மொத்தப் பதிவுகளும் இங்கே

இன்று ஒருநாள் மட்டும்

இன்று
பொது விடுமுறை
பாராட்டுக்கள்
பரிசுப் பொருட்கள்
வாழ்த்துக்கள்
சிறப்புச் சலுகைகள்
பெண்களே இயக்கும் தனி விமானம்
பேருந்து கட்டணம் இல்லை
இன்று
ஒருநாள் மட்டும்
மகளிர் தினக் கொண்டாட்டம்
நாளை
மீண்டும் அடிமைப்படவா?

8 மறுமொழிகள்::

கோபிநாத் said...

தினமும் ஒரே மாதிரி இருந்தா நல்லவா இருக்கும்!!! ? ;)

கண்மணி/kanmani said...

@
hmmm :((

Chitra said...

நீண்ட நாட்கள் கழித்து எழுத வந்து இருக்கீங்க... புது Blog template எல்லாம் நல்லா இருக்குதுங்க... வாழ்த்துக்கள்!

நானானி said...

கண்மணி,
அப்படிப்போடு...போடு..போடு!

புதுகைத் தென்றல் said...

பொது விடுமுறை//

இதுக்கெல்லாமா லீவு விடுறாங்க !!!!!!!!!!!!

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

ம்......நன்று

நானானி said...

"நச்!”

vidivelli said...

நண்பரே நீண்ட நாட்களிற்கு பின் தொடர்புகொள்வதில் சந்தோசம்
நலமாய் இருக்கிறீங்களா?

நல்லாயிருக்குங்க........................
நம்ம பக்கமும் வாங்க..............

Post a Comment