

கண்மணி/kanmani said...

நன்றி கோபி
நன்றி மாதேவி
நன்றி வல்லியம்மா

vidivelli said...

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)