PAGE LOAD TIME

ஆதியும் அந்தமும்

மலரின் மென்மையை
மேனியில் வைத்து
தேனின் இனிமையை
மழலையில் குழைத்து
பாலொத்த குணம் கொண்டு
பச்சை மண்ணாய்
பூமிக்கு வந்தபோது

குழந்தை என்றான்



இனம் சாதி மதமென
மார்க்கங்கள் வேறாகி
மனங்கள் பிளவு பட்டு
மனிதம் மரித்த போது
அடையாளம் தேவையின்றி


பிணம் என்றான்

ஆதியும் அந்தமும்
ஒன்னு
ஆடி அடங்கிய பின்
எல்லோருக்குமே
மண்ணு

10 மறுமொழிகள்::

ராமலக்ஷ்மி said...

ஆதியும் அந்தமும் ஒன்றெனும் தத்துவத்தை அருமையாய் சொல்லி விட்டிருக்கிறீர்கள்!

திகழ் said...

அருமை

nanrasitha said...

Arumaiyana kavithai

வசந்தமுல்லை said...

ஆதியும் அந்தமும் என விளக்கிய உம்மை என்னவென்று பாராட்ட?
வார்த்தைகளே இல்லை !!!!!!!!!!!!!!!

சின்ன அம்மிணி said...

பிறப்பும் இறப்பும் கவிதை நல்லா இருக்கு

thenammailakshmanan said...

//ஆதியும் அந்தமும்
ஒன்னு
ஆடி அடங்கிய பின்
எல்லோருக்குமே
மண்ணு//

அட அருமை கண்மணி

கோபிநாத் said...

நல்லா இருக்கு :-))

நசரேயன் said...

//ஆதியும் அந்தமும்
ஒன்னு
ஆடி அடங்கிய பின்
எல்லோருக்குமே
மண்//

எதுகை மோனை நல்லா இருக்கு

SanjaiGandhi™ said...

ஆஹா..

SanjaiGandhi™ said...

Age :109

என்னா ஒரு வில்லத்தனம் :))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)