PAGE LOAD TIME

Žì¸õ. .........

Žì¸õ.


«¨ÉÅÕìÌõ Žì¸õ.
¦¾Ã¢Â¡ò¾ÉÁ¡ ±¨¾§Â¡'ìÇ¢ì' ¦ºïÍ þ¨¾ ¬ÃõÀ¢îÍð§¼ý. ¯¾Å¢ ¦ºöÂÈÐìÌ¿¢¨È ¿ñÀ÷¸û þÕì¸¡í¸ ±ýÈ ¨¾Ã¢Âõ¾¡ý!
±ø§Ä¡Õõ ¦¸¡ïºõ ¬§Ä¡º¨É¸¨Çî ¦º¡øÖí¸!
±ýÚõ «ýÒ¼ý,ÐǺ¢.

Posted by துளசி கோபால் at 9/25/2004 02:35:00 PM

என்னங்க ஒன்னும் புரியலையா?

ஆயிரம் பதிவு கண்ட நம்ம துளசி டீச்சருடைய முதல் பதிவு இது. போன மாதத்தில் வல்லியம்மா வாழ்த்துச் சொல்லிய பதிவைப் படித்ததும் டீச்சரோட முதல் பதிவு என்னவாக இருக்கும்னு போய்ப் பார்த்தா சுவத்துல கிறுக்கி வச்ச பால் கணக்கு மாதிரி இருக்கு.
TSCII எனும் வகை எழுதியை (ஃபாண்ட் )பயன்படுத்தியிருக்காங்க.இது நடந்தது 2004ல்.அப்பல்லாம் நாம பதிவெழுதவே இல்லைங்க .
பின்னால 2007ல்'வலைச் சரம் புகழ்' சீனா சார் துப்பறிந்து அதன் அர்த்தத்தைக் கண்டுபிடிச்சிருக்கார்.

பதிவுலக ஜாம்பவான் 'மணற்கேணி வென்ற சிங்கம்' தருமி சார் 2009 ல் நம்மள விட வேகமா டீச்சர் பதிவு போடுறாங்களேன்னு எட்டிப் பார்த்திருக்கார்.
சரி இதுக்கு யூனிகோட்ல என்ன பொருள்னு தெரிஞ்சிகிட்டு இதை வச்சி ஒரு பதிவு ஒப்பேத்திடலாம்னு தோணிச்சு.

அதுக்குள்ள விடுமுறை விருந்தினர் வருகைன்னு ரொம்ப பிஸி.
இப்பத்தான் டைம் கிடைத்தது.
லாபம் என் கணக்குல ஒரு பதிவு.
இதுதான் ஆயிரம் பதிவு கண்ட அன்பு துளசி டீச்சரின் கன்னிப் பதிவு....முதல் பதிவு.
«¨ÉÅÕìÌõ Žì¸õ.
¦¾Ã¢Â¡ò¾ÉÁ¡ ±¨¾§Â¡'ìÇ¢ì' ¦ºïÍ þ¨¾ ¬ÃõÀ¢îÍð§¼ý. ¯¾Å¢ ¦ºöÂÈÐìÌ¿¢¨È ¿ñÀ÷¸û þÕì¸¡í¸ ±ýÈ ¨¾Ã¢Âõ¾¡ý!
±ø§Ä¡Õõ ¦¸¡ïºõ ¬§Ä¡º¨É¸¨Çî ¦º¡øÖí¸!
±ýÚõ «ýÒ¼ý,ÐǺ¢.அனைவருக்கும் வணக்கம்.
தெரியாத்தனமா எதையோ'க்ளிக்' செஞ்சு இதை ஆரம்பிச்சுட்டேன். உதவி செய்யறதுக்குநிறைய நண்பர்கள் இருக்காங்க என்ற தைரியம்தான்!
எல்லோரும் கொஞ்சம் ஆலோசனைகளைச் சொல்லுங்க!
என்றும் அன்புடன்,துளசி.


இன்னும் பல நூறு ஆயிரம் பதிவிட்டு பதிவுலகை ஆட்சி செய்ய வாழ்த்துக்கள் துளசி டீச்சர் (அக்கா).

துளசிதளத்தின் முதல் பதிவுக்கான உரல்:டிஸ்கி:இந்த துப்பறியும் வேலைக்கு உதவியாக இருந்த NHM Converter க்கான உரல் கீழே.இது நெருப்பு நரியின் ஆட் ஆன் ஆகவும் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.

28 மறுமொழிகள்::

LK said...

இப்படிலாம் பதிவும் எண்ணிகையை கூட்டலாமா டீச்சர் ???

அமைதிச்சாரல் said...

விடுமுறை வந்தாத்தான் டீச்சருக்கு பதிவு போட நிறைய ஐடியாக்கள் கிடைக்கும் போலிருக்கு. டீச்சர் பிரம்பை எடுத்துட்டு வர்றதுக்குள்ள நான் எஸ்கேப் :-)))))))

கண்மணி/kanmani said...

@LK

பன்னீர் சோடா மேட்டர் போலவும் அதை வைத்து நீங்க போட்டது போலவும் எதுவும் நடக்கலாம் பதிவுலகில்...:)

கண்மணி/kanmani said...

@அமைதிச்சாரல்
பின்னே ஸ்கூல் திறந்துட்டா நாங்கெல்லாம் செம பிஸி...[ஊர்வம்பு பேச:)))))))))))]

LK said...

u did not submit in tamilish???

கண்மணி/kanmani said...

@LK
done

பிரவின்குமார் said...

நானும் வாழ்த்துகிறேன்.. இன்னும் பல்லாயிரம் பதிவுகள் படைத்திட.. பகிர்வுக்கு நன்றி..!

கோமதி அரசு said...

துப்பறியும் வேலை அருமை,கண்மணி.

அபி அப்பா said...

வாழ்க டீச்சர் ! டீச்சருக்கு டீச்சர் என்னா ஒரு பாசம்!!!

துளசி கோபால் said...

அட ராமா!!!! என்னை வச்சுக் காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலதானே? :-))))

உடனே தமிழ்மணம் காசியின் உசுரை எடுத்து, கலப்பை ரெண்டை இறக்குனதுலே ப்ராப்ளம் ஸால்வ்டு:-))))

goma said...

புதைபொருள் ஆராய்ச்சி
சூப்பர்

தமிழ் பிரியன் said...

டீச்சருக்கு டீச்சர் என்னா ஒரு பாசம்!!!... ;-))

கண்மணி/kanmani said...

@பிரவின்குமார்
நன்றிங்க

கண்மணி/kanmani said...

@கோமதி அரசு

கடேசில கண்டு பிடிச்சிட்டோம்ல

கண்மணி/kanmani said...

@அபி அப்பா
பெண்ணுக்குப் பெண் பாசம்...
அக்கா மீது தங்கைக்கு

கண்மணி/kanmani said...

@துளசி கோபால்

அக்கோவ் முதல்ல மன்னிப்பு உங்களைக் கேக்காம காமெடி பண்ணியதற்கு:)

அப்பால நன்னி ஒரு பதிவு கூடியதுக்கு :))

கண்மணி/kanmani said...

@goma

ச்சும்மாவா ஆயிரத்தில் ஒருத்தியின் பதிவாச்சே

கண்மணி/kanmani said...

@தமிழ் பிரியன்

அக்கா மேல் தங்கைக்கு
குரு மேல் சிஷ்யைக்கு

சரி டீச்சர் மேல் டீச்சருக்கு
எதானா என்ன?

நசரேயன் said...

//தமிழ் பிரியன் said... 12
டீச்சருக்கு டீச்சர் என்னா ஒரு பாசம்!!!... ;-))

27 May 2010 6:59 PM //
ம்ம்ம்

அஹமது இர்ஷாத் said...

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்...

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

அஹமது இர்ஷாத் said...

Missing My comments...?

அப்பாவி தங்கமணி said...

ஆயிரம் பதிவா...????????????????????? ஸ்ஸ்ப்ப்பா....... இதுக்கே மூச்சு வாங்குதே.... கஷ்டம் தான்... வாழ்த்துக்கள் துளசி டீச்சர்க்கு

thenammailakshmanan said...

அட முதல் இடுகை வரி போய் பார்த்திட்டிங்களா கண்மணி,, சூப்பர்ப்

நட்புடன் ஜமால் said...

எங்க ரொம்ப நாளா அப்டேட் இல்லை ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

LK said...

kanama poitanga

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

அப்பாவி தங்கமணி said...

என்னங்க டீச்சர் ரெம்ப நாளா உங்க பதிவே காணோம்? என்னனு விசாரிக்கலாம்னு தான் வந்தேன்... நலம்... நலமறிய ஆவல். நன்றி

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)