PAGE LOAD TIME

நான் ஒரு இடியட்... [idiot]

நீங்களும் இடியட்டா இல்லையா?வாங்க சோதிச்சுப் பார்த்திடுவோம்.

1. நிதானமா யோசிங்க.பின்னால முடியாதுன்னுட்டு ஜகா வாங்கக் கூடாது சரியா?உங்களால உங்க மேல் வரிசைப் பல் எல்லாத்தையும் உங்க நாக்கால தொட முடியாது[பந்தயம் கட்டுவோமா நீங்க தோற்று விட்டால் 100 பின்னூட்டம் போடுறேன்:))]2.பாருங்க எல்லா இடியட்ஸும் இதைப் படிச்ச உடனே நாக்கால அவங்க பல்லை தொட முயற்சிக்கிறாங்க.[அவ்வ்வ் நானும் அப்படித்தான் செய்தேன்]

3.இப்ப கண்டு பிடிச்சிருப்பீங்க .முதல்ல சொன்ன பந்தயம் பொய்யின்னு.ஏன்னா நாக்கை சுழட்டினா மேல் வரிசை என்ன கீழ் வரிசையும் சேர்த்துத் தொடலாமே.அப்ப நீங்க ஒரு இடியட் தானே

4.அய்ய் அய்ய் கோபம் வந்தாலும் பாருங்க சிரிக்கிறீங்க.இடியட் ன்னு ஒப்புக்கவும் பெரிய மனசு வேணுமில்ல.நீங்கதான் பெரிய மனசிக்காரராச்சே

5.தெரியுமே அடுத்து என்ன செய்வீங்கன்னுட்டு.உடனே இதை மத்த இடியட்ஸுக்கு அனுப்புவீங்க.[இல்லை என்னை மாதிரி பதிவு போட்டுச் சொல்வீங்க]

6.இருந்தாலும் பாருங்க இன்னமும் உங்க முகத்துல அந்த இடியட் களையும் சிரிப்பும் இருக்குதே.நம்பலையா...போங்க போய்க் கண்ணாடியில பாருங்க...=))

சாரிங்க.இப்படியொரு பதிவு போட்டு உங்களைப் படிக்க வச்சதுக்கு வருத்தப்படுகிறேன்.இருந்தாலும் என்னைப் போல ஒரு இடியட் மத்த இடியட்களை உலகுக்கு அறிமுகப் படுத்தனுமில்ல

டிஸ்கி:

இது மெயில்ல வந்த மேட்டருங்க.கோச்சிக்காதீங்க.மீறி கோபிச்சுக்கிட்டா நீங்க 'அது' தான்னு கன்பார்ம் ஆயிடுங்க.
இதாங்க மெயில் மேட்டர்.
6 Truths of Life
1. You cannot touch all your top teeth with your tongue.
2. All idiots, after reading the first truth, will try it.
3. And discover that the first truth is a lie.
4. You're smiling now because you're an idiot.
5. You soon will forward this to another idiot.
6. There's still a stupid smile on your face.
I apologize about this.
I'm an idiot and I needed company.

22 மறுமொழிகள்::

அண்ணாமலையான் said...

என்னயும் சேத்து ரெண்டு இடியட்டா?

தமிழ் பிரியன் said...

;-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்னயும் சேத்து ரெண்டு இடியட்டா//

என்னை சேர்த்து 3 idiots ;-)

கண்மணி said...

@ அண்ணாமலையான் புரிஞ்சா சரி

கண்மணி said...

தமிழ் பிரியன் சிரிப்பான் போட்டா நீங்க நாக்கால பல்லைத் தொட்டு பார்த்தது இல்லைனு ஆயிடுமா:))))))))))))

கண்மணி said...

வேட்டைக்காரன் பாட்டு மெட்டில் படிக்கவும்:
இடி இடிக்குது
மின்னலடிக்குது மின்னலடிக்க்யுது
மழை வர்ரது மழை வருது
மை பிரண்ட் பின்னூட்டம் போட்டுட்டாளே :((

தருமி said...

ஆண்டவனே !

கண்மணி said...

சாரி சார் உங்களையும் பல்லைத் தொடவச்சிட்டேனோ ஆஹ்ஹ்ஹா
ஆண்டவனே:))))))

தியாவின் பேனா said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

sarvan said...

1. You r reading my comment.
2. Now your saying/thinking thats a stupid fact.
4. You didnt notice that i skipped 3.
5. Your checking it now.
6. Your smiling.
7. Your still reading my scrap.
8. You know all you have read is true.
10. You didnt notice that i skipped 9.
11. Your checking it now.
12. You didnt notice there are only 10 facts

amaithicchaaral said...

மொக்கை தாங்காமே, பல்லைக்கடிச்சிட்டு படிச்சேன். நான் இடியட்டா இல்லையா?..
தெரியலியே.... :-)).

பிரியமுடன்...வசந்த் said...

:)

cheena (சீனா) said...

அன்பின் கண்மணி

அனைத்துப் பல்களையும் நாக்கால் அன்புடன் தடவினேனே - நான் ஐடிஐயொட்டியா

வி.வி.சி

நல்வாழ்த்துகள் கண்மணி

இய‌ற்கை said...

naan try pannaliya..:-) enna already intha mail la naan padichi idiot ayiten:-)))

tamiluthayam said...

நீங்க செய்ய சொன்ன எதையும் நான் செய்யல். அப்ப நா யாரு?

கண்மணி said...

நன்றி தியா

சரவன் தப்பிச்சிட்டதா நினைக்காதீங்க

கண்மணி said...

அமைதிச் சாரல் சிலது எல்லாம் சொல்லாமலே தெரியும்...
நன்றி வசந்த்

கண்மணி said...

சீனா சார் பல்களை ....தப்பு பற்களை

இடியட் ஆயிடக்கூடாதுன்னு அவசரத்தில் எழுதினாலும் தப்பு தப்புதான்
100 முறை எழுதுங்க

கண்மணி said...

அய் வாம்மா இயற்கை
மெயில் வந்தப்ப செஞ்சுட்டியே.நீ ஒரு பழைய இடியட்:)))

கண்மணி said...

தமிழ் உதயம் நம்பிட்டேன்
முழுசா பதிவு படிச்சீங்க இல்லை மொக்கை படிச்சாலும் இடியட்தான்:)))

பலா பட்டறை said...

:)^_^

Sangkavi said...

இதை படித்த நாங்க எல்லாம்........?

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)